Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இன, மத­ வா­தத்­திற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கையில் பொலிஸார் இறங்­கி­யுள்ள நிலையில் இந்த கைது நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து தப்­பிப்­ப­தற்­கான செயற்­பா­டு­களில் பொது­ப­ல­சேனா அமைப்­பினர் ஈடு­பட்டு வரு­கின்­றனர். ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு முன்னர் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன், ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான திரு­மதி விஜ­ய­க…

  2. கண்காணிப்பு அரசியல்: குழலூதும் கண்ணன்கள் உங்கள் படுக்கையறைகள் உளவுபார்க்கப்படும் போது, நீங்கள் என்ன உணர்வீர்கள்? அந்தரங்கம் என்றவொன்றே இல்லை என்பதை அறியும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு எவ்விதத்திலும் உறவற்ற ஒருவனோ, ஒருத்தியோ உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்திருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? இன்றைய காலகட்டத்தில், இவை எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். கண்காணிப்பு என்பது சர்வவியாபகமாய் மாறிவிட்ட உலகில், யாருமே விதிவிலக்கல்ல என்ற உண்மை, எமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் சொன்னது எந்த அமைப்போ, நிறுவனமோ, அரசோ அல்ல. தமது உயிரைத் துச்சமாக மதித்த…

  3. வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம் ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை விடவும், வர்ணப் புகைப்படமொன்று அழகாகவும் இரசனைக்குரியதாகவும் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி, நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கின்றோம்? நிறங்களின் பன்மைத்துவம்தான் அந்த அழகுக்குக் காரணமாகும். உலகில் வாழும் எல்லோரும் ஒரே முகச்சாயலுடையவர்களாக இருப்பார்களாயின் வாழ்க்கை எப்போதோ, அலுத்துப் போயிருக்கும். அழகு மற்றும் இரசனையின் அடிப்படையாக பன்மைத்துவம் உள்ளது. தனித்த இனமொன்று வாழும் நாட்டை விடவும், பல இனங்கள் வாழும் நாடு இரசனைக்குரியதாகும். ஒவ்வொரு சமூகத்தினதும் மாறுபட்ட இலக்கியம், கலை, கலாசாரம், விழுமியங்கள் மற்றும் மத நம்பிக்கை…

  4. இன்றைய வலைத்தளத்தில் வடமாகான முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களின் பேட்டியை பார்த்தேன். அந்த பேட்டியில் முதலமைச்சர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம் முதலாவதாக வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் ஏதாவது மாற்றம் இருக்குமென தான் நினைக்கவில்லை என்கிறார் அத்துடன் இரண்டாவதாக பெரியண்ணனாக இந்தியா விளங்கவேண்டும் என தமிழர்கள் விரும்புகின்றனர் என கூறுகின்றார். அவர் கூறிய இரண்டு விடயங்கள் குறித்து உங்களுக்கு எழுதலாமென நிணைக்கிறேன். முதலமைச்சரின் பேட்டிக்கு வருவோம் அவர் முதலில் என்ன கூறுகின்றார் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் ஏதாவது மாற்றம் இருக்குமென நினைக்கவில்லை என்கிறார். ஐயா முதலமைச்சரே தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கை என்னவெண்று சற்…

    • 0 replies
    • 489 views
  5. 2 வயதுக் குழந்தை தான் பயங்கரவாதியா ? இலங்கையில், சுமார் 3 தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மே 18, 19ஆம் திகதிகளை, இலங்கை அனுஷ்டித்திருக்கிறது. வடக்கிலும் தெற்கிலும், மாறுபட்ட உணர்வுகளை, அந்தத் திகதிகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இவை, எதிர்காலத்தில் எடுக்கப்படக்கூடிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் இன ஒற்றுமை குறித்த நடவடிக்கைகளுக்கும், எந்தப் பெரியளவு சவால்கள் காத்திருக்கின்றன என்பதைக் காட்டிச் சென்றிருக்கின்றன. போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்ற போதிலும், இம்முறை தான், பாரியளவிலான நினைவேந்தல் நடவடிக்கைகள், வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டன. மஹிந்த…

  6. சிவப்பு விளக்குகளின் பின்னால் முகம் மறைக்கும் நாடு பங்களாதேஷில் உள்ள ‘தெளலத்தியா’ விபசாரத்துக்கென்றே ஒதுக்கப்பட்ட ஒரு கிராமம். இந்தக்கிராமத்தின் மொத்த வாழ்க்கையும் இயக்கமும் சந்தையும் பாலியல் தொழிலை மையப்படுத்தியே இருக்கிறது. இங்கே சுமார் 1,600 பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 600 பெண்கள் 3,000 பேர்களை எதிர்கொள்கின்றனர். இங்குள்ளவர்களில் பலர், கடத்தப்பட்டு இங்கே விற்கப்பட்டுள்ளனர். சிலர், தங்களின் சொந்தங்களால் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். ஒரு சிலர், தங்களுடைய கணவர் அல்லது காதலனால் கொண்டுவரப்பட்டவர்கள். இத்தொழிலில் விருப்பம் இல்லாத பெண்கள், இத்தொழிலை விட்டும் கிராமத்திலிருந்தும் வெளியேருவத…

  7. 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட பதிவுகள் உண்டு. ஜ.நாவின் கணிப்பின்படி 10,000 – 40,000 வரையிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அரசியல் கட்சிகள் சிலவற்றினது தகவல்களின்படி 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எண்ணிக்கைகள் எதுவாக இருப்பினும் தமிழ் மக்கள் பெருந்தொகையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர் என்பதுதான் உண்மை. கடந்த 18ஆம் திகதியுடன் யுத்தம் நிறைவுற்று எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த எ…

    • 0 replies
    • 514 views
  8. இந்திய எதிர்ப்பு பயங்கரமானது தேசிய சுதந்தர முன்னணியின் தலைவரும் மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, அமைச்சராக இருக்கும்போது, வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்த போது, ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் இருந்து மக்கள் மத்தியில் நகைப்புக்கு ஆளானார். அந்தப் ‘போராட்டம்’ முடிந்த கையோடு, ஐ.நாவின் சர்வதேச வெசாக் வைபவத்துக்காக இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்ப்புத் தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டு, மற்றொரு முறை நகைப்புக்கு ஆளானார். வீரவன்சவின் துரதிர்ஷ்டம் எவ்வளவு என்றால், அவரது கோரிக்கையை ஏற்க…

  9. தனிமைப்படுவதற்கான களமல்ல முள்ளிவாய்க்கால் தமிழ்த் தேசிய அரசியலிலும், அதுசார் போராட்ட வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்றைக்குமே மறக்கவும் மறைக்கவும் முடியாத களம்; காலா காலத்துக்கும் உணர்வுபூர்வமான களம். அதுபோல, முள்ளிவாய்க்கால் கோரி நிற்கின்ற கடப்பாடுகளும் அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அதிகமானவை. ஆனால், கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்வைத்து, நிகழ்த்தப்பட்ட காட்சிகள், பெரும் ஏமாற்றத்தை தமிழ் மக்கள் மத்தியில் வழங்கியிருக்கின்றது. வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் மற்றும் அருட்தந்தை எழில்ராஜன் தலைமை வகித்த குழு என நான்கு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட நி…

  10. மர்மங்கள் விலகாத இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முஸ்தீபுகள், அனைத்துக் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக, ஜூலை 25 ஆம் திகதிக்குள், புதிய குடியரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். அதேபோல், குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் அமித் ஹன்சாரிக்குப் பதிலாக, ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்குள், புதிய துணைக் குடியரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். இப்போது இருக்கும் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது, இதுவரை உறுதியாக வெளிவரவில்லை. காங்கிரஸ்…

  11. "முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும்' தமது கூர்மையான இராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பௌர்ணமி தினத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள். சர்வதேச பௌத்த வெசாக் தின நிகழ்வுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின்போது இலங்கை ஆட்சியாளர்கள் வடிவமைத்த காட்சிகள் ஒவ்வொன்றும் அரசியல் அர்த்தங்கள் கொண்டவை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள் மத்தியில் மோடியை உரையாற்ற வைத்து, இலங்கைஇந்திய உறவெனும் அரூபத்துக்குத் தங்க முலாம் பூசியிருக்கிறது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு. முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நிகழ்ந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்ற இந்தியப் பிரதமர், அந்த வரலாற்றுத் துயரம் குறித…

    • 0 replies
    • 379 views
  12. முள்ளிவாய்க்கால் பாடம் கற்க மறுக்கும் தமிழர் தரப்பு இலங்­கையில் தமிழ் மக்கள் மிகப் ­பெ­ரிய இன­அ­ழிப்பைச் சந்­தித்து எட்டு ஆண்­டுகள் முடிந்­தி­ருக்­கின்­றன. 2009 மே 18ஆம் திகதி முடி­வுக்கு வந்த போரின் இறு­திக்­கட்­டத்தில் முள்­ளி­வாய்க்­காலில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். ஈழத்­த­மி­ழர்கள் எதிர்­கொண்ட இந்த மாபெரும் படு­கொ­லை­களை நினை­வு­கூரும் நினை­வேந்தல் நிகழ்வு கடந்த வியா­ழக்­கி­ழமை முள்­ளி­வாய்க்கால் மண்ணில் நடை­பெற்­றி­ருக்­கின்­றது. மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் முள்­ளி­வாய்க்கால் மண்ணில் காலடி வைக்கக் கூட முடி­யா­த­ள­வுக்கு இறுக்­க­மான பாது­காப்பு கெடு­பி­டிகள் இருந்­தன. ஆட்சி மாற்­றத்­துக்குப்…

  13. பயன்படுத்தப்படாத வரப்பிரசாதங்கள் - மொஹமட் பாதுஷா நாடாளுமன்றம் என்பது ஒரு நாட்டின் உயரிய சபையாகும். அந்த நாட்டின் நீதியை நிலைநாட்டும் கட்டமைப்பாக நீதித் துறை இருக்கின்ற வேளையில், அதற்குத் தேவையான சட்டங்களையே உருவாக்குகின்ற சபை என்பதால் நாடாளுமன்றத்துக்கு ஒரு மேலான அந்தஸ்து இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்டோரும் நியமன உறுப்பினர்களுமாக மொத்தம் 225 பேர் அந்தச் சபையில் அங்கத்துவம் பெறுகின்றனர். அதில் அங்கம் வகிப்போர், மக்களின் நல்ல தலைவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் ஆளுமையுள்ளவர்களாகவும் தேசத்துக்குத் துரோகம் செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் பொதுவாகவே எதிர்பார்ப்பதுண்டு.…

  14. நினைவு கூர்தல் 2017 – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன் கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது ‘நஎநவெ டியளநன’ ஆனது அவ்வப்பொழுது ஏதாவது ஒரு நஎநவெ- நிகழ்வு- வரும்பொழுது அதற்கு எதிர்வினையாற்றும். அந்த நிகழ்வு முடிந்ததும் அதை அப்படியே மறந்துவிடும். தாயகத்திலிருந்து யாராவது வந்தால் அவரைச் சுற்றி நின்று அவர் சொல்வதைக் கேட்டும். உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு உதவிகளையும், வாக்குறுதிகளையும் வழங்கும். ஆனால் அவர் நாடு திரும்பிய பின் நாங்கள் வழமைபோல எமது அன்றாடக் காரியங்களுக்குள் எந்திரமாக மூழ்கி விடுவோம்’ என்று. அவர் கூறியது டயஸ்பொறாச் சமூகங்களுக்கு மட்டுமல்ல தாயக்தில் வாழும் தமிழர்களு…

  15. மலையக வீடமைப்பு மேற்கிளம்பும் இனவாதம் இன­வாதம் தொடர்ச்­சி­யாக தலை­வி­ரித்­தாடும் இலங்­கையில் அதன் வளர்ச்­சி­வேகம் குறைந்த பாடில்லை. அதுவும் பார­தப்­பி­ர­த­மரின் இலங்கை விஜ­யத்தின் பின்னர் எழும் பல இன­வாத கருத்­துக்கள் இந்­நாட்டில் எப்­போதும் ஒரு சமா­தா­னத்­திற்­கான வழி இல்லை என்­ப­தற்கு எச்­ச­ரிக்கை விடுப்­ப­தாக இருக்­கின்­றது. இதன் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் தென்­னி­லங்­கையில் தலை­வி­ரித்­தா­டு­கின்ற நிலையில் அது பற்றி நாளுக்கு நாள் பல­த­ரப்­பட்ட கருத்­துக்கள் உரு­வ­கித்து வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. பார­தப்­பி­ர­தமரின் மலை­யக விஜ­யத்தின் போது அறி­வித்த கருத்­துக்கள் கொழும்பு அர­சி­ய­லிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பத்­தா­யிரம் வீடு…

  16. புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்காளால் வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் என்பது ஒன்று. தமிழ் மக்களுக்கு இவ்விணைப்பு அவசியம்தானா என ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும். நான் அறிந்தவரையில் தூர நோக்குடன் சிந்தித்த தலைவர்களில் தந்தை செல்வா போல் ஒரு சிறந்த தலைவரை இதுவரையில் தமிழ் தலைவர்களில் நான் காணவில்லை. 1970ம் ஆண்டு தேர்தல் வெற்றியின் பின் கச்சேரியின் முன் பேசும்பொழுது கடவுள்தான் தமிழ் மக்களை காப்பேற்றவேண்டும் என்றார் இதில் எவளவு அர்த்தம் உண்டென்பதை கடந்த 47 வருடங்களாக கண்டுகொண்டிருக்கிறோம். அத்துடன் 1949ம் ஆண்டு இந்திய வம்சாவழியினரின் வாக்குகள் பறிக்கப்பட்டபொழுது இன்று அவர்களுக்கு நடந்தது நாளை நமக்கு என்று கூறியதுடன் தமிழ்மக்களை காப்பேற…

    • 0 replies
    • 421 views
  17. மோடி விஜயத்தின் மறைமுகமான செய்தி தேசிய பாதுகாப்பே மிக முக்கியமானது சர்­வ­தேச வெசாக் தினக் கொண்­டாட்­டங்­களில் பங்­கேற்­ப­தற்­காக இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி மேற்­கொண்ட விஜயம் இலங்கை அர­சாங்­கத்­துக்கு அசௌ­க­ரியத்தை தரக்­கூ­டிய ஒன்­றாக மாறுமோ என்ற ஒரு­வித நிச்­ச­ய­மற்ற நிலை காணப்­பட்­டது. கறுப்புக் கொடி ஆர்ப்­பாட்டம் நடத்த வேண்டும் என்று தேசி­ய­வாத அர­சி­யல்­வா­தி­களும் பெரும்­பான்­மை­யினச் சமூ­கத்­த­வர்கள் மத்­தியில் உள்ள தேசி­ய­வாத சிவில் சமூ­கத்­த­லை­வர்­களும் மோடியின் வரு­கைக்கு முன்­ன­தாக அழைப்பு விடுத்­தி­ருந்­தனர். இந்­தி­யாவின் தலை­யீட்­டுக்கு எதி­ரா­கவே இந்த அழைப்பு என்றும் அவர்கள் கூறி­யி­ருந்­தனர். பொரு­ளா­தார மற்றும் தொழி­ல்நுட்ப உடன்­…

  18. முள்ளிவாய்க்கால் ஓரணியாக்குமா? வில்­லாண்ட தமி­ழினம் வீறு­கொண்டு விடு­த­லைக்காய் களம் கண்ட தரு­ணத்தில் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான அதி­யுச்ச வெளிப்­பா­டுகள் சாட்­சி­ய­மின்றி அரங்­கேற்­றப்­பட்டு எட்டு ஆண்­டுகள் ஆகின்­றன. எட்டு ஆண்­டுகள் கழிந்தும், அந்த ரணம் ஆற­வில்லை. வலிகள் தீர­வில்லை. பட்ட காயங்­களில் இருந்தும், மனங்­களில் விழுந்த கீறல்­களில் இருந்தும் இன்­னமும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருக்­கி­றது. இது தொடர்ந்தும் இருக்கும். முள்­ளி­வாய்க்கால் பேர­வலம் முடி­வில்லா ஓர் அவ­ல­மாக இன்றும் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. கொடூர யுத்­தத்தின் விளை­வுகள் பல­வற்றை ஒன்றன் பின் ஒன்­றாக, அனு­ப­விக்கும் நிலைக்கு தமி­ழினம் தள்­ளப்­பட்டு நிற்­கி­றது…

  19. மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை மறந்து வடாதீர்கள் வாக்குறுதி அளித்துவிட்டு பதவிக்கு வந்த தேசிய அரசாங்கம் தற்போது தனது பாதையி லிருந்து தடம்மாறுகின்றதா? அல்லது திசைமாறுகின்றதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதிருக்கிறது நாட்டில் அர­சியல் போக்­குகள் சூடு­பி­டிப்­ப­தாக தெரி­கின்ற போதிலும் அர­சாங்­கத்தின் பயணம் என்­பது மந்­த­க­தி­யி­லேயே உள்­ளது விசே­ட­மாக இது­வரை முக்­கி­ய­மான பிரச்­சி­னைகள் எதுவும் தீர்க்­கப்­ப­டாத நிலை­யி­லேயே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்த தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. அப்­படி பார்க்கும் போது நல்­லாட்சி அர­சாங்கம் சரி­யான பாதையில் பய­ணிக்­கின்­றதா? அல்­லது த…

  20. உருமாற்றம்! இலங்­கையில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள மேற்­படி பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பலர் தமது அதி­ருப்­தி­க­ளையும் எதிர்ப்­பு­க­ளையும் தெரி­வித்­தி­ருப்­பது இங்கு கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மற்றும் சர்­வ­தேச அமைப்­புகள் பல தமது அதி­ருப்­தி­களை முன்­வைத்­துள்­ளன. நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வாத சட்­டத்­துக்கு மாற்­றீ­டாக புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மொன்றை கொண்டு வரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்ற நிலையில் வர­வி­ருக்கும் புதிய சட்­ட­மா­னது சாதா­ரண மனி­த­னொ­ரு­வனின் அடிப்­படைச் சுதந்­தி­ரத்தைக் கூட பறித்­தெ­டுத்­து­விடக் கூடிய மிக மோச­…

  21. அதிகரிக்கும் நெருக்கடி பொது­மக்­க­ளு­டைய காணி­களை உள்­ள­டக்­கிய கேப்­பாப்­புலவு கிரா­மத்­தையும், அதனைச் சூழ்ந்த பிர­தே­சத்­தையும் அடாத்­தாகக் கைப்­பற்றி நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு கால அவ­காசம், பெருந்­தொகை நிதி என்­பன தேவை என நிபந்­த­னைகள் விதிப்­பது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. நாட்டில் யுத்த மோதல்கள் கிடை­யாது. தேசிய பாது­காப்­புக்கு நெருக்­க­டி­யான நிலை­மைகள் இருக்­கின்­றன. நெருக்­க­டி­யான சூழல் நில­வு­கின்­றது என்றும் சொல்­வ­தற்­கில்லை. இந்த நிலையில் யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் வரு­டந்­தோறும் தேசிய பாது­காப்­புக்­காக அதிக அள­வி­லான நிதி வரவு செலவுத் திட்­டத்தின் ஊடாக ஒதுக்­கப்­ப­டு­கின்­றது.…

  22. ஊடகங்கள் நல்லிணக்கத்துக்காக உழைக்கின்றனவா? சிலவேளைகளில் தமிழ் ஊடகங்களுக்கும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கும் இடையில் செய்தித் தெரிவு விடயத்தில் காணப்படும் வித்தியாசம் அல்லது இடைவெளி ஆச்சரியமாகவும் சிலவேளைகளில் விந்தையாகவும் இருக்கிறது. சில முக்கிய, தேசிய பிரச்சினைகள் தொடர்பான செய்திகளைத் தமிழ் ஊடகங்கள் பெயருக்காக வெளியிடுகின்றன. அல்லது முக்கியத்துவம் அளிக்காமல் பிரசுரிக்கின்றன. மறுபுறத்தில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் தமிழ் ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படும் சில விடயங்களை முற்றாக மூடி மறைக்கின்றன. குறிப்பாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள், பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான போராட்டங்கள் ஆகியவற்ற…

  23. ட்ரம்ப்பை வாட்டிவதைக்கும் ரஷ்ய விசாரணை - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவியென்பது, மிகவும் அதிகாரமிக்க ஜனாதிபதிப் பதவிகளுள் ஒன்றாகும். அதனால் தான், ஐ.அமெரிக்க ஜனாதிபதிப் பதவியில் இருப்போரை, “சுதந்திர உலகின் தலைவர்” என்று அழைப்பர். அந்ததளவுக்கு, ஒட்டுமொத்த உலகையும் வழிநடத்தும் பொறுப்பு, அந்தப் பதவிக்கு உள்ளதெனக் கருதப்படுகிறது. இந்த நிலைக்கு, எவ்வாறு தள்ளப்பட்டோம்; இந்த நிலைமையைப் பயன்படுத்தி, உள்நாட்டு விவகாரங்களில் ஐ.அமெரிக்கா எவ்வாறு தலையிட்டது; இதனால் ஏற்பட்ட பாதக நிலைமைகள் போன்றன எல்லாம், ஒருபுறமிருக்கட்டும். ஆனால், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்ய…

  24.  சீனா: ஒரு பட்டை ஒரு பாதை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலத்துடன் கருத்துக்களும் மாறுகின்றன. உலகின் தீர்மானகரமான சக்திகள் எப்போதும் ஒன்றாக இருக்கின்றன. மாறுகின்ற காலங்கள் அதிகாரத்தின் தன்மையையும் இயங்கியலையும் தீர்மானிக்கவும் மாற்றவும் வல்லன. மாற்றங்கள் மாறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதை காலம் பலமுறை சுட்டிக் காட்டியபடி இருக்கிறது. எல்லாச் செயல்களும் அதிகாரத்துக்கான அவாவினால்ல. அதேவேளை அதிகாரத்தின் தன்மைகள் மாறியுள்ள நிலையில் புதிய பாதைகள் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வனவாக இருக்கின்றன. இந்தவாரம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 29 நாடு…

  25. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நாளை காலை (மே 18) மீண்டும் கூடப் போகின்றோம். மௌன வணக்கம் செலுத்தி, அஞ்சலிச் சுடரை ஏற்றி, நினைவு உரைகளை நிகழ்த்திவிட்டுக் கலைந்து செல்வதுடன் இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முடித்துக் கொள்ளப்போகிறோம்(?). அப்படியானால், முள்ளிவாய்க்காலில் நாம் மேற்கொள்ள வேண்டிய கூட்டுச் சத்தியத்துக்கான கடப்பாடு எங்கு போனது? முள்ளிவாய்க்கால் என்பது நினைவேந்தலுக்கான களம் மட்டும்தானா? அதனை மீறிய கூட்டுப் பொறுப்பையும் நீதி கோரலுக்கான தார்மீகத்தையும் அது கொண்டிருக்கவில்லையா? இப்படி ஏராளமான கேள்விகளினால் தொக்கி நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.