Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் அரசியல்வாதிகளின் அதிகார மோதல் -கபில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், எந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும், அத­னுடன் சேர்ந்து கொண்டு தமது மக்­க­ளுக்கு வச­தி­களை செய்து கொடுக்­கி­றார்கள், ஆனால் தமிழ் அர­சி­யல்­வா­திகள் எதிர்ப்பு அர­சியல் நடத்­தியே காலத்தைக் கடத்­து­கி­றார்கள் என்று அவர் உதா­ர­ணமும் காட்­டி­யி­ருந்தார். “தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக் கொள்­வதில் தான் அக்­க­றை­யாக இருக்­கி­றார்­களே தவிர, தமிழ் மக்­க­ளுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்­ணு­வ­தில்லை. இவர்­களின் சண்­டையால் தான் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டி­யதும் கூட கிடைக்­காமல் போகி­றது” ஆக மொத்­தத்தில், இந…

  2. இந்­தி­யா­வுக்கு சவா­லாக சீனா அள்­ளி­யி­றைக்கும் நிதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், 2 பில்­லியன் யுவான்­களை கொடை­யாக வழங்க முன்­வந்­தி­ருக்­கிறார். அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­கின்ற எந்த திட்­டத்­துக்கு வேண்­டு­மா­னாலும் செல­வி­டலாம் இலங்­கையில் தமது செல்­வாக்கை அல்­லது தலை­யீ­டு­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வதில், சீனாவும் இந்­தி­யாவும், கடு­மை­யான போட்­டியில் தான் குதித்­தி­ருக்­கின்­றன என்­பதை இரண்டு நாடு­க­ளி­னதும் அண்­மைய நகர்­வுகள் தெளி­வாக உணர்த்தி வரு­கின்­றன. ஒன்­றுக்கு ஒன்று சளைக்­கா­மலும், விட்டுக் கொடுக்­கா­மலும், நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­வதைக் காண ம…

  3. ரணிலின் வடக்கு விஜயம்! பிராந்தியத்தில் உணர்த்தப்படும் செய்திகள்? கடந்த சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்தார். இங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் தொடக்கி வைத்தார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர் இந்தியாவின் நிதி உதவியுடனான அவசர அம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் மோடி இந்தியாவிலிருந்தபடி இலத்திரனியல் திரை மூலம் தொடக்கி வைத்தார். நிகழ்வில் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. மோடி சிங்களத்திலும், தமிழிலும் வணக்கம் சொன்னார். இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பைப் பற்றிப் போற்றிப் பேசினார்கள். அதே நாளில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண…

  4. ராஜபக்ஷ சம்­பந்தன் சந்­திப்பின் பின்­னணி -என்.கண்ணன் சீனாவில், மக்கள் விடு­தலை இரா­ணுவம் உரு­வாக்­கப்­பட்ட ஆண்டு விழா, ஒவ்வோர் ஆண்டும் வெளி­நா­டு­களில் உள்ள சீனத் தூத­ர­கங்­களின் ஏற்­பாட்டில் கொண்­டா­டப்­ப­டு­வது இப்­போது வழக்­க­மாகி விட்­டது. இலங்­கை­யிலும் அண்­மைக்­கா­ல­மாக இந்த கொண்­டாட்டம் மிகப்­பெ­ரி­ய­ளவில் இடம்­பெற்று வரு­கி­றது. கடந்த திங்­கட்­கி­ழமை, கொழும்பில் சங்ரி லா விடு­தியில், மிகப்­பெ­ரிய நிகழ்­வாக சீன மக்கள் விடு­தலை இரா­ணு­வத்தின் 91 ஆவது ஆண்டு விழா கொண்­டாட்டம் இடம்­பெற்­றது. சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் சீனத் தூத­ரக பாது­காப்பு ஆலோ­சகர் ஆகியோர் இணைந்து ஏற்­பாடு செய்த இந்த நிகழ்வில், இம்­மு…

  5. தமிழினவாத அரசியலினால் ஒருபோதும் வெற்றியீட்ட முடியாது “சுரேஸ் பிரேமச்சந்திரனின் அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் எதிர்காலம் என்ன?” என்று கேட்கிறார்கள் சிலர். இதில் ஒரு சாரார் முன்னொரு காலம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் உறுப்பினர்களாக இருந்தவர்கள். இதிலும் சிலர் தற்போதும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வோடு – சுரேஸ் பிரேமச்சந்திரனோடு தொடர்பில் உள்ளவர்கள். இந்தக் கேள்வி ஒன்றும் புதியதல்ல. இவர்களுக்குள்ளே நீண்ட காலம் கொதித்துக் கொண்டிருந்த கேள்வியே. நேற்று முன்தினம் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நான் எழுதியிருந்த கட்டுரைய…

  6. தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது? நிலாந்தன் ‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’…… இவ்வாறு கூறியிருப்பவர் வடமாகாண ஆளுநர் குரே. சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடந்த வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிற…

  7. இலக்காகும் கிழக்கு இலங்­கையின் சம­கால நாட்கள் பல்­வேறு பேசு­பொ­ருள்­க­ளுடன் நகர்ந்து செல்­கின்­றன.தென்­னி­லங்­கையில் பல்­க­லைக்­க­ழக மற்றும் உயர் கல்வி நிறு­வன மாண­வர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஆர்ப்­பாட்­டங்கள், ஆசி­ரிய, அரச வைத்­திய அதிகாரிகள் சங்கம் உட்­பட தொழிற்­சங்­கங்கள் முன்­னெ­டுக்­கின்ற மற்றும் முன்­னெ­டுக்­கத்­திட்­ட­மிட்­டுள்ள பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பு­க்கள்,கிழக்கில் இடம்­பெறும் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போராட்­டங்கள்,வடக்கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நில­மீட்புப் போராட்­டங்கள், காணாமல் போன அல்­லது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டித்­துத்­தா­ருங்கள் எனக் கண்­ணீர்­விட்­ட­ழுது நடந்­தே­று­கின்ற போராட்­டங்கள் என்­பன பாதிக்­கப்­பட…

  8. மீண்டும் எச்சரிக்கை ஒன்­றி­ணைத்த வகையில் இந்த விடயம் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருப்­ப­தா­கவும் கூற முடி­ய­வில்லை. நாட்டின் அர­சியல் நிலை­மைகள் குறித்தும். நாட்டின் சுபிட்­ச­மான எதிர்­காலம் குறித்தும் அவ்­வப்­போது, அர­சியல் நலன்­களின் அடிப்­ப­டையில் வெளி­யி­டப்­ப­டு­கின்ற எச்­ச­ரிக்­கை­களைப் போல இந்த எச்­ச­ரிக்­கையும் பத்­தோடு பதி­னொன்­றாகக் கரு­தப்­பட்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருப்­ப­வர்­களில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஒருவர். மற்­றவர் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்ஸன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பண்…

  9. நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் நுஜிதன் இராசேந்திரம்- இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் பல ஆண்டுகளாக அந்த காணிகளை நம்பி தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைத்து அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடு நல்லிணக்க முயற்சிகளை வெகுவாகப் பாதித்துள்…

  10. தீர்க்கதரிசனமற்ற முடிவுகளால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள இலங்கை அரசு இன்­றைய அரசு பத­விக்கு வந்த நாள்­மு­தல் ஜெபிக்­கும் ஒரே மந்­தி­ரம் ‘‘விற்­பனை செய்­தல்’’ என்­ப­தா­கும். சில­வேளை இன்­றைய தலைமை அமைச்­சர் காலை­யில் படுக்­கை­யை­விட்டு எழு­வது, இன்று எதனை விற்­பனை செய்­ய­லாம் என்ற சிந்­த­னை­யு­ட­னேயே எனக்­கொள்ள முடி­கி­றது. ஏனெ­னில் நாட்­டின் சகல பிரச்­சி­னை­க­ ளுக்­கும் எதை­யா­வது விற்­ப­தன் மூலமே தீர்­வு­காண இய­லு­மென தலைமை அமைச்­சர் நம்­பு­வ­தா­கத் தோன்­று­கி­றது. அண்­மை­யில் ஒரு­…

  11. பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு அலசல் பாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக வெளியாகிவரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை வகித்துவருகிறது. பாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று தந்தவரான இம்ரான்கான், தற்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறார். நீதித்துறையும், நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்ப…

  12. உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா? பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும். இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி துரத்தப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர். நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட…

  13. ‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்கு, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும். பாடம் படிக்காதவர்கள் என, நாட்டின் குறிப்பிட்டதொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது. ஏறத்தாழ, சகல இன மக்களும் இந்த நிலையிலேயே தான் இருக்கிறார்கள். நேற்று, (ஜூலை 24) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சம்பவம் இடம் பெற்று, 35 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. அது, ‘கறுப்பு ஜூலை’ எனப் பொதுவாக அழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு இனக் கலவரமாகும். சுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற வன்செயல்க் கொடுமைகளுக்கு, அதன் சூத்திரதா…

  14. அமெரிக்க ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு சதீஷ் கிருஷ்ணபிள்ளை எதிர்பார்க்கப்பட்ட சாதனைகளும், வெளித்தெரிந்த பாசாங்குகளும் இரு நாடு­களின் தலை­வர்கள் சந்­திக்­கி­றார்கள் என்றால், அந்த சந்­திப்பு பல வழி­களில் முக்­கி­யத்­துவம் பெறும். அதுவும் அமெ­ரிக்க ஜனா­தி­ ப­தியும், ரஷ்ய ஜனா­தி­ப­தியும் சந்­திக்­கி­றார்கள் என்றால், அதற்­குள்ள முக்­கி­யத்­து­வத்தைக் கேட்­கவே வேண்டாம். இந்த சந்­திப்பு அமெ­ரிக்­கா­விற்கும், ரஷ்­யா­விற்கும் மாத்­தி­ர­மன்றி, முழு உல­கிற்கும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்கும். இவ்­விரு நாடு­களும் உலக வல்­ல­ர­சு­க­ளாக இருப்­ப­தற்கு அப்பால், இரு முகாம்­களைப் பிர­தி­நி­தித்­துப்­ப­டுத்­து­வதும், உ…

  15. 'டம்­மியை' நிறுத்­து­வாரா : மஹிந்த? -சத்­ரியன் முதலில் கோத்­தா­பய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகி­யோரின் பெயர்கள் தான் அடி­பட்­டன. இவர்­க­ளுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன. அதே­வேளை இப்­போது ராஜபக் ஷ சகோ­த­ரர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­ப­டாது, நிச்­சயம் நாமல் தான் வேட்­பாளர், பொறுத்­தி­ருந்து பாருங்கள் என்று ஊவா முத­ல­மைச்சர் சாமர தச­நா­யக்க புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்­டி­ருக்­கிறார். ஜனா­தி­பதி தேர்­தலில் டம்­மி­யாக ஒரு­வரை நிறுத்தி வெற்றி பெற வைத்த பின்னர், அவரைப் பதவி விலகச் செய்து, ஜனா­தி­பதி ஆச­னத்தில் மஹிந்­த­வினால் அமர முடியும் என்ற வாதங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. …

  16. கறுப்பு யூலையும் – முள்ளிவாய்க்காலும் – நல்லிணக்க யுத்தமும் புதிய சிந்தனை வேண்டி கட்டளையிடுகின்றன. மு.திருநாவுக்கரசு கறுப்பு யூலை இனப்படுகொலையின் குறியீடுட்டுச் சின்னமாய் இக்கறுப்பு வெள்ளை நிழற்படம் அமைகிறது. கொழும்பு மாநகரில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளை ஒரு சிங்கள அன்பரினால் எடுக்கப்பட்ட நிழற்படம் இது. கீர்த்தி பாலசூரிய என்ற எனது சிங்கள நண்பர் 12 நிழற்படங்கள் அடங்கிய கறுப்பு-வெள்ளை நிழற்பட சுருளை என்னிடம் சேர்ப்பித்தார். அந்த படங்களில் ஒன்றுதான் மேற்படி நிகழ்படமாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் செயலாளாராக இருந்த நண்பர் கீர்த்தி பாலசூரியாவும் அவரது அமைப்பும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிம…

  17. ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு -க. அகரன் ஓன்றுபட்டால் உண்டு வாழ்வென்பது முதுமொழியாக இருந்தாலும் கூட, இதன் செயல் வடிவம் என்பது, எந்தவகையில் சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. அன்றாட வாழ்விலும் சரி, அரசியல் சூழலிலும் சரி, ஒன்றுமையின் தேவைகள் பலமாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும் கூட, அதைச் சாத்தியமான வகையில் செயற்படுத்துவதற்கு, களம் அமைந்துள்ளதா என்பது சிந்திக்கப்படவேண்டிய விடயமே. அரசியல் தளத்தில், தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைந்துள்ள நிலையில், அதைச் சாத்தியப்பாடான நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய வழிவகைகள், உருவாக்கப்படுவதற்கான நிலை காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, நிறைந்தே உள்ளது. தமிழ…

  18. வட-­கி­ழக்கு பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு புதிய தொழில்­வாய்ப்­புக்­களின் அவ­சியம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் தொழி­ல் படையில் யுத்தப் பாதிப்பின் தாக்கம் இன்றும் தெரி­கி­றது. இந்த இரண்டு மாகா­ணங்­க­ளிலும் வேலை­யின்மை வீதம் அதி­க­மா­கவே காணப்­ப­டு­ கின்­றது. எனவே மோதல் நடை­பெற்ற பிர­தே­சங்­ களில் அதி­க­ளவு தொழில்­ வாய்ப்­புக்­களை உரு­வாக்­க­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை பொரு­ளா­தார ரீதி­யாக கட்­டி­யெ­ழுப்­பவும் வறு­மையை போக்­கவும் மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்­கவும் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளன. அவற்றில் முக்­கி­ய­மாக வடக்கு, கிழக…

  19. திட்டமிடப்படாத கிரவல் அகழ்வும் திட்டமிட்டே அழிக்கப்படும் வன்னிக் காடுகளும் – மு.தமிழ்ச்செல்வன் எவனொருவன் திட்டமிடாமல் செயற்படுகின்றானோ அவன் திட்டமிட்டே தோல்வியை தழுவிக்கொள்கிறான் என்பது ஒரு பழமொழி. இது அனைத்து வகையான செயற்பாடுகளுக்கும் பொருந்தும். மிக முக்கியமாக அபிவிருத்தி பணிகளின் போது சிறந்த திட்டமிடல் அவசியம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இது கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் வன்னியின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் போது இந்த திட்டமிடலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும்பும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அபிவிருத்திக்கான கிரவல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட…

  20. பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும் ரொபட் அன்­டனி குடும்­ப­மொன்று சமூ­கத்தில் பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்க்­கைத்­த­ரத்­திலும் முன்­னே­றிச்­செல்­வ­தற்­காக தமது முழு முயற்­சி­யையும் மேற்­கொண்டு நகர்­வு­களை முன்­னெ­டுக்கும். அதில் வெற்­றி­பெ­று­கின்ற குடும்­பங்­களும் உள்­ளன. முன்­னேற்­ற­ம­டை­யாத குடும்­பங்­களும் உள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும் ஒரு குடும்பம் சமூ­கத்தில் ஒரு நல்ல வாழ்க்­கைத்­த­ரத்தை அடை­ய­வேண்­டு­மென்றால் கடின உழைப்­புடன்கூடிய அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் அவ்­வாறு அந்தக் குடும்­பத்­தினால் தனித்து அதனை செய்ய முடி­யாது. அதற்கு மக்­களால் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்ற அர­சாங்­…

  21. அம்­பாந்­தோட்­டையில் இந்­தியாவின் கரி­ச­னை -சுபத்ரா தற்­போ­தைய அர­சாங்கம் கடந்த பல மாதங்­க­ளா­கவே, காலி கடற்­படைத் தளம் அம்­பாந்­தோட்­டைக்கு மாற்­றப்­படும் என்று கூறி வரு­கி­றது. ஆனால் அது இன்­னமும் சாத்­தி­ய­மா­க­வில்லை. உட­ன­டி­யா­கவும் சாத்­தி­யப்­படும் போலவும் தெரி­ய­வில்லை. இருந்­தாலும், காலியில் உள்ள கடற்­படைத் தளத்தை அம்­பாந்­தோட்­டைக்கு மாற்றும் திட்டம் இந்­தி­யாவைப் பெரிதும் திருப்­திப்­ப­டுத்தும் ஒன்­றாக -இந்­தி­யா­வினால் வர­வேற்­கப்­படும் ஒன்­றாக இருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை சீனாவின் கைக்குச் சென்று விட்­ட­தாக சர்­வ­தேச அளவில் பேசப்­ப­டு­கின்ற அம்­பாந்­தோட்­டையில், மத்­தள விமான நில…

  22. இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் ஜுலை நினைவுகள்! 83 ஜுலை இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை என்றோ கூற முடியாது. அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஓர் இன அழிப்பு. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று நினைத்தும் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கிருந்த பொருளாதாரப் பலத்தை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டும் மேற்கொள்ளப்பட்ட ஓர் இன அழிப்பு. அதில் அப்போதிருந்த அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. வன்முறைகளிற்கு முன் பின்னாக அப்போதைய அரசுத்தலைவர் ஜெயவர்த்தன தெரிவித்த கருத்துக்கள் தாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாதுகாப்புத் தருபவைகளாக இருக்கவில்லை. அதற்கு …

  23. விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ரான வியூகம் குட்டக் குட்டக் குனி­பவன் முட்டாள், அதே­போல, குனியக் குனியக் குட்­டு­ப­வனும் முட்டாள் தான். வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் விவ­கா­ரத்தில், தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்த ஒரு பகு­தி­யினர், நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால், மேற்­சொன்ன விட­யமே நினைவில் வரு­கி­றது. 2013ஆம் ஆண்டு வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட முன்­வ­ரு­மாறு சி.வி.விக்­னேஸ்­வ­ரனை வருந்தி அழைத்து வந்த தமி­ழ­ரசுக் கட்சி பின்னர் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வரும் அள­வுக்குச் சென்­றது. முத­ல­மைச்சர் விக்­ன…

  24. தீர்வை மையப்படுத்தி ஒன்றுபடவேண்டும் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­க­ர­னையும் ரணி­லையும் புகழ்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் குறை­கூ­றி­யி­ருக்­கிறார். இவர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வட­மா­காண அமைப்­பா­ள­ராக இருந்­த­போதே இவ்­வாறு நடந்து கொண்­டி­ருக்­கிறார். ஒரு அரச வைப­வத்தில் அமைச்­சர்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் முன்­னி­லையில் அவர் இவ்­விதம் புலி­களைப் பாராட்­டி­யி­ருக்கின்றார். உண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வட­மா­காண அமைப்­பாளர் தடை­செய்­யப்­பட்ட புலி­களைப் பாராட்­டு­வ­தென்­பது அந்தக் கட்­சிக்கு தெற்கில் பாரிய பாதிப்­பையே ஏற்­ப­டுத்­தி­விடும். 2020 ஆம் ஆண்டு ரணிலின் ஆட்சி அமைந்தால் வடக்கு புலி­களின் கையில் சென்­…

  25. சம்பந்தனின் ராஜதந்திரம் !? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் வியஜ் கோகலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இதன் போது வழமைபோல் கூட்டமைப்பையும் சந்தித்து பேசியிருந்தார். பொதுவாக இந்தியாவின் ராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற போது, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பது வழக்கம். எனவே இதற்கு அதிக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக கூற முடியாது. ஆனால் தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இவ்வாறான சந்திப்புக்களை கூட்டமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் பொதுவாக இந்திய தரப்பினரிடம் ஒரு அபிப்பிராயம் உண்டு என்று அறிந்திருக்கிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.