அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கோத்தாவை தடுக்குமா அமெரிக்கா? -என்.கண்ணன் மஹிந்தவைப் பொறுத்தவரையில், கோத்தாபய ராஜபக் ஷவை ஏற்றுக் கொள்வதிலும், அவரை இல்லையென்று வெட்டி விடுவதிலும் பிரச்சினைகள் உள்ளன. அதாவது, மஹிந்த தரப்பில் உள்ளவர்களில் கோத்தாவைப் பிடிக்காதவர்கள் இருப்பது போலவே, மஹிந்தவைப் பிடிக்காத கோத்தா ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். அவ்வாறானவர்களின் எதிர்ப்பையோ காழ்ப்பையோ அவர் குறைத்து மதிப்பிடமாட்டார். கோத்தாபய ராஜபக் ஷவின் அரசியல் பயணத்துக்கான பாதையை உருவாக்குவதற்காக- தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளை, வடக்கிலும் நிறுவுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்த…
-
- 0 replies
- 384 views
-
-
சவூதி - கனடா முறுகல் நிலை: சவூதியின் வெளிவிவகார கொள்கையின் விளைவு -ஜனகன் முத்துக்குமார் சவூதி அரேபியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முரண்பாடு குறித்த சவூதி அரேபியாவின் அணுகுமுறை, இராஜதந்திர வட்டாரங்களில் கடந்த வாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த இந்நிலையானது உத்தியோகபூர்வமாக, சில சவூதி அரேபிய மனித உரிமை ஆர்வலர்கள், சவூதி அரசாங்கத்தால் சில நாள்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக, கனடாவின் வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் வெளியிட்ட கண்டனத்துக்கு எதிரான ஒரு செயற்பாடாக, சவூதி அரேபியா, றியாத்தில் உள்ள கனேடியத் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறும்; ஒட்டாவாவிலிருந்து தமது தூதரை றியாத்துக்கு திருப்பி அழைத…
-
- 0 replies
- 748 views
-
-
டெலோ என்ன செய்யப் போகிறது? யதீந்திரா கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்ல்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது டெலோ கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. டெலோவின் அறிக்கைகளை உற்றுநோக்கியவர்கள் இதோ டெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போகிறது என்று பேசிக் கொண்டனர். அந்தளவிற்கு காட்டமான அறிக்கைகள், காட்டமான பேச்சுக்கள், கடுமையான நிபந்தனைகள் ஆனால் இறுதியில் எல்லாமே புஸ்வானமாகியது. தமிழரசு கட்சி வழமைபோல் தாங்கள் நினைத்தவாறு விடயங்களை செய்து முடித்தது. முடிந்தவரை பேசிப்பார்த்த, ஏசிப்பார்த்த டெலோ இறுதியில் தமிழரசு கட்சியின் எதேச்சாதிகாரத்திற்குள் அடங்கி, ஒடுங்கிப் போனது. டெலோ ஒரு காலத்தின் முன்னணி விடுதலை இயக்கங்களில் ஒன்று. அதில் உள்ளவர்கள…
-
- 2 replies
- 878 views
-
-
இஸ்ரேலின் மொசாட் செய்த தொடர் படுகொலைகள்!! பீதியில் ஐரோப்பிய, அரபு தேசங்கள் Operation "Wrath of God" - ஐரோப்பாவிலும், மத்தியகிழக் நாடுகளிலும் இஸ்ரேலின் மொசாட் மேற்கொண்ட இரகசிய படுகொலை வேட்டையின் பெயர். மொசாட் மேற்கொண்ட அந்தப் படுகொலைகள் பலஸ்தீனர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. இஸ்ரேல் மீதோ இஸ்ரேலியர்கள் மீதோ கைவைக்கத் தயங்குகின்ற ஒரு பயப் பீதியை மேற்குலக நாடுகளுக்கும் உருவாக்கி இருந்தது. இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பற்றிய ஒரு மிகப் பெரிய பிரமிப்பையும், அச்சத்தையும் அரபு தேசங்களின் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்படுத்தியிருந்தது. இன்றைக்கும் இஸ்ரேல் என்கின்ற சிறிய தேசம், இஸ்ரேலை எந்த நேரமும் விழுங்கிவிடக் காத்…
-
- 0 replies
- 729 views
-
-
சட்டப்படி… இக்கட்டுரை விக்னேஸ்வரன் எதிர் டெனீஸ்வரன் வழக்கைப் பற்றியது அல்ல. மணிவண்ணனுக்கு எதிரான வழக்கைப் பற்றியதும் அல்ல. அதே சமயம் இவ்விரு வழக்குகளின் பின்னணியில் இரு தரப்பு ஆதரவாளர்களும் முகநூலில் மோதிக் கொள்வதைப் பார்க்கும் போது தமிழ் அரசியலரங்கு ஒரு வழக்காடு மன்றமாக மாறி வருகிறதா? என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் உச்சக்கட்ட சுவாரசியம் எதுவெனில் சட்டத்தரணி சயந்தன் தனது முகநூல் பதிவொன்றில் டெனீஸ்வரனிடம் இலவச சட்டவகுப்பு எடுக்க விரும்பியவர்கள் வரலாம் என்ற தொனிப்பட எழுதியிருப்பதுதான். அதேசமயம் மணிவண்ணனுக்கு ஆதரவாக முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவரான குருபரன் எழுதியிருக்கிறார். அதில் அவர் அப்புக்…
-
- 0 replies
- 493 views
-
-
மஹிந்தவின் எச்சரிக்கை உண்மையானதா? -சத்ரியன் இன்றைய நிலையில், மஹிந்த ராஜபக் ஷ இவற்றை மீண்டும் பிடுங்கிக் கொண்டால் கூட, அவற்றுக்காக பெறப்பட்ட கடன்களை அவரால் அடைக்க முடியாது. திரும்பப் பெற்றுக் கொள்வதானால், அதற்கான கொடுப்பனவையும் செலுத்த வேண்டும். அதற்கு தகுந்த காரணமும் கூறப்பட வேண்டும் இல்லாவிடின் சர்வதேச அளவில் - பரஸ்பர வர்த்தக உடன்பாட்டை மீறிய அரசாங்கமாக அடையாளப்படுத்தப்படும். இந்த விளையாட்டை மஹிந்த வேறெந்த நாடுகளுடனும் விளையாடினாலும் அதிக பிரச்சினை ஏற்படாது. ஆனால் இந்தியாவுடனும், சீனாவுடனும் நிச்சயமாக விளையாட முடியாது. இலங்கையின் கூட்டு அரசாங்கம் வி…
-
- 0 replies
- 401 views
-
-
“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை” 07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நின்ற கடைக்காரரைக் கேட்டேன். அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில் வெடிச்சத்தம் கேட்ட திசையிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்தோம். அது கருணாநிதி இறந்த சேதி அறிந்து வெடி கொழுத்துகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதில் கவலை ஏறியது. சைக்கிளை எடுத்துக் கொண்டு வெடிச்சத்தம் வந்த திசையை நோக்கிப் போனேன். அங்கே ஒரு கூட்டம் அமர்க்களமாக நின்றது. இரண்டாவது தடவையும் வெடியைக் கொழுத்தினார…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும் – ஈழ-தமிழக உறவுகளும் – நிலாந்தன்.. கருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது அதை இயக்கிய யாரோ ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். ஒரு நாள் யாரோ ஒரு ஈழத்தமிழர் கருணாநிதிக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளில் குறிப்பெழுதியிருந்தார். அதற்குக் கருணாநிதி ‘ஏனப்பா வயதை மதித்தாவது எழுத வேண்டாமா?’ என்ற தொனிப்பட ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். அதற்கு மேற்படி ஈழத்தமிழர் ‘நீங்கள் மட்டும் பார்வதியம்மாவின் வயதை மதித்தீர்களா?’ என்று கேள்வி கேட்டிருந்தார். அக்கேள்விக்கு கருணாநிதி எதிர்வினையாற்றவில்லை. ஈழத்தின் பெருங்கிழவியான பார்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பூகோள அரசியல் மாற்றங்கள்: இலங்கை எதிர்கொள்ளும் சவால் -ஹரிகரன் ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்பது போல தான், முதன்மையான நாடு என்ற தகைமையைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத இரண்டு நாடுகளும், முட்டி மோதத் தொடங்கியிருக்கின்றன. இந்த மோதலின் விளைவுகள் இலங்கை போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போர், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சினைகள் என்ப…
-
- 0 replies
- 1k views
-
-
கூட்டமைப்பை இல்லாமல் ஆக்குதல் -கபில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் இன்னொரு வடிவமாக, அழிக்கப்பட்டு விட்ட ஒரு இராணுவ அமைப்பின் அரசியல் எச்சமாகவே பார்க்கின்ற போக்கு, இப்போது வரை தென்னிலங்கையில் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் கொள்கையை- அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்று விடுமோ என்பது தான், சிங்களத் தேசியவாத சக்திகள் முன்பாக இருக்கின்ற பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் ஆக்குதல் என்பது, ஒரு பரந்துபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டிருக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இரண்டும் கெட்டான் நிலை பி.மாணிக்கவாசகம் மாற்றங்களினூடாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அதனூடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே சிறந்த வழிமுறையாகும். எனவே, மாற்றங்களின்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. மாற்றங்களின்றி நல்லிணக்கம் ஏற்பட முடியாது. நல்லுறவும் இன ஐக்கியமும் நிலையான சமாதானமும்கூட சாத்தியமில்லை. இந்த வகையில்தானோ என்னவோ அரசியலமைப்பை மாற்றியமைப்பதினூடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அணுகுமுறையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. …
-
- 0 replies
- 851 views
-
-
கலங்கிய குட்டையின் நிலையில் தென்பகுதி அரசியல்!! கூட்டு அரசின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடையவுள்ள நிலையில், அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. அடுத்த தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்புக்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேனவே தலைமை அமைச்சராக நியமிப்பாரெனவும், சிறீலங்கா சுதந்திரக்கட்சி தனியாக ஆட்சியை அமைக்குமெனவும் பொது எதிரணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பொது எதிரணியினர் இவ்வாறு கூறிவருவது புதியதொரு விடயமெனக் கூறமுடியாது. வழக்கமானதொரு கருத்து வெளிப்பா…
-
- 0 replies
- 574 views
-
-
மாடறுப்பு விவகாரம்: ஜீவகாருண்யம்? ஒவ்வொரு வருடத்திலும் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மாடறுப்பு தொடர்பான பிரச்சினை பெரும் பேசுபொருளாகி விடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட எத்தனிக்கின்ற காலப்பகுதியில், மாடுகள் சார்ந்த அரசியலொன்று சூடு பிடிக்கத் தொடங்கி விடுவதைக் காண்கின்றோம். மாடறுப்பு தொடர்பாக, முஸ்லிம்களின் பக்கத்தில் சில தவறுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும், மாடறுப்பு தொடர்பாகக் குரல் எழுப்புகின்ற செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் வேறு ஒரு நிகழ்ச்சிநிரலின் ஊடாகத் தமக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்வதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இலங்கையில் மாடுகளுக்காகவும் நா…
-
- 0 replies
- 732 views
-
-
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்
-
- 0 replies
- 543 views
-
-
வாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் வடக்கில் வாள்வெட்டுகள், வன்முறைகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் பற்றியும் விழிப்புக் குழுக்கள் பற்றியும் பேசப்படுவது வழக்கம். பொலிஸ் தரப்பு, சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை; அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றெல்லாம், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வன்முறைகளும், குற்றங்களும் ஒரு சுழற்சியான விடயங்களாக, நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வாள்வெட்டுகள் போன்ற வன்முறைகள், திடீரென மெலெழும்பும் போது, மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுவதும், அது எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் போது, அரசாங்கம் அதை அடக்க பொலிஸார…
-
- 0 replies
- 461 views
-
-
நிச்சயமற்ற நிலையில் மாகாண சபை தேர்தல்கள் வடமாகாண சபையின் பதவிக் காலம், இன்னும் இரண்டு மாதங்களில், அதாவது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில், சில சட்டப் பிரச்சினைகள் காரணமாகவும் தமிழ் அரசியலில் நிலவி வரும் குழப்பமான நிலைமை காரணமாகவும் வடமாகாண சபையின் எதிர்காலம் தொடர்பாகப் பல பிரச்சினைகளும் சந்தேகங்களும் எழுவது இயல்பே. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், அரசாங்கம் சர்ச்சைக்குரிய முறையில் நிறைவேற்றிக் கொண்ட மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தத்தின் காரணமாக, ஏற்கெனவே பதவிக்காலம் முடிவடைந்து, கலைந்திருக்கும் மாகாண சபைகளுக்கும், இந்த வருடம் பதவிக் காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கும் உடனடியாகத…
-
- 0 replies
- 391 views
-
-
வடக்கு மக்களை அரவணைக்கப் பார்க்கின்றாரா தலைமை அமைச்சர்? வடக்கை அபிவிருத்தி செய்வதே தமது அரசின் பிரதான இலக்கு எனக் கூறியிருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. வடக்கின் அபிவிருத்தி தொடர்பான அரசின் திடீர் கரிசனையை ரணிலின் கருத்து வௌிப்படுத்துகின்றது. நாட்டில் வடபகுதியே முழு நாட்டிலும் அபிவிருத்தியில் அதிக பாதிப்பைச் சந்தித்தது நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது, வடபகுதி அபிவிருத்தி குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது. போரைக் காரணங்காட்டியே நெடுங்கால…
-
- 0 replies
- 566 views
-
-
மக்களின் உணர்வுகளை மதிக்குமா -வடக்கு மாகாணசபை? வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னமும் மூன்றே மாதங்களில் நிறைவு பெறவுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவரின் பதவி நீக்கம் தொடர்பான சர்ச்சை, அதன் நிர்வாகச் செயற்பாடுகளை முடக்கி வைத்துள்ளதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்யும் விதத்தில் செயற்படும் முதலமைச்சர் இந்த விடயத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகத் தெரியவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டியது இல…
-
- 0 replies
- 713 views
-
-
வதிவிடச் சிக்கலும் மணிவண்ணனும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கும் வாக்களிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து, இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டிருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர் ஒருவர், தான் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற ஆள்புல எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆனால், யாழ். மாநகர சபைக்கு காங்கிரஸால் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) நியமனப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட மணிவண்ணன், ஆள்புல எல்லைக்குள் (அதாவது, யாழ். மாநகர சபை எல்லைக்குள்) வச…
-
- 0 replies
- 758 views
-
-
உலகம் உறைந்த நாள்கள்!! இற்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் இந்த நாள்களில் அதிர்ச்சியில் உறைந்தது. இரண்டாவது உலகப்போர் தீவிரம் பெற்றிருந்த இந்த நாள்களில் ஜப்பான் மீது லிட்டில் போய், பட் போய் என்று இரண்டு அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா. ‘‘சூரியன் பூமியில் உதித்த நாள்கள்’ என்று வர்ணிக்கப்படும் அந்தக் காலங்களையும் இன்று அணுவாயுதங்கள் எந்தளவுக்கு நிலைபெற்றுள்ளன என்பதையும் ஆராய்ய முனைகிறது இந்தப் பத்தி. ஜப்பானும் அமெரிக்காவும் டிசெம்பர் 1941ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவை…
-
- 0 replies
- 619 views
-
-
அழைத்து வந்தவர்கள் அணைத்துச் சென்றால் என்ன? இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, இடர்பாடுகள் பலவற்றுக்கு மத்தியில், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் ஊடாக, மாகாண சபை முறைமையிலான அரசியல் பொ(றி)தி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் மக்களது அபிலாஷைகளுக்கு (யானைப்பசிக்கு) சோளப்பொரி போட்டது போலவே, தீர்வு அமைந்தது. ஆனாலும், பிராந்திய வல்லரசின் சொல்லுக்கும் செயலுக்கும் மறுப்புத் தெரிவிக்க முடியாத நிலை, இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தரப்புக்கும் ஏற்பட்டது. மாகாண சபை முறைமையில் பல குறைகள் காணப்பட்டாலும் வடக்கு, கிழக்கு இணைந்த ஆட்சிமுறை, பெரு…
-
- 0 replies
- 454 views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார்! தெருவுச் சண்டை கண்ணுக்கு குளிர்த்தி என்பார்கள். இது அப்படியல்ல. தெருவுச் சண்டையால் வட மாகாண அமைச்சர் வாரியம் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களே இருக்கலாம். இப்போது ஆறு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதனால் முதலமைச்சர், அமைச்சர் வாரியத்தை கூட்டக் கூடாது எனத் “தடா” போட்டுள்ளார் ஆளுநர். வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் “போர் முடிந்து அடுத்த வருடம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது…
-
- 6 replies
- 1.1k views
-
-
வடக்குத் தொடர்பாக- பிறந்த திடீர் ஞானம்!! வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அரசியல் தலைவர்களுக்குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்களை வியக்க வைத்துள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் இடம்பெற்ற நோயாளர் காவு வண்டியின் இலவச சேவைக்கான ஆரம்ப நிகழ்வின்போது இதை அவதானிக்க முடிந்தது. இலங்கையின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது வட பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெற்றதாகத் தெரியவில்லையெனக் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 474 views
-
-
மரண தண்டனை இன்னொரு பழிவாங்கல் மட்டுமே இலங்கையில் இன்று அனைத்து சமூகங்களும் முகங்கொடுக்கும் மிகப்பெரிய பிரச்சினை போதைப்பொருள் பாவனையாகும். மக்கள் மத்தியில் வெகுவாக பரவிவரும் நோய் என்றே இதனை கூற வேண்டும். இந்த நாட்டில் யுத்தம் நிலவிய காலங்களில் ஆயுத மோதல், சுட்டுக்கொலை என்ற செய்திகளையே செவிமடுக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் யுத்தத்தின் பின்னர் இந்த நாட்டில் ஜனநாயகம், சமூக ஒற்றுமை, அமைதி நிலவுகின்றது என கூறப்படுகின்ற போதிலும் அனைத்து பகுதிகளிலும் பொதுவாக கேட்கும் செய்தி போதைப்பொருள் கடத்தலாக மாறியுள்ளது. போதைப்பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறியுள்ளது என்ற பாரதூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 424 views
-
-
இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதைக் கூற முடியும்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா. சமீபத்தில் இவர் எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. மின்ன…
-
- 0 replies
- 938 views
-