Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. புனித அந்தோனியார் ஆலயம்.. ஊறணி

  2. வணக்கம் தாய்நாடு | பன்னாலை கிராமம்

  3. ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலே உள்ளம் பதை பதைக்கும் எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும் அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம் ஓலைச்சுவடி முதல் ஊர்களின் வரலாறும் தொன்மையும் சொல்லும் அத்தனை நூலும் குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரை எண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம் அங்கைதான் கிடந்ததாம் தென்னாசியாவிலை பெரிய நூலகம் இதுவெண்டு எல்லாரும் புழுகமாச் சொல்லிச் சொல்லி செருக்குப் படுறவையாம் கல்வி அறிவிலை உலக அறிவிலை தமிழன் கொடி கட்டிப் பறக்க இதுதான் காரணமெண்டதை எல்லாரும் அறிஞ்சதாலை எப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம் கல்வி அறிவைச் சிதைச்சால் கண்டபடி தமிழனாலை வளரேலாது எண்டு கற்பனை கட்டின சிங்களம் இரவோடு இரவா வந்து உயிரோடை கொள்ளி வைச்சுப் ப…

  4. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான... ”கபடி“ பாடல், மட்டக்களப்பில் வெளியீடு! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டின் ஒன்றாக கருதப்படும் கபடி விளையாட்டின் முக்கியத்துவத்தினையும் அதன் தமிழர் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான துரைசிங்கம் மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சிப்ஸ் சினிமா பணிப்…

  5. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு எவ்வளவு வேகமாகவும் எத்தகைய அநீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு ஒதியமலையின் நிலமையும் பொருத்தமான எடுத்துக்காட்டு. ஒதியமலை வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதி. அந்தப் பகுதியில் உள்ள சுமார் 3000 ஏக்கர் காணிகளை அபகரிக்க முறப்படுவதாகவும் அந்தப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யத் திட்டமிடப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் ஒதியமலைக்குச் சென்றிருந்தேன். ஒதியமலையை நோக்கி முன்நகர்ந்து கொண்டிருக்கும் குடியேற்ற நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை தந்தது. அந்த நடவடிக்கை ஒரு நில அபகரிப்பு யுத்தத்திற்கு ஒப்பானது. நில அபகரிப்பு யுத்தம் என்பது விமானங்கள் பறந்து குண்டுகளைக் கொட்ட யுத்த டாங்கிகளோடு யுத்தம் செய்து கொண்டு ந…

  6. Published By: RAJEEBAN 24 APR, 2025 | 12:57 PM தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என தமிழ்தேசிய பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய பேரவை உள்ளுராட்சி சபை தேர்தல் யாழ்ப்பாண மாநரகசபைக்கான முன்மொழிவுகள் செயல்திட்ட ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. டிஜிட்டல் முறையிலான செயற்திட்டங்களுடன் தூய கருக்களுடன் தூய மாநகரத்தை கட்டமைப்பதற்காக, யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரங்களில் இருந்து தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ்தேசிய உணர்வு மிக்கவர்களால், துடிப்புடன் செயற்படும் நேர்மையான ஊழல் அற்ற புதிய தலைவர்களை உள்ளடக்கி…

  7. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் அனைத்தும் விசாரணைகள் இன்றி கிடப்பிலே போடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் வரலாற்றை இளைய சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற படுகொலைகளை நினவுகூர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மகிழடித்தீவு படுகொலையின் 26 ஆவது நினைவு தினம் நாளை மகிழடித்தீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. வழங்கிய செவ்வியிலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி மகிழடித்தீவு கிராமத்தைச் சுற்றிவ…

    • 0 replies
    • 265 views
  8. தம்மையும் தமது பிள்ளைகளையும் காப்பாற்ற நிலக் கண்ணிவெடிகளை மீட்கும் தொழிலுக்குச் செல்லும் தாய். போருக்குப்பின்னரும் வாழ்வில் குண்டுகள் வெடிக்கிறது, உயிரச்சம் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது.

  9. சமராய்வுதலைவர் பிரபாகரனை முடித்து விடுமாறு கேட்டுக்கொண்ட சம்பந்தன...தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது: சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித... தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது: சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர்- பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவப்பு! இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில் பிரபாகரனைக் கொன்று விடக் கூறிய தலைவர்கள்! சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றுவரும் போது, 'முடித்துக்…

  10. வணக்கம் தாய்நாடு..பருத்தித்துறை

  11. மண்டை தீவு - யாழ்ப்பாணம் |

  12. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த திருமண ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.இதில் ஐவர் இடம் பெற்றிருந்தனர். திருவாளர்கள் அன்ரன் பாலசிங்கம்,பா.நடேசன்,புதுவை இரத்தினதுரை,தேவர் அண்ணா மற்றும் பெண் போராளிகளான அக்காச்சி,சீதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவின் தலைவராக திரு.அன்ரன் பாலசிங்கமும்,தேவர் அண்ணாவும் செயற்பட்டனர். திருமண வயதை அடைந்த போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் பங்காற்றிய ஆண்,பெண் போராளிகளுக்கு திருமண ஏற்பாட்டுக் குழு சோடிப் பொருத்தம் பார்த்து திருமண ஒழுங்கினை மேற்கொண்டு வந்தது. காதல் திருமணங்களும் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிட்ட அம்சமாகும். ஆண் போராளிகள் 2…

  13. அண்ணா தொழிலகத்தின் தொழிலதிபர் பொ.நடராஜா அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி இதயத்தை நெருட வைக்கிறது. மிக உயர்ந்த பண்பாளன் என்பதற்கப்பால்; தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்வருத்தக் கூலி தரும் என்ற குறளுக்கு உதாரண புரு­ராக விளங்கியவர் அவர்.தனது சொந்த முயற்சியால் சிறுதொழில் முயற்சியை ஆரம்பித்து படிப்படியாக உயர்வடைந்து உச்சமான தொழிலதிபராக உயர்ந்தவர் என்ற பெருமை நடராஜா அவர்களுக்கு உரியது. பணபலம்; பொருட்பலம்; செல்வாக்குப் பலம் அனைத்தும் இருந்தபோதிலும் பணியுமாம் பெருமை என்பதில் இம்மியும் பிசகாமல் வாழ்ந்த ஒரு அற்புத மனிதரை தமிழ்மண் இழந்துவிட்டது. எங்கள் முற்றத்தின் மல்லிகை அவர். சிரித்த முகம்; எவரையும் மதிக்கும் உயர்ந்த பண்பு; நடந்து வந்த பாதையை நினைக்கின்ற உயர்ந்த …

    • 0 replies
    • 262 views
  14. "யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” ----செய்தியாளர் சகிலா போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள். இறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராக கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராக பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையில் இருந்து விடுதலையாகியதும் அவளுக்கு கிடைத்த சமூகப்புறக்கணிப்பு. பல துயரங்களை சுமந்த ஒரு பெண்ணாகி என்னுடன் பேசும் போது “ ஒருதரும் என்னோடு பேசுவதி…

  15. வணக்கம் தாய்நாடு... அரியாலை

  16. வணக்கம் தாய்நாடு...கிளிநொச்சி தர்மபுரம்

  17. தேசியத் தலைவர் பிரபாகரனின், ஊடகவியலாளர் மகாநாடு: கிளிநொச்சி -10/04/2002

  18. தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனசாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார். ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 28ம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்.. அதேவேளை விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தமிழீழ …

  19. வணக்கம் தாய்நாடு...வசாவிளான் வடமூலை அண்மையில் விடுவிக்கபட்ட பகுதி

  20. களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ. written by admin November 1, 2025 பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் …

  21. வணக்கம் தாய்நாடு | தூய யாகப்பர் ஆலயம் ஊர்காவற்றுறை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.