Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு தீர்வு வேண்­டிய போராட்டம் பொய்த்­துப்­போ­னதா? உணர்­வு­களின் நிலை­பேறு தன்­மையின் இறுதி ஆயு­த­மாக பல போராட்­டங்கள் உலக அரங்கில் உரு­வாக்கம் பெறு­கின்­றது. இந்­த ­வ­கையில் மக்­க­ளி­னு­டைய எழுச்­சி­யி­னூ­டாக ஏற்­படும் போராட்­டங்கள் பல, வெற்­றி­யினை அடைந்­ததன் பின்­னரே நிறைவு பெற்­றதும் அதனை புரட்சி என்ற பெயர் கொண்­ட­ழைப்­பதும் வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ளது. அண்­மையில் தமி­ழ­கத்தில் ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ர­வாக இடம்­பெற்ற போராட்டம் இறுதி தீர்வை பெற்­ற­தாக அமைந்­தி­ருந்­தமை அண்­மைய மக்கள் எழுச்­சிக்கு சான்­றாக அமைந்­துள்­ளது. அவ்­வா­றான போராட்­டங்­களின் ஓர் அங்­க­மா­கவே நீண்ட கால­மாக வடக்கு கிழக்கில் கடத்­தப்­பட்டும் வ…

  2. இரு தேச மீனவர் போராட்டத்திற்கான சமாதான பேச்சுக்கள்..... கடலும் அதனை சார்ந்து வாழும் மக்­களின் வாழ்வும் எப்­போதும் சஞ்சலம் மிக்­கவை. அலை­களின் ஓசை எந்­த­ளவு இரைச்சல் மிக்­க­தாக உள்­ளதோ அதே போன்­ற­தொரு பரபரப்­பான நிலை­யி­லேயே அந்த சமூ­கத்தின் வாழ்­வி­யலும் அமை­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு பரபரப்­பான கடற்­றொ­ழி­லா­ளர்கள் வாழும் பகு­தி­யான நெடுந்­தீவில் மீனவர் பிரச்­சினை குறித்து ஆராயும் நோக்கில் சென்­றி­ருந்தோம். ஆழ்கட­லுடன் நெடுந்­தீவு மக்கள் கொண்­டுள்ள நெருக்­க­மான உறவு அர்த்தம் காட்ட முடி­யா­த­ள­விற்கு ஆழ­மா­னது. காலா­கா­ல­மாக கடல் அன்­னையை நம்பி வாழ்ந்த மக்கள் இன்று தமது வாழ்­வா­தா­ரத்­தையும் கடல் அன்­னை­யையும் பாது­காப்­ப­தற்­காக போரா­டு­கின்­றனர். …

  3. தோப்பூர் பிரதேச சபை கோரிக்கை நியாயமானதா? புல்மோட்டையில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்கும் போது, இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாற்பட்ட எல்லைகளைக் கொண்ட பகுதியாகப் பிரித்து பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட வேண்டுமென்ற சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அவ்வாறு செய்யப்படுமாயின் இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாலுள்ள தமிழ் கிராமங்களும் அது போல் மறு எல்லைக்கு உட்பட்ட தமிழ் கிராமங்களும் பாதிப்படைவதுடன் சிறுபான்மைத் தன்மை பெற சூழ்நிலை உருவாகி விடுமென்ற கருத்தை தமிழ்த் தரப்பினர் முன்வைப்பதாகவும் தெரிய வருகிறது. தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் கூடிக் குலாவி வாழும் மூதூர் பிர­தே­சத்­தி­லுள்ள பிரதேச சபையை உடைத்து தோப்பூர் என்ன…

  4. ஊசலாட்டத்தின் பிடிக்குள்... ரொபட் அன்­டனி தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்­சிக்கு இருக்­கின்ற சக்தி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இருக்­கின்­றதா? என்றால் அது கேள்­விக்­கு­றிதான். தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மைத்­திரி தரப்பும் மஹிந்த தரப்பும் இணைந்­தால்தான் 95 ஆச­னங்கள் கிடைக்கும். அப்­ப­டி­யி­ருந்தும் 96 ஆச­னங்­களை வைத்­துக்­கொண்டு ஆட்­சி­ய­மைக்க முடி­யாது. கூட்டு எதி­ரணி இணைந்­து­கொள்ளும் பட்­சத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சுதந்­திரக் கட்­சிக்கு ஒரு­போதும் ஆத­ரவு வழங்­காது. ஆனால் 106 ஆச­னங்­க­ளைக்­கொண்­டுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சாத்­தியம் அதி­க­ம…

  5. விஸ்வரூபமெடுத்த உண்ணாவிரதம் ! இரண்டு வார காலப்பகுதியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்துள்ள உறுதிமொழிக்கு அமைவாக எத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கத் தரப்பினர் எடுக்கப் போகின்றார்கள்? சிக்கல்கள் நிறைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காணப்படும் என்பது தெரியவில்லை. ஆயினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய கடினமானதோர் அரசியல் நிலைமையை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள நிலையில் சாகும் வரையிலான வவுனியா உண்ணாவிரதம் மிக முக்கியமானதொரு நிகழ்வாக நடந்தேறியிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்­களைக் கண்­டு­பி­டித்துத் தர வேண்டும் என வீதி­கள…

  6. அனைத்துத் தரப்­பி­ன­ரதும் கவ­னத்தை ஈர்த்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் முழு­நாட்­டி­னதும் தமிழ் பேசும் மக்­களின் கவ­னத்­தையும் அவ­தா­னத்­தையும் ஈர்த்த காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களின் உண்­ணா ­வி­ர­தப்­போ­ராட்டம் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்­த­னவின் எழுத்­து­மூல உத்­த­ர­வா­தத்தை அடுத்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த திங்­கட்­கி­ழமை முதல் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் மேற்­கொண்­டு­வந்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் நாட்டு மக்கள் மத்­தியில் பர­ப­ரப்­பான நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் என்ற அறி­விப்­பா­னது அனைவர் மத்­தி­யிலும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன் பாதிக்­கப்­பட்­டோரின் உ…

  7. ஒபாமா கொடுத்துச்சென்ற இன்னொரு செய்தி! அதிபர் பதவிக்காலம் முடித்து விடைபெறும் தருணத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரு உத்தரவைப் பிறப்பித்துச் சென்றிருக்கிறார் ஒபாமா. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை ஆவணங்களை 'விக்கிலீக்ஸ்' இணையதளத்துக்குக் கசியவிட்ட செல்ஸி மேனிங்குக்கு விதிக்கப்பட்டிருந்த 35 ஆண்டு கால சிறைத் தண்டனையைக் குறைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் ஒபாமா. ப்ராட்லி எட்வர்ட் மேனிங் எனும் இயற்பெயர் கொண்ட செல்ஸி, ஹார்மோன் கோளாறுகள் காரணமாகத் திருநங்கையாக மாறியவர். அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்பவர். ஆண்களின் சிறையில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றவர் செல்ஸி. ஏற் கெனவே, ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கும் அவர்…

  8. ஒரு முடிவு அல்லது நடைமுறை படுத்துதல் சார்ந்து கோபம் அவசரம் நயவஞ்சக நோக்கங்களுக்கு முதலிடம் கொடுத்து எடுக்கப்படும் முடிவுகள் எவ்வளவு பிழையானவை எவ்வாறு எதிர்மாறான எதிர்பார்க்காத சரித்திரத்தில் ஆறாத வடுக்களாக பதியப்பட்டுவிடுகின்றன என்பதற்கு தற்போதைய தமிழகத்தின் நிலையே சான்று. அந்த இளைஞர்கள் கெஞ்சிக்கேட்ட ஒரு மணித்தியாலயத்தை ஒதுக்கி கொடுத்திருந்தால் அந்த எழுச்சியின் வெற்றியையும் குடியரசு விழாவையும்சேர்த்து பல கோடி தமிழர்களின் பிரசன்னத்தோடு செய்திருந்தால் அதுவும் மத்திய அரசின் மாநில அரசின் நற்பதிவாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கும். ஆனால் இன்று இவ்வாறு அவமானப்பட்டு இந்திய தேசம் மானமிழந்து தலை குனிந்…

  9. மெரினாவும் வொஷிங்டன் டி.சியும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக மாணவர்கள், ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும், முழு உலகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்திருந்தன. ஆனால், திங்கட்கிழமை காலையில் இடம்பெற்ற சம்பவங்கள், அந்தப் போராட்டத்தின் வெற்றியின் பின்புலத்தையே மீளவும் ஆராய வைத்திருக்கின்றன என்பதுதான் கவலைக்குரியது. அதிகார வர்க்கங்களும் சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரும் ஏனைய பிரிவினரும், தங்களுடைய நலன்களை முன்வைத்தே, அனைத்து விடயங்களையும் மேற்கொள்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை, அச்சம்பவங்கள் காட்டிச் சென்றிருக்கின்றன. தமிழ்நாட்டின் …

  10. கம்பியா:து(ர்)ப்பாக்கி(ய) ஜனநாயகம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஜனநாயகம் பல வழிகளில் நிறுவப்படுகிறது. வாக்குப் பெட்டி முதல் துப்பாக்கி முனை வரை பல்வேறு அந்தங்களில் அது நிலைநாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்தின் தன்மையானது, அது அடையப்பட்ட வழிமுறையில் தங்கியுள்ளது. முறை எவ்வாறானதாயினும் முடிவில் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறுகின்றன. ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கான பொருட்கோடல் பரந்த தளத்தில் நடைபெறுவதால் எல்லாவற்றையும் ஜனநாயகம் என வசதியாக அழைத்துக் கொள்ளவியலுமாகிறது. ஆபிரிக்காவில் மிகவும் சிறிய நாடான கம்பியாவில் அண்மைக்காலமாக நடந்தேறிய நிகழ்வுகள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவத…

  11. ‘சல்லிக்கட்டு மீட்பு’ தமிழக தன்னெழுச்சியான வரலாறு பேரெழுச்சியும் சீரான ஒழுங்கும் பேணப்பட்ட சல்லிக்கட்டு மீட்புக்கான தமிழக மக்களின் போராட்டத்தின் மீது, அரச இயந்திரமும் சதிகாரர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை நிரப்பியிருக்கின்றார்கள். கொண்டாட்ட மனநிலையோடு எழுதப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியை, கோபமும் ஆற்றாமையும் கலந்த மனநிலையோடு எழுத வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தினை 70 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்து வந்திருக்கின்றவர்கள் என்கிற ரீதியில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. அதுபோலவே, வெற்றிகளும் தோல்விகளும் புதியவையல்ல. ஆன…

  12. மாற்றம் காண வேண்டிய தமிழகத்தின் ‘பொங்குதமிழ்’ - ப. தெய்வீகன் தமிழகத்தில் சல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவினால் ஏற்பட்டுள்ள மாணவர் பேரெழுச்சி, இந்த ஆண்டின் மிகப்பெரிய செய்திகளுடன் ஊடகங்களை அலற வைத்திருக்கிறது. வெறுமனே அரசியல் செய்திகளாலும் சினிமா பிரமாண்டங்களினாலும் தன் மீதான கவனத்தையும் சுவாரஸ்யத்தையும் பேணிவந்த தமிழகம், முதல் முறையாக மாணவர்களின் பேரெழுச்சி என்ற புரட்சிமொழியின் ஊடாக உலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது. மக்கள் கட்டமைப்பின் பிரதான இயங்கு சக்திகளில் ஒன்றான மாணவர்களின் போராட்டம் என்பது எப்போதும் உணர்வுபூர்வமான ஒரு புள்ளியிலிருந்துதான் தனது கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம். …

  13.  40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் வாக்குறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைத் தொடர்வதென்றும், அதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்றும் அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி யும் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகவே கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, மக்களை அவமானப்படுத்துவது எவ்வளவு சுலபமான விடயம் என்பதை, இந்தச் சம்பவத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, அவர் நாட்டுக்கு வழங்கிய பிரதான வாக்குறு…

  14. தமிழ் முஸ்லிம் உறவும் கிழக்கு மாகாணமும்

  15.  சல்லிக்கட்டை மீட்டெடுத்த ‘மெரினா கடற்கரைப் போராட்டம்’ “அவசரச் சட்டம் கொண்டு வந்து நானே சல்லிக்கட்டை துவங்கி வைப்பேன்” என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்ததுபோல், அவசரச் சட்டம் கொண்டுவந்து, தற்காலிகமாக சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாகக் கூடியிருக்கும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கே அழுத்தத்தை கொடுத்திருந்தார்கள். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஊழலை ஒழிக்க ‘லோக்பால்’ உருவாக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், கிரேன் பேடி ஆ…

  16. இலங்கையில் வலுவடையும் இந்தியாவின் ஆதிக்கம் இந்­தியன் ஒயில் நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்ட சீனக்­குடா எரி­பொருள் தாங்­கிகள் சில­வற்றை மீளப் பெறும் விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் நெருக்­க­டி­களைச் சந்­தித்துக் கொண்­டி­ருக்கும் நிலையில், திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை, அபி­வி­ருத்தி செய்யும் பொறுப்பை இந்­தி­யா­விடம் ஒப்­ப­டைக்­க­வுள்­ள­தாக பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தகவல் வெளி­யிட்­டி­ருக்­கிறார். திரு­கோ­ண­மலை துறை­முக அபி­வி­ருத்தி தொடர்­பாக இந்­திய - இலங்கை அர­சாங்­கங்­க­ளுக்கு இடையில் பேச்­சுக்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. விரைவில் இது தொடர்­பான இறுதி முடிவு எடுக்­கப்­படும் என்று, புது­…

  17. எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணய அறிக்கை மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விடம் எல்லை நிர்­ணயக் குழுவின் தலைவர் அசோக்க பீரி­ஸினால் கடந்த 17 ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்தல் புதிய முறைப்­படி நடத்த இருப்­ப­தாக மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார். உள்­ளூராட்சி தேர்­தலில் புதிய முறை­மையில் உள்ள குறை­பா­டுகள் மற்றும் விமர்­ச­னங்­களை கவ­னத்தில் கொள்­ளா­மலும், எல்லை நிர்­ணய குழு­வி­னரின் அறிக்­கையில் தேவை­யான சட்­டத்­தி­ருத்­தங்­களை செய்­யா­மலும் அவ­ச­ர­மாக வர்த்­த…

  18. ஜி.எஸ்.பி. பிளஸ் எட்டாக்கனி? எதை­யெல்லாம் தற்­போ­தைய அர­சாங்கம் தனது வெற்­றி­யாகக் கொண்­டாட முனை­கி­றதோ, அவை­யெல்­லாமே சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­க­ளாக மாறி வரு­கின்­றன. ஹம்­பாந்­தோட்டை துறை­முகம், ஹம்­பாந்­தோட்டை கைத்­தொழில் முத­லீட்டு வலயம், வொக்ஸ்­வெகன் கார் தொழிற்­சாலை ஆகி­யன அண்­மைக்­கால சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களின் வரி­சையில் ஆகப் பிந்­தி­ய­தாக இடம் பிடித்­தி­ருப்­பது ஜி.எஸ்.பி பிளஸ். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இந்த வரிச்­ச­லு­கையை தமது அர­சாங்­கத்தின் வெற்­றி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்­சர்­களும் பிர­சாரம் செய்யத் தொடங்­கிய போது தான் அதற்குப் பின்னால் உள்ள பூகம்பம் வெடிக்கத் தொடங்­கி­யது. ஐரோப்­ப…

  19. ஈராண்டு கால ராஜதந்திரப்போர்? நிலாந்தன்:- கடந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முனபு; கூட்டமைப்பின் உயர்;மட்டத்தை சேர்;ந்த ஒருவர் இக்கட்டுரை ஆசிரியரை சந்தித்தார். இந்தியப் பிரதமர் மோடிக்கும் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பின் போது அவரும் பங்கு பற்றியிருந்தார.; அச்சந்திப்பில் உரையாடப்பபட்ட ஒரு விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். அச்சந்திப்பின் போது சம்பந்தர் மோடியிடம் பின்வரும் தொனிப்பபட ஒருவிடயத்தை அழுத்திக் கூறினாராம். ‘நாங்கள் நாட்டை பிரிக்குமாறு கேட்கமாட்டோம். ஆனால் எமது தாயகம் பிரிக்கப்படாது இருப்பது அதாவது வடக்கு கிழக்கு பிரிக்கப் படாது இருப்பதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்’ என்று இந்த விடயத்தை சம்பந்தர் ஒன்றுக்கு மேற…

  20. மனித நேய தொண்டர்கள் பற்றி எப்பொழுதும் எனக்கொரு மரியாதையுண்டு. அந்தவகையில் ஐல்லிக்கட்டுத்தடை தொடங்கியதிலிருந்து நாமும் இந்த விளையாட்டில் கொஞ்சம் வலிகளை ஏற்படுத்துகின்றோமோ அதனால் தான் பீட்டா(Peta) அமைப்பினருக்கு வலிக்கிறதோ என்ற சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் Peta வை சேர்ந்த ராதா ராஜன் அவர்கள் பேசிய ஒரு வரியில் எல்லாமே உடைந்துபோயிற்று. அவரது தூற்றுதல் என்பது தனது இனத்தை (பெண்களையே) குறி வைப்பதாக உள்ளது. இவ்வாறு தனது பெண்மை சார்ந்து மனிதாபிமானத்தோடு சிந்திக்க தெரியாத ஒருவர் மாட்டின் மீது பற்று வைக்கிறார் என்பதெல்லாம் வெறும் பாசாங்கு. பணத்தைக்கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பதை தவிர வேறொன்றுமில்லை. பணம் துட்டு மணி மணி..... இனி ஆண்டவனாலும் தமிழிச்சிகளிடமிருந்து இவ…

  21. புஸ்வாணமாகப் போகின்றனவா ஜெனிவா அழுத்தங்கள்? ரொபட் அன்­டனி பொறுப்­புக்­கூறல் பொறி­முறை கொண்­டு­வ­ரப்­பட்டு காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­ட­றி­வது அவ­சி­ய­மாகும். இலங்கை அர­சாங்கம், சர்­வ­தேச தரப்பு மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் இதனை புரிந்­து­கொள்­ள­வேண்டும். எனவே இந்த விட­யத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் அடுத்­த­கட்ட நகர்­வுகள் எவ்­வாறு அமையும் என்­பது தெளிவற்­ற­தாக உள்­ளன. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொட­ரா­னது பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தாக அமை­யப்­போ­கின்­றது என்­பது மட்டும் திண்­ண­மாகும் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 27 …

  22. இரட்டை நிலைப்பாட்டில் தடுமாறும் அரசாங்கம் இலங்கை தேயி­லைக்குப் பெயர் பெற்ற நாடாகும். உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் தேயி­லையைப் பற்றி குறிப்­பிட்டால், உட­ன­டி­யாக நினைவில் இலங்கை என்ற சின்­னஞ்­சி­றிய நாடே மனதில் நிழ­லாடும். சிலோன் என்று ஆரம்ப காலத்தில் அழைக்­கப்­பட்டு சிறி­லங்கா என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள இலங்கை தேயி­லையின் மறு­பெ­ய­ரா­கவே உலக நாடுகள் பல­வற்­றி­னாலும் கரு­தப்­பட்டு வந்­தது. ஆனால் அந்த நிலை­மைகள் இப்­போது இல்லை. ஆங்­கி­லே­யரின் நாடா­கிய பிரித்­தா­னி­யாவில் இன்னும் இலங்கைத் தேயி­லைக்கு இருந்த மரி­யா­தையும் கௌவ­ரமும் இருப்­ப­தாகக் கருதப்­ப­டு­கின்ற போதிலும், உலக அரங்கில் மனித உரி­மை­களை மீறிய ஒரு நாடா­கவே இப்­போது இலங்கை உ…

  23. தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்ன? - மொஹமட் பாதுஷா இந்தியத் தமிழர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு பிராந்தியங்களிலும் உள்ள இந்து மக்கள் ஏர்தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சார்ந்த உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, உலகின் ஏனைய பாகங்களில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, தம்முடைய இருப்பு மற்றும் அபிலாஷைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் சமூகமாகவே இலங்கை முஸ்லிம்களும் இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய பிரச்சினையும் தெற்கில், மலைநாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளும் வடிவத்தில் வேறுபட்டாலும் பெரும்பாலும் அவற்றின் அதனது தோற்றுவாயும் பண்புகளும் ஒத்த தன்மையையே கொண்டிருக்கின்றன. இலங்கையில் …

  24. தமிழர் பிரச்சனை குறித்து அமெரிக்காவில் மாநாடு

  25.  சம்பூர் மீள்குடியேற்றம்: வீடற்றவர்களாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படும் மக்கள் - கந்தையா இலட்சுமணன் பெயருக்கு மண்வெட்டி, கத்தி, சமையல் உபகரணங்கள் என அடிப்படையான பொருள்களுக்காக 13 ஆயிரமும் தகரம், சீமெந்து, மண் கொள்வனவுக்கென 25 ஆயிரமும் கொடுத்துவிட்டு, முற்று முழுதாக அழிக்கப்பட்ட சம்பூரில் மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று எப்படி அரசாங்கம் நினைக்க முடியும் என்பது சம்பூர் மக்களின் மிகவும் உருக்கமான கேள்வி. எதுவுமற்றவர்களாகத் தங்களது பிரதேசத்தில் இருந்து துரத்தப்பட்ட சம்பூர் மக்கள், பத்து வருடங்களாக உறுதியுடன் போராடித் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் எதுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.