பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
'திறந்த உறவுமுறை' மீதான மோகம் மேற்கு நாடுகளில் அதிகரிப்பது ஏன்? வல்லுநர்கள் அடுக்கும் காரணங்கள் ஜெஸ்ஸிகா கிளெய்ன் ㅤ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவருடன் உறுதியான உறவில் (committed relationship) இருக்கும்போது பாலியல் தேவைக்காக கூடுதல் துணையை வைத்துக்கொள்வதை சமூகக் கட்டுப்பாடுகள் தடை செய்துள்ள நிலையில், சமீபகாலமாக Open relationships எனப்படும் கட்டுப்பாடுகளற்ற திருமணத்தை மீறிய உறவு மீதான ஆர்வம் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெடெக்கர் வின்ஸ்டன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பலதார மண உறவு முறையை பின்பற்றி வருகிறா…
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
நிர்வாணப் படங்களை விற்பனை செய்யும் ரகசிய உலகம் – பிபிசி புலனாய்வில் வெளியான தகவல்கள் மோனிகா பிளாஹா & பனோரமா குழு பிபிசி நியூஸ் 29 நிமிடங்களுக்கு முன்னர் சமூக ஊடக தளமான ரெடிட்டில் (Reddit) பெண்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க ஒளிப்படங்கள், காணொளிகள் பகிரப்பட்டன. அப்படி தங்கள் அந்தரங்க படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அநாமதேய கும்பலிடமிருந்து மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். பிபிசி, ஒரு பழைய சிகரெட் லைட்டரின் உதவியால், அத்தகைய ஒரு குழுவின் பின்னணியில் இருந்த ஒரு நபரின் முகமூடியை அவிழ்த்துள்ளது. "இவளுடைய நிர்வாணப் படங்களுக்கு 5 …
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
பாலுறவு இல்லாத திருமணங்கள்: ஆபாசப் படங்களால் பாலியல் வெறுமையைச் சந்திக்கும் புதிய தலைமுறை தம்பதிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலியல் நலம் - கோப்புப்படம் இளம் தம்பதிகளின் வாழ்க்கையில் பாலியல் உறவு முதன்மையாக இருக்கவேண்டும். ஆனால், பலர் அதில் வறட்சி நிலவுவதாகக் கூறுகின்றனர். என்ன காரணம்? "திருமண வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில் எங்கள் பாலியல் உறவு சிறப்பாக இருந்தது. இப்போது அவருக்கு 30 வயதாகிவிட்டதால் பாலியல் வாழ்க்கையில் விருப்பமில்லை" ரெட்டிட் சமூக ஊடக தளத்தில், பாலியல் உறவில் திருப்தி இல்லாதவர்களின் விவாதக் குழுவான r/DeadBedrooms எ…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
பாலுறவு, பாலியல் ஈர்ப்பு: பலருக்கு உணர்ச்சிப் பிணைப்புக்குப் பிறகே பாலியல் ஈர்ப்பு ஏற்படுபடுவது உண்மையா? ஜெஸ்ஸிக்கா க்ளெய்ன் பிபிசி வொர்க்லைஃப் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SOUNDS FAKE BUT OKAY சிலருக்கு பாலியல் ரீதியாக ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்பு அவர்களுக்கு உணர்ச்சி ரீதியிலான பிணைப்பு ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் அவர்களுக்கு பாலியல் ஈர்ப்பு ஏற்படும். இதை டெமிசெக்ஸுவல்(DemiSexual) அல்லது அரை பாலியல் ஈர்ப்பு என்று கூறலாம். பாலியல் ஈர்ப்பு நிலைக்கும், பாலியல் ஈர்ப்பு அற்ற நிலைக்கும் இடைப்பட்டது இது. அவர்கள் ஒருபாலுறவிலோ அல்லது வேறு பாலியல் ஈர்ப்பிலோ இருக்கலாம். …
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
பாலின ஈர்ப்புகளில் என்னென்ன வகைகள் உள்ளன? பொம்மைகள் மீதும் காதல் வருமா? 20 டிசம்பர் 2024, 10:59 GMT @akihikokondosk அகிஹிகோ கோண்டோ தன்னை ஒரு ஃபிக்டோசெக்ஷூவல் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிஹிகோ கோண்டோ, கடந்த 2018ஆம் ஆண்டில், தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தார் எதிர்ப்பையும் மீறி காதலி 'ஹட்சுனே மிக்குவை' கரம்பிடித்தபோது, அந்தத் திருமணம் உலகம் முழுவதும் பேசுபொருளானது. சமீபத்தில், அவர் தனது மனைவியுடன் ஆறாவது திருமண நாளைக் கொண்டாடியதும் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தது. ஜப்பானை சேர்ந்த ஒருவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வதிலோ அல்லது தனது திருமண நாளைக் கொண்டாடுவதிலோ …
-
- 1 reply
- 294 views
-
-
'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா? Getty Images சித்தரிப்புப் படம் தினுக் ஹேவாவிதாரண பிபிசி சிங்களம் ''எனது முன்னாள் காதலன் மூலமாகவே இது எனக்கு முதலில் அறிமுகமானது. அவர் தான் எனக்கு இதைக் பழக்கப்படுத்தியது'' என 27 வயதான நயோமி தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார். ஐஸ் போதைப்பொருள் என சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற மெத்தம்பெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் பாவனைக்கு தான் ஒரு வருடத்திற்கு முன்பாக பழக்கப்பட்டதாக நயோமி தெரிவிக்கின்றார். உடலுறவு கொள்ளும் போது தனக்கும், தனது முன்னாள் காதலனுக்கும் போதைப்பொருள் கட்…
-
- 1 reply
- 292 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்.மகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் "என்னை அவளும் அவளை நானும் நன்கு புரிந்து வைத்திருந்தோம். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால் எங்களுக்கான இணையை தேர்வு செய்கையில் பாலினம் பார்த்து நாங்கள் தேர்வு செய்யவில்லை," என்கின்றனர் கேரளாவை சேர்ந்த லெஸ்பியன் தம்பதிகளான அபிபாவும் சுமையாவும். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதியில் வசிப்பவர்கள், சுமையா ஷெரீன் (21) மற்றும் அஃபிஃபா (21). தன்பாலின தம்பதிகளான இவர்கள் பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நீதிமன்ற தலையீட்டால் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளனர். இவர்கள் தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து பிபிசி தம…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் எழுதியவர், தீபாலி ஜக்தாப், சுசீலா சிங் பதவி, பிபிசி "எனது ஆறு வயது மகளுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வளவு சிறிய வயதில் இப்படியெல்லாம் நடக்கிறதே என்று நினைத்து நான் பயந்தேன். சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்பட ஆரம்பித்தாள். இந்த மாற்றங்கள் என்னை கவலையடையச் செய்தன." என்று விவரித்தார் அர்ச்சனா. ஆறு வயது மகளின் தாயான அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) , மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அர்ச்சனாவின் கணவர் ஒரு விவசாயி. இவர்கள் தங்கள் வயல் அருகே ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒ…
-
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,CHRISTOPHER KERR படக்குறிப்பு,கிறிஸ்டோபர் கெர் கருத்துப்படி (நோயாளிக்கு அருகில் இருப்பவர்), மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளுக்கு சில விசித்திர காட்சிகள் தோன்றும். கட்டுரை தகவல் எழுதியவர், அலெஸ்ஸாண்ட்ரா கோஹியா பதவி, பிபிசி நியூஸ், பிரேசில். 5 மணி நேரங்களுக்கு முன்னர் 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க மருத்துவர் கிறிஸ்டோபர் கெர் தனது வாழ்க்கையின் போக்கையே மாற்றும் ஒரு நிகழ்வைக் கண்டார். கிறிஸ்டோபரின் நோயாளிகளில் ஒருவரான மேரி, மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தார். அவரைச் சுற்றி அவரது நான்கு பிள்ளைகள் நின்று கொண்டிருந்தனர். மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது மேரி வி…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PA கட்டுரை தகவல் எழுதியவர், அதாஹுல்பா அமெரிஸ் பதவி, பிபிசி உலக செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "வாழ்க்கை சிறிது, எனவே திருமணம் மீறிய உறவை வைத்துக்கொள்ளுங்கள்" என்ற முழக்கத்தை பயன்படுத்தி, ஆஷ்லே மேடிசன் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள திருமணம் தாண்டிய உறவின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நபர்களை ஈர்த்துள்ளது. ஆனால் ஹேக்கர்கள் இந்த நிறுவனத்தின் 3.2 கோடி சந்தாதாரர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் மிகவும் ரகசியமான தகவல்களை பொதுவெளிக்கு கொண்டு வந்ததால் இவர்களில் பலரது வாழ்க்கையில் பூகம்பமே வெடித்துள்ளது. இதில் பலருக்கும் விவாகரத்துகள், குடும்பம் மற்றும் சுற்றுப்புறத்தி…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிதின் சுல்தான் பதவி, பிபிசி செய்தியாளர் 4 செப்டெம்பர் 2024 சமீப காலமாக மனிதர்களின் பாலின அடையாளத்தைப் பற்றி பல புதிய விஷயங்கள் வெளியாகி வருகின்றன. அப்படியான ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒரு ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. அது கூட்டுப் பாலின ஈர்ப்பு (Symbiosexual) பற்றியது. மகிழ்ச்சியான உறவில் இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடம் ஒரு நபர் ஒருவித ஈர்ப்பை உணர்கிறார் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இதனை சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு என்கின்றனர். கலிஃபோர்னியாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டக்ரல் ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் மனித பாலுறவு துறையைச் ச…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,நசிருதீன் பதவி,பிபிசி இந்திக்காக 22 மே 2023 சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ்நகரில் இருந்து ஒரு செய்தி வந்தது. 12 வயது சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் வந்தது. அவளது ஆடைகளில் மாதவிடாய் ரத்தம் படிந்திருந்தது. ரத்தக் கறையை அண்ணன் பார்த்தார். தன் 12 வயது தங்கைக்கு மாதவிடாய் வரலாம் என்பது கூட அவருக்குத்தெரியாது. அவர் ரத்தக் கறைகளை பாலியல் உறவுடன் தொடர்புபடுத்தினார். செக்ஸ் பற்றி வேறொரு ஆணிடமிருந்து அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். குடும்ப மரியாதையை அவர் அதனுடன் இணைந்திருக்க வேண்டும். இதுவே அந்த பெண்ணிற்கு நடந்…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
டாக்டர் ஜி: பெண்கள் மத்தியில், ஆண் மகளிர் நோய் மருத்துவர்களின் உலகம் எப்படி இருக்கிறது? வந்தனா இந்திய மொழிகள் தொலைக்காட்சி ஆசிரியர், பிபிசி 20 அக்டோபர் 2022, 06:16 GMT பட மூலாதாரம்,SPICE PR • ஆண் மகளிர்நோய் மருத்துவர்களுக்கு இந்திய சட்டத்தில் தடைஇல்லை. • சில மாநிலங்களில் ஆண் மகளிர் நோய் மருத்துவர்களை பணியமர்த்துவதற்கு எதிராக உத்தரவுகள் இருந்தன. ஆனால் நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. • நோயாளியின் அந்தரங்க பரிசோதனையின் போது சிறப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். • ஆண் மகளிர்நோய் மர…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டின் ரோ பதவி, 20 ஜூன் 2025, 02:05 GMT எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன. சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும். ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்ற மர்மம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது. ஆணுறைகள் தான் தனது உயிரைக் காப்பாற்றியதாக மௌரா நம்புகிறார். அமெரிக்காவின் ஓஹியோவில் வசிக்கும் மௌராவுக்கு தற்போது 43 வயதாகிறது. இந்தப் பிரச்னை முதலில் தனது இருபதுகளில் தொடங்கியது என்றும், அது மெதுவாகத் தன்னைத் தாக்கியது என்றும் கூறுகிறார். "(பாதுகாப்பற்ற) பாலுறவுக்குப் பிறகு என் பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டதை நான் கவனித்தேன்," என்று அ…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
மாதவிடாய் பற்றி மகள்களிடம் அப்பாக்களும் பேசுவது அவசியம் - ஏன் தெரியுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் யாஸ்மின் ரூஃபோ பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது பதினாறு வயதாகும் ஹெலனுக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்ட போது, அவருடைய தந்தை தான் அவருக்கு உதவினார். அப்போது, அவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார். இளம் வயதினருடன் மாதவிடாய் பற்றிப் பேசுவது சங்கடமாக இருக்கலாம். அதிலும் அதை அனுபவிக்காதவர்கள் அதைப் பற்றி பேசும் போது சங்கடமாக இருக்கலாம். இருப்பினும், மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசிய தனது அப்பா, இது வழக்கமாக எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சொன்னது அந்த சமயத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியாக இருந்தத…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-