Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கோத்­தாவை வெட்­டி­யா­டு­கி­றாரா மஹிந்த? தமிழ்­மக்­களைப் பொறுத்­த­ வ­ரையில், ஜனா­தி­ப­தி­யாக யார் வர வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பெல்லாம் கிடை­யாது. ஏனென்றால், சிங்­களத் தலை­வர்கள் யாரை­யுமே அவர்கள் விருப்­புக்­கு­ரிய தலை­வ­ராக ஏற்றுக் கொள்ளும் மனோ­ நி­லையில் இல்லை 2020 ஜன­வ­ரிக்கு முன்னர், ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­பட்டே ஆக வேண்­டிய நிலையில், அடுத்த ஜனா­தி­பதி எப்­ப­டிப்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும் என்று பல்­வேறு தரப்­பி­னரும் தமது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். தமக்குள் ஒரு­வரை மனதில் வைத்துக் கொண்டே, இவ்­வா­றான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். ஐ.தே.கவினர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பொருத்­த­மான வேட்­பா…

  2. வடக்கில் விரிவடையும் இரா­ணுவ அதி­காரம் வடக்­கிலும் தெற்­கிலும் இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கின்ற ஒரே விடயம், போதைப்­பொருள் கடத்தல், விற்­பனை, பயன்­பாடு தான். வடக்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ கஞ்சா பொதிகள் கைப்­பற்­றப்­ப­டு­வது சர்வ சாதா­ர­ண­மான விட­ய­மாகி விட்­டது போலவே, தெற்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ ஹெரோயின், கொக்கைன் போன்­றவை ஒரே தட­வையில் சிக்­கு­வதும் சாதா­ர­ண­மாகி விட்­டது. இலங்கைத் தீவு இப்­போது, போதைப்­பொருள் கேந்­தி­ர­மாகி விட்­டது என்­பதைத் தான் இது காட்­டு­கி­றது. வெறு­மனே போதைப்­பொருள் கடத்தல் கேந்­தி­ர­மாக மாத்­தி­ர­மன்றி, அதனைப் பயன்­ப­டுத்­து­வோரை அதிகம் கொண்ட இட­மா­கவும், இது மாறி­யி­ருக…

  3. விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல் – நிலாந்தன்… விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு லாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும். அதே சமயம் விஜயகலாவைப் பதவி விலகக் கேட்டதன் மூலம் ரணிலுக்கு இழப்பு எதுவும் இல்லை. அவரின் எதிரிகள…

  4. மண்குதிரைகளும் மாகாண சபைத்தேர்தலும்- சி.நவாதரன். இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகின்றது. தென்னிலங்கையை பொறுத்தவரை இடியப்ப சிக்கலாக மாறியுள்ள அரசியல்தளத்தில்தான் இத்தேர்தல் நிகழவிருக்கிறது, எல்லா விதத்திலும் தோல்விகண்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள நல்லாட்சி அரசு 2020 வரைக்காவது தாக்குப்பிடிக்குமா என்பதை நாடிபிடித்துப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இம்மாகாண சபைத்தேர்தல்கள் அமையவிருக்கிறது. மறுபக்கம் தன் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகவே மஹிந்த அணியினர் இத்தேர்தலை எதிர்கொள்கின்றனர். மத்தியில் யார் ஆளும் கட்சி யார் எதிர்…

  5. இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தலை நடத்­து­வது தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்­கு­மிடையே ஏற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் முரண்­பா­டான கருத்­துக்கள் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தலை கால­வ­ரை­ய­றை­யின்றி நீட்டிச் செல்லும் போக்­கையே காட்டி நிற்­கி­றது. பிர­தான கட்­சி­கள் ­தேர்தல் எவ்­வாறு நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதில் அக்­கறை காட்­டு­வ­தை­விட தேர்தலை எப்­படி ஒத்­தி­வைக்­கலாம் என்­ப­தி­லேயே கரி­சனை காட்­டு­கின்­றன. இதேநேரம் தேர்தலை உரிய காலத்தில் நடத்­து­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை அர­சாங்கம் மேற்­கொள்­ளாமல் ஏதா­வது கார­ணங்­களை காட்டி ஒத்­தி­வைக்­கப்­பார்க்­கி­றது அர­சாங்­க­மென கூட்­டு­…

  6. மறைமுக நிகழ்ச்சி நிரல் வடக்கு, கிழக்கு பிர­தே­சங்கள் தமிழ் மக்­களின் பூர்­வீக வாழ்­வி­டங்­க­ளாகும்;. இதன் கார­ண­மா­கவே வடக்கும் ,கிழக்கும் தமி­ழர்­களின் தாயக மண் என்று உரிமை கொள்­ளப்­ப­டு­கின்­றது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே, வடக்கும் ,கிழக்கும் இணைந்த தாயக பிர­தே­சத்தில் சமஷ்டி முறை­யி­லான தன்­னாட்சி உரி­மைக்­கான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் அந்த கோரிக்கை நிறை­வேற்­றப்­ப­டுமா என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, அந்த பிர­தே­சங்­களில் தமிழ் மக்­களின் இருப்பே கேள்­விக்­கு­றிக்கு ஆளாகும் வகையில் நிலை­மைகள் மோச­ம­டைந்து செல்­வ­தையே காண முடி­கின்­றது. வர­லாற்று வாழ்­வி­டங்­களில் தமது ஆட்சி உரி­மையை நிலை­ நி­றுத்தி கொள்­வ­தற்­கான தமிழ் மக்­களின் கோரிக்கை…

  7. இலங்­கைத்­தீ­வின் தலை­விதி என்­று­தான் மாறப்­போ­கி­றது? களுத்­துறைப் பிர­தே­சத்­தில் பெரு­ம­ள­வில் கறு­வா­வைப் பயி­ரிட்டு, அவற்றை வௌிநா­டு­க­ளுக்கு அனுப்பித் தேடிக்­கொண்ட பணத்­தைக்­கொண்டே பராக்­கி­ரம சமுத்­தி­ரம் உரு­வாக்­கப்­பட்­டது. மேற்­கண்ட விதத்­தில் கடந்­த­வா­ரம் அர­ச­த­ரப்பு பிர­பல அர­சி­யல்­வாதி ஒரு­வர் வௌியிட்ட கருத்து இந்த நாள்­க­ளில் பல­ரது முகப்­புத்­த­கங்­க­ளில் பல்­வேறு விதத்­தில் விமர்­சிக்­கப்­ப­டும் ஒரு விடயமாக ஆகி­யுள்­ளது. பொல­ந­றுவை யுகத்­தில…

  8. ஹிட்லரின் காலமும், தற்போதைய இந்தியாவின் நிலையும் - ஓர் ஒப்பீடு பகிர்க (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) ஜெர்மனியில் 1934-1945 காலகட்டத்தில் அரசிற்கு எதிரானவர்களை ஒழிக்க நாஜிக்கள் நடத்திய மக்கள் நீதிமன்றம் மிகவும் பிரபலம். இது குறித்த ஒரு கண்காட்சி பெர்லினில் தற்போது நடந்து வருகிறது. அச்சுறுத்தக் கூடிய இந்நிகழ்வு இந்திய பார்வையிலிருந்து பார்க்கும்போது பரிச்சயமான ஒன்றாகவே உள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதை நீதிமன்ற கட்டமைப்பு நோக்கில் பார்க்க முடியாது. ஆனால் குற்றச்சாட்டுகளின் தன்மை அடிப்படையில் பார்க்க முடியும். அத…

  9. போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்கள் ஏன்? “...தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்டங்கள் தொடர்பில் எமக்குச் சில ஐயப்பாடுகள் உண்டு. அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரை, சில தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில், நாங்கள் சமூக ஊடகங்கள், பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறோம்....” மேற்கண்டவாறு ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைக்கான தூதுவர், அண்மையில் இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலொன்…

  10. விஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய சர்ச்சையால், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்த விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நிலைக்குமா என்பது இப்போது கேள்விக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. பிரதமரும், ஐ.தே.க தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தங்களை அடுத்து, விஜயகலா மகேஸ்வரன், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் அரசியலைத் துறந்து, வெளிநாடு ஒன்றில் புகலிடம் தேடவுள்ளதாகச் சில தகவல்கள் வெளியாகின. ஆனாலும் அவர், அதனை நிராகரித்திருக்கிறார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும், விஜயகல…

  11. நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க வேண்டுமா? மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி உருவாக வேண்டுமா? தெற்­கில் ஒரு தரப்­பி­னர் இலங்­கை­யில் ஹ।ிட்­ல­ரின் ஆட்சி போன்ற ஆட்­சி­முறை உரு­வாக வேண்­டும் என்­கி­றார்­கள். வடக்­கிலோ தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் தலை­தூக்க வேண்­டும் என்று இன்­னொரு தரப்­பி­னர் விரும்­பு­கி­றார்­கள். இந்த நிலை தொட­ரு­மா­னால் இந்த இரு தரப்­பி­ன­ரும் தாம் விரும்­பும் விதத்­தி­லான தலை­வர்­களை அடைந்­தி­டக் கூடும். உண்­மை­யைக் கூறு­வ­தா­னால் நாட்­டின் பெரும்­பா­லான மக்­கள் குறிப்­…

  12. ‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’ -இலட்சுமணன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிவு; கருணா இலண்டனில் கைது; பிள்ளையான் தரப்பின் ஆதிக்கம்; கிழக்கு மாகாணம் பிரிப்பு; சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர்....... இவையெல்லாம் நடந்து முடிந்ததுக்குப் பிறகு, தற்போது கிழக்கு மாகாண சபைக்கான மூன்றாவது தேர்தல் நடைபெறவிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில், தமிழ் அரசியல் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால், தமிழ் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்கிற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சித் தேர்தலின் போது, வீதியால் போனவரையும் பிடித்துப் போட்டியிட வைத்த நிலைமை இருந்தது.…

  13. வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும் – பி.மாணிக்கவாசகம்.. உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கைகள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட…

  14. டெனிம் ஜீன்ஸ்: சொல்ல வேண்டிய கதைகள் உலக அரசியல் கட்டுரைக்கும் டெனிம் ஜீன்ஸ்க்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கக் கூடும். இக்கட்டுரை, நாம் அறியவேண்டிய நுண்ணரசியலின் சில பக்கங்களையும் எமது சமூகப் பொறுப்பு சார்ந்த கேள்விகளையும் எழுப்ப முனைகிறது. இன்று ஆண்கள், பெண்கள் என அனைவரினதும் ஆடையாக இருப்பது டெனிம் ஜீன்ஸ். அவ்வகையில், மேற்குலக ஆடையின் குறியீடாக, அதைக் கொள்ளவும் இயலும். டெனிம் எனப்படும் நீலநிற காற்சட்டையின் கதை, கொஞ்சம் சுவையானது. 1700ஆம் ஆண்டுகளில், தடித்த கம்பளியால் குளிரைத் தாங்குவதற்காகச் செய்யப்பட்ட காற்சட்டைகளானவை, பிற்காலத்தில் கம்பளியும் பருத்தியும் கலந்து செய்யப்பட்டன. …

  15. மாற்றுப் பாதை- சாத்தியமாகுமா? தமிழ் மக்­கள் ஒரு­போ­துமே இரண்­டாம்­த­ரக் குடி­மக்­க­ளாக இருக்க மாட்­டார்­கள். அவர்­களை அரசு தொடர்ந்து ஏமாற்­றி­னால் அவர்­கள் மாற்­றுப் பாதை­யொன்றை நாட­வேண்­டிய கட்­டா­யத்­துக்­குத் தள்­ளப்­ப­டு­வார்­கள். இவ்­வாறு எதிர்க் கட்­சித் தலை­வ­ரான சம்­பந்­தன் இலங்­கை­யி­லி­ருந்து விடை­பெற்­றுச் செல்­லும் இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வ­ரி­டம் கூறி­யமை இன்­றைய சூழ்­நி­லை­யில் கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது. எதிர்க்கட்­சித் தலை­வர் என்ற வகை­யில் சம்­பந்­த­னின் கருத்­துக்­க­ளுக்கு பன்­னாட்­டுச் ச…

  16. தலை­வ­னுக்­காக ஏங்கி நிற்­கும் – ஈழத் தமி­ழர்­கள்!! ஈழத் தமி­ழ­ர­களை வழி நடத்­திச் செல்­வ­தற்கு பிர­பா­க­ர­னுக்கு நிக­ரா­ன­தொரு தலை­வரே தேவை­யென்ற கருத்து தமி­ழர்­கள் மத்­தி­யில் நிலவி வரு­கின்­றது. இன்று தமி­ழர்­கள் எதிர்­கொள்­கின்ற அவ­லங்­க­ளுக்­குச் சீரான தலை­மைத்­து­வம் இல்­லா­மையே கார­ண­மெ­ன­வும் அவர்­கள் சிந்­திக்க ஆரம்­பித்­து­ விட்­ட­னர். அர­சி­யல் தலை­வர்­கள் தமது இனத்தை முறைப்படி வழி­ந­டத்­திச் செல்ல வேண்­டும் ஓர் ஆட்டு மந்­தைக் கூட்­டம் வழி தவ­றிச் சென்று ஆபத்­தில் சிக்­கா­மல் இருப்­ப­தற்­கும்…

  17. விஜயகலா மட்டுமா? விலைவாசி உயர்வு, இலங்கை ரூபாயின் பெறுமதி சரிவு, நாளாந்தம் இடம் பெறும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றால், மக்களின் அபிப்பிராயம், அரசாங்கத்துக்கு எதிராக உருவாகி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, சீனா இலஞ்சம் வழங்கியதாக, ‘நியூ யோர்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு இருந்த செய்தி, அரசாங்கத்தின் தலைவர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்திருக்கும். ஆனால், அதன் மூலம் பயனடைய அரசாங்கத்துக்குக் குறிப்பாக, அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. அதற்குள், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இட…

  18. தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா? JUL 10, 2018by புதினப்பணிமனைin கட்டுரைகள் அண்மைய காலங்களில் சர்வதேச அளவில் சனநாயகம் வீழ்ச்சி கண்டு வருவது குறித்து தாராள சனநாயக சித்தாந்த ஆதரவாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், சனநாயகம், திறந்த சந்தை, திறந்த சமூக அமைப்பு என கவலையற்ற நிலையில் இனிமேல் மேலைத்தேய தாராள சனநாயகம் வாழ்ந்திருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. இந்த அம்மணமான உண்மையை மறுக்க முடியாதுள்ளது என்ற சர்வதேச சனநாயக நெறிமுறைகள் குறித்த கவலையை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த ஜூன் 22ஆம் திகதி டென்மார்க் தலைநகரான கொப்பனேகனிலே ஒரு ஆய்வு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு முன்னைய நா…

  19. விக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….? நரேன்- இலங்கைத் தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காகவும், நீதிக்காவும் போராடி வருகிறது. அந்தப் போராட்டம் ஒரு ஜனநாயகப் போராட்டமாக உருவெடுத்த நிலையில் அந்த மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை தென்னிலங்கை கண்டு கொள்ளாததன் விளைவாக அது ஆயுதம் தாங்கிய ஒரு தற்காப்பு யுத்தமாக மாற்றமடைந்தது. அந்த ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் உரிமை அரசியல், சலுகை அரசியலாக திரிபடைந்து உள்ளது என்று அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு தீர்வுக்காக, இலட்சியத்திற்காக, கொள்கைக்காக, நீதிக்காக தமிழ் தே…

  20. டிரம்ப் - புட்டின் சந்திப்பு பற்றிய சிந்தனைகள் வேல்தர்மா - ரஷ்­யா–உக்ரேன், கிறி­மி­யாவைத் தன்­னுடன் இணைத்­ததில் இருந்து மோச­ம­டைந்­தி­ருக்கும் அமெ­ரிக்க -ரஷ்ய உறவை டொனால்ட் ட்ரம்ப்பால் சீராக்க முடி­யுமா என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. ரஷ்­யா­வுடன் சிறந்த உறவு உரு­வாக்­கப்­படும் என்ற வாக்­கு­று­தி­யுடன் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­ய­டைந்த டொனால்ட் ட்ரம்ப், அவ­ரது வெற்­றிக்கு ரஷ்யா உத­வி­யது என்ற குற்­றச்­சாட்டு வலி­மை­யாக எழுந்­ததால் ரஷ்­யா­வு­ட­னான ஒரு பேச்சு வார்த்­தையின் போது விட்டுக் கொடுப்­புக்­களைச் செய்ய முடி­யாத நிலைக்கு ட்ரம்ப் தள்­ளப்­பட்டார். ஜூலை 16-ஆம் திகதி டொனால்ட் ட்ரம்பும், விளா­டிமீர் புட்­டீனும் பின்…

  21. தென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு - ஜனகன் முத்துக்குமார் ஜூலை 8 முதல் 11 வரை தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், இருதரப்பு, பிராந்திய, உலக விவகாரங்களைப் பற்றி விவாதிப்பார் என எண்ணப்படுகின்றது. மேலும், இச்சந்திப்பானது, பிரதமர் மோடி 2015 மே மாதம் தென்கொரியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தில், இந்தியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடம்பெறும் எனவும் நம்பப்படுகின்றது. இரு நாடுகளுக்கு இடையிலும் தொடர்ச்சி…

  22. யார் யாருடன் கூட்டுச் சேர்வது? மு.திருநாவுக்கரசு அரசியலில் கூட்டு முன்னணி அமைப்பது என்பது ஒரு தந்திரோபாய நகர்வு. இதனை கோட்டுபாட்டு ரீதியில் “கூட்டு முன்னணி தந்திரோபாயம்” என அழைப்பர். இது அறிவியல் ரீதியான ஒரு விஞ்ஞானபூர்வ அமைப்பு. இதனை முற்கப்பிதங்களுக்கு ஊடாகவோ, மனவேகத்திற்கு ஊடாகவோ அணுக முடியாது. அறிவார்ந்த விஞ்ஞானபூர்வமாக அமைக்கப்படும் எந்த கூட்டு முன்னணியும் அதற்குரிய இலக்கை அடையமுடியாது போவதாக மட்டுமன்றி அது தோல்வியிலும் துயரகரமான அழிவிலும் முடியக்கூடிய ஏதுக்களை கொண்டுள்ளது. ஆயிரக்கரணக்கான ஆண்டுகால நீண்ட வரலாறு முழுவதிலும் இத்தகைய கூட்டு முன்னணிகள் அமைக்கப்படும் வரலாற்றுப் போக்கைக் காணலாம். ஆனால் கடந்து ஒரு நூற்றாண்ட…

  23. இன அரசியல்-1: மனித இனத்தின் தோற்றமும் - பரவலும் பிரபஞ்சம் மற்றும் உயிர்த் தோற்றம் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1400 கோடி ஆண்டுவரை இருக்கலாம். உலகம் உட்பட சூரியக் குடும்பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டு ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான். முதலில் தோன்றியவை பாக்டீரியா போன்ற ஓரணு உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடிகொடிகளும் விலங்கு பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றியவையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலட்சம் தனி இனங்கள் (Species) கண்டுபிடிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டுபிடிக்கப்படாதவையும், ப…

  24. இறையாண்மை என்பது யாதெனில்...? (பாகம்-1) இறையாண்மை (Sovereignty): இறையாண்மை எனற சொல் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையாது. தேசங்கள் (Nations) உருவான போது உடன் உருவான சொல் அது. இறையாண்மை என்பது தேசங்களுக்குத்தான் உண்டு. 'தேசம்' என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் அன்று. இறையாண்மை என்பது மன்னனுக்கோ அல்லது அரசுக்கோ உரியது அல்ல, அது மக்களிடம் இருக்கிறது. மக்கள்தான் இறையாண்மை உடையவர்கள் என்பது 18-ஆம் நூற்றாண்டில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஐரோப்பாவில் ஐனநாயக அரசுமுறையின் அடிப்படையாக இது ஏற்கப்பட்டது. தேசிய இனங்கள் தேசங்களை உருவாக்கும் என்பதும், அந்த தேச…

  25. சீனா – மஹிந்த கடன் பொறி சீனா­விடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்­ட­தாகக் கூறப்­படும் நிதி, என்­பது மிகவும் மோச­மான அர­சியல் நடத்­தை­யா­கவே பார்க்­கப்­படும். இதற்கு எதி­ராக, பொலிஸில் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்ட விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விவ­காரம் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாக மாற்­றப்­படும் வாய்ப்­புகள் உள்­ளன. இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவ­கா­ரத்தில் இருந்து தப்­பிக்க முடி­யாமல் திண்­டா­டு­கி­றது அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா எவ்­வாறு பெற்றுக் கொண்­டது? என்­பதை விவ­ரிக்கும் வகையில், நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாத இறுதி வாரத்தில் வெளி­யிட்ட கட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.