Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இந்துசமுத்திர மாநாடு சீனாவுக்கு எதிரான நகர்வா? கடந்த ஆவணி மாதம் 30ஆம் திக­தியும் புரட்­டாதி 1ஆம் திக­தியும் கொழும்பு நகரில் இலங்கைப் பிர­த­மரின் உத்­தி­யோகபூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்ற இந்­து­ ச­முத்­திர மா­நாடு இந்து சமுத்­திர ஓரத்தில் அமைந்­துள்ள நாடு­க­ளி­னதும் இந்து சமுத்­திர நாடு­க­ளி­னதும் அவ­தா­னத்­தையும் கரி­ச­னை­யையும் பெற்­றுள்­ளது. இந்து சமுத்­திர மா­நாட்­டினை 1970களில் இலங்கை முன்னாள் பிர­தமர் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்காவின் இந்து சமுத்­தி­ரத்தை யுத்த சூன்­ய­மற்ற வல­ய­மாக்க வேண்டும் என்ற திட்­டத்­துடன் குழப்பக் கூடாது. இரண்டும் சாரம்­சத்­திலும் உள்­ள­டக்­கத்­திலும் வேறு­பட்­டவை இந்து சமுத்­திர மா­நாடு தனி­யொரு அர­சாங்­கத்­தி­னாலோ அல்லது அர…

  2. அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நடை­மு­றைப்­ப­டுத்தி அதில், இனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­தர தீர்வு வழங்­கப்­பட்டு விட்­ட­தாக சர்­வ­தேச சமூ­கத்­திற்கு காட்ட இந்த அர­சாங்கம் எத்­த­னிக்­கின்­றது. அதன் மூலம் சர்­வ­தேச அழுத்­தத்தை இல்­லாமல் செய்­வ­துடன், தமிழ் தேசிய இனத்தின் பிரச்­சி­னையை தீர்த்து விட்­ட­தாக கூறி சர்­வ­தேச மட்­டத்தில் தமிழ் மக்கள் சார்­பா­க­வுள்ள ஆத­ரவு நிலையை இல்­லாமல் செய்­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெ­று­கிக்­றது. தமிழ் மக்களது அபிலாஷைகளை புறக்கணித்த அரசாங்கம் தீர்வுத் திட்டம் என புதிய அரசியலமைப்பை திணிக்க முயல்வது என்பது எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களையும், இருப்பையும் கே…

  3. எது சிறந்தது? இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்த காப்புகளா அல்லது சீனாவின் அரசியல் அமைப்பில் சிறுபான்மையினருக்கு கொடுத்திருக்கும் காப்புகளா சிறந்தவை? முக்­கி­ய­மான மூன்று விட­யங்­க­ளினைப் பற்றி இப்­பொ­ழுது விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது. தமிழ் தேசி­ய­மக்கள் வடக்­கு, கிழக்கு மாகா­ணங்கள் எங்­க­ளது தாயகம் (HOME LAND) என்­பது போல சீனா­விலும் சிறு­பான்மை மக்­களின் தாயகம் என்னும் கொள்­கையை பேணிக் காப்­பாற்­று­கின்­றார்கள். 'The minority people became masters of their homelands and their own destinies" சிறு­பான்மை மக்கள் தங்­க­ளது தாயக பூமிக்கு அவர்­களே எஜ­மானர்கள். தங்­க­ளது தலை­வி­தியை தீர்­மா­னிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கே உரிமை உண்டு. ஒவ்­வ…

  4. 20 ஆவது திருத்தமும் கிழக்கு மாகாண சபையும் வாக்­கெ­டுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் 10 பேர் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் 7 பேர் ஐக்­கிய தேசியக் கட்சி 3 உறுப்­பினர்கள், ஐ.ம.சு.கூ (01), சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி (02), எதிர்க்­கட்சி உறுப்­பினர் (01) ஆக 24 பேர் ஆத­ர­வா­கவும் எதிர் தரப்பைச் சேர்ந்­த­வர்கள் எண்மர் பிரே­ர­ணைக்கு எதிர்த்து வாக்­க­ளித்­தனர். 37 பேர் கொண்ட சபையில் தவி­சாளர், தவிர ஏனைய நால்வர் சபைக்கு வருகை தர­வில்லை. சட்­டமா அதி­ப­ரினால் உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் திருத்­த­மா­னது ஏற்­றுக்­கொள்­ளப்­படும் பட்­சத்தில் மாகாண சபைக்­கு­ரிய அதி­கா­ரங்­களை பறிக்­காத வகையில், 20 ஆவது சட்டத் திரு…

  5. துரும்புச்சீட்டு மொத்­தத்தில் நிலை­மா­று­கால நீதிக்­கான செயற்­பா டு­களைத் துரி­த­மாக முன்­னெ­டுக்­கு­மாறும் உரிமை மீறல் விட­யங்­களில் பொறுப்பு கூறும்­ப­டியும் வலி­யு­றுத் து­கின்ற ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு வ­ல­கமும், மனித உரிமைப் பேர­வையும் இலங்­கையில் தமிழ் மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­களே, அவர்­க ளுக்கு நீதி மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதே என்ற முழு­மை யான ஆதங்­கத்­தில்தான் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன என்ற முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல. இலங்­கையின் அனைத்­து­லக முத­லீட்­டா­ளர்­களில் பிர­தான இடத்தைப் பிடித்­துள்ள சீனா­வு­ட­னான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தின் உறவு குறித்து சர்­வ­தேச நாடு…

  6. கௌரி லங்கேஷ்: இந்துத்துவா காவுகொண்ட இன்னோர் இன்னுயிர் கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளவியலாத ஆற்றாமை, கருத்துகளை வன்முறையால் எதிர்கொள்கிறது. அது கருத்துரைப்போரைக் கொல்கிறது. கருத்துரைப்போரைக் கொல்வதன் மூலம், கருத்துகளைக் கொல்லலாம் என, அது மடத்தனமாக நம்புகிறது. அந்த மடமை, மக்களை என்றென்றும் முட்டாள்களாக்கலாம் எனவும் நினைக்கிறது. அதன் மடச் செயல்கள் திட்டமின்றி நடப்பனவல்ல. அவை திட்டமிட்டே அரங்கேறுகின்றன; ஆனால், என்றென்றைக்குமல்ல. இந்திய மூத்த ஊடகவியலாளரும் மனித உரிமைப் போராளியும் இந்து அடிப்படைவாதத்தை தயவுதாட்சன்யமின்றி விமர்சித்து வந்தவருமாக கௌரி லங்கேஷ், கர்நாடகத்தில் கடந்தவாரம், அவரது வீட்டு வாசலில் வைத்து, சுட்டுக்க…

  7. சிறுபான்மையினருக்கு கைச்சேதம் பேரம் பேசும் அரசியல் என்பது சோரம் போகும் அரசியலாகி, இணக்க அரசியலும் கூட பெருந்தேசியக் கட்சிகளோடு எல்லாவற்றிலும் இணங்கிச் செல்லும் அரசியலாகிப் போய்க் கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுகிறது. மாகாண சபைகளுக்கு ஒரேநாளில் தேர்தல் நடாத்துதல் என்ற கோதாவில், அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அற்ப அதிகாரங்களிலும் கைவைக்கின்ற, அரசமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அரசியல் பரப்பை நிறைத்திருக்கின்றன. இலங்கையின் அரசமைப்பை முற்றுமுழுதாக மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளில், மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்ற நல்லாட்சி அரசாங்கம், மாகாண சபைகளின் தேர்தல், அதிகாரங்கள், தத்துவங்கள், கலைப்பு போ…

  8. Started by நவீனன்,

    துரோகம் - 20 அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்வு கூறியிருந்தோம். 'பிராயச் சித்தம்' என்கிற தலைப்பில் கடந்த 29ஆம் திகதியன்று எழுதிய கட்டுரையிலேயே அதை கூறியிருந்தோம். அது அப்படியே நடந்திருக்கிறது. 20ஆவது சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் நடத்தப்படவிருந்த வாக்கெடுப்பை இரண்டு முறை ஒத்தி வைத்த பின்னர், தமக்குத் தோதான ஒரு தருணத்தில் 20ஐக் களமிறக்கி, முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வென்று கொடுத்துள்ளார். எந்தவொரு மாகாண சபையிலும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பித்து வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில், இத்தனை இழுத்தடிப்புகள் இடம்பெறவில்லை. ஆனால், கிழக்கு மாகாண …

  9. மீண்டும் வலுப்பெறும் சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுக்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே, “பூகோள நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி, நடந்து வருகின்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய போதுதான், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கொடுக்கப…

  10. கஞ்சா அரக்கனிடம் அகப்படாதிருப்போம் அண்­மைக்­கா­ல­மாக கொழும்பு மற்­றும் யாழ்ப்­பா­ணத்­தைத் தள­மா­கக் கொண்டு வெளி­வ­ரும் சகல தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளில் மட்­டு­மென்­றல்­லாது, கொழும்­பி­லி­ருந்து வெளி­யா­கும் சிங்­க­ளப் பத்­தி­ரி­கை­கள் பல­வற்­றி­லும்கூட அடிக்­கடி இடம் பிடித்­து­வ­ரும் முக்­கிய செய்­தி­யொன்­றாக அமை­வது, கஞ்­சாக் கடத்­தல் முறி­ய­ டிப்­புச் சம்­ப­வங்களாகும். கேர­ளக் கஞ்சா என்ற பெய­ரில் அழைக்­கப்­ப­டும் இந்­தப் போதைப் பொருள், இந்­திய மாநி­லங்­க­ளில் ஒன்­றான கேரள மாநி­லத்­தில் பெரிய அள­வில் விளை­விக்­கப்­பட்டு தமிழ் நாட்­டின் கட­லோ­ரக் கிரா­மங்­க­ ளூ­டாக கடல் வழி­யாக இலங்­கை­யின் வட பகு…

  11. ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய அரசியல் யாப்பு என்னும் பெயரில் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், புதிய அரசியல் யாப்பை எதிர்த்து களமிறங்கப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து கோட்டாபய புதிய அரசியல் அமைப்பை எதிர்த்தல் என்பதையே தனது அரசியல் பிரவேசத்திற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப் போகின்றார் என்பதில் ஜயமில்லை. புதிய அரசியல் யாப்பு தொடர்பான …

  12. $ இந்திய மாக்கடல் மீதான தலையீட்டை சீனா தொடர்ந்தும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இப்பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பைத் தன் வசம் தக்கவைத்திருப்பதற்கான நகர்வுகளில் இந்தியா ஈடுபடுகிறது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா கடல் சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தனது கடல் நடவடிக்கைகளுக்கான வலைப்பின்னலைப் பலப்படுத்தி வருகிறது. IORA போன்ற தனது பிராந்திய நிறுவகங்களுக்கு இந்தியா புத்துயிர் அளித்துள்ளதுடன் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய சவால்களைக் கலந்துரையாடுவதற்கான தளங்களையும் உருவாக்கி வருகிறது. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகவே கொழும்பில் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய …

  13. அரசியலில் கொள்கைகள் அல்ல புள்ளிவிவரங்களே முக்கியம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம் 18 பேர், அரசாங்கத்திலிருந்து விலகி, எதிர்க்கட்சியினரோடு அமர இருப்பதாக, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஒன்றிணைந்த எதிரணி என்று தம்மை அழைத்துக் கொள்ளும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். ஆனால், இன்றுவரை அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவரும் எதிர்க்கட்சியின் பக்கம் தாவவில்லை. தாம் கூறியவாறு அரசாங்கத்தை விட்டு, ஏன் எவரும் செல்லவில்லை என்பதை, ஒன்றிணைந்த எதிரணியினர் தெளிவுபடுத்தவில்லை. அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினர…

  14. முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு, அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி மற்றும் பொது நினைவு தினம் ஆகியவற்றை முடிவு செய்வது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான விவாதம், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பொது நினைவுத் தூபியை, அநுராதபுரத்தில் அமைக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவ…

  15. சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவாரா மகிந்த? எம்.ஐ.முபா­றக் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66ஆவது ஆண்டு நிறைவு மாநாடு கடந்த 3ஆம் திகதி இடம்­பெற்­ற­தி­லி­ருந்து அந் தக் கட்­சி­யைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. கட்­சி­யின் ஆட்­சி­யும், அர­சுத் தலை­வர் பத­வி­யும் சுதந்திரக் கட்சிக்கு இருந்­தா­லும்­கூட,அதைப் பலம்­வாய்ந்த கட்சி என்று சொல்ல முடி­யாது.தற்போதுள்ள அர­சி­யல் நில­வ­ரத்­தின்­படி,இனி வரும் தேர்­தல்­க­ளில் அந்­தக் கட்சி தனித்­துப் போட்­டி­யிட்­டால் வெற்­றி­பெ­றுவது சந்­தே­கமே.அதற்­குக் கார­ணம் மகிந்த தரப்­பின் செயற்­பா­டு­கள்­தான். மகிந்த என்ற பாத்­தி­ரம் மைத்­திரி எதிர்­பார்க்­கா­…

  16. திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம் யுத்தகாலத்தில்கூட, இந்த அளவுக்கு மோசமாகக் காலம் இழுத்தடிக்கப்பட்டதாக ஞாபகமில்லை. குண்டு வெடித்தால் ஒருசில வாரங்கள்தான், கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். பிறகு எப்படியோ திறக்கப்பட்டுவிடும். மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் பயந்து பயந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள். ஆனாலும், இப்போது மாதக்கணக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று வெளியில் சொல்வதற்குக் கூட, வெட்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக நடைமுறைகள் மாத்திரமல்ல, இலங்கையின் கல்விமுறையில் உள்ள இலவசத் தன்மைதான், இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற…

  17. 2015 இல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது அதிகளவுக்கு எதிர்பார்ப்பு காணப்பட்டது. பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்குமென உடனடியாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிறைவேற தவறிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கு தவறியமை குறிப்பிடத்தக்க ஏமாற்றங்களில் ஒன்றாகும். அரசாங்கத்தின் நிச்சயமற்ற கொள்கை இதற்கு பங்களிப்பை செலுத்தியிருந்தது. அத்துடன் வெளிநாட்டு முதலீடு வருவதற்கு தேவையான சூழலை உருவாக்குவது குறித்து அரசாங்கம் மனதில் கொண்டிராமையும் இந்தத் தோல்விக்குக் காரணமாகும். அரசாங்கம் தொடராக பொதுமக்களின் அதிருப்தி மட்டம் உயர்ந்து செல்கின்றது. தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமை இதற்கான காரணங்களாகும். பொருளாதாரத்தில் மட்டுமே அரசாங்கம் குறைந்தளவுக்கு செயற்பட்டி…

  18. தமிழ்ச் சமூகம் மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல விடலாமா? “தமிழ் மக்கள், நீண்ட காலமாக சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆணை வழங்கி வந்துள்ளார்கள். ஆனால், பெரும்பான்மைச் சிங்கள மக்கள், ஒற்றை ஆட்சிக்கே ஆதரவளித்து வந்திருக்கிறார்கள். ஆகவே, இவ்விரண்டு தரப்புகளும் எவ்வாறு ஒன்றிணையும்?” “வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை”. “புதிய அரசமைப்பின் இடைக்கால வரைபுக்கே, இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. தீர்வை எட்டுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று வருடங்களாவது தேவை. அதற்குள் தற்போதுள்ள தேசிய அரசாங்கம் ஆட்சியிலிருக்குமா?” “ச…

  19. இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா? பிரே­சில் நாட்டுக்கான இலங்­கைத்­தூ­து­வர் ஜகத் ஜய­சூ­ரிய தமக்கு எதி­ரா­கப் போர்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்­தப்பட்­டுள்­ள­தா­கக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்­குக் கூடத் தெரி­யா­மல் திடு­திப்­பென்று இலங்­கைக்­குத் திரும்­பி­யி­ ருந்­தார். அவ­ரது அந்­தத் தக­வ­லைக் கேட்டு நாடே குழப்­ப­ முற்­றது. இன்­றைய கூட்டு அர­சைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்­கும் அள­வுக்கு குறிப்­பிட்ட அந்­தச் செய்தி பார­தூ­ர­மான ஒன்­றாக அமைந்­தது. ‘‘உல­கையே வென்று விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. பன்­னாட்­டுச் சமூ­கம் தற்­போது இலங்­கையை நேசிப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் போர் வீரர்­களை பன்­னாட்டு நீதி­மன்­றத்­தில் நிறுத்…

  20. ‘மாநில சுயாட்சி’ கொள்கையை நினைவுபடுத்திய ‘நீட்’ தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டமை, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள ப்ளஸ் டூ பரீட்சையில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்களைப் பெற்ற, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா, மத்திய அரசாங்கம் கொண்டு வந்த ‘நீட் பரீட்சையில்’ சித்தி பெற முடியவில்லை. குக்கிராமத்தில் பிறந்த அந்த மாணவிக்கு, அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் மருத்துவக் கனவு கலைந்த நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதன் விளைவாக இன்று ‘நீட்’ பரீட்சைக்கு எதிராக, தமிழகத்திலுள்ள மாணவர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

  21. ரஷ்யாவின் போர்ப்பயிற்சி அயல்நாடுகள் அச்சம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-8

  22. போர்க்குற்றவாளிகளை புத்தபெருமானும் மன்னிக்கமாட்டார் ஜென­ரல் ஜகத் ஜய­சூ­ரிய உட்­படப் படை­யி­னர் அனை­வ­ரை­யும் போர்க்­குற்ற விசா­ர­ணை­ யி­லி­ருந்து பாது­காப்­பேன்’’ என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்­ளமை தெற்­கில் பெரும் வர­வேற்­பைப் பெற்­றி­ருக்­கும் என்­ப­தில் சிறி­த­ள­வும் ஐய­மில்லை. தெற்­கில் நில­வு­கின்ற தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் அவர் அப்­ப­டித்­தான் கூறி­யி­ருக்க வேண்­டும். அவ்­வாறு கூறி­யி­ருக்­காது விட்­டால், அவ­ரால் ஆட்­சி­யில் தொட­ர­மு­டி­யாத நிலை­தான் உரு­வா­கி­யி­ருக்­கும். முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரிய மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் தற்­போது தீவி­ர­ம­டைந்­துள்­ளன. இவர் போர்க்­குற்­றங்­கள் புரிந்­…

  23. கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தேடும் படலம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-10

  24. மலையகத்தில் மொழியுரிமை இலங்­கையில் தமிழும் அர­ச­க­ரும மொழி­யா­க­வுள்­ளது. எனினும், நடை­மு­றையில் தமிழ் மொழிக்­கு­ரிய இடம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றதா? என்­பது கேள்விக் குறி­யா­கவே உள்­ளது. குறிப்­பாக, தமிழ் மக்கள் செறிந்து வாழும் மலை­யகப் பகு­தி­களில் அரச அலு­வ­ல­கங்­களில் தமிழ்­மொழி மூல­மாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதில் பல்­வேறு சிர­மங்கள் காணப்­ப­டு­கின்­றன. தமிழ் ஏட்­ட­ளவில் அர­ச ­க­ரும மொழி­யாக இருந்து வரு­வ­த­னையே அவ­தா­னிக்கக் கூடி­­ய­தாக உள்­ளது. இந்­நிலை மாற்­றப்­பட்டு மலை­யக மக்கள் தமிழில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்று மலை­யக புத்­தி­ஜீ­விகள் கோரிக்கை விடுத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது. …

  25. வட கொரியா ஒரு சவால் வடகொரியா ஐத­ரசன் குண்­டொன்றை நிலத்­துக்குக் கீழ் வெடித்து வெற்­றி­க­ர­மாகப் பரி­சோ­தித்­துள்­ள­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நெஞ்சு நிமிர்த்தி மார்­தட்டிக் கொண்­டுள்ள நிலையில், உலகம் எதிர்­கா­லத்தில் பேர­ழிவை விளை­விக்கக் கூடிய அணு ஆயுத யுத்­த­மொன்­றுக்கு முகம் கொடுக்க நேரி­டுமோ என்ற அச்சம் பர­வ­லாக எழுந்துள்ளது. வெளி­யு­லகத் தொடர்­பு­களை பெரு­ம­ளவு துண்­ டித்த ஒரு மர்­ம­மான நாடாக விளங்கும் வட கொரியா தான் பெரு நாசம் விளை­விக்கக் கூடிய அணு ஆயு­தங்­க­ளையும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவு­க­ணை­க­ளையும் கொண்­டி­ருப்­ப­தாக உரிமை கோரு­வது எந்­த­ள­வுக்கு உண்மை என்­பது தொடர்பில் சர்­வ­தேச புல­னாய் வுக் குழுக்கள் மத்­திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.