விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
"ஐ.பி.எல் ஃபைனலில் டிரெஸிங் ரூமில் பேசியது என்ன?" - கலகல ரோஹித் ஷர்மா ‛புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோரே எடுத்திருந்தாலும், பாசிட்டிவ் சிந்தனையும் ஸ்கோர் போர்டை பற்றிக் கவலைப்படாத மனநிலையுமே, மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணம்’ என்றார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா. சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யு ஷாப்பிங் மாலில் உள்ள அடிடாஸ் நிறுவனத்தின் 'ஹோம் கோர்ட்' (home court) திறப்பு விழாவில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியது: ‛‛சென்னைக்கு வருவது என் வீட்டுக்கு வருவதைப் போன்றது. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று சென்னையில் விளையாடுவதைப் பற்றி நெகிழ்வாகப் பேசினார். …
-
- 0 replies
- 449 views
-
-
ஈடன் கார்டனில் கபிலுடன் விளம்பர ஷூட்: பிட்சை ஆர்வத்துடன் பார்வையிட்ட தோனி ஈடன் கார்டன்ஸில் கபில்தேவ், தோனி. - படம். | பிடிஐ. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மீதான ஆர்வத்தை காட்டும் விதமாக தோனி, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்சை ஆர்வத்துடன் பார்வையிட்டார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கபில்தேவுடன் விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட தோனி பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியிடம் பேசினார். பிட்ச் தயாரிப்பை தோனி பாராட்டியதாக முகர்ஜி பிற்பாடு தெரிவித்தார். ஷூட்டிங் தேவைகளுக்காக தோனியும் கபில…
-
- 0 replies
- 317 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி ‘ஸ்ட்ரைக் ரேட்’ வைத்திருக்கும் நடப்பு வீரர் யார் தெரியுமா? ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி. - படம். | ஆர்.வி.மூர்த்தி. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சமீப காலமாக ரோஹித் சர்மா சில அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார், விரட்டல் ஸ்பெஷலிஸ்ட் விராட் கோலி உள்ளார், ஆஸி.யில் வார்னர், தென் ஆப்பிரிக்காவில் குவிண்டன் டி காக், ஏரோன் பிஞ்ச் ஆகியோர் இருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட்டில் இவர்களில் யாரும் நடப்பு வீரர்களில் முன்னிலை வகிக்கவில்லை. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்தது 2000 ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற அளவுகோலை வைத்துக் கொண்டால் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 2…
-
- 0 replies
- 303 views
-
-
`7 ஓவரில் 154 ரன்கள்’’ - 20 பந்துகளில் சதமடித்து மிரட்டிய சாஹா! மேற்குவங்க உள்ளூர் டி20 தொடரில் மோஹுன் பாகன் அணிக்காக விளையாடிய ரித்திமான் சாஹா, 20 பந்துகளில் சதமடித்து அசத்தினார். Photo Credit: Twitter/Mohun_Bagan ஜே.சி. முகர்ஜி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் மேற்குவங்க மாநிலத்தில் நடந்து வருகிறது. அந்தத் தொடரின் லீக் போட்டி ஒன்றில் மோஹூன் பாகன் அணியும், பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணியும் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய மோஹூன் பாகன் …
-
- 0 replies
- 571 views
-
-
'நீ கண்டிப்பாக சதம் அடிக்க வேண்டும்' விராட் கோலியை நிர்பந்தித்த சென்னை ரசிகர் இந்திய அணியினரின் விமானப் பயணத்தின் போது ரசிகர் ஒருவரால் நேர்ந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை விராட் கோலி பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, சக வீரர்கள் டி வில்லியர்ஸ், சாஹல் ஆகியோருடன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் சந்தித்த ரசிகரைப் பற்றிய சுவாரசியமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "நாங்கள் விமானத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்போது ரசிகர் ஒருவர் வந்தார். அவர் சென்னையைச் சேர்ந்தவர். தோனியின் பெரி…
-
- 0 replies
- 457 views
-
-
ஜேசன் ராய், ஜோஸ் பட்லரின் சிறப்பான ஆட்டத்தால் 4வது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி அ-அ+ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. #Australia #England லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய …
-
- 0 replies
- 378 views
-
-
ரோஹித் சர்மாவின் போராட்டம் வீண்: அவுஸ்ரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா அணி அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி, 34 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது. சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும், முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ஓட்டங்களை குவித்தது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பீட்டர் ஹெண்ட்ஸ்கொம்ப் 73 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 59 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மற்…
-
- 0 replies
- 563 views
-
-
ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடம்: கபில் தேவால் முடியாததை சாதித்துக் காட்டிய பும்ரா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா மியாபுரம் பதவி, பிபிசி செய்தியாளர் 37 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர். இந்தத் தரவரிசையின் மூலம், பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வீரர் கபில்தேவ் கிட்டத்தட்ட முதலிடத்தை …
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
பந்து தாக்கியதில் பின்ச் காயம் பர்மிங்காம்: இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் வேகப்பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் படுகாயம் அடைந்தார். இங்கிலாந்தில் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் நாட்டிகாம்ஷயர், யார்க்சயர் செகண்டு லெவன் அணிகள் மோதிய போட்டி பர்மிங்காமில் நடக்கிறது. இதில் யார்க்சயர் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் துவக்கம் கொடுத்தனர். பின்ச் 19 ரன் எடுத்த நிலையில், கிறிஸ் ரசல் வீசிய வேகப்பந்து வீச்சை முன் வந்து வேகமாக அடித்து விளையாட முயன்றார். அப்போது பந்து பின்ச் மார்பில் தாக்கியது. வலியால் துடித்த அவர் உடனடியாக களத்தை விட்டு திரும்பினார். பிறகு துப்பிய போது ரத்தமும் சேர்ந்து வந்தது. உடனடியாக…
-
- 0 replies
- 246 views
-
-
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம்! (படங்கள்) சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்– ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக காதலித்து வந்தனர் காதலர்களாக வலம் வந்தவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து விளையாட்டு பங்கேற்கும் சூழல் இருந்ததால் அவர்கள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது இந்நிலையில், தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம் …
-
- 0 replies
- 512 views
-
-
உலககோப்பை தகுதி சுற்று: அர்ஜென்டினா, பிரேஸில் வெற்றி உலககோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெரு அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேஸில் வீரர் அகுஸ்டோ. படம்: ஏஎஃப்பி. 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. தென் அமெரிக்க கண்டங்களுக்கிடையேயான போட்டியில் நேற்று பிரேஸில்-பெரு அணிகள் மோதின. இதில் பிரேஸில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கோஸ்டா 22வது நிமிடத்திலும், அகுஸ்டோ 57வது நிமிடத்திலும், பிலிப் லூயிஸ் 76வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் அர் ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது. அந்த அணியின் லூக்க…
-
- 0 replies
- 214 views
-
-
சர்வதேச போட்டிகளிலிருந்து பிரண்டன் மெக்கலம் ஓய்வு எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் தாம் ஓய்வு பெறப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி மெக்கலத்தின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதான மெக்கலம், 99 டெஸ்ட் போட்டிகளில் 6273 ஓட்டங்களையும், 254 ஒருநாள் போட்டிகளில் 5909 ஓட்டங்களையும், 71 டி20 போட்டிகளில் 2140 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரண்டன் மெக்கலம் தாம் எதிர்வரும் டி20 உலகக்கிண்ண போட்டிகளைக் கவனத்திற் கொண்டு தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே டி20 உலகக்கி…
-
- 0 replies
- 710 views
-
-
மெஸ்சியை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் : நேரத்தின் அருமையை பற்றி இந்த சிறுமியிடம் கேளுங்கள்! ஓரிரு வாரங்களுக்கு முன்பு, கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயர் எழுதப்பட்ட ஒரு உடையை அணிந்துகொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு சிறுவன் கால்பந்து விளையாடினான். அதைத் தொடர்ந்து, மெஸ்ஸியின் ரசிகனான அச்சிறுவனுக்கு, அவரது பெயர் பதித்த உண்மையான பார்சிலோனா அணியின் உடையும், அவ்வணியிடமிருந்தும், மெஸ்ஸியிடமிருந்தும் இ-மெயில்களும் பறந்தன. அதுமட்டுமின்றி அச்சிறுவனை நேரில் காணப்போவதாக மெஸ்ஸி தெரிவிக்க உலகமே அவரை மெச்சியது. ஆனால் சமீபத்தில், ஒரு 11 வயது ரசிகையை, மெஸ்ஸியை சந்திக்க வைக்க ஒப்புதல் அளித்து, பின்னர் மறுத்து மனமுடைய வைத்துள்ளது பார்சிலோனா கால்பந்து அணி. இங்கிலாந்தின் ஸ்…
-
- 0 replies
- 374 views
-
-
கனவிலும் அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் யார்? - ரிக்கி பாண்டிங் பகிர்வு பெர்த்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி பெவிலியன் திரும்பும் ரிக்கி பாண்டிங். | படம்: கெட்டி இமேஜஸ். இந்தியாவில் சச்சின் எப்படியோ அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங். அவர் எதிர்கொண்டு ஆட்கொள்ளாத பவுலர்களே இல்லை எனலாம். ஆனாலும் தன்னை இன்னமும் கூட கனவிலும் அச்சுறுத்தும் பவுலர் யார் என்பதை அவர் சமீபத்தில் வெளியிட்டார். டாஸ்மேனியா அரசு சார்பாக வர்த்தக நலன்களுக்காக இந்தியா வந்துள்ள பாண்டிங் கூறியதாவது: “இந்தியாவுக்கு எதிராக நான் ஆடும்போது எனது பரம்பரை வைரி ஹர்பஜன் சிங்தான். இன்னமும் கூட என் கனவில் வந்து அச்சுறுத்துகி…
-
- 0 replies
- 420 views
-
-
இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை… அசத்திய கோஹ்லி! இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி டிராவாகும் என்று எல்லோரும் நினைத்திருக்க, 207 ரன்களுக்கு இங்கிலாந்தை, இந்திய அணி சுருட்டியது ரசிகர்களுக்கு சின்ன சர்ப்பிரைஸ் தான். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்த ஆண்டை நம்பர் 1 அணியாக தர வரிசை பட்டியலில் உச்சத்தில் முடித்துள்ளது. இதைத் தாண்டி கோஹ்லிக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டு. இது வரை உடைக்கப்படாத சில சாதனைகளை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது. 18… டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையவே இல்லை. 2015 ஆகஸ்ட் மாதம் இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடர் தொடங்கி இங்கி…
-
- 0 replies
- 374 views
-
-
சென் சேவியர் கல்லூரியை வீழ்த்தி புனித ஹென்ரியரசர் சம்பியனாகியது Tamil சென் சேவியர் கல்லூரியை வீழ்த்தி புனித ஹென்ரியரசர் சம்பியனாகியது வட மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்து தொடரின் பலம் மிக்க அணிகளைக் கொண்ட 20 வயதின் கீழ் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் மன்னார் சென் சேவியர் கல்லூரி அணியை வீழ்த்திய பிரபல இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி சம்பியன் பட்டம் வென்றது. அதற்கு முன்னர் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியினர் மன்னார் முருங்கன் கல்லூரி அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில்…
-
- 0 replies
- 454 views
-
-
2012ம் ஆண்டு மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்த இங்கிலாந்து விருப்பம் 2012ஆம் ஆண்டு பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கு இங்கிலாந்து முயற்சி செய்ய உள்ளது. மான்செஸ்டர்: இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கால்பந்து விளையாட்டு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியை பிரிட்டனில் …
-
- 0 replies
- 276 views
-
-
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஜப்பான் பிஃபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி Image Coutesy - Shuji Kajiyama/AP ரஷ்யாவில் 2018 ஆம் அண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்ற நான்காவது அணியாக ஜப்பான் தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ளது. ஜப்பானின் சைட்டாமா அரங்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய மண்டலத்திற்கான தகுதிகாண் போட்டியில் பலம்கொண்ட அவுஸ்திரேலியாவை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியே ஜப்பான் ஆறாவது தடவையாக உலகக் கிண்ணத்தில் விளையாட தனது இடத்தை பதிவு செய்து கொண்டது. கடந்த 1998ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பான் தொடர்ச்சியாக உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெற்று வருகின்றமை க…
-
- 0 replies
- 308 views
-
-
முழு வட மாகாணமுமே எனக்கு ஆதரவு தருகின்றது – அனித்தா 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை படைத்த யாழ் வீராங்கனை அனித்தா மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் சுபாஸ்கரனுடனான ThePapare.comஇன் சிறப்பு நேர்காணல்.
-
- 0 replies
- 522 views
-
-
UEFA தொடரில் முதல் வெற்றியை சுவைத்த பார்சிலோனா, செல்சி, ரியல் மட்ரிட் Getty UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியானது இவ்வாரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் ஆரம்பமாகியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஒவ்வொரு அணியும் தமக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கோல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. ஜரோப்பாவின் சிறந்த கால்பந்து கழகங்களிற்கிடையிலான UEFA இன் சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டி இவ்வாரம் 13ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் கிண்ண சுற்றுப் போட்டியில் 13ஆம் திகதி 8 போட்டிகளும், 14ஆம் திகதி 6 போட்டி…
-
- 0 replies
- 408 views
-
-
வெட்டலுக்கு ‘லாரஸ்’ விருது மார்ச் 26, 2014. கோலாலம்பூர்: உலகின் சிறந்த வீரருக்கான ‘லாரஸ்’ விருதை, ஜெர்மனி ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதன்முறையாக பெற்றார். ‘லாரஸ் உலக விளையாட்டு விருது’ கடந்த 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலுக்கு, உசைன் போல்ட்(தடகளம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ(கால்பந்து), ரபெல் நடால்(டென்னிஸ்), செரினா வில்லியம்ஸ்(டென்னிஸ்), இசின்பெயவா(தடகளம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். விருது வழங்கும் விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. சிறந்த வீரருக்கான விருதை, ‘பார்முலா–1’ கார்பந்தயத்தில் தொடர்ந்து நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், 26, வ…
-
- 0 replies
- 516 views
-
-
காலக் கடிகாரம் அடிக்கத் தொடங்கி விட்டதா? மகேந்திர சிங் தோனி - PTI இ ரண்டு உலகக் கோப்பை, டெஸ்ட்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக இரு முறை கோப்பை மற்றும் 4 முறை 2-வது இடம் பெற்றுக் கொடுத்த மகேந்திர சிங் தோனியின் மீதுதான் தற்போது விமர்சன கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு வீரராகவும், கிரிக்கெட் புரவலராகவும் நம்பிக்கைக்கு புகழ் பெற்றவராகவும் விளங்கிய விவிஎஸ் லக்ஷ்மணிடம் இருந்துதான் அந்த விமர்சனம் பாய்கிறது. அதிலும் ஜாம்பவனாக திகழும் ஒருவரை ஓய்வு பெறவேண்டும், இளம் வீரருக்கு வழிவிட வேண்டும் என சாதாரணமாக கருத்தை அள்ளித் தெளிக்…
-
- 0 replies
- 467 views
-
-
2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் 2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள், பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்தது. இதில் கிரிக்கெட், கால்பந்து, மெய்வல்லுனர் என பல்வேறு விளையாட்டுகளில் முக்கியமாக இடம்பெற்ற நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஜனவரி இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் T-20…
-
- 0 replies
- 315 views
-
-
தலைசிறந்த வீரராக தோனியை கிரிக்கெட் வரலாறு பதிவுசெய்துகொள்ளும்!’ - ரவி சாஸ்திரி புகழாரம் 'கிரிக்கெட் உலகம் கண்ட தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரராக, வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார் தோனி' என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். Photo Credit: Twitter/RaviShastriOfc சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மொத்தம் 69 ரன்கள் எடுத்தார். இதனால், தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒருநாள் தொடருக்கு அடுத்தபடியாக நடந்த 3 போட்டிகள்கொண்ட டி20 தொடரில், 80 ரன்கள் எடுத…
-
- 0 replies
- 309 views
-
-
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி: 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 போட்டியில் விளையாடுகிறது மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா. - படம்: பிடிஐ இந்தியாவுக்கு வரும் அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக் கெட் அணி சுற்றுப்பயணம் வருகிறது. அந்த அணி இந்தியாவுடன் 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி 20 போட்டிகளில் விளையாட வுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக 2014-ல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தது. தர்மசாலாவில் 4-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றபோது, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களு…
-
- 0 replies
- 194 views
-