Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு மாத்தளன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான இவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு: தாக்குதலில் ப…

    • 0 replies
    • 855 views
  2. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட 254 பேரில் 45 பேர் மாத்தளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் சிறுவர்கள் எ…

  3. எங்கள் பணமே எங்கள் உறவுகளின் தலையில் குண்டாக வீழ்வதா? சிறிலங்கா பொருட்களுக்கு எதிரான பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் ! விடுதலையும் வாழ்வும் எங்களது இனத்தின் பல தலைமுறைகளின் கனவு. இந்தக் கனவுக்காகவே ஓர் இலட்சம் வரையான உயிர்களையும் பல தலைமுறைகளின் வாழ்வையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இதுவரை கொடுத்து விட்டோம். இன்று பிஞ்சுக் குழந்தைகளும் இந்த யுத்தத்தால் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியே இன்று எல்லோர் மனதையும் அரிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது. சிறிலங்கா என்னும் ஒரு பேரினவாத அரக்கனை யுத்தத்தின் மூலம் வீழ்த்தி விடலாம் என நம்பியிருந்த வேளையில், சர்வதேச சமூகமும் இந்தியப் பேரரசும் இந்த இனவெறி அரக்கனு…

    • 6 replies
    • 1.4k views
  4. வீரகேசரி வாரவெளியீடு - வன்னியில் மிகச் சிறிய பகுதிக்குள் வாழுகின்ற மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் பாதுகாப்பும், உயிர்வாழ்வும் கேள்விக்குள்ளான நிலையே நீடிக்கிறது. இன்னமும் புலிகளிடம் இருப்பதாகச் சொல்லப்படும் 45 சதுர கி.மீ பரப்பளவான பிரதேசத்துக்குள் வாழுகின்ற இந்த மக்களின் சார்பில் உலகெங்கும் தமிழ் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் சர்வதேச ரீதியில் இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. போரை நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உலக நாடுகள் எதுவும் முன்வராத போக்கு, தமிழ்மக்களைப் பெரிதும் வெறுப்படையச் செய்திருக்கிறது. பாதுகாப்பு வலயம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இல…

  5. குடிப்பதற்கு நீருமில்லை; உணவிற்காக உமியை புடைத்து அரிசி எண்ணும் அவலம் வேறெங்கும் நடந்ததுண்டா;குழந்தைகளை காப்பாற்ற துடிக்கும் பெற்றோர் - காணொளி

  6. Secretary, Ministry of Public Administration & Home Affairs, Colombo. Through, Govt.Agent/District Secretary, Mullaitivu District. Situation Report – February, 2009 Mullaitivu District The situation report of Mullaitivu District for the month of February, 2009 is forwarded herewith for your perusal please. K.Parthipan, Addl.Govt.Agent, Mullaitivu District. For the Full Report Situation Report of Mullaitivu District by Addl.Govt.Agent, Mr.K.Parthipan Famine deaths among IDP’s in Vanni - Report from Dr.T.Varatharajah

  7. வல்வளைப்பினாலும், எறிகணை மற்றும் வானூர்தித் தாக்குதல் அச்சத்தினாலும் வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.இவ்வாறு இடம்பெயரும்போது சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான முகாமான கோப்பாயிலுள்ள முகாமிற்கு அண்மையாக உள்ள சில கட்டிடங்களில் இரவு நேரங்களில் அழுகுரல்கள் கேட்பதாக அப்பகுகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நேரங்களில் சிறீலங்கா படையினரின் உந்துருளி படைப்பிரிவினரின் நடமாட்டமும் அப்பகுதியில் உள்ளதாகவும், இதனால் தாம் வெளியில் சென்று பார்க்க அஞ்சுவதாகவும் இந்த மக்கள் கூறுகின்றனர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளைஞர், மற்றும் இளம் பெண்களை வதைகளுக்கு உள்ளாக்கும்போது அ…

    • 0 replies
    • 2.3k views
  8. Sri Lanka Army (SLA) shelling killed 86 civilians on Friday from the early hours of the day and more than 100 civilians were wounded. Thousands of civilians within the 'safety zone' were forced to remain inside the bunkers. Dead bodies were not brought to the hospital as shelling continued. 69 civilians were killed on the previous day in the indiscriminate shelling and Sri Lanka Air Force (SLAF) bombardments. More than 220 civilians have been wounded on Thursday and Friday. Source:TamilNet

  9. இனி என்ன செய்யப்போகிறோம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  10. இவ்வளவையும் பார்த்தனீங்க இதையும் ஒருக்கா பாருங்களேன்

  11. சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையில் இன்று வியாழக்கிழமை கொல்லப்பட்டவர்களின் காட்சிகள் இவை.மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட எவரும் இந்தப் பக்கத்தை திறந்து பார்ப்பதை தவிர்க்கவும். சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு சாட்சிகளான இந்தக் காட்சிகளை நாங்கள் தணிக்கையின்றி இங்கு வெளியிட்டிருக்கின்றோம். . படங்களை இங்கே இணைக்க முடியவில்லை (புரொக்சியால்)....... இங்கே படத்தை பாருங்கள்.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  12. வன்னியில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நேற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி, முள்ளிவாயக்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை முற்பகல் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர். மே.மாக்கிறட் (வயது 40) ந.அன்னம்மா (வயது 53) ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட…

  13. Started by சூர்யா,

    Why Tamil Eelam?.- video

    • 1 reply
    • 2.6k views
  14. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 104 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனையின் சுற்றயல் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 5:15 தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளையில் புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று காலை 5:30 நிமிடம் தொடக்கம் பிற்பகல் 3:30 நிமிடம…

  15. சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழர்கள் மீதான இன அழிப்பினைச் செய்து வரும் சிறீலங்கா அரசிற்கு பொருளாதார ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். புறக்கணி சிறீலங்கா போராட்டத்திற்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெறவிரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும். (பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்) தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 …

  16. பெப்ரவரி 28 ம் திகதி சனிக்கிழமை இரவு முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 281 பொதுமக்களின் பெயர் விபரங்கள் வருமாறு; 1.ரி.நிதர்ஸனா, மாங்குளம், (வயது9), 2.ரி.கவிப்பிரியா, மாங்குளம், (7 மாதம்), 3.ரி.சிவமணி, மாங்குளம், (வயது30), 4.ரி.சிவயாகம், மாங்குளம், (வயது4), 5.ரி.சிதுஜா, மாங்குளம், (வயது7), 6.ரி.ஆண்டியம்மா, மாங்குளம், (வயது39), 7.எஸ்.சுஜோதனன், வற்றாப்பளை, (வயது14), 8.எஸ்.வசந்தாதேவி, வற்றாப்பளை, (வயது40), 9.பி.சேதுநாயகி, முரசுமோட்டை, (வயது71), 10.கே.பஞ்சாட்சரம், முரசுமோட்டை, (வயது72), 11.எஸ்.குருசேன, மாங்குளம், (வயது21), 12.சித்திரசேன, மாங்குளம், (வயது25), 13.ஏ.பொன்னுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.