Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம் 2016-04-21 11:16:56 அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் அடிலெய்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடை­பெ­று­வது இன்னும் உறு­தி­ செய்யப்பட­வில்லை. இளஞ்சிவப்பு நிற பந்தில் விளை­யா­டு­வ­தற்கு போதிய அனு­ப­வ­மில்லை என தென் ஆபி­ரிக்க வீரர்கள் தெரி­விப்­ப­துடன், அவ்­வாறு விளை­யா­டினால் அது தங்­க­ளது அணிக்கு பாதிப்­பாக அமையும் எனவும் தெரி­வித்­துள்­ளனர். எனினும், அடி­லெய்டில் பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்­காவை விளை­யாட வைப்­பதில் கிரிக்கெட் ஒஸ்ட்­ரே­லியா …

  2. பகல்- இரவு டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 202 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் இன்றைய நாள் மிக முக்கியமானதாகும். இன்றுதான் இளஞ்சிகப்பு பந்தில் விளையாடும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கியது. இதில், அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி குப்…

  3. பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். சகிர் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்ன…

  4. பங்கபந்து பி.பி.எல் T20 தொடரில் ஐந்து இலங்கையர்கள் By Mohamed Azarudeen - Tweet on Twitter இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) T20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றிருந்தது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஏற்பாடு செய்து நடாத்தும் இந்த பங்கபந்து பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடரில் 7 அணிகள் பங்குபெறுகின்றன. பங்கபந்து பி.பி.எல் T20 தொடர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்கனவே நடாத்திய பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடர்களை விட வித்தியாசமான முறையில் நடைபெறவிருக…

  5. பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியுஸ் இல்லை இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் பங்களதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் அணியின் தலைவராக ஹேரத் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸ் உபாதைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17065

  6. பங்களாதேஷின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க நீடிப்பு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஷந்திக ஹத்துருசிங்கவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை தக்கவைத்துகொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க செயற்பட்டு வருவதோடு பங்களாதேஷ் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டிகளில் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7783

  7. . இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ற் போட்டியின் முதல்நாள் முடிவில் இலங்கை அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. காலியில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய நாள் ஆட்டம் மழை காரணமாக 4.3 ஓவர்கள் முன்னதாகவே நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 361 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இலங்கை அணி 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவின் முழங்கையில் பந்து பட்டதன் காரணமாக அவர் வெளியேற, டில்ஷானுடன் இணைந்து குமார் சங்கக்கார…

  8. பங்களாதேஷுக்கு எதிரான வெற்றி அலையை இங்கிலாந்து அணியினால் தொடர முடியுமா? டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் 2016-10-20 09:46:03 பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்­வ­தற்கு இங்­கி­லாந்து உறுதி பூண்­டுள்­ளது. ஆனால் அது இல­கு­வாக அமையும் என்று கூறு­வ­தற்­கில்லை. பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக 2003 முதல் 2010 வரை விளை­யா­டிய 8 போட்­டி­க­ளிலும் இங்­கி­லாந்து வெற்­றி­பெற்­றுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யா­வை­விட பங்­க­ளா­தே­ஷு­ட­னான டெஸ்ட் போட்­டிகள் அனைத்­திலும் வெற்­றி­பெற்ற இரண்­டா­வது நாடு இங்­கி­லாந்து ஆகும். எனினும் பங்­க­ளா­தேஷின் அண்­மைக்­கால ஆற்­றல்…

  9. பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ராவல்பின்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டை இனிங்ஸால் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பங்களாதேஷ்: 233/10 (துடுப்பாட்டம்: மொஹமட் மிதுன் 63, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 44, லிட்டன் தாஸ் 33. மொமினுல் ஹக் 30, மகமதுல்லா 25, தஜியுல் இஸ்லாம் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/53, மொஹமட் அப்பாஸ் 2/19, ஹரீஸ் சொஹைல் 2/11, நசீம் ஷா 1/61) பாகிஸ்தான்: 445/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 143, ஷண் மசூட் 100, ஹரீஸ் சொஹைல் 75, அசட் ஷஃபிக் 65, அஸார் அலி 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: அபு ஜயெட் 3/86, ருபெல் ஹொஸைன் 3/113, தஜியுல் இஸ்லாம் 2/139, எபடட் ஹொஸைன் 1/97)…

    • 0 replies
    • 454 views
  10. தீபக் சஹாரின் ஹெட்ரிக் மற்றும் அசத்தலான பந்து வீச்சுக் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றியும் பெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரை கிண்ணத்தை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப் போட்டி நாகபூ…

    • 0 replies
    • 703 views
  11. Published By: VISHNU 27 MAY, 2024 | 07:58 PM (நெவில் அன்தனி) டெக்சாஸில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்iகை பங்களாதேஷைவிட அமெரிக்க அணிக்கு இருந்ததாக அணியின் தலைமைப் பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ தெரிவித்துள்ளார். முதல் தடவையாக ஐசிசி முழு உறுப்பு நாடொன்றின் அணிக்கு எதிராக இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, முதல் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷை வெற்றிகொண்டு தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா முறையே 5 விக்கெட்களாலும் 6 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது. எனினும் கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அபாரமாக விளையாடி 10 விக்கெ…

  12. பங்களாதேஷ் - தென் ஆபிரிக்கா டெஸ்டில் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்தன: ரபாடா 300 விக்கெட்கள் பூர்த்தி (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் மிர்பூர், ஷியர் பங்க்ளா தேசிய விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்ததுடன் தென் ஆபிரிக்க வீரர் கெகிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. தனது 65ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கெகிசோ ரபாடா, எதிரணி வீரர் முஷ்பிக்குர் ரஹிமின் விக்…

  13. பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கண்டி, பல்லேகல மைதானத்தில் இந்த போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் (adaderana.lk)

    • 0 replies
    • 546 views
  14. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டி : இலங்கை அணியிலா, மும்மை அணியிலா விளையாடுவேன் : மாலிங்க அதிரடி தீர்மானம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபது 20 போட்டித் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை பங்களாதேஷ் அணி சமநிலைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டித் தொடர் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டித் தொடரும் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் மும்மை அணி சுப்பர்ஜிகான்ட் அணியை எதிர்கொள்ள உள்ளது. …

  15. பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது வியூகத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் – ஹத்துருசிங்க இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இறுதியாக நடைபெற்ற டி20 போட்டி என்பவற்றில் மேற்கொண்ட வித்தியாசங்கள், வியூகங்கள் மற்றும் பங்களாதேஷ் அணி தொடர்பில் தன்னிடம் காணப்பட்ட அறிவு உள்ளிட்டவை காரணமாகவே சொந்த மண்ணில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பலமிக்க பங்களாதேஷ் அணியை வீழ்த்த முடிந்ததாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார். அத்துடன், ”பங்களாதேஷ் வீரர்களை பல்வேறு அணுகுமுறைகளுடனும், திட்டங்களுடனும் கையாள முடிந்தமையினால் தான் இந…

  16. பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: சிம்பாப்வே அணி வெற்றி சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த் 3ஆம் திகதி சில்…

  17. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர, பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ளார். அடுத்து வரவுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கெதிரான தொடருக்காகவே 39 வயதான திலான் சமரவீரவின் இந்த நியமனம் அமைந்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிமுல் ஹாசனின் பணிப்புரையின் பேரில்,தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தனக்கு உதவியாக துறைசார்ந்த பயிற்சியாளர்களை பரிந்துரைத்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் அண்மையில் மேற்கிந்திய தீவ…

  18. பங்களாதேஷ் உடனான T20 தொடரலிருந்தும் அஞ்சலோ மெதிவ்ஸ் வெளியேற்றம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் T-20 தொடரில் கெண்டைக்கால் உபாதை காரணமாக, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். “நடைபெறவிருக்கும் முதலாவது T-20 போட்டியில் நிச்சயமாக மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார். இதே நிலைமை இரண்டாவது போட்டியிலும் தொடரும். அவர் இத்தொடரில் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது. மேலும் மீண்டும் பூரண குணமடைவதற்காக அவர் கடினமாக போராடவேண்டியுள்ளது. அவரது பிற்தொடை தசை குணமடைந்து இருப்பினும் வலது கெண்டைக்கால் …

  19. பங்களாதேஷ் தொடரிலிருந்து பற் கம்மின்ஸ் வெளியேற்றம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு பயணமாகும் அவுஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பற் கம்மின்ஸ் விலகியுள்ளார். மறுபடியும் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காயம் காரணமாகவே இவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜேம்ஸ் போக்னர் அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ளார். போக்னர் இதுவரையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிதாக ஏற்பட்டுள்ள காயம் கம்மின்சுக்கு பாரிய பின்னடைவாக காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக 18 வயதில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டபோதும், அதன் பின் முதுகு மற்றும் கால் காயங்களால் அவதிப்படும் கம்மின்ஸ் அதற்கு பி…

  20. எங்கள் அணியை எங்கள் மண்ணில் வீழ்த்த முடியாது: ஆஸி.க்கு ஷாகிப் அல் ஹசன் சவால் இலங்கைக்கு எதிராக சதம் கண்ட ஷாகிப். - படம். | ஏ.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வருகை தரும் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுத்துள்ளார். அதாவது தங்கள் நாட்டில் தங்கள் அணி ஏறக்குறைய வீழ்ட்த முடியாத அணியே என்று ஷாகிப் அல் ஹசன் ஆஸ்திரேலியாவைச் சீண்டியுள்ளார். தி கார்டியன் இதழில் அவர் கூறியிருப்பதாவது: இந்தப் பயணம் மிக நீண்ட பயணம், நம்ப முடியாத பயணம். வங்கதேசத்தில் கூட நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறுவோம் என்று யாரும் நம்பவில்லை. எங…

  21. வங்கதேச அணி அறிவிப்பு தாகா: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியில் காயத்தால் பாதிக்கப்பட்ட ஷகாதத் ஹொசைனுக்கு பதிலாக ருபெல் ஹொசைன் தேர்வானார். வங்கதேசம் செல்லவுள்ள இந்திய அணி, ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பதுல்லாவில் வரும் ஜூன் 10ல் நடக்கவுள்ள இப்போட்டிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில், 2 பந்து மட்டுமே வீசிய நிலையில் வலது முழங்காலில் காயமடைந்த ஷகாதத் ஹொசைன் 6 மாத காலம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்க முடியாமல் போனது. இவருக்கு பதிலாக ருபெல் ஹொசைன் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு …

  22. இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு Tamil இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க அணியுடனான தொடரையடுத்து பல அதிர்ச்சியான முடிவுகளையும் சந்திக்க நேரிட்டது. இதில் அவ்வணியின் வெற்றிக்காக அரும் பணியாற்றி வந்த தலைமைப் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் திடீர் பதவி விலகலானது அவ்வணியை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியது. எனினும், 2018ஆம் ஆண்டில் அவ்வணி பங்கேற்ற முதல் தொடராக இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அ…

  23. 4 பந்துகளில் 3 விக்கெட்டுகள்: தென் ஆப்பிரிக்காவை மிரட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான் டெஸ்ட் அறிமுக போட்டியிலும் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் முஸ்தபிசுர் ரஹ்மான். | படம்: ஏ.எஃப்.பி. சிட்டகாங்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கல் அறிமுகம் கண்ட முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகப் படுத்தப்பட்ட…

  24. விசா இருந்தும் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் ருபெல் ஹொசைன் தவிப்பு விசா இருந்தும் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் வங்காள தேசம் வீரர் ருபெல் ஹொசைன் தவித்து வருகிறார். வங்காள தேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்க…

  25. முதல் நாள் முடிவில் பங்களாதேஷிற்கு எதிராக இலங்கை முன்னிலை திங்கட்கிழமை, 27 ஜனவரி 2014 பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ற் தொடரின் முதலாவது டெஸ்ற் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி முழுமையான முன்னிலையைப் பெற்றுள்ளது. ஷேரே பங்களா மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 35 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும் அதன் பின்னர் விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி 4 விக்கெட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.