வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி.
யாழ்கள உறவுகள் சொன்ன அளவுக்கு நேரில் வாழ்த்துச் சொன்னவர்கள் குறைவு.( அந்த அளவுக்கு பாசக்கார பசங்களாக யாழ்கள உறவுகள் இருக்கிறார்கள்
அப்படி பார்த்தால் 2 மாவீரர் நாளு நிகழ்வுகளுக்கும் வராத லண்டன் தமிழ்மக்களின் தொகை 78%
பேசாமல் ரி ஆர் ரி குகதாசனையே ரிவியை நடத்த விட்டு இருக்கலாம் அந்தாளை துரத்தி துரத்தி கொண்டு போய் மகிந்தாவிடம் விட்டு விட்டு இப்ப Gரிவியும் துரோகியா?
அவுட் லொக் பன்னிவிட்டு வாசகராக வெளியில் இருந்து புள்ளிகள் கொடுக்க முடியாதா?
புள்ளி முரை இருக்க வேண்டும் ஆனால் யார் பச்சை புள்ளி கொடுக்கிறார்களோ யார் சிகப்பு புள்ளி கொடுக்கிறார்கள் என்று காட்டக் கூடிய தொழில்நுற்ப்பத்தை புகுத்தலாம்.
அப்ப தான் வெளிப்படையாக ஒருவர் கருத்தை ஆதரித்து விட்டு புல்ளி கொடுக்கும் போது எதிர்மறையாக கொடுக்கிறார்கள்........