Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழன் தமிழனாக நிமிர்ந்து நின்று வாழ்ந்த காலத்தில் வன்னியில் பெரியபெரிய கடைக்காரர்கள் இருந்தார்கள் தலைவர் அவர்களின் போராட்டம் இருந்த காலத்தில் நிறைந்த பணக்காரர்கள் இருந்தார்கள் இன்று அனைவரும் ஓட்டாண்டியாகி தூங்கி சாகின்றார்கள் இது திட்டமிட்ட சிங்கள அரசின் செயற்பாடு என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சியில் போட்டியிடும் வேட்பாளர் பசுபதிப்பிள்ளை தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்துள்ளார். உண்மையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டங்களில் தன்னிறைவான பொருளாதாரத்துடன் மக்கள் வாழ்ந்தார்கள் என்றால் அது பெருமைகொள்ளவேண்டியது இதனை திட்டமிட்டு சிங்கள அரசு அழித்துள்ளது. இன்று கிளிநொச்சியில் மாங்குளம் தொடக்கம் பரந்தன் வரை லீசிங்முறையில் கடனுக்கு ஊர்திகள் வட்டிக…

  2. இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்? லக்ஸ்மன் கொரோனா வைரஸின் பேகமான பரவல் அச்சம் இருந்து கொண்டிருக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குத் தாக்குதல் அச்சுறுத்தல், நாரேகஹம்பிட்டி வைத்தியசாலைக் கழிப்பறைக்குள் கைக்குண்டு மீட்பு, யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் இரண்டு வெடிகுண்டுகள் மீட்பு, திருகோணமலை, மூதூரில் இரண்டு கிளைமோர்கள் மீட்பு என்றெல்லாம் செய்திகள் கடந்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமிருக்கின்றன. நேரடியாகச் சொன்னால், கடந்த 13அம் திகதி முதல் சர்வதேச ரிதியில் எழுந்திருக்கும் அழுத்தங்கள் இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் வடிவத்த…

  3. ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்? நிலாந்தன்:- கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்? என்பது அக் கூட்டத்தின் தலைப்பு. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏற்கெனவே மன்னாரில் ‘தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்?’ என்ற தலைப்பிலும் வவுனியாவில் ‘ தடுமாறும் தலைமைகளால் தளர்வுறுகிறாரர்களா தமிழ் மக்கள்? – அடுத்தது என்ன?’ என்ற தலைப்பிலும் இரு கூட்டங்களை மேற்படி அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது. தலைவர்கள் தடம் மாறிய பின்னரும் தமிழ் மக்கள் தடுமாறவில்லை என்ற ஓர் எடுகோளின் அடிப்படையில் அவ்வாறு தடம் மாறாத அல்லது தடுமாறாத தமிழ் மக்களுக்கு…

  4. என்ன சொல்ல முனைகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு…? நரேன்- இலங்கைத்தீவில் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இன்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது நாட்டில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்தே தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆணையை கோரியிருந்தார். அதனடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம் என்பன பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பி…

  5. முன்னோடி பலப்பரீட்சை http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-10#page-18

  6. புதிய அரசியலமைப்பின் பின்னரே தேர்தல் -பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளன ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கூறுகிறார் வரலாற்றில் முதன்முறையாக,அநேகமான மக்களின் பார்வையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (ஐ.யூ.எஸ்.எவ் ) வித்தியாசமான தன்மையில் தோன்றுகிறது. இதன் பின்னணியில் உள்ள பிரதான காரணம், “அரகலய “[போராட்டம்] வெற்றிபெற ஐ.யூ.எஸ்.எவ் வழங்கிய பங்களிப்பு ஆகும். இலங்கையர்கள், இனம், மதம் அல்லது சமூக வர்க்கம் எதுவாக இருந்தாலும், ராஜபக்ச ஆட்சியால் மோசமடைந்த மிக கடினமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஒன்றுபட்டு கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர். உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லாத பொதுமக்கள்…

    • 0 replies
    • 206 views
  7. அரசியல் கட்சிகளின் உத்திகளுக்குள் அமிழும் உள்ளூராட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2018 அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி மாதம் 10ஆம்திகதி வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல்த் திருகுதாளங்களும் திருவிழாக்களும் களைகட்டத் தொடங்கிவிட்டன. அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களும் ஒரே தடவையில் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சட்டங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில், 25 சதவீதம் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறுவது முக்கியமானதாகும். இன்னொரு முக்க…

  8. நோயைக் குணப்படுத்துவதை விடுத்து, நோய் அறிகுறிக்கு மருந்து போடுதல் இந்தப் பத்தி வெளியாகும் போது, இலங்கையில் சமூக ஊடக வலையமைப்புகளின் இணையத்தளங்களையும் செயலிகளையும் அணுகுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டிருக்கலாம்; இல்லையெனில், அத்தடைகள் தொடர்ந்த வண்ணமும் இருக்க முடியும். எது எவ்வாறாக இருந்தாலும், இலங்கையின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்தல், தனிமனித உரிமை எதிர் தேசிய பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை, இந்தத் தடை அல்லது கட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில், இவ்வ…

  9. கூட்டமைப்பு ‘டமால்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan உருவாகிய நாளிலிருந்தே முரண்பாடுகளுக்கும் பிரிவுகளுக்கும் குறையில்லாததாகத்தான் ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இருந்து வந்திருக்கிறது. பொதுவாக நிலவும் நம்பிக்கைகள் பல உண்மையாக இருப்பதில்லை. சிலவேளைகளில் அவை வசதியான பிரசாரத்தின் விளைவாக, உண்மைக்குப் புறம்பாக சமூகத்தில் விதைக்கப்படுபவையாகக் கூட இருக்கலாம். அதில் ஒன்றுதான் கூட்டமைப்பை, விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதாகும். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை. அப்படிச் சொல்வது அதன் உருவாக்கத்துக்காகப் பாடுபட்டவர்களுக்கு செய்கிற அநீதி. கூட்டமைப்பு என்பது அதன் உருவாக்கத்துக்குப் பின்னர், தமக்கான அரசியல் சந்தர்ப்பம் கருதி விடுதலைப…

  10. எதிர்பார்ப்புக்களின் தோல்வி மனி­த­னாகப் பிறந்த ஒவ்­வொருவரும் இலக்­கு­டனும் அந்த இலக்கை அடைந்து கொள்ளும் எதிர்­பார்ப்­பு­ட­னுமே காலத்தை நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். அவ்­வாறு சமூக வாழ்­வோடு இணைந்த ஒவ்­வொரு விட­யத்­திலும் ஓர் இலக்கும் எதிர்­பார்ப்பும் நம்­பிக்­கையும் சமூ­கங்­களின் மத்­தியில் இருப்­பது இன்­றி­ய­மை­யா­தது. அத்­த­கைய எதிர்­பார்ப்பும் நம்­பிக்­கையும் நாட்டை ஆளும் அர­சாங்­கத்­திலும் ஒவ்­வொரு சமூகம் சார்ந்த அர­சியல் தலை­மை­க­ளிலும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளிலும் அவர்கள் அளிக்கும் வாக்­கு­று­தி­க­ளிலும் காணப்­ப­டு­கி­ன்றன. சமூகக் கட்­ட­மைப்பின் விருத்­தியில் அர­சியல் அதி­காரம் முக்­கி­ய­மா­னது. ஒரு சமூ­கத்தின் அடிப்­படைத் தேவைகள் நிறை…

  11. பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும் ரொபட் அன்­டனி குடும்­ப­மொன்று சமூ­கத்தில் பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்க்­கைத்­த­ரத்­திலும் முன்­னே­றிச்­செல்­வ­தற்­காக தமது முழு முயற்­சி­யையும் மேற்­கொண்டு நகர்­வு­களை முன்­னெ­டுக்கும். அதில் வெற்­றி­பெ­று­கின்ற குடும்­பங்­களும் உள்­ளன. முன்­னேற்­ற­ம­டை­யாத குடும்­பங்­களும் உள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும் ஒரு குடும்பம் சமூ­கத்தில் ஒரு நல்ல வாழ்க்­கைத்­த­ரத்தை அடை­ய­வேண்­டு­மென்றால் கடின உழைப்­புடன்கூடிய அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் அவ்­வாறு அந்தக் குடும்­பத்­தினால் தனித்து அதனை செய்ய முடி­யாது. அதற்கு மக்­களால் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்ற அர­சாங்­…

  12. சவூதி - கனடா முறுகல் நிலை: சவூதியின் வெளிவிவகார கொள்கையின் விளைவு -ஜனகன் முத்துக்குமார் சவூதி அரேபியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முரண்பாடு குறித்த சவூதி அரேபியாவின் அணுகுமுறை, இராஜதந்திர வட்டாரங்களில் கடந்த வாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த இந்நிலையானது உத்தியோகபூர்வமாக, சில சவூதி அரேபிய மனித உரிமை ஆர்வலர்கள், சவூதி அரசாங்கத்தால் சில நாள்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக, கனடாவின் வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் வெளியிட்ட கண்டனத்துக்கு எதிரான ஒரு செயற்பாடாக, சவூதி அரேபியா, றியாத்தில் உள்ள கனேடியத் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறும்; ஒட்டாவாவிலிருந்து தமது தூதரை றியாத்துக்கு திருப்பி அழைத…

  13. மீண்டும் படுகுழிக்குள் விழலாமா? கே. சஞ்சயன் இராணுவத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதால், தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் அர்த்தமிழந்து போய் விடுமா? இது, முக்கியமானதொரு கேள்வியாக இப்போது மேலெழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குக் காரணம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் வெளியிட்டிருந்த கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை ஆகும். வடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முடிவெடுத்ததும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவசர அவசரமாக, தானே, கேள்வியையும் எழுப்பி, தானே பதிலையும் எ…

  14. ஆட்சி மாற்றமும் தமிழரின் நீதிக்கான போராட்டமும் by Niran Anketell படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG மனித முன்னேற்றமானது தானாகவே நிகழ்வதுமல்ல, தவிர்க்க முடியாததுமல்ல. நீதிக்கான ஒவ்வொரு படிமுறையும் அதற்கென அர்ப்பணித்த தனிநபர்களின் தியாகங்கள், வேதனைகள், தத்தளிப்புக்கள், சோர்ந்திடாது விடுக்கும் அழுத்தங்கள் மற்றும் பரிவுநிறைந்த கரிசனை போன்றவைகளை வேண்டிநிற்கும். - மார்டின் லூதர் கிங், ஜூனியர் கடந்த வார ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் எதிர்பாராத ஒன்றாவே​ அமைந்தது. அந்த திடீர் மாற்றமானது சிறிசேனவுக்கு தம் வாக்குகளை அள்ளிக்கொடுத்த தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவித பிரதிபலனை கொண்டுவரும் என்ற கேள்வி எல்லா மக்களினது மனங்களில் முக்கியத்…

  15. இழுபறிகளை முடிவுக்கு கொண்டுவருமா தீர்ப்பு? மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 13 வியாழக்கிழமை, மு.ப. 05:17 Comments - 0 என்ன வைத்தியம் பார்த்தும், நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை. பிரதான கட்சிகள் ‘பிளான் ஏ,’ ‘பீ’, ‘சி’ என, ஒவ்வொரு திட்டமாக அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டிருப்பதால் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. ‘இதோ, இன்று முடிந்து விடும்’, ‘இதோ, நாளை வருகின்ற நீதிமன்றத் தீர்ப்புடன், எல்லாம் சரியாகி விடும்’, ‘இந்த வெள்ளிக்கிழமை ஒரு முடிவு கிடைத்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டே, ஒன்றரை மாதங்கள் சென்றுவிட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக நவம்பர் எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட …

  16. கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும் வெறுப்பும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 08 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:25 அரசியல் நெருக்கடியில், ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் பற்றிக் கடந்த வார பத்தியில் எழுதியிருந்தோம். மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனங்கள், இரண்டாம் கட்ட ஆட்டத்தை, இன்னும் சூடேற்றி இருக்கின்றன. அரசமைப்பின் கோடுகளைத் தாண்டாமல், புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு, மைத்திரி ஆடத் தொடங்கியிருக்கும் இரண்டாம் கட்டம், எதிராளிகளுக்குக் கொஞ்சம் கிலேசத்தை ஏற்படுத்தி இருப்பதையும் காண முடிகிறது. மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரியது. மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளாவர். ஜனாதிபதிக்கு அரசமைப்பு வழங்…

  17. அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வீ.தனபாலசிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபைபயில் அதன் வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிபுணர் குழுவின் ஐந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்து உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பில் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகளைத் தீர்மானிப்பது அரசியலமைப்புச் சபையின் பொறுப்பு என்று குறிப்பிட்டார். தனது தலைமையிலான வழிநடத்தல் குழு அதன் பணீயை பூர்த்திசெய்துவிட்டது என்று கூறிய அவர் நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சகல கட்சிகளினாலும் இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய விடயங்களைத் தெரிவுசெய்து கருத்தொருமிப்புக்கு வந்து அ…

  18. பொறுப்புக்கூறலுக்கு அப்பால்: இலங்கையில் கூடி வாழ்வதற்கான போராட்டம் - அகிலன் கதிர்காமர் மற்றும் மகேந்திரன் திருவரங்கன் இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது. போரின் கடைசிக் கட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கம் தவறியமையினை நாட்டின் மிகவும் பிரதானமான பிரச்சினையாகப் பார்க்கும் தன்மை பல ஆண்டுகளாகவே, பல செயற்பாட்டாளர்களிடமும் காணப்பட்டது. சக்திவாய்ந்த நாடுகள், சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள், தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரிவினர் ஆகியோருடன் இணைந்து சில அரசசார்பற்ற அமைப்புக்கள் (என் ஜி ஒ க்கள்) மற்றும் நாட்டில் இருக்கும் சில துணிவுமிக்க செயல்முனைவர்கள் ஆகியோர் சர்வாதிக…

  19. ஏமாற்­றமே எஞ்­சி­யது!! பதிவேற்றிய காலம்: Feb 18, 2019 தற்­போ­தைய அர­சின் ஆட்­சிக் காலத்­தில் புதிய அர­சமைப்பு நிறை வேற்­றப்­ப­ட­மாட்­டா­தென்­பது அநே­க­மாக உறு­தி­யா­கி­விட்­டது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­சிங்க இதை வெளிப்­ப­டுத்­தி­விட்­டார். அர­சி­யல் குழப்­பம் மற்­றும் சூழ்ச்சி கார­ண­மா­கத் தமது தலை­மை­யி­லான கூட்டு அரசு உடைக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் இதன் கார­ண­மாக மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை இழக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்த அவர், இதன் கார­ண­மாக புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­ வ­தில் தாத­மம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார். அர­சி­யல் சூழ்ச்சி கார­ண­மா­கத் தடைப்­பட்டு நிற்­கும் நாட்­டின் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்­துச் செல்­வதே இனி­…

  20. கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 19 , மு.ப. 10:51 சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அவர்களது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தப் புதிரை எதிர்நோக்குகின்றன. சமாதானத்துக்கான விருப்பு, விடுதலையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வுகள், வரலாறெங்கும் உண்டு. போராட்ட இயக்கங்கள், சமாதானத்தின் பெயரால், தொடர்ச்சியாகச் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. இந்த அனுபவங்கள், ஆயுதங…

  21. வாழவிடுங்கள் எங்களை விழுங்கப்படும் பெரு நிலங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு கிராமங்கள். அந்த மக்களின் பூர்வீக மண் ஆட்சியுரிமையற்று மாற்றான் கையில் வளம் பெருக்க காத்திருக்கிறது. காப்பாற்ற யாரும் அற்று அழுகிறது அந்த தேசம். நீண்ட நாள் அமைதிக்குப் பின்னர் ஒரு புயல் பலமாக அடிக்கத் தொடங்கியுள்ளது. தொடங்கிய இடம் தெரிந்தாலும் முடியும் இடம் எது என்று தெரியாத இந்தப் புயல் ஒரு பகுதி மக்களின் வாழ் நிலையை சீரழித்து விட்டது. அவர்கள் நின்மதியாக உறங்கவில்லை. மன நிறைவோடு உணவருந்தவில்லை. தினம் தினம் திசைகளைப் பார்த்தபடி காற்றின் வேகத்தைக் கவனித்த படி இருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு காற்று எந்தப் பக்கம்…

  22. ஈழத் தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை அழிக்க மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம் முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்ற கோசத்தோடும், தற்போதைய அரசியல் நகர்வுகள் 1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு …

    • 0 replies
    • 803 views
  23. 'யாழ் மேலாதிக்கம் என்றுரைப்பது எதனை?' தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் கவிஞரும் எழுத்தாளருமாகிய நிலாந்தன் அவர்கள் கடந்த (23/08/2020) ஞாயிறு அன்று தினக்குரலில் எழுதிய கட்டுரையொன்றில் எம்மை நோக்கி 'யாழ் மேலாதிக்கம் என்றுரைப்பது எதனை?' என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதனை கருத்தில் கொண்டு 'யாழ் மேலாதிக்கம்' தொடர்பாக மேலும் சில புரிதல்களை பலரது வாசிப்புக்குமாக கீழ் வரும் கட்டுரையூடாக முன்வைக்க விரும்புகின்றேன். எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம் யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள …

  24. சர்வஜன வாக்கெடுப்புக்கான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் மொஹமட் பாதுஷா மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்ற அரசாங்கத்துக்கு, அரசமைப்பில் ஒரு திருத்தத்தை கொண்டுவந்து, வெற்றிகரமாக நிறைவேற்றுவது, ஒரு பெரிய காரியமாக இருக்கப் போவதில்லை என்றே, ஆரம்பத்தில் பரவலாகக் கருதப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலின் மற்றுமொரு பேரிடர் ஏற்பட்டுள்ளமையால், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை, இலாவகமாக வெற்றிபெற வைக்கலாம் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன. உத்தேச திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த நீதியரசர் குழாம் எடுத்திருக்கும் தீர்மானம்…

  25.  40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் வாக்குறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைத் தொடர்வதென்றும், அதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்றும் அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி யும் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகவே கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, மக்களை அவமானப்படுத்துவது எவ்வளவு சுலபமான விடயம் என்பதை, இந்தச் சம்பவத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, அவர் நாட்டுக்கு வழங்கிய பிரதான வாக்குறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.