Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. திருவுளச்சீட்டு இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், அதற்குப் பின்னரான ஆட்சியமைப்பும் ஒரு புதுமையான அனுபவத்தைத் தந்திருக்கின்றது. ‘வென்று விட்டோம்’ என்று பட்டாசு கொழுத்தியவர்கள், ஆட்சியமைப்பதில் தோற்றுவிடுகின்ற நிலையையும் வட்டாரங்களின் அடிப்படையில் தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆட்சியை நிறுவுகின்ற விநோதத்தையும் இந்தப் புதிய தேர்தல் முறைமையின் ஊடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். பல பிரதேசங்களில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை. கூட்டாக ஆட்சியமைக்கும் பேச்சுவார்த்தைகளும் வெற்…

  2. போட்டி களமாக மாறும் இலங்கை!! தமிழ் தரப்புகளின் நிலை என்னவாகும்??

  3. முள் படுக்கையில் கூட்டமைப்பு வடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும், இது கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையில் தொடங்கியது இந்தப் பலப்பரீட்சை. இங்கு, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர மேயர் பதவிக்கு ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிய, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரை முன்மொழிய, பதிலுக்கு ஈ.பி.டி.பியும் ரெமீடியசின் பெயரை முன்மொழிந்ததால் திருப்பம் ஏற்பட்டது. மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படாத நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு…

  4. எங்கே போகி­றது வடக்கு அர­சி­ய­லும் அரச சேவை­யும் எங்கே போகி­றது வடக்கு அர­சி­ய­லும் அரச சேவை­யும் அரச அதி­கா­ரி­க­ளும், அர­சி­யல்­வா­தி­க­ளும் தொட­ருந்­துப் பாதை­யின் இரு தண்ட­ வாளங்­கள் போன்­ற­வர்­கள். ஒன்­றை­விட்டு ஒன்று வில­கவோ, ஒன்றை ஒன்று நெருங்கவோ கூடாது. சமாந்­த­ர­மா­கச் சென்­றால்­தான், மக்­கள் பயன்­பெற­ முடி­யும். அத­னால் அரச அதி­கா­ரி­கள் தத்­த­மது கட­மை­க­ளைச் சரி­வர நிறை­வேற்றவெனச் சட்­டங்­கள் ஆக்­கப்­…

  5. ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது, வலிமையால் தன்னை நிலைநிறுத்த முனைவது. வலிமையால் நிறுவமுடியாத போது, அவதூறும் பொய்யும் புனைகதையும் உண்மைகள் போல் சொல்லப்படுகின்றன. இதனாலேயே ‘பொய்ச் செய்தி’களின் காலத்தில், நாம் வாழத் தலைப்பட்டிருக்கிறோம். ரஷ்ய இராஜதந்திரிகளை, பல்வேறு மேற்குலக நாடுகள் வெளியேற்றியுள்ள நிலையில்,…

  6. அமைச்சர்கள் மீதான விசாரணையும் நீதி தவறிய நீதியரசரும் இலங்கை வரலாற்றில் முதலாவது வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் வாரியத்தை சட்டத்திற்கு முரணாக கூண்டோடு நீக்கி வடக்கு அரசியலில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சிறிலங்காவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தியவர் வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள். 2017ம் ஆண்டின் அவரது சாதனையாக இதனை கருதமுடியும். 2009 இறுதி யுத்தத்தில் சர்வதேச மனிதஉரிமை சட்டங்களை புறந்தள்ளி இனப்படுகொலையை முன்னெடுத்த இராசபக்சவின் தலைமையிலான சிறிலங்கா அரசு 2009 வைகாசி திங்கள் 19ம் நாளுடன்; தனது வெறியாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழர்களின் தாயக பிரதேசத்தை தனது இராணுவ வல்லாதிக்கத்திற்குள் கொண்டு வந்…

  7. மாற்­றத்­துக்­கான ஆண்டா 2020? மாற்­றத்­துக்­கான ஆண்டா 2020? மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் பிர­கா­ச­மாக உள்­ள­தாக இந்­தி­யா­வி­லி­ருந்து வௌிவ­ரும் பிர­ப­ல­மான செய்­திப் பத்­தி­ரிகையொன்று­ தெரி­வித்­துள்­ளது. பின்­ன­டை­வைச்சந்­தித்­தும் நம்­பிக்­கை­யு­டன் செயற்­பட்டார் மகிந்த கடந்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் தோல்­வி­யைத் தழு­விய மகிந்த, அட…

  8. என்ன செய்யப் போகின்றார்கள்? பி.மாணிக்கவாசகம்… ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது அமர்வு இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை, சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள், போர்க்காலச் செயற்பாடுகள் – போர்க்குற்றம் சார்ந்த சம்பவங்கள் பற்றிய பொறுப்பு கூறும் கடப்பாட்டில் இலங்கை அரசாங்கம் காட்டியுள்ள முன்னேற்றம் என்பவற்றை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த அமர்வில் இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டிருந்ததன் நோக்கமும் அதுவே. பொறுப்பு கூறுவதில் இலங்கையின் நிலைமைகள் குறித்து தீர்மானம் எடுப்பதல்ல. இந்த நிலையில் நட…

  9. கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல் அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது. யாழ். மாநகர சபையில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. இவ்வாறான நிலையில், யாழ். மாநகர சபையில் மாத…

  10. பங்களாதேஷ்: அறிவுத்துறையை தாக்கும் மதவாதம் கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள, வலுவற்றோர் மலிந்த உலகில் வாழ்கிறோம் என, அங்கும் இங்குமாக உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் நிகழ்வுகள் விடாது நினைவூட்டுகின்றன. சகிப்பின்மையும் மதவாதமும் கருத்துகளை ஒடுக்கும் பிரதான கருவிகளாயுள்ளன. தென்னாசியாவில் கடந்த ஒரு தசாப்தமாக மதவெறி ஒரு வலிய நோயாக வடிவெடுத்துள்ளதோடு, பொதுப்புத்தி மனநிலையை வசப்படுத்திக் காரியங்களைச் சாதிப்பதைக் காண்கிறோம். மதங்கள் வேறுபடினும் அணுகுமுறைகளும் நடைமுறைகளும் ஒரே விதமாக உள்ளன. மதவெறிக்கு மனிதர் புலப்படுவதில்லை. இதை அண்மைய நிலைமைகள் மீண்டும் உணர்த்தியுள்ளன. பங்களாத…

  11. வல்­ல­ரசு நாடு­க­ளி­டையே வான் மேலா­திக்கப் போட்டி வேல் தர்மா ரஷ்யா தனது மிக நவீன ஐந்தாம் தலை­முறைப் போர்­வி­மா­ன­மான SU-57ஐ முதற்­த­ட­வை­யாக சிரி­யாவில் பறக்­க­விட்­டுள்­ளது. இன்னும் போதிய அளவு பரீட்­சார்த்தப் பறப்­புக்­களை மேற்­கொள்­ளாத SU-57 ஐ ஒரு போர்­மு­னையில் இறக்­கி­யது மிகவும் துணிச்­ச­லான நட­வ­டிக்கை எனப்­பல போரியல் நிபு­ணர்கள் வியந்­தனர். SU-57 இரு இயந்­தி­ரங்­களும் ஒற்றை இருக்­கையும் கொண்ட ஐந்தாம் தலை­முறைப் புலப்­படாப் போர் விமா­ன­மாகும். ஏற்­க­னவே அமெ­ரிக்­காவின் F-22 போர்­வி­மா­னங்கள் சிரி­யாவில் செயற்­ப­டு­கின்­றன. அமெ­ரிக்­காவின் வான் மேலா­திக்கம்-2030 அமெ­ரிக்­காவின் வானா­திக்­கத்­துக்கு முன்பு எப்­போது…

  12. அட்சய பாத்திரம் எப்படிப் பிச்சைப் பாத்திரமானது? அண்மையில், வவுனியாவில் வசிக்கும் நண்பர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை எழுந்தது. அங்கு சென்றபோது, தரம் ஒன்றில் கல்வி கற்கும் தனது மகனுக்கு, அவர் படிப்பித்துக் கொண்டு இருந்தார். மகன், பாடசாலையில் ‘எங்கள் வீடு’ பற்றி மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும். அதையே அவர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். “எங்கள் வீடு, பண்டாரிக்குளம் வவுனியாவில் அமைந்து உள்ளது. எங்கள் வீடு அழகானது. எங்கள் வீட்டுக்கு வருவோரை நாங்கள் அன்புடன் வரவேற்போம். எங்கள் வீட்டில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். எனது வீட்டை நான் விரும்புகின்றேன்” என்றவாறாக இருந்தன. இவ்வாறான உய…

  13. அர­சியல் தீர்வின் முக்­கி­யத்­துவம் நாட்டில் புரை­யோடிப் போயி­ருக்கும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான உட­னடி அவ­சியம் தொடர்பில் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற சூழலில் அதனை உணர்ந்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுப்­பதில் அவ­சரம் காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் வர­லாறு முழு­வ­துமே தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் இழுத்­த­டிப்­புக்­க­ளையே செய்து வரு­கி­றது. தமிழ் பேசும் மக்கள் வாழ்நாள் முழு­வதும் தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­ற­னரே தவிர அந்த விட­யத்தை எவரும் ஆர்­வத்­துடன் அணு­கு­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை. அதே­வேளை…

  14. பொறுப்புக் கூற­லுக்கு நம்­ப­கத்­தன்மை வேண்டும் தற்­போது ஐ.நா.வின் மனித உரிமைப் பேர­வையில் 37ஆவது கூட்­டத்­தொடர் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது. வழ­மை­யா­கவே பயங்­க­ர­வா­தி­க­ளு­ட­னான தார்­மீக யுத்தம் எனக் கூறி­வந்த அரசு இப்­போது அவ்­விதம் கூற­மு­டி­யாத நிலையில் இருக்­கி­றது. காரணம் அகிம்­சை­யோடு நிரா­யு­த­பா­ணி­க­ளாக அண்டி, ஒன்­றா­கக்­க­லந்து வாழும் சிறு­பான்மை முஸ்­லிம்கள் பயங்­க­ர­வா­தி­க­ளாகக் கணிக்­கப்­பட்டுத் தாக்­கப்­பட்­டிருக்கிறார்கள். மகிந்­தவின் ஆட்­சிக்­கால இறு­தியில் ஆரம்­பிக்­கப்­பட்ட இச்­செய்கை, மைத்­திரி ஆட்­சிக்கு வந்­தது முதல் இற்­றை­வரை நிகழ்ந்து கொண்டே இருக்­கி­றது. எந்த பாது­காப்பும் இல்லை. போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­க…

  15. கொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ . நா . வினைவு கல்லறை சுவடுகள் கொரிய தீப­கற்­பத்தில் காணப்­ப­டு­கின்ற போர் மேகங்கள் மற்­று­மொரு பாரிய உலக அழிவை நோக்­கி­யதா என்ற அச்சம் அமை­தியை விரும்பும் நாடுகள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது. அந்த பகு­தியில் நிலை­யான அமைதி உரு­வாக வேண்டும் என்­பதே கொரிய மக்­களின் பிரார்த்­த­னை­யாக காணப்­ப­டு­கின்­றது. எரி­கின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் சுய­நல நாடுகள் மீண்டும் கொரிய மண்ணை பயன்­ப­டுத்­தினால் அங்கு வாழ் மக்கள் மாத்­திரம் அல்ல உலகில் ஏனைய நாடு­களில் வாழும் மக்­க­ளுக்கும் அதன் தாக்கம் காணப்­படும். எவ்­வா­றா­யினும் போர் குறித்த அனு­பவம் இலங்­கையில் வாழும் எமக்கும் உள்­ளது. மூன்று தசாப்த­கால …

  16. சமூக ஊட­கங்கள் மீதான தடை முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தலை மூடி மறைக்க உத­வி­யதா? எந்­த­வி­த­மான உத­வியும் அற்ற நிலையில் இருந்த அப்­பாவி முஸ்­லிம்கள் மீது நன்­றாக திட்­ட­மி­டப்­பட்டு ஒழுங்­க­மைக்­கப்­பட்ட இன­வாத தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அவர்கள் முஸ்­லிம்­க­ளது வீடு­களை உடைத்­தார்கள். பள்­ளி­வா­சல்­க­ளுக்கும், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் தீ வைத்­தார்கள். முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை எரித்­தார்கள். புனித குர்ஆன் பிர­தி­களை தீயிட்டுக் கொளுத்­தி­னார்கள். முடிந்­த­வ­ரையில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களை சூறை­யாடி காலி செய்த பின்பே அவற்­றுக்கு தீ வைத்­தார்கள். ஜனா­தி­ப­தியும், பிர­தமரும் இவற்றைத் தடுத்து நிறுத்தி முஸ்­லிம்­களைக் …

  17. பிரதமர் ரணில் தப்பிப் பிழைத்துவிடுவார்? நாட்டில் திடீர் திடீ­ரென அர­சியல் பூகம்­பங்கள் ஏற்­ப­டு­வதும் பின்னர் அவை புஸ்­வா­ன­மாகப் போய்­வி­டு­வதும் நாட்டு மக்கள் அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். அந்­த­வ­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை இன்று, நாளை என்று ஆரம்­பித்து ஒரு­வாறு எதிர்­வரும் 4ஆம் திகதி விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விடம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கைய­ளித்­துள்ளார். எனினும் குறித்த பிரே­ர­ணையில் மஹிந்த ராஜபக் ஷ கையொப்பம…

  18. மாகாண எல்லை மீள்­நிர்­ணயம்: கை உயர்த்­துமா ‘கறுப்பு ஆடுகள்’? ஏ.எல்.நிப்றாஸ் சிரி­யாவில், பலஸ்­தீ­னத்தில் தம்மைத் தாக்­கு­வ­தற்கு வரு­கின்ற கவச வாக­னங்­க­ளுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்­கின்ற வய­தான பெண்­களின் தைரி­யமும் துணிச்­சலும் கூட, இலங்கை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பல­ருக்கு இல்லை என்­ப­தைத்தான் நெடுங்­கா­ல­மாக கண்டும் உணர்ந்தும் வரு­கின்றோம். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­வாக்க, யாப்பு ரீதி­யான அநி­யா­யங்கள், கொள்கை வகுத்­தல்கள், மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்­களில் ‘நக்­குண்டார் நாவி­ழந்தார்’ என்­பது போல எல்­லா­வற்­றுக்கும் ஆத­ர­வ­ளிக்­கின்ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்…

  19. ஜெனீவா – ஏமாற்­றமா? சுபத்ரா மீண்டும் ஒரு­முறை இலங்கை பற்­றிய விவா­தங்கள், ஜெனீ­வாவில் நடந்து முடிந்­தி­ருக்­கின்­றன. கடந்த வாரத்­துடன் நிறை­வ­டைந்த ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின், 37 ஆவது கூட்­டத்­தொ­டரில், கடந்த 19ஆம் திக­தியும், 21ஆம் திக­தியும் இலங்கை பற்­றிய இரண்டு விவா­தங்கள் இடம்­பெற்­றன. மார்ச் 19ஆம் திகதி நடந்­தது, பூகோள கால மீளாய்வு அறிக்கை தொடர்­பா­னது. அது அவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் அற்­றது. ஆனால், மார்ச் 21ஆம் நாள் நடந்த விவாதம் அப்­ப­டிப்­பட்­ட­தல்ல. அது ஒப்­பீட்­ட­ளவில் அதிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அதனால் தான், வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, அமைச்­சர்கள் சரத் அமு­னு­கம, பைசர் முஸ்­தபா என்று …

  20. சர்­வ­தேச ஆத­ரவும் அனு­தா­பமும் ஹரி­கரன் சர்­வ­தேச சமூ­கத்தை சம்­பந்தன் அதி­க­ளவில் நம்­பு­கிறார், அவர்­களின் வழி­ந­டத்தல் படியே செயற்­ப­டு­கிறார் என்ற பொது­வான குற்­றச்­சாட்டு அண்­மைக்­கா­ல­மாக கூறப்­பட்டு வரு­கி­றது. குறிப்­பாக, அமெ­ரிக்­காவும், இந்­தி­யாவும் கூறு­கி­ற­படி நடந்து கொள்­கி­றார்கள் என்ற விமர்­சனம், சம்­பந்தன், மீதும் சுமந்­திரன் மீதும் அதி­க­மாக முன்­வைக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. இந்த விமர்­ச­னங்கள் தனியே, கூட்­ட­மைப்பின் அர­சியல் போட்­டி­யா­ளர்­களால் முன்­வைக்­கப்­ப­டு­பவை மாத்­தி­ர­மல்ல, வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் கூட அண்­மையில் இதனை நாசூக்­காக குறிப்­பிட்­டி­ருந்தார். …

  21. வர­லாற்றில் இடம்­பி­டிப்­பாரா மைத்­திரி? சத்­ரியன் “தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இருப்­ப­தாக நாங்கள் அறி­கிறோம். இந்த விட­யத்தில் அவ­ருக்கு இருக்­கின்ற சவால்­களை சமா­ளித்து தமிழ் மக்­க­ளுக்­கான பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அவ்­வாறு செய்­வா­ராக இருந்தால் சர்­வ­தேச சமூகம் அவரை உள்­நாட்டில் பிரச்­சி­னை­களை தீர்த்த தலைவர் என்று அங்­கீ­க­ரிக்கும்.” யாழ்ப்­பாணம் சென். பற்றிக்ஸ் கல்­லூ­ரியில் நடந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு முன்­பாக- வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் மேடையில் அமர்ந்­தி­ருக…

    • 1 reply
    • 359 views
  22. http://www.kaakam.com/?p=1079 முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையும் திட்டமிட்ட வன்முறையும் முடுக்கி விடப்பட்டிருக்கும் இக்காலச் சூழலில், இலங்கைத்தீவில் முசுலிம்களின் அரசியல் குறித்து பலவாறு பலராலும் அவரவர் புரிதலுக்கேற்பவும் விருப்புகளிக்கேற்பவும் ஓரளவு முறையாகவும் பெரியளவு குறைப்புரிதலிலும் கருத்துகள் பகிரப்பட்ட வண்ணம் உள்ளது. இவற்றுள், இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்கள் தரப்பிலிருந்து அடிப்படை அறவுணர்வுக்கு புறம்பி நின்று முசுலிம்களின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத வெறியாட்டத்தினை அகமகிழ்ந்து கொண்டாடிய குறைக் கூட்டம் ஒரு புறமும் முசுலிம்களிற்கும் தமிழர்களுக்குமிடையிலான பகைமையுணர்வு தோன்றியமைக்கு அக்கால தமிழர் தலைமைகள் தான் காரணம் என்ற…

  23. ரணிலைக் காப்­பாற்­றுமா கூட்­ட­மைப்பு? என்.கண்ணன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ரவு கூட்டு எதி­ரணி சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளதன் மூலம், இன்­னொரு அர­சியல் குழப்­பத்­துக்கு பிள்­ளையார் சுழி போடப்­பட்­டி­ருக்­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி வெற்றி பெற்ற பின்னர், ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான ஒரு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. முதலில் கூட்டு ஆட்­சியைக் கவிழ்க்க மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி தோற்­றுப்­போக, கடை­சியில் அது பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யாக மாறி­யது. …

  24. ஜெனீவாவில் ஓரங்கட்டப்படும் தமிழர் தரப்பு கபில் இன்று பக்க அமர்­வுகள் மிக­அ­தி­க­ளவில் ஒழுங்­க­மைக்­கப்­ப­டு­கின்­றன. அவற்­றுக்குப் பின்னால் யார் இருக்­கி­றார்கள் என்று கூட பல சம­யங்­களில், ஊகிக்க முடி­வ­தில்லை. அந்­த­ள­வுக்கு ஜெனீவா களத்தில் நிலை­மைகள் மாறி­யி­ருக்­கின்­றன. அதி­க­ளவு பக்க அமர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்ற போதிலும், ஜெனீ­வாவைக் கையாளும் விட­யத்தில் தமிழர் தரப்பு எந்­த­ள­வுக்கு வெற்­றியைப் பெற்­றி­ருக்­கி­றது என்ற கேள்வி உள்­ளது. கடந்த ஒரு தசாப்த காலத்தில், தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களை வெளிப்­ப­டுத்­து­கின்ற, அநீ­தி­க­ளுக்கு நியாயம் கோரு­கின்ற தள­மாக மாறி­யி­ருந்த ஜெனீ­வாவில், அந்த வாய்ப்­ப…

    • 1 reply
    • 550 views
  25. காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் – நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள் உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அடுக்குமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அரசுத்தலைவர் மைத்திரிபாலசிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் வரும் இக்கல்லூரியின் மேற்படிக் கட்டடம் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்போடு கட்டப்பட்டது. இந் நிகழ்வுக்கு அரசுத்தலைவர் அழைக்கப்பட்டதை ஒரு பகுதி பழைய மாணவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இக்கல்லூரியின் முத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.