Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாகிஸ்தான் சென்று இலங்கை ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச போட்டிகள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளைய…

  2. இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ட்ரவர் பென்னி நியமனம் புதன்கிழமை, 12 நவம்பர் 2014 இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ட்ரவர் பென்னி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இருந்து நீக்கப்பட்டு ட்ரவர் பென்னி, இந்திய கிரிக்கெட் சபையின் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் கடமையாற்ற மறுத்ததை அடுத்து, குறித்த பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அவரை நியமித்துள்ளது. இம்மாதம் 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை பதவியில் இருக்கும் படியாக அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுளளது. உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு இந்த நியமனம் ட்ரவர் பென்னி இற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மனோதத்துவ நிபுணர் ஜெரமி சினப் 17 நாட்களுக்…

  3. இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்கா கடினமான அணி: மஷ்ரபே மொர்டசா இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதான பயிற்சியின் போது கைகொட்டிச் சிரிக்கும் மஷ்ரபே மொர்டசா. | படம்: ஏ.பி. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியதையடுத்து வங்கதேச அணியின் கேப்டன் மொர்டசா தன்னம்பிக்கையின் உச்சத்துக்குச் சென்றுள்ளார். பிடி நியூஸ்24.காம் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியை விட அடுத்ததாக தாங்கள் சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா நிச்சயமாக கடினமான அணியே என்று கூறியுள்ளார். இத்தனைக்கும், ஐசிசி ஒருநாள் போட்டி அணிகள் தரவரிசையில் இந்திய அணி 2-ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4-ம் இடத்திலும் உள்ளது. மேலும் வங்கதேசத்தின் கடும் வெயிலில் தென் ஆப்பிரிக்கா தொ…

  4. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை. இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார். ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் வெல்வார் என்று அவர் நம்புகிறார். https://www.bbc.com/ws/av-embeds/articles/cn015erel0vo/p0fqz9sj/ta https://www.bbc.com/tamil/articles/cn015erel0vo

  5. 600-வது கோல் அடித்தார், மெஸ்சி லா லிகா கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்ததன் மூலம் 600 கோல்களை எட்டியுள்ளார். பார்சிலோனா: லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 26-வது நிமிடத்தில் ‘பிரீ கிக்’ வாய்ப்பில் லயோனல் மெஸ்சி அடித்தார். தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 30 வயதான மெஸ்சி அடித்த 600-வது கோல் இதுவாகும். …

  6. ‘பால் டாம்பரிங்’ விவகாரத்தில் கோபம்: ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் சாதனங்களை வீசி எறிந்த தந்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை ஆற்றுப்படுத்தும் அவரின் தந்தை பீட்டர் - படம்: ஏஎப்ஃபி பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி 12 மாதங்கள் தடை பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை, அவரின் தந்தை பழைய பொருட்கள் வைக்கும் அறையில் வீசி எறிந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இந்த குற்றத்துக்கு …

  7. பாக். மண்ணில் கிரிக்கெட்: பாதுகாப்பு அனுமதி, வீரர்கள் ஒப்பந்தம் குறித்து யோசிக்கும் வெ.இண்டீஸ் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு பாதுகாப்பு அனுமதி மற்றும் வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பிற்கு எந்தவொரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனால் எப்படியாவது முன்னணி அணிக்கெதிரான தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியே தீர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர் முயற்சியில் ஈடுபட்ட…

  8. ஹியூக்ஸின் மறைவு எமது அணிகளை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது: மெத்யூஸ், குக் கூட்டாக தெரிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பிலிப் ஹியூஸின் மறைவு தங்ளது அணிகளைப் பெருந்துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிட்டுள்ளதாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர்அலஸ்டெயார் குக்கும் தெரிவித்தனர். இலங்கை ­ இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி தொடர்பான ஆயத்தங்கள் குறித்து செய்தியாளர்ளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கெத்தாராம ஆர்.பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் இன்று பகல் நடைபெற்றபோது இரண்டு அணிகளிதும் தலைவர்கள் மேற்கண்டவாறு கூறினர். ஏஞ்சலோ மெத்யூஸ் 'பிலிப் ஹியூஸின் மறைவு குறித்த செய்தியை நேற்று காலை அறிந்தபோது பயிற்சியில் ஈட…

  9. போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள ரியல் மெட்ரிடின் மூன்று தலைவர்கள் புதிய பருவகாலத்திற்கான அனைத்து கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளும் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தின் முதல் மூன்று தலைவர்களும் கடந்த ஒருமாத காலத்திற்குள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது மட்டுமன்றி, பல போட்டிகள் தடைவிதிக்கப்பட்டுமுள்ளன. இந்நிகழ்வால் அவ்வணியின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இப்பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டி முதல் பிரீமியர் லீக் வரையிலான அனைத்து சுற்றுப்போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு, நடைபெற்றுவருகின்றது. போட்டி முடிவுகள் தமது அணிக்கு சாதகமாக அமையாத நிலையில் வீரர்கள் முதற்கொண்டு, ஆதரவ…

  10. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்தது பிசிசிஐ- கொல்கத்தாவில் பைனல்! மும்பை: இந்தியாவில் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹாலி, மும்பை, நாக்பூர், டெல்லியில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 3-ந் தேதியன்ற…

  11. மீண்டும் மெத்தியுஸ் ; ஒருநாள் தொடருக்கான குழாம் அறிவிப்பு தென்னாபிரிக்க அணியுடனா ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியை தெரிவுக்குழுவினர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளனர். இதன்படி இந்த அணிக்கு அஞ்சலோ மெத்தியுஸ் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகின்றது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி…

  12. ரகானேவின் விருப்பம் என்ன மும்பை: ‘‘இந்திய விமானப்படையில் பணியாற்ற விருப்பம் இருந்தது,’’ என, இந்திய வீரர் ரகானே கூறினார். இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரகானே, 27. இதுவரை இவர், 18 டெஸ்ட் (1353 ரன்கள்), 58 ஒருநாள் (1705), 13 சர்வதேச ‘டுவென்டி–20’ (273) போட்டிகளில் விளையாடியுள்ளார். இளமை பருவத்தில் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து ரகானே கூறுகையில், ‘‘ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது, எதிரணி வீரர் வீசிய ‘பவுன்சர்’ பந்து எனது தலையில் தாக்கியது. அதன்பின் தொடர்ச்சியாக 5 பவுண்டரி விளாசினேன். இளமை பருவத்தில் இந்திய விமானப்படையில் அதிகாரியாக வேலை பார்க்க விரும்பினேன். ஒருவேளை நான் கிரிக்கெட் போட்டியை தேர்வு செய்யாமல் இருந்திருந்தால்…

  13. 14 ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி:11 ஆவது தடவையாக ஆஸி. சம்பியன் 14 ஆவது உலக கிண்ண வலைப்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா சம்­பி­ய­னா­கி­யது. அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நேற்று நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தில் முன்னாள் சம்­பியன் நியூஸிலாந்தை ஆல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று எதிர்த்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா கடும் சவா­லுக்கு மத்­தியில் 58 க்கு 55 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று பதி­னோ­றா­வது தட­வை­யாக உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது. 16,752 இர­சி­கர்கள் நேரில் கண்டு களித்த இப்போட்டி இரண்­டா­வது கால் பகு­தி­யி­லி­ருந்து விறு­வி­றுப்பைத் தோற்று­வித்­தது. மேலும், அரங்கில் குழு­மி­யி­ருந்த இர­சி­கர்கள்…

  14. இலங்கை – அவுஸ்ரேலிய டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் நிறைவு சுற்றுலா இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேன் – கெப்பா மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணித்தலைவர் சந்திமல் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததுடன், திமுத் கருணரத்ன 24 ஓட்டங்களிலும், குசல் …

  15. ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் அறிவுரையாளராக திராவிட் நியமனம் ராகுல் திராவிட். | வி.ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்திய அண்டர் 19 அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற ராகுல் திராவிட், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவருடன் ராகுல் திராவிட் தற்போது இணைந்து பணியாற்றவிருக்கிறார். முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பிரவீண் ஆம்ரே (பேட்டிங் பயிற்சியாளர்கள்), முன்னாள் தமிழக வீரரும் டெல்லி அணியின் பவுலிங் ஆலோசகருமான டி.ஏ.சேகர் ஆகியோருடன் திராவிட் இணைந்து பணியாற்றவிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அண…

  16. IND vs WI: 1000ஆவது போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி: முக்கிய தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கோப்புப் படம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ: நேற்றைய போட்டியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி எனும் பெருமை…

  17. இந்தியா - பாகிஸ்தான் அணிகளி டையே மீண்டும் கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: இந்தியா பாகிஸ்தான் அணிகளி டையே கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பற்றி இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கிரிக்கெட் போட்டி இரு நாட்டு ரசிகர்களையும் ஒருங்கிணைக்கும் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரராக இந்த கருத்தை கூறுகிறேன். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆட முடியாததாலும், தங்கள் ஊரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாத தாலும் பாகிஸ்தானில் உள்ள இளம் வ…

  18. அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி வேறு மாதரியாக இருக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா அணிக்கு எதிரான மிகப் பெரிய தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 தொடர்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளனர். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டனை நியமிக்க முடிவு எடுத்துள்ளனர். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயராக அந்த அணி மற்ற தொடர்களில் பங்கேற்பதை குறைத்து கொண்…

    • 0 replies
    • 308 views
  19. கிரிக்கெட் வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ நீக்கம் டேரன் பிராவோ. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்ததத்தில் சி-பிரிவு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதையடுத்து வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் நடைபெறும் முத்தரபு ஒருநாள் தொடரில் பங்கேற்கும் மே.இ.தீவுகள் அணியிலிருந்து டேரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். டேரன் பிராவோவின் ஃபார்ம் அவருக்கு ஏ-கிரேடு ஒப்பந்தம் வழங்குவதைத் தடுப்பதாக மே.இ.தீவுகள் வாரிய தலைவர் டேவ் கேமரூன், டேரன் பிராவோவுக்கு சி-கிரேடு ஒப்பந்தம் வழங்கினார். இது குறித்து தனது ட்விட்டரில் டேரன் பிராவோ…

  20. ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித்துக்கு ஆலன் பார்டர் விருது அ-அ+ ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை பெற்றுள்ளார். #AllanBorderMedal #ABMedal ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் ஒவ்வொரு வருடமும் ஆலன் பார்டர் பெயரில் சிறப்பாக விளையாடும் ஆஸ்திரேலியா வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விழா மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறந்த தல…

  21. ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி? புதுடெல்லி: டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளுக்கும் பதிலாக புதிய அணிகளை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகள் குறித்த விவரம் டிசம்பர் 8-ம் தேதி தெரிய வரும். ஏனெனில் அன்றைய தினம்தான் ப…

  22. வரி ஏய்ப்பு விவகாரம் : லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை? வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் பார்சிலோனா அணியின் நம்பிக்கை வீரருமான லயனல் மெஸ்சி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு ஸ்பெயின் குடியுரிமையும் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. லயனல் மெஸ்சியின் புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ள உருகுவே, சுவிட்சர்லாந்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த வகையில், கிடைத்த வருவாய்க்கு மெஸ்சி முறையாக வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். …

  23. சாம்பியன்ஸ் லீக் தொடங்கியது : ஐரோப்பாவின் கால்பந்து அரசன் யார்? (அலசல் கட்டுரை) உலக கால்பந்து காதலர்களின் தாகத்தைத் தணிக்க வந்துவிட்டது யூஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஜூன் இறுதியில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று, 17 நாடுகளைச் சார்ந்த 32 அணிகள் இத்தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ளன. செப்டம்பர் 15 தொடங்கும் 61ஆவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி இத்தாலியின் சான் சிரோ நகரில் நடைபெறும். வெற்றி பெரும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 மில்லியன் யூரோ வழங்கப்படும். தற்போது இக்கோப்ப…

  24. நியூஸிலாந்து பேட்டிங் சரிவடைந்தது ஏன்? - ஓர் அலசல் இந்தூர் டெஸ்ட் போட்டியில் மோசமான ஷார்ட் தேர்வுக்கு அஸ்வினிடம் பவுல்டு ஆன ராஸ் டெய்லர். | படம்: விவேக் பெந்த்ரே. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 3-0 என்று நியூஸிலாந்து தோல்வி தழுவியதற்கு நியூஸிலாந்து வீரர்களின் பேட்டிங் உத்திகளின் குறைபாடுகளே காரணம். கால்நகர்த்தல்களில் போதாமைகள் மிகுந்திருந்தன. நியூஸிலாந்து வீரர்கள் போராட்டமின்றி சரணடைந்தது அதிர்ச்சிகரமானது. குறிப்பாக அஸ்வின் போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக ராஸ் டெய்லர் போன்ற ஒரு அனுபவ வீரர் இந்தூரில் மோசமான ஸ்லாக் ஒன்றை முயற்சி செய்தது நியூஸிலாந்தின் சுய-அழிப்பு மனநிலையை பிரதிபலித்தது. ஸ்பின்னிற்கு எதிரான கு…

  25. இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ். மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யின் பிராவோ மற்றும் பொல் லார்ட் இல்­லா­மை­யினால் விரக்­தி­ய­டைந்­துள்­ளாராம் அந்த அணியின் பயிற்­சி­யாளர் சிம் மன்ஸ். இந்த இரு­வ­ரையும் அணியில் சேர்க்க முயற்சி செய்து வரு­கிறார். இதற்கு மேற்­கிந்­தியத் தீவுகள் அணி யின் தலைவர் ஜேசன் ஹோல்­டரும் ஆத­ர­வாக இருக்­கி­றா ராம். விரைவில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி இலங்­கை­யில் சுற்­றுப்­ப­யணம் செய்யஇருக்­கி­றது. இந்த தொடரில் இடம்­பெறும் வீரர்­களை தேர்வு செய்­வ­தற்­கான கூட்டம் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தில்இ வெய்ன் பிராவோ மற்றும் பொல்­லார்டு ஆகி­யோரை சேர்த்தால் மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் அணி வலு­வா­ன­தாக இருக்கும் என்று சிம்மன்ஸ் கூறி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.