வணக்கம்
நிழலியின் இந்த திரியில் உள்ளேன் ஐயா உள்ளேன் ஐயா என்று எந்த நாளும் எழுதுவதிலும் பார்க்க
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
என்று நான் எழுதலாம் என்று யோசித்துள்ளேன்.
எது வித அர்த்தமும் இல்லாமல் எழுதுவதை விட மிகவும் மனதுக்கு பிடித்த இதமான வசனம் ஒன்றை எழுதுவதனால் என்ன தான் பிரச்சனை.
வழைமையான மாவீரர் திரியிலும் இந்த திரியிலும் ஒரு நாளுக்கு இரு தடவைகள் வணக்கம் செலுத்துவதை ரொம்பவும் பெருமையாக நினைக்கிறேன்.
விரும்பாதவர்கள் உள்ளேன் ஐயா என்று எழுதி விட்டு போகட்டுமே?
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.