கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பேட்டரிகள் சூடானால் விரைவாக சார்ஜ் இழக்கின்றன. அவற்றைக் குளிர்விப்பதும் கடினமாகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,மணீஷ் பாண்டே பதவி,பிபிசி செய்திகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வெளியே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டபடியே உங்கள் மொபைல் ஃபோனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்கள் மொபைல் திரையில், ஃபோன் மிகவும் சூடாகிவிட்டது, அதனால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்ற செய்தி பளிச்சிடுகிறது. இன்ஸ்டாகிராம் இல்லாமல் இப்போது என்ன செய்வீர்கள்? நண்பர்களோடு பேசுவீர்களா? காலாற நடந்த…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
Whatsapp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான Whatsapp செயலியின் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து வருகின்றது. Smart கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தகவல் பரிமாற்றத்திற்கு Whatsapp செயலியும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. பயனர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகள் அவ்வப்போது Whatsapp செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட Whatsapp channel, Log Short உள்ளிட்ட வசதிகள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் Whatsapp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதி…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இசபெல் கெரெட்சன் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகளாவிய அளவில் மின்னணு கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில், வாடிக்கையாளர்களே தங்களது மொபைல் போனில் ஏற்படும் பிரச்னையை பழுது பார்க்கக் கூடிய ஸ்மார்ட்போனை ஃபேர்போன்(Fairphone) நிறுவனம் உருவாக்கியுள்ளது. மொபைல் போனின் ஒரு சிறிய சதுரமான பாகத்தை கையில் வைத்துக்கொண்டு, “இது எனது போனின் கேமரா,” எனக் கூறுகிறார் பாஸ் வான் ஏபெல். ஒரு சிறிய ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்தி, அவரே தனது மொபைல் போனில் இருந்து அந்த கேமராவை அகற்றியுள்ளார். “மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளன. அவற்றை அகற்றி, நாமே மாற்றிக் கொள…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், X கட்டுரை தகவல் ஓமர் சலிமி பிபிசி உருது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 MAY, 2025 | 08:15 PM சமூக ஊடகத் தளமான டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தரவு பாதுகாப்பு ஆணையகமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது. வெளிப்படைத் தன்மை இல்லாததால் குறித்த அபராதத் தொகையை, டிக்டொக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களுக்குள் விதிகளுக்கு இணங்கவும் உத்தரவிட்டடுள்ளது. ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவுக்கு சொந்தமான …
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிகில் இனாம்தார் பதவி, பிபிசி செய்தியாளர் 15 மே 2025, 13:03 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகள் அனைத்தையும் கைவிட இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். கத்தார் தலைநகர் தோகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட டிரம்ப், இந்திய அரசாங்கம் "எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அடிப்படையில் …
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 30 APR, 2025 | 03:27 PM மே மாதம் 5 ஆம் திகதி முதல் சில ஐபோன்களில் வட்ஸ்அப் (WhatsApp) சேவை நிறுத்தப்படவுள்ளது. உலகில் அதிகளவானவர்கள் வட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய விவரங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால், போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அண்ட்ரோய்ட் வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் வட்ஸ்அப் சேவை (WhatsApp Services) நிறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஐஓஎஸ் வெர்ஷன்களை கொண்ட ஐபோன் 5எஸ் (iPhone 5s), ஐபோன் 6 (iPhone 6) மற்றும் ஐபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus) மொடல்களில் மே மாதம் 5ஆம் திகதியில் இருந்து வட்ஸ்அப் சேவை நிறுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வட்ஸ்அப் வணிகமும் பாதிப்பு சிறு வண…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா? - புதிய ஐஃபோன் 17 ஏன் இவ்வாறு உள்ளது? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கிரஹாம் ஃப்ரேசர் தொழில்நுட்ப செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்மார்ட்ஃபோன்களின் விஷயத்தில், ஆப்பிள் என்ன செய்தாலும் மற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் அதையே பின்பற்றும். எனவே, இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் பாரம்பரிய சிம் கார்டு இல்லாத ஐபோனை அறிமுகப்படுத்தியிருப்பது, அனைவரும் அறிந்த இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அனைத்து ஃபோன் பயனர்களுக்கும், தங்கள் சாதனங்களைச் செயல்பட வைக்க செருக வேண்டிய சிறிய பிளாஸ்டிக் கார்டுகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள், ஆனால், ஐபோன் ஏர்-ஐ வாங்குபவர்களுக்கு அது பழங்கால விஷயமாகிவிடும். இந்…
-
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
அலை பேசி பயன்படுத்துபவர்களே...தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.... அனைத்தையும் லாக் கூட செய்யலாம்... செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்..... அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். find my device find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும். முதலில் …
-
- 0 replies
- 156 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இந்த மொபைலை வாங்கினேன், இப்போது ஹேங் ஆகத் டொடங்கிவிட்டது.' 'கேலரி நிரம்பிவிட்டது, இந்த போனில் ஸ்டோரேஜில் பிரச்னை உள்ளது.' 'என்ன செய்வது என தெரியவில்லை, பழுதுநீக்கம் செய்ய வேண்டுமா?' 'இப்போது தள்ளுபடியில் மொபைல் கிடைக்கிறது, புதிதாக ஒன்றை வாங்கிவிடு.' 'இந்த பழைய மொபைலை என்ன செய்வது?' 'பாட்டிக்கு கொடுத்துவிடு அல்லது புதிய மொபைல் வாங்கும்போது கொடுத்துவிட்டால் எக்சேஞ்ச் ஆஃபரில் குறைந்த விலையிலேயே மொபைல் வாங்கிவிடலாம்.' டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரிடையே நடந்த இந்த உரையாடல், இந்தியாவில் மொபைல் போன் சந்…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் ! 04 Oct, 2025 | 11:09 AM டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம் பயனாளர்களை பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நோக்கித் திசை திருப்புவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் (Global Witness) என்ற இலாப நோக்கற்ற கண்காணிப்புக் குழு நடத்திய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத் தளங்களில் வயதுச் சரிபார்ப்பை (Age Verification) கடுமையாக்க வேண்டும் என்ற அழுத்தம் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. ஒக்டோபர் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, குளோபல் விட்னஸ் நிறுவனம், ஏற்க…
-
- 0 replies
- 98 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 AUG, 2025 | 03:29 PM இவ்வருடத்தின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 6.8 மில்லியன் கணக்குகளை வட்ஸ்அப் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் மோசடி மையங்களுடன் பலர் பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளில் கட்டாயப்படுத்தி உழைப்பை பெற்றுள்ளதாக மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளம் தெரிவித்துள்ளது. பயனர்களை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாத நபர் குழு ஒன்றில் இணைக்கும் போது ஏற்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை வட்ஸ்அப் அறிமுகப்படுத்திய நிலையில…
-
- 0 replies
- 84 views
- 1 follower
-