Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. என் முதல் டெஸ்ட் சதத்தின் இனிய நினைவுகளை அழிக்கும் முயற்சி: ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டை மறுக்கும் கிளென் மேக்ஸ்வெல் வேதனை கிளென் மேக்ஸ்வெல். | ஏ.எப்.பி. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளை ஆடிய போது ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’கில் ஆஸி.வீரர்கள் ஈடுபட்டதாக அல்ஜசீரா புலனாய்வு ஆவண வீடியோ வெளியிட்டது. தற்போது கிளென் மேக்ஸ்வெலையும் இதில் இழுத்து விட்டது குறித்து அவர் கடுமையாக வருத்தமடைந்துள்ளதோடு குற்றச்சாட்டுகளை மேக்ஸ்வெல் தீவிரமாக மறுக்கவும் செய்துள்ளார். மேக்ஸ்வெல் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக கூறப்படும் தருணம், காட்டப்பட…

  2. மூவகை தொடர்களுக்கு பொது புள்ளி முறைமை; சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆராயவுள்ளது சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் மூவகை கிரிக்கெட் தொடர்­க­ளுக்கு போது­மான புள்ளி முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்­து­வது குறித்து துபாயில் கூடும் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை ஆரா­ய­வுள்­ளது. இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடையில் 2013இல் நடை­பெற்ற ஆஷஸ் தொட­ரின்­போது வழங்­கப்­பட்ட புள்ளி முறை­மையைப் பின்­பற்­றியே ஆட­வ­ருக்­கான இரு­த­ரப்பு கிரிக்கெட் தொடர்­களில் புள்­ளிகள் வழங்­குவது குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இரு தரப்பு கிரிக்கெட் தொடர்­களில் இடம்­பெறும் சகல வகை­யான கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கும் புள்­ளி­களை வழங்கி ஒட்…

  3. இலங்கை அணி 219 ஓட்டங்களால் அமோக வெற்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 219 ஓட்டங்களினால் அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டிக்கும் மழை குறுக்கிட்டதனால் டக்வர்த் லுவிஸ் முறைமையின்படி இலங்கைக்கு வெற்றியென நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 367 ஓட்டங்களுக்காக பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 26.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. http://www.dailyceylon.com/170632

    • 0 replies
    • 342 views
  4. யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 02:10 PM யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இப் போட்டியில் வெற்றிகளைப் பெற்ற …

  5. உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: காலிறுதியில் ஜூவாலா கட்டா ஜோடி! இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இரட்டையர் போட்டியில், இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி, காலியிறுதிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோரும் காலிறுதிக்கு சென்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி ஜோடி, ஜப்பானின் ரேய்கா- மியாகி ஜோடியை எதிர்த்து விளையாடியது. முதல் சுற்றை 21-15 என்ற செட்கணக்கில் வென்ற கட்டா ஜோடி, இரண்டாவது செட்டை 18-21 என்ற செட்டில் இழந்தது. இதைத் தொடர்ந்து சுதாரித்து விளையாடி இந்திய ஜோடி, 3வது செட்டை 21-19 என்று கைப்பற்றி காலியிறுத்திக்கு முன்னேறியது. முன்னதாக நடைபெற்ற…

  6. தன்னை அணியிலிருந்து நீக்கிய இங்கிலாந்துக்கு நன்றி: மனம் திறக்கிறார் கெவின் பீட்டர்சன் கெவின் பீட்டர்சன். - படம். | கெட்டி இமேஜஸ் 2014-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு எழுந்த பலவித சர்ச்சைகளில் பலிகடாவாக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். தன்னை இங்கிலாந்து நீக்கியதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கெவின் பீட்டர்சன் இது குறித்து கூறியதாவது: 2014 ஆஷஸ் தொடருக்குப் பிறகு என்னை இங்கிலாந்து அணி நீக்கியதன் மூலம் எனக்கு நன்மை செய்துள்ளனர். இதனால் என் குடும்பத்தை காப்பாற்ற முடிந்தது, மனைவி குழந்தைகளுடனான உறவை மீட்டெடு…

  7. சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கெடுத்தார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசும் சேத்தன், “எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன” எனத் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், “விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொ…

  8. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் முகமது சாலா இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா தட்டிச் சென்றுள்ளார். #EPL எகிப்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் ரோமா அணிக்காக விளையாடினார். அதன்பின் 2017-ல் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் லிவர்பூல் அணிக்கு மாறினார். 36.9 மில்லியன் பவுண்டுக்கு லிவர்பூல் அணி வாங்…

  9. கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியது! பள்ளேகலயிலிருந்து வான் வழியாக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் 2016-04-24 19:30:23 இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னிலை வீரர்களில் ஒருவரான கௌஷால் சில்வாவின் தலையில் பந்தொன்று தாக்கியமையால் அவர் பள்ளேகலயிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். பள்ளேகலயில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லையென்பது ஆரம்ப சோதனைகள் மூலம் தெரியவந்ததாகவும் ஸ்ரீலங்கா கி…

  10. நீதிமன்றில் ஜேம்ஸ் ஃபோக்னர் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஜேம்ஸ் ஃபோக்னர், எதிர்வரும் 21ஆம் திகதி இங்கிலாந்திலுள்ள நீதிமன்றில் ஆஜராகவுள்ளார். குடித்துவிட்டு வாகனமோட்டியதன் காரணமாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லங்காஷையர் பிராந்திய அணிக்காக விளையாடிவரும் ஜேம்ஸ் ஃபோக்னர், நேற்றைய தினம் இரவு பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டார். பொலிஸார் அவரை அணுகி சோதனையிட்ட போது, அவரது குருதியில் 100 மைக்ரோகிராம்கள் அல்ககோல் காணப்பட்டிருந்தது. இது ஐக்கிய இராச்சியத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்…

  11. 384 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இயன் போத்தம் சாதனையை முறியடித்தார் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 384 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இயன் போத்தம் சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 514 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 168…

  12. நெதர்லாந்து கால்பந்து வீரர் ராபின் வேன் பெர்ஸி கண்ணில் காயம் (வீடியோ) ராபின் வேன் பெர்ஸி நினைவிருக்கிறதா? பிரேசில் நாட்டில் 2014ல் நடந்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தாரே... யார் கண் பட்டதோ இப்போது அவர் கண்ணுக்கு சிக்கல். மான்செஸ்டர், ஆர்சனல் கிளப்களின் முன்னாள் வீரரான ராபின் தற்போது, துருக்கியில் உள்ள பெனர்பேஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியின்போது பெனர்பேஸ் - அகிசர் அணிகள் மோதின. பெனர்பேஸ் அணியின் முதல் கோலை ராபின் அடித்தார். ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸில் வைத்து அகிசர் அண…

  13. இந்தியாவுக்கு எதிரான வெற்றியையடுத்து கேக் வெட்டி மகிழந்த இளம் சிங்கங்கள் இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து கேக் வெட்டி இலங்கை அணியின் இளம் வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி புனேயில் இடம்பெற்றது. இப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்தே தமது வெற்றியை கொண்டாடுமுகமாக இலங்கை அணி வீரர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். …

  14. ஒரே டி20: நியூஸிலாந்தை நொறுக்கியது தென் ஆப்பிரிக்கா ஒரே டி20 போட்டியில் நியூஸிலாந்தை நொறுக்கிய தென் ஆப்பிரிக்க அணி. | படம்| ஏ.எப்.பி. ஆக்லாந்து, ஈடன்பார்க்கில் நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை தென் ஆப்பிரிக்க அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்த தவறைச் செய்தவர் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். தென் ஆப்பிரிக்கா ஹஷிம் ஆம்லா அதிரடி அரைசதத்துடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 14.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, கிறிஸ் மோரிஸ் அற்புதமான தொடக்க ஓவர்களில்…

  15. 22 AUG, 2024 | 12:29 PM (என்.வீ.ஏ.) வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் பெற்ற மொத்த பதக்கங்கள் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றது. பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் சார்பாக பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் 12 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் உட்பட மொத்தமாக 27 பதக்கங்களை வென்று வடமாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாறு படைத்தனர். பதக்கங்கள் விபரம் …

  16. கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது. கார்டிப்: தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் திடீரென தானாகவே ஒதுங்கிக் கொண்டதால், ஜோஸ் பட்லர்…

  17. என் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்: வெளிவராத புதிய தகவல்கள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், அவரின் மனைவி கேண்டிஸ் வார்னர் - படம்: ஏஎப்ஃபி பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. …

  18. உலகக் கிண்ணமும் பந்துவீச்சுத் தடையும் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஒரு வருடத்துக்குள் 8 சுழற்பந்து வீச்சாளர்கள் முறையற்ற விதத்தில் பந்துவீசுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். 2013ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சாமுவேல்ஸில் ஆரம்பித்து ஷேன் ஸிலிங்போர்ட் (மேற்கிற்திய தீவுகள்), சசித்ர சேனநாயக்க (இலங்கை), கேன் வில்லியம்ஸன் (நியூசிலாந்து), சயீட் அஜ்மல் (பாகிஸ்தான்), சொஹைக் ஹாசி (பங்களாதேஸ்), மல்கொல்ம் வோலர் (சிம்பாவே), பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் வரை தொடர்கிறது. இவர்களில் தற்போது சேனநாயக்க மற்றும் வில்லியம்ஸன் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவது புதிதில்லை என்றாலும், உலகக் …

  19. 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள்... பல பிரிவுகளில் கில்லியடித்த விராட் கோலி! சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்பதுகுறித்து தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் - விராட் கோலி 2017-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் - ஸ்டீவ் ஸ்மித் 2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் அணி - டேவிட் வார்னர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, பாபர் அசாம், டிவில்லியர்ஸ், டிகாக், பென் ஸ்டோக்ஸ், ட்ரென…

  20. இது இந்தியாவின் 900-வது ஒருநாள் போட்டி! #Throwback ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்றதில் தபால், இரயிலுக்கு பிறகு இன்றளவும் நாம் போற்றிப் பாதுகாக்கும் விஷயம்னா அது இந்த கிரிக்கெட்தான். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே தர்மசாலாவில் நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. சர்வதேச அளவில் இந்திய அணி விளையாடும் 900-வது ஒருநாள் போட்டி இது. இந்த சாதனையைச் செய்யும் முதல் அணி நாம் தான். இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும் (889 போட்டிகள்) பாகிஸ்தானும் உள்ளன (866 போட்டிகள்). இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி: கிரிக்கெட் வரலாற்றில் 1971 ல் முதன்முறையாக 60 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை ஜ…

  21. 'ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் ஆகிவிட முடியாது'- பொரிந்து தள்ளிய ஹர்பஜன் சிங் ஜாம்பவான் கபில்தேவுடன் ஹர்திக் பாண்டியாவை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள், ஒருநாள் இரவில் யாரும் கபில்தேவ் ஆகிவிட முடியாது என்று மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் திறமையை வைத்து ரசிகர்கள் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். எதிர்கால இளம் கபில்தேவ் என்று ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பங்களிப்பைச் செய்ய வேண்டியதும், அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது தூக்கி நிறு…

  22. வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 கால்பந்தாட்டத் தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ராஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, எடின்சன் கவானி இரண்டு கோல்களையும் ஜூலியன் ட்ரெக்ஸ்லர், நேமர், அஞ்சல் டி மரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஸ்ராஸ்பேர்க் சார்பாக, ஜீன் யூட்ஸ் அஹொலெள, ஸ்டெபனே பஹொகென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஐபாரை வென்றது பார்சிலோனா ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிக…

  23. பெங்கால் டைகர் கங்குலிக்கு பிறந்தநாள்! ''உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்'' இதனை கூறியது தத்துவமேதையோ, அறிஞர்களோ அல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தான். கால்பந்திலிருந்து கிரிக்கெட்! மேற்கு வங்க மாநிலத்தில் 1972ம் ஆண்டு பிறந்தவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய கங்குலிக்கு தன் அண்ணன் பயிற்சியை பார்த்து தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. இயல்பாக இவர் வலது கை பழக்கம் உள்ளவர்; ஆனால் இடது கை ஆட்டக்காரராக தன் பயிற்சியை தொடங்கினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந…

  24. மூவருக்குமான போட்டித் தடை நீக்கம் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. மேற்படி மூன்று வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபாய் அபாராதமும், சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு வருடகால தடையும், உள்நாட்டு போட்டிகளில் விளையாட 6 மாத காலம் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற, இங்கிலாந்து சுற்றுத் தொடரின் போது, ஜூன் 27 ஆம் திகதி இரவு, …

    • 0 replies
    • 341 views
  25. பிரபல குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரபல குத்துச் சண்டை வீரர் விளாடிமிர் கிளிட்ஸ்கோ(wladimir-klitschko), போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். உக்ரேய்ன் நாட்டைச் சேர்ந்த 41 வயதான கிளிட்ஸ்கோ அதிபார உலக சம்பியன் குத்துச் சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பிரித்தானிய வீரர் அன்ரனி ஜொஸ்வா ( Anthony Joshua )உடன் நடைபெற்ற போட்டியில் 11ம் சுற்றில் கிளிட்ஸ்கோ தோல்வியைத் தழுவினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி மீளவும் கிளிட்ஸ்கோவுடன் போட்டியிட முடியும் எனவும் லோஸ் ஏஞ்சல்ஸில் இந்தப் போட்டியை நடத்த முடியும் எனவும் ஜொஸ்வா நம்பிக்கை வெளியிட்டிருந்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.