விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஒரு வெற்றிக்காக போராடும் இலங்கை ; இறுதி ஒருநாள் போட்டி இன்று இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 4-0 என கைப்பற்றியுள்ள நிலையில், வைட் வொஷ் ஆவதை தடுப்பதற்கு இந்த போட்டியில் இலங்கை அணி கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய போட்டியை பொறுத்தவரையில், இலங்கை அணி சார்பில், தனஞ்சய டி சில்வா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு பதிலாக சந்திமல் அணியில் இணைத்துக்கொள்ளப்படும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பில் சம்ஷிக்கு பதில…
-
- 0 replies
- 356 views
-
-
நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடிய ஸ்மித் : இறுதி பந்தில் திரில் வெற்றிபெற்றது இஸ்லாமாபாத் (Highlights) டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பேஸ்வர் சல்மி அணியை எதிர்கொண்ட இஸ்லாமாபாத் யுணைட்டட் இறுதி பந்துவரை போராடி திரில் வெற்றிபெற்றது. 137 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுணைட்டட் அணி கடைசிவரை போராடி இறுதி பந்தில் வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பேஸ்வர் சல்மி அணி 9 விக்கட்டுளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹபீஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இலகுவான இலக்கை…
-
- 0 replies
- 254 views
-
-
உலகப் புகழ்பெற்ற மோட்டார் பந்தய வீரர் நிக்கி விபத்தில் பலி அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் மோட்டோஜிபி சம்பியனான மோட்டார் பந்தய வீரர் நிக்கி ஹேடன் சாலை விபத்தில் உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் நிக்கி ஹேடன், அவருக்கு வயது 35. அவர் 2006ஆ-ம் ஆண்டின் மோட்டோஜிபி சம்பியன் பட்டத்தை வென்றவராவார். அவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் விபத்துக்குள்ளானார். கடந்த மே 17ஆ-ம் திகதி நிக்கி ஹேடன் இத்தாலி நாட்டின் ரிமினி கடற்கரையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவர்மீது ஒரு கார் மோதியது. அந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மௌரிஸியோ புஃபலானி என்ற…
-
- 0 replies
- 302 views
-
-
தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அலஸ்டைர் குக் சச்சின் தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைகளுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். ‘இந்திய கிரிக்கெட் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 போட்டியில் விளையாடி 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்துள்ளார். 51 சதங்களும், 15921 ரன்களும் என்பது வரலாற்றுச் சாதனை. சச்சின் காலத்தில் விளையாடிய ரிக்கி பாண்டிங் 13378, கல்லீஸ் 1…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தமிழர்; U19 உலக கோப்பை அணியில் நிவேதன் ராதாகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நிவேதன் ராதாகிருஷ்ணன் (கீழ் வரிசையில் இடமிருந்து 2ஆவது) கிரிக்கெட் ஆடுகளத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் ஆல்ரவுண்டராக ஜொலிப்பதற்கு பெரும் உழைப்பு தேவை. ஆனால் இங்கு ஒரு 19 வயது தமிழர், இரண்டு கைகளாலும் மிகத்துல்லியமாக சுழற்பந்து வீசுவதோடு U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியவுக்காக விளையாடி பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி அத்தியாயம் படைக்க முனைப்பு காட்டும் அந்த தமிழக வீரரின் பெயர் நிவேதன் ராதாகிருஷ்…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
தோனியை விமர்சிக்காதீர்கள்: மூத்த பத்திரிகையாளரிடம் திராவிட் திராவிட், தோனி. - கோப்புப் படம். | ஏ.எஃப்.பி. பெங்களூரு இலக்கிய விழா ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் தோனியை விமர்சிக்காதீர்கள் என்றார் ராகுல் திராவிட். அதாவது, தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று அவரே முடிவு செய்யும் அளவுக்கு அதிகாரமிக்க வீரராகி விட்டாரா தோனி என்ற கேள்வி திராவிடிடம் முன் வைக்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ராகுல் திராவிட், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் கூறும்போது, “தோனியை விமர்சிக்க வேண்டாம், ஆஷிஷ் நெஹ்ரா கூட தனது கடைசி போட்டி எது என்பதை முடிவு செய்கிறார…
-
- 0 replies
- 451 views
-
-
எம்பிலிப்பிட்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் றிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆனந்த் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் பரிதியை 37.33 மீற்றர் தூரம் எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியைச் சேர்ந்த எம். எச். எஸ். டி திசோரா 2008இல் நிலைநாட்டிய 29.17 மீற்றர் என்ற சாதனையையே ஆனந்த் முறியடித்துள்ளார். இதேவேளை இப் பாடசாலையைச் சேர்ந்த முரளி அபிராம் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல்…
-
- 0 replies
- 475 views
-
-
சறுக்கல்களை கடந்து ‘உலகின் சிறந்த கோல்கீப்பராக’ வளர்ந்த இளைஞன் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செப்டம்பர் 2020-இல் எமி மார்டினெஸ் ஆர்செனல் கிளப்பில் இருந்து ஆஸ்டன் வில்லாவில் சேர்ந்தபோது, அவர் தனது லாக்கரில் தனது இலக்குகளைக் கொண்ட பட்டியல் ஒன்றை லேமினேட் செய்து வைத்தார். உலகின் சிறந்த கோல் கீப்பராக மாற வேண்டும் என்பது அந்த இலக்குகளில் ஒன்று. அந்த நேரத்தில், அவரது கிளப்பில் கூட நம்பர் ஒன் கீப்பராக இருந்திருக்காத ஒருவருக்கு அதுவொரு வியக்கத்தக்க, மிக உயர்ந்த, கிட்டத்தட்ட சாத்தியமற்ற இலக்காக இருந்திருக்கலாம். வில்லாவின் பாடிமூர் ஹீத் பயிற்சி மைதானத்தில் உள்ள அதே லாக்…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
அம்பத்தி ராயுடுவின் கிரிக்கெட் எதிர்காலம் வேண்டுமென்றே இருளுக்குள் தள்ளப்படுகிறதா?- இந்தியா ஏ, துலீப்டிராபி அணிகளில் இல்லை அம்பத்தி ராயுடு : கோப்புப்படம் ஹைதராபாத்தைச் சேர்ந்த திறமையான, அதிரடி பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இப்போது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஏ அணி, துலீப் டிராபியில் விளையாடும் 3 அணிகளிலும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். திறமையான பேட்டிங் இருந்தும் யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாகவில்லை என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து அம்பத்தி ராயுடுவின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்படுகிறது. …
-
- 0 replies
- 226 views
-
-
வங்கதேச டூருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஹர்பஜன்சிங்கிற்கு வாய்ப்பு, யுவராஜ் புறக்கணிப்பு! மும்பை: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ தேர்வு குழு அறிவித்துள்ளது. 2 வருடங்களுக்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. யுவராஜ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இதிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வங்கதேசம் செல்கிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள், அம்மாதம், 18ம் தேதி, 21 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தொடர்க…
-
- 0 replies
- 289 views
-
-
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுப் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் குழுவினர் பங்கேற்க இந்தியா அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வரும் காலங்களில் ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் புல்வாமா அருகில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில், 40 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாகவே, பாகிஸ்தான் குழுவினருக்கு இந்தியா விசா வழங்கவில்லை என்று கருதப்படுகிறது. சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் இந்தியாவில் நடத்தவுள்ள உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க இருந்த த…
-
- 0 replies
- 464 views
-
-
அவுஸ்திரேலியாவை சரித்தார் கும்பிளே 9 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் [27 - December - 2007] [Font Size - A - A - A] இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்றுப் புதன்கிழமை மெல்போர்னில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணி வலுவான நிலையைப் பெறத் தவறிவிட்டது. இந்திய அணிக் கப்டன் அனில் கும்பிளேயின் சுழல் பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி தடுமாறிப்போயுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அவரது தெரிவுக்கேற்ப அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பில் ஜக்ஸும் மத்யூ ஹைடனும் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
வில்லியர்ஸ்தான் வில்லன் November 22, 2015 தான் சந்தித்ததில் மிகவும் கடினமான துடுப்பாட்ட வீரர் என்றால் அது தென்னாபிரிக்காவின் வில்லியர்ஸ்தான் என்று தெரிவித்துள்ளார் ஜோன்சன். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்துடன் சர்வதேச ஆட்டங்களில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் ஜோன்சன். ஓய்வின் பின்னர் தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த சில சுவாரஷ்யமான விடயங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதன்படி தனக்கு சவாலான வீரராக வில்லியர்ஸை குறிப்பிட்டுள்ளார். வில்லியர்ஸ் தொடர்பாக ஜோன்சன் குறிப்பிடுகையில் – ‘2012ஆம் ஆண்டு சென்சூரியன் நகரில் நடந்த ஆட்டம் எனக்கு நினைவுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் சில இலக்குகளை வீழ்த்தி, கம்பீரமாக வலம் வந்தேன். அப்போது கள…
-
- 0 replies
- 404 views
-
-
பரபரப்பான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி By Mohammed Rishad - அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, ஷெல்டன் கொட்ரல் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரின் உதவியால் ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றிபெற்றது. இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. கடந்த செவ்வாய்க்…
-
- 0 replies
- 412 views
-
-
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்காம் திகதி இங்கிலாந்து பயணமாகவுள்ளது. அடுத்த மாதம் 19 ஆம் திகதி மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பயிற்சிப் போட்டிகள் எட்டாம் திகதியும், 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கவுள்ளன. இந்த தொடருக்கான இலங்கை அணி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக மாற்றம் என்பன இந்த எதிர்பார்ப்புக்கு காரணங்கள். சரி அவை எவ்வாறு அமைந்தாலும் இந்த அணி பற்றி வீரர்கள் பற்றி அவர்களின் தெரிவுகள் பற்றி இந்தக் கட்டுரை அலசப்போகின்றது. இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றாற்போல் இந்த அணி தெரிவு …
-
- 0 replies
- 404 views
-
-
ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ, ‘‘நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியைவிட தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் …
-
- 0 replies
- 821 views
-
-
சுயநலனுக்காக விளையாடும் போதே தோல்வி கண்டேன்: மனம் திறக்கும் ராகுல்! by : Anojkiyan எனக்காக சுயநலமாக விளையாடும் போது தோல்வியடைந்தேன் அதன்பிறகு அணிக்காக விளையாட முடிவெடுத்த போது எல்லாம் கை கூடிவருகிறது என இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ரோஹித்தின் அந்த வார்த்தைகள் என்னை சாதாரணனாக்கியது. அதாவது முதலில் ராகுல் பிறகு நானா, தவானா என்பதை முடிவு செய்யலாம் என்று ரோஹித் கூறினார். இதை என்னால் மறக்க முடியாது. நான் ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய இரசிகன். அவருடன் சேர்ந்து சில ஆண்டுகள் வ…
-
- 0 replies
- 540 views
-
-
18 இன் கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். அருணோதயாவின் ஜொய்சன் புதிய சாதனை 2016-09-14 09:44:22 (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 86ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி வீரர் நெப்தலி ஜொய்சன் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.56 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் கே. நெப்தலி ஜொய்சன் புதிய சாதனையை நிலைநாட்டினார். இவர் 4.65 மீற்றர் உயரத்தை தாவ முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போனது. …
-
- 0 replies
- 293 views
-
-
உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா: என்ன காரணம்? முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங்,'அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியை பார்க்கும் போது,இந்தியா இந்த தொடரில் ஒயிட் வாஷ் ஆகிவிடும்' என தெரிவித்திருந்தார்.ஆனால் நடந்ததே வேறு. https://www.facebook.com/BBCnewsTamil/videos/398622391203863 புதிய உச்சம் - சரித்திர சாதனை படைத்தது இந்திய அணி. எப்படி சாத்தியமானது இந்த வெற்றி? 36 ரன்களில் ஆல் அவுட் ஆன அணி தொடரை வென்றது எப்படி? https://www.facebook.com/186742265162/videos/413423799768237/
-
- 0 replies
- 641 views
-
-
கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர் Tamil கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர் இலங்கை நாட்டில் உள்ள ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது, தேசிய அணியிலும் சரி, முதல்தர கிரிக்கெட் விளையாடும் உள்ளூர் கழகங்களிலும் சரி கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த வீரர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனினும், தற்போது கிழக்கு மாகாண மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பில் கிரிக்கெட்டின் வளர்ச்சி வீதத்தில…
-
- 0 replies
- 467 views
-
-
இந்தியாவின் முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன் இதெல்லாம் நடந்தது! #OnThisDay 1974ஆம் ஆண்டு. அப்போது டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வந்த நாடுகள் மொத்தம் ஆறுதான். அவற்றுள் ஐந்து நாடுகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடி விட்டன. இப்போதைக்கு ஓவர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்ட கிரிக்கெட் போட்டிகளின் தலைமையகமாகக் கருதப்படும் இந்தியாதான், அப்போதைக்கு ஒருநாள் போட்டிகளில் ஆடாத அந்த ஆறாவது நாடு. 1974ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதிதான் அவர்கள் முதன்முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார்கள். முதல் போட்டியிலேயே அப்போதைய அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையைச் செய்தது இந்திய அணி. ஆனால், இந்தப் போட்டிக்குப் பின்னால், பல அரசியல் …
-
- 0 replies
- 512 views
-
-
இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் இருவருக்கு இடம் ஈரானின் சிராஸ் நகரில் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கால் பந்தாட்டத் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் தமிழ் வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆர்.ரெம்சன், எஸ்.சயந்தன் ஆகியோரே அவ்வாறு இடம் பிடித்த வீரர்களாவர். http://newuthayan.com/story/18963.html
-
- 0 replies
- 195 views
-
-
இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் பயணம்: 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. கராச்சி: 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடிய போது மைதானத்துக்கு செல்லும் வழியில் அணியின் பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். அதன் பிறகு பெரிய அணிகள் எதுவும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. 2015-ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணி மட்டும் ஒரு முறை சென்று விளையாடியது. எல்லா அணிகளும் செ…
-
- 0 replies
- 268 views
-
-
முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஒரேஒரு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் நிறைவடைந்தவுடன் இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. இந்தத் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகின்றது. அனைத்து சர்வதேச அணிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் தனது போட்டிகளை ஐக்கிய அரபு எம…
-
- 0 replies
- 363 views
-
-
எமது எதிர்கால திட்டத்தில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க Your browser does not support iframes. இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தற்காலிகமாக தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார். அதேநேரம், 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரையான இலங்கை அணியின் எதிர்கால திட்டங்களில் மாலிங்க ஒரு பகுதியாக இருப்பார் என ஹத்துருசிங்க உறுதிப்படுத்தினார். இலங்கையின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்குபற்றும் சுதந்திரக் க…
-
- 0 replies
- 419 views
-