Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. அதன்படி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் திகதி நிறைவடைகிறது. பராலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 23 தொடக்கம் செப்டெம்பர் 2 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/237591/2021-டோக்கியோ-ஒலிம்பிக்-போட்டிகள்-ஜூலை-23-ஆரம்பம்

    • 0 replies
    • 542 views
  2. திராவிட்-கங்குலி சாதனை ரன் குவிப்பை முறியடித்த லம்ப், வெசல்ஸ் மைக்கேல் லம்ப் பேட்டிங். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. நாட்டிங்கம் அணிக்கும் நார்த்தாம்ப்டன் அணிக்கும் இடையே நடைபெற்ற ராயல் லண்டன் கோப்பை 50 ஓவர் முதல் தர லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மைக்கேல் லம்ப், ஹென்ரிக் வெசஸ்ல் ஆகியோர் அதிக ரன்கள் கூட்டணி சாதனையை நிகழ்த்தியுள்ளனர். டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடைபெற்றது. அதாவது இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டுகளில், 1999 உலகக்கோப்பை போட்டியின் போது இலங்கைக்கு எதிராக திராவிட்-கங்குலி கூட்டணி 318 ரன்களைக் குவித்து சாதனை செய்திருந்தது. அந்த சாதனையை தற்போது முதல் விக்கெட்டுக்காக 342 ரன்கள் குவித்…

  3. ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா கவுரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 39 வயதான மைக்கேல் கிளார்க் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த விருதை ஏற்கனவே முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், ஸ…

  4. தென்னாபிரிக்க அணியில் அறிமுகமான நாள் முதல் எனது தாடி ஒரு பிரச்சினையாகவே உள்ளது [13 - December - 2008] * ஆம்லா கூறுகிறார் மும்பையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு தென்னாபிரிக்கா வீரர் ஹாசிம் ஆம்லா கண்டனம் தெரிவித்திருக்கிறார். தென்னாபிரிக்கா அணி தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஒரு போட்டி முடிந்துவிட்டது. 2 ஆவது போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் இடையே மெல்போர்ன் நகரில் நிருபர்களைச் சந்தித்த தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரரான ஹாசிம் ஆம்லா அவர்…

    • 0 replies
    • 1.3k views
  5. 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும்- ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு துபாய்: 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி வேறுவழியின்றி தள்ளிவைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. ஆனால் 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை. ஏனெனில், 2022-ம் ஆண்டில் 2…

  6. இந்தியா-இங்கிலாந்து மோதல்: சென்னை டெஸ்ட் போட்டி மாற்றப்படுமா? ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை: இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை சென்னையில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்த டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது வேறு இடத்துக்கு மா…

  7. தற்போது 18 வயதான இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகத்துக்கு உரியது. எந்த உதவியும் இல்லாமல் கடின உழைப்பு ஒன்றை மட்டுமே நம்பி இருந்த அவருக்கு இன்று வெற்றி தேவதையி்ன் கருணை பார்வை கிடைத்துள்ளது. http://vethuveettu.blogspot.com/2009/04/blog-post_7792.html

  8. உலக கோப்பை போட்டியில் டோனி ஆடுவாரா? ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி 2019-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பையில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே தற்போது எழுந்துள்ளது. கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் மகேந்திரசிங் டோனி. 20 ஓவர் உலக கோப்பையை 2007-ம் ஆண்டும், ஒருநாள் போட்டி உலக கோப்பையை 2011-ம் ஆண்டும் அவர் பெற்றுக் கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக திகழ்ந்த டோனி 20…

  9. தொடரை வென்றது இந்தியா! மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டத்தை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை ஷாய் ஹோப், கைல் மேயா்ஸ் தொடங்கினா். இதில் மேயா்ஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா்களுடன் 39 ஓட்டங்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஷாமா் புரூக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா். 4 ஆவது வீரா் பிராண்டன் கிங் டக் அவுட்டானாா். இடையே தலைவர் நிகோலஸ் பூரன் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் அதிரடியாக 74 ஓட்டங்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா். ரோவ்மென் ப…

    • 0 replies
    • 478 views
  10. ரோஜர் பின்னி: "இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வாய்த்த நல்லவர்" சுரேஷ் மேனன் விளையாட்டு எழுத்தாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE HINDU இவர் மிகவும் நல்லவர் எனக் கூறும் இவருடைய பல நண்பர்கள் இவரை 'ரோஜர் மைக்கேல் ஹம்ப்ரி பின்னி' என்று முழு பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள். பல ஆண்டுகளாக இருந்த உறுதியற்ற தன்மை, பணக்கார விளையாட்டு நிர்வாகக் குழுவை சம்பந்தப்படுத்திய நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றுக்கு பிறகு, ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக வருவது காலத்துக்கு ஏற்றது, மிகவும் அவசியமானது. பிசிசிஐ தலைவராக அலுவல்ப…

  11. 72 பந்துகளில் 277 ஓட்டங்களைக் குவித்து லண்டன் பிராந்திய அணியில் இலங்கையர் சாதனை [07 - September - 2007] 20/20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கையின் முதல்தர ஆட்டக்காரர் ஒருவர் 72 பந்துகளில் 277 ஓட்டங்களை குவித்து வியக்க வைத்திருக்கிறார். தனுகா பத்திரன என்ற இலங்கையரே இந்தச் சாதனையைப்படைத்துள்ளார்.இங்க

  12. Published By: VISHNU 26 JUN, 2024 | 07:15 PM சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி அணிகளைத் தீர்மானிப்பதற்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையை உருவாக்கியவர்களில் ஒருவரான ப்ராங்க் டக்வேர்த்தின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் 2014வரை புள்ளியியல் ஆலோசகராக பணியாற்றிய டக்வேர்த் தனது 84ஆவது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார். டக்வேர்த்தின் சேவையை பாராட்டிய கிரிக்கெட் செயற்பாடுகளுக்கான ஐசிசி பொது முகாமையாளர் வசிம் கான், அன்னாரது மறைவையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். …

  13. தோனிதான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் என்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தோனி. | படம்: சஞ்ஜய் கோஷ். முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிரடி ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர், கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர் தோனிதான் என்று கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் கிரிக்கெட் பயணம் மேற்கொள்வதையடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் கூறும் போது இதனை தெரிவித்தார். "ஆல்-ரவுண்டர்கள் இருக்கின்றனர், இல்லையென்று கூறவில்லை. ஆனால் நீண்ட ஆண்டுகள் என்ற அளவில் அவர்கள் நிரூபிக்க முடியவில்லை. ஜாக் காலீஸ், ஷான் போலாக் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென்களையும் சேர்க்க வேண்டும். தோனி, கில்கிறிஸ்ட் ஆகியோர் மதிப்பு மிக்க ஆல் ரவுண்டர்கள். ஆனாலும் கடந்த சில ஆண்டு…

  14. மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 9 நிமிடங்களில் 5 கோல்கள் அடித்த லெவோண்டஸ்கி (வீடியோ) ஜெர்மனி பந்தஸ்லிகா(bundesliga) தொடரில் நேற்று பேயர்ன் மியூனிச் அணி, வுல்ஸ்பர்க் அணியிடம் மோதியது. இந்த போட்டியில் பேயர்ன் அணியின் 27 வயது இளம் வீரரான ராபர்ட் லெவோண்டஸ்கி, முதல் 11 பேர் கொண்ட அணியில் களம் இறக்கப்படவில்லை. பயிற்சியாளர் பெப் கார்டியாலா அவரை பெஞ்சில் வைத்து விட்டார். இந்த ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் வுல்ஸ்பர்க் அணி, ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. முதல் பாதியில் பேயர்னால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. பிற்பாதியில் 50வது நிமிடத்தில்தான் லெவான்டோஸ்கி மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். களமிறங்கிய அடுத்த நிமிடமே, லெவோண்டஸ்கி ஒரு கோல் அடித்து ஆ…

  15. ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் வருகிற மார்ச் 11ம் திகதி தொடங்கி 22ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்கேதசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய தெரிவுக் குழுவினர் வீரர்களைத் நேற்று தெரிவு செய்தனர். ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் அதிரடி துடுப்பாட்ட காரர் விரேந்திர சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் யூசுப் பதான், கொல்கத்தா வீரரான அசோக் தின்டா ஆகியோருக்கு வாய்ப்பு…

  16. நவம்பர் 27 கிரிக்கெட்டின் கறுப்பு தினம்: இளம் வீரர் ஹியூக்ஸ் உயிரை பறித்த பந்து! அன்று வரை கிரிக்கெட் உலகின் பிரசித்தி பெற்ற மைதானமாக விளங்கியது சிட்னி கிரிக்கெட் மைதானம் அன்று வரையிலான அதன் வரலாறு, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் உற்சாகப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், அந்நாள் அதன் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி வைத்தது. அது, நவம்பர் 27, 2014. பவுன்சர் பந்தால் தலையில் காயம்பட்டு சிகிச்சையில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் தனது ஆயுட்காளத்தை 25 ஆண்டுகளோடு நிறைவு செய்துகொண்ட தினம். இன்று. கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விளையாடுபவர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் கண்ணிலும் ஈரம் படர வைத்தது இத்துயர சம்பவம். தான் மிகவு…

  17. அட.. நம்ம விராட் கோலியா இப்படி..!? - 7 அசத்தல் மாற்றங்கள் விராட் கோலியை கோவக்காரனாக, சண்டைக் கோழியாக, அனுஷ்கா ஷர்மாவுடன் ஊர்சுற்றுபவராக, சேஸிங்கில் கில்லியாக மட்டுமே இன்னமும் நினைத்து கொண்டிருக்காதீர்கள். அவர் தன்னை அதுக்கும் மேல, அதுக்கும் மேல என நாளுக்கு நாள் செதுக்கி கொண்டே இருக்கிறார். உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், போர்ஃப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் சச்சினை முந்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் டிரெண்ட் அடிக்கிறது. இதற்கிடையே ஆச்சரியமளிக்கும் விதமாக ஆக்ரோஷத்தையே தனது அடையாளமாகக் கொண்டிருக்கும் கோலியிடம் இப்போது பெரு மாற்றம். எந்த விஷயத்தையும் மிகப் பக்குவமாக, விவேகமாகக் கையாள்கிறார். வார்த்தை முதல் களச் செயல்பாடு வரை அது பிரதிபலிக்கிறது. அவரது …

  18. உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் தடவையாக பெண் மத்தியஸ்தர்கள் இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் இரண்டு பெண் மத்­தி­யஸ்­தர்­களும் கட­மை­யாற்­ற­வுள்­ளனர். இப் போட்­டி­களை முன்­னிட்டு பெய­ரி­டப்­பட்­டுள்ள 31 மத்­தி­யஸ்­தர்­களில் இருவர் பெண்கள் ஆவர். இதன் மூலம் உலக இரு­பது 20 கிரிக்கெட் வர­லாற்றில் முதல் தட­வை­யாக பெண்கள் மத்­தி­யஸ்தம் வகிக்­க­வுள்­ளனர். நியூ­ஸி­லாந்தின் கெத்தி குரொஸ் அவர்­களில் ஒரு­வ­ராவார். இவர் 2000, 2009, 2013 ஆகிய வரு­டங்­களில் நடை­பெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்­டி­களில் மத்­தி­யஸ்­த­ராக பணி­ய…

  19. உலகக்கிண்ணத்தை இலங்கை கைப்பற்றி 20ஆவது ஆண்டு பூர்த்தி விழா 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக்கிண்ணத்தை தன தாக்கியிருந்தது. இதன் 20ஆவது வருடத்தை முன்னிட்டு நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சி ஆட்டத்துக்குப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்டத்தில் பங்குபற்றிய வீரர்களுக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கினார். http://www.onlineuthayan.com/sports/?p=10969

  20. சஷிகலா சிறிவர்தன ஓய்வு By Mohammed Rishad - இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சிரேஷ்ட வீராங்கனையுமான சஷிகலா சிறிவர்தன, இம்மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை பெண்கள் அணி நேற்று (6) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், அதற்குமுன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட இலங்கை பெண்கள் அணியின் பயிற்சியாளர் சஷிகலாவின் ஓய்வு பற்றிய …

    • 0 replies
    • 413 views
  21. கேட்ச் பிடிப்பதில் நாசர் ஹூசைன் கின்னஸ் சாதனை ( வீடியோ ) கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக உயரத்தில் இருந்து வந்த பந்தை கேட்ச் பிடித்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் . ........ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ட்ரோனில் இருந்து 160 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை நாசன் ஹூசேன் கேட்ச் பிடித்து அசத்தினார். இது ஒரு புதிய கின்னஸ் சாதனையாம். ஆனால் 400 அடியில் இருந்து வீசப்பட்ட பந்தை பிடிக்க ஹூசேனால் முடியவில்லை. நாசர் ஹூசேன் சென்னையில் பிறந்தவர் .இங்கிலாந்து அணிக்காக 88 ஒருநாள் போட்டிகள் மற்றும் 96 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். http://www.vikatan.com/new…

  22. ரொனால்டோவின் சொந்த உல்லாச ஹோட்டல் திறக்கப்பட்டது போர்த்­துகல் கால்­பந்­தாட்ட வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ தனது சொந்த உல்­லாச ஹோட்­டலை திறந்­து­ வைத்­துள்ளார். கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோவின் பெயரின் முதல் எழுத்­துக்­ க­ளை யும் அவரின் கால்­பந்­தாட்ட அங்கி இலக்­கத்­தையும் குறிக்கும் வகையில் CR7என இந்த ஹோட்­ட­லுக்குப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. போர்த்­துக்கல் நாட்டில் ரொனால்டோ பிறந்த மெடேய்ரா எனும் தீவி­லுள்ள ஃபன்சால் நகரில் இந்த ஹோட்டல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இதை ரொனால்டோ திறந்­து­ வைத்­துள்ளார். பெஸ்­டெனா ஹோட்டல் குழு­மத்­துடன் இணைந்து உல்­…

  23. புஜாராவைத் தெரியும். ஹனீஃப் முகமதுவை தெரியுமா? மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகள்! ராஞ்சி டெஸ்ட் டிராவில் முடிந்தாலும் ஆஸ்திரலியாவிற்கு பதிலடியாக அமைந்த இந்தியாவின் அபார பேட்டிங்கை அனைவரும் பாராட்டினர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது புஜாரா-சாஹா கூட்டணியின் 7வது விக்கெட் தான். இந்த ஜோடி 199 சேர்ந்தது. புஜாரா இரட்டைச்சதமும், சாஹா சதமும் அடித்தனர். இதில் புஜாராவின் மாரத்தான் இன்னிங்ஸ் தான் மீம்ஸ், வீடியோ மீம்ஸ் என அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ஹிட் டாபிக். இதைப்போன்று இதுவரை உலக அரங்கில் பௌலர்களை கலங்கடித்த நீ....ள ...மா...ன இன்னிங்ஸ் சிலவற்றை பார்ப்போம். டாப் 3 நீளமான இன்னிங்ஸ்கள்(பந்துகள்): 1.எல். ஹட்டன்(இங்கிலாந்து) :- இது இரண்ட…

  24. எப்போதும் உலகின் அதிவேக மனிதன் தான்தான் – ஹூசெய்ன் போல்ட் தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாதென உலகின் மிகச் சிறந்த குறூந்தூர ஓட்ட வீரரான ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார். இப்போதும் உலகின் அதிவேக மனிதன் தான்தான் எனவும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்த ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனான ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தைகள் 20 வயதை எட்டும் போதும் தான்தான் இப்போதும் உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என அவர்களிடம் பெருமையோடு கூற விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஊக்கமருந்து பயன்படுத்துவோ…

  25. உப்பு சப்பில்லாத போட்டிகள்... இந்தியாவில் கிரிக்கெட் மோகம் குறைகிறதா? #2MinRead சுரத்தே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர். இதற்குக் காரணம், இந்தியா பலமான அணி என்பதல்ல; இலங்கை படுபலவீனமான அணியாக இருப்பதே. இலங்கை மட்டுமல்ல, வெஸ்ட் இண்டீஸ் அணியும் கிரிக்கெட் உலகில் பலவீனமான அணியாக இருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல, சமீப காலங்களில் பெரும்பாலும் ஒன் சைடு மேட்ச்சாகவே நடக்கின்றன. போர்க்குணம்கொண்டு கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை போராடும் அணிகளும் இங்கே குறைவுதான். தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு, கடும் சவால் தரும் அணிகளையும் இங்கே காண முடியவில்லை. எளிதில் கணித்துவிடக்கூடிய மேட்ச்சாக அமைவதாலோ என்னவோ, கிரிக்கெட் மோக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.