விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பேட்ஸ்மென்களின் எதிர்பார்ப்பை முறியடிக்க வேண்டும்: வாஷிங்டன் சுந்தர் வாஷிங்டன் சுந்தர். - படம்.| ஏ.பி. இந்திய டி20 அணியின் வளரும் புதிய ஆஃப் ஸ்பின் வீரர் வாஷிங்டன் சுந்தர் நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் அருமையாக வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதுவுஜ் பேட்ஸ்மென்கள் புத்துணர்வுடன் களமிறங்கும் போது பவர் பிளேயில் பந்து வீசும் கலையில் அவர் நிறைய தேறி வருகிறார். ஆட்டத்தில் சூடுபறக்கும் தருணங்களில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் கூலாக வீசுவது இவரது பலம். இன்று ரிஸ்ட் ஸ்பின் என்று கூறி அஸ்வினை ஓரங்கட்டிய பிறகே விரல்களால் வீசும் பாரம்பரிய ஸ்பின் இனி எடுபடாது என…
-
- 0 replies
- 485 views
-
-
-
ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் யார் தெரியுமா ? : பொருத்துவதற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரமாம் ! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண போட்டியில் ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் பங்களாதேஷ் அணித்தலைவரென செய்திகள் வெளியாகியுள்ளன. சுதந்திரக்கிண்ண கிரிக்கெட்தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதி லீக் போட்டியில் இறுதி ஓவரின் போது வீசப்பட்ட பந்தால் ஏற்பட்ட நோபால் சர்ச்சையானது பெரிதாகி வீரர்களுக்குள் மோதல் வெடித்தது. இந்தப் போட்டியின் போது பல சர்ச்சைகள் அரங்கேறின. இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் இருந்த ஓய்வறையின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஆனால் யார் இதை உடைத்தார்கள் என்பது உடனடியாகத் தெரிய…
-
- 1 reply
- 364 views
-
-
‘ஃபினிஷிங்’ பல்கலைக் கழகத்தில் தோனி முதலிடம் நான் இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்: தினேஷ் கார்த்திக் பேட்டி 2009-ல் தென் ஆப்பிரிக்கா தொடரின் போது கேப்டன் தோனியும் தினேஷ் கார்த்திக்கும். - படம். | ஏ.எஃப்.பி. முத்தரப்பு டி20 தொடரின் நாயகனாகவே ஆகிவிட்ட தினேஷ் கார்த்திக் சென்னையில் நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது தன்னையும் தோனியையும் ஒப்பிடுவது நியாயமற்றது என்று கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: தோனியைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் முதலிடம் வகிக்கும் (சிறந்த பினிஷிங்) பல்கலைக் கழகத்தில் நான் இன்னும் படித்த…
-
- 1 reply
- 238 views
-
-
தெ.ஆ. ரசிகர்கள் மகிழ்ச்சி: மூன்றாவது டெஸ்டில் விளையாட ரபாடாவுக்கு அனுமதி! மூன்றாவது டெஸ்டில் விளையாட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ…
-
- 0 replies
- 287 views
-
-
மெதிவ்ஸ், சந்திமாலின் சேவையை எதிர்பார்க்கும் இலங்கையின் முன்னாள் வீரர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் விளையாட வேண்டும் எனவும், அவர்களது பங்குபற்றலானது இளம் இலங்கை அணிக்கு மிகவும் அத்தியவசியமானது என்றும் இலங்கையின் முன்னாள் அணித் தலைவரும், நட்சத்திர வீரருமான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக குறித்த வீரர்கள் இருவரும் அணிக்குத் தேவையான தருணங்களில் திறமையை வெளிப்படுத்த தவறி வருவதாகவும், அதிலும் மெதிவ்ஸ் அடிக்கடி உபாதைக்குள்ளாகி வருவதையும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். AFP செய்திச் சேவைக்கு அ…
-
- 0 replies
- 426 views
-
-
விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது? விஞ்ஞானம் உலகுக்கு தந்த கொடைகளில் ஒன்றே மருத்துவமாகும். மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பேண உதவுகின்ற இத்துறையின் ஒரு கிளையாக “விளையாட்டு மருத்துவம்“ அமைகின்றது. அந்த வகையில் நவீன விளையாட்டு வீரர்கள் அவர்களது ஆரோக்கியத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொள்ள பிரதானமாக உதவுகின்ற இந்த விளையாட்டு மருத்துவம் பற்றி கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வைத்திய அதிகாரி புஹைம் அவர்கள் பிரத்தியேக நேர்காணல் ஒன்றினை ThePapare.com இற்கு வழங்கியிருந்தார். அதனை உங்களுடன் எழுத்து வடிவில் பகிர்கின்றோம். கே: விளையாட்டு மருத்துவம் (Sports Medicine) என்றால் என்ன? உலகில் பல்லாயிரக்கணக்கான மக்…
-
- 0 replies
- 650 views
-
-
தினேஷ் கார்த்திக்கின் சாகச துடுப்பாட்டம் (காணொளி)
-
- 8 replies
- 1.6k views
-
-
டி20 கிரிக்கெட் தொடர் நாயகன் வாஷிங்டன் சுந்தர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார் தமிழகத்தை சேர்ந்த 18 வயது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். அவரைப்பற்றிய சில தகவல்கள் சென்னையை பூர்வீகம…
-
- 0 replies
- 517 views
-
-
இலங்கை ரசிகர்களுக்காக இந்திய அணி செய்த செயல்! நெகிழ்ச்சியில் உறைந்துபோன மைதானம்! இலங்கை கிரிக்கெட் ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கையின் தேசியக்கொடியைப் பிடித்துக்கொண்டு மைதானம் முழுவதும் சுற்றி வந்த காட்சி அனைத்து இலங்கை ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இலங்கை சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது. இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர். …
-
- 1 reply
- 565 views
-
-
50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை அ-அ+ ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #LaLiga #CR7 கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையில் போர்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, பிரேசிலின் நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களில் மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மெஸ்சி பார்சிலோனாவிற்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். லா லிகாவில…
-
- 0 replies
- 516 views
-
-
சாதித்த இளம்படை: 'சாம்பியன்' இந்தியா - 5 முக்கிய அம்சங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, நிதாகஸ் கோப்பையை கைப்பற்றியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான சர்வதேச முத்தரப்பு…
-
- 0 replies
- 395 views
-
-
டெஸ்ட் அரங்கில் இருந்து ஏமாற்றத்துடன் விடைபெற்ற நட்சத்திரங்கள் 18ஆம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டு வரும் விளையாட்டு கிரிக்கெட். ஏறத்தாழ மூன்றாவது நூற்றாண்டை கடந்து விளையாடப்பட்டு வரும் இந்த விளையாட்டை உலகெங்கிலும் இருந்து ஆயிரம், ஆயிரம் வீரர்கள் விளையாடியிருந்தாலும், ஒருசிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் தங்களது அபார விளையாட்டு திறனால் நீங்கா இடம் பிடித்தனர். அதிலும் டொனால்ட் பிரட்மேன், பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் போன்ற ஒருசில வீரர்கள் எந்த நாடு என்ற வரையறையின்றி, உலக ரசிகர்களையும் ஈர்த்தனர். இது இவ்வாறிருக்க, ஓவ்வொரு வீரருக்கும் தமது தாய் நாட்டுக்கு விளையாடுவது எந்தளவு பெருமையைப் பெற்றுக் கொ…
-
- 0 replies
- 358 views
-
-
அரையிறுதியில் யுனைட்டெட், டொட்டென்ஹாம் இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் தகுதிபெற்றுள்ளன. இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரில், தமது காலிறுதிப் போட்டிகளில் முறையே பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன், சுவான்சீ சிற்றி ஆகியவற்றை வென்றே மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் அரையிறுதிப் போட்டிக்களுக்குத் தகுதிபெற்றுள்ளன. தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் 37ஆவது நிமிடத்தில் நெமஞா மட்டிக்கின் உதையை றொமேலு லுக்காக்கு கோலாக்க முன்னிலை பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெ…
-
- 0 replies
- 371 views
-
-
சுதந்திரக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை - இந்தியா இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரானது தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை -– இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு போட்டித் தொடரானது இருபதுக்கு 20 …
-
- 39 replies
- 2.3k views
-
-
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி: 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 போட்டியில் விளையாடுகிறது மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா. - படம்: பிடிஐ இந்தியாவுக்கு வரும் அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக் கெட் அணி சுற்றுப்பயணம் வருகிறது. அந்த அணி இந்தியாவுடன் 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி 20 போட்டிகளில் விளையாட வுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக 2014-ல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தது. தர்மசாலாவில் 4-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றபோது, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களு…
-
- 0 replies
- 202 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி ‘ஸ்ட்ரைக் ரேட்’ வைத்திருக்கும் நடப்பு வீரர் யார் தெரியுமா? ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி. - படம். | ஆர்.வி.மூர்த்தி. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சமீப காலமாக ரோஹித் சர்மா சில அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார், விரட்டல் ஸ்பெஷலிஸ்ட் விராட் கோலி உள்ளார், ஆஸி.யில் வார்னர், தென் ஆப்பிரிக்காவில் குவிண்டன் டி காக், ஏரோன் பிஞ்ச் ஆகியோர் இருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட்டில் இவர்களில் யாரும் நடப்பு வீரர்களில் முன்னிலை வகிக்கவில்லை. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்தது 2000 ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற அளவுகோலை வைத்துக் கொண்டால் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 2…
-
- 0 replies
- 311 views
-
-
ரபாடாவுக்கு ஒரு நியாயம், வங்கதேசத்துக்கு ஒரு நியாயமா...?! இது என்ன நீதி? #BANvsSL கொழும்புவில் நடந்த இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டியின் கடைசி ஓவரில்தான் அந்தக் களேபரம் நடந்தது. இலங்கையின் 159 ரன்களை சேஸ் செய்த வங்கதேச அணிக்கு, கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்டஃபிசுர், மகமதுல்லா இருவரும் களத்தில் இருக்கின்றனர். மகமதுல்லா செம ஃபார்மில் இருந்தார். உதனா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை முஸ்டஃபிசுர் எதிர்கொண்டார். ஷார்ட் பால். பெளன்ஸரும் கூட. பந்து பேட்டில் பட்டது போல தெரிந்ததால், இலங்கை ரிவ்யூ கோரியது. அவுட்டில்லை என தெரியவந்தது. இரண்டாவது பந்தை முஸ்டஃபிசுர் அடிக்கவில்லை. இருந்தாலும் எதிரில் இருந்த மக…
-
- 0 replies
- 332 views
-
-
40 வயது... 18,000 ரன்கள்... 25 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கும் வாசிம் ஜாபர்! சேவக், கம்பீர் காலத்துக்கு முன்னாள் இந்தியா சோதித்துப் பார்த்த பல தொடக்க ஆட்டக்காரர்களில் கொஞ்சம் அதிக காலம் தாக்குப்பிடித்தவர் இவர்தான். சர்வதேசப் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், உள்ளூர் போட்டிகளில் பாட்ஷாவாகவே வலம் வந்தார். வாசிம் ஜாபர் - முதல்தர கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரர். அவருக்கு அப்போது வயது 15 இருக்கும். அந்தச் சிறு வயதில், பள்ளி கிரிக்கெட் அணிக்காக 400 ரன்களைக் குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இன்று அவருக்கு வயது 40. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னும், அதே ஆச்சர்யத்தை தன் பேட்டிங் திறமையால்…
-
- 0 replies
- 321 views
-
-
கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ‘ஸ்விட்ச் ஹிட்’ புகழ் கெவின் பீட்டர்சன் கெவின் பீட்டர்சன் : கோப்புப்படம் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்(வயது37) தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று முறைப்படி அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியிலும் விளையாடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் லீக் டி20 போட்டியில் குயிட்டா அணி பிரதானச் சுற்றுக்கு தகுதிபெற பீட்டர்சன் முக்கியக் காரணமாக இருந்தார். இப்போது, பிரதானச் சுற்று போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்…
-
- 1 reply
- 315 views
-
-
சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது சென்னை அணி..! ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐ.எஸ்.எல் நான்காவது சீசனின் இறுதிப் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில், சென்னை எஃப்.சி அணியும் பெங்களூரு எஃப்.சி மோதின. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். அடுத்ததாக 20-வது நிமிடத்தில் சென்னை அணியின் மைல்சன் ஆல்வ்ஸ் கோல் அடித்து சமப்படுத்தினார். 48-வது நிமிடத்தில் மைல்சன் ஆல்வ்ஸ் மீண்டும் ஒரு கோல் அடித்ததால் முதல் பாதியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சென்னை மற்றும் பெங்…
-
- 0 replies
- 394 views
-
-
ஐ.சி.சியின் விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறிவரும் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) விதிமுறைகளை மீறும் வகையில் அண்மைக்காலமாக தொடர்ந்து மந்த கதியில் பந்துவீசி வருவது இலங்கை அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு T-20 தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. இது போட்டியை தாமதப்படுத்தும் செயல் என ஐ.சி.சியின் மத்தியஸ்தர் கிரிஸ் ப்ரோட் குற்றம் சாட்டியிருந்தார். இதன்படி, ஐ.சி.சியின் வீரர்கள் ஒழுங்குமுறைக் கோவைகளி…
-
- 1 reply
- 345 views
-
-
பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவ்வறையின் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச் செய்பாடானது கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. http://www.virakesari.lk/article/31697
-
- 8 replies
- 1.1k views
-
-
தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற நிலையில், இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களுக்கான தேர்வுகள் வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சர்வதேச அனுபவம் கொண்ட பயிற்றுவிப்பாளருமான பக்கீர் அலி கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பக்கீர் அல…
-
- 1 reply
- 248 views
-
-
எல்லை கடந்து இலங்கை ஆதரவு: காஷ்மீர் சிறுமிகளுக்கு ‘ரக்பி’ பயிற்சி அளிக்கிறார் முன்னாள் அதிபர் மகன் சென்னையில் காஷ்மீர் சிறுமிகள் ரக்பி பயிற்சி எடுத்த காட்சி : கோப்புப் படம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே காஷ்மீர் சிறுமி ரக்பி அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மகிந்திரா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே சிறந்த ரக்பி வீரர். இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்து வருகிறார். இலங்கை ஆடவர் ரக்பி அணியின் முன்னாள் கேப்டனாகவும் நமல் ராஜபக்சே இருந்துள்ளார். இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் ரக்பி மகளிர் அணிக்கு தேவை…
-
- 1 reply
- 337 views
-