• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

kkaran

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    567
  • Joined

  • Last visited

Everything posted by kkaran

  1. இவர் ஒரு போதும் இயக்கத்துக்காக கதைக்கமாட்டார்.ஏனென்றால் இவர் இயக்கத்தால் தண்டிக்கப்பட்டவர். இவரே இன்று சிலவிடயங்களை சொல்லுறார் .
  2. "இயக்கம் வேறை “மேஜர் கிளி அம்மான்” க்கு வீரவணக்கம் எண்டு லாச்சப்பலிலை நோட்டிஸ் அடிச்சு ஓட்டியிருக்கிறாங்கள் .நான் ஆஸ்பத்திரிக்குப் போறன். நீ அங்கை வா. என்று குணா சொல்லி முடிக்க எனக்கு உலகம் இருண்டது.கிளி அண்ணை இயக்கத்திலை பெரிய ஆளாய் இருந்தவரா?? அப்படியெண்டால் ஏன் இயக்கம் அவர் கெட்டு நொந்த நேரம் அவரை பொறுப்படுக்கவில்லை?? இப்ப என்ன மசிருக்கு நோட்டிஸ் அடிச்சு ஓட்டுறாங்கள்?? என்று கேள்விகள் என்மனதை குடைந்தன." இது எனக்கு விளங்கவில்லை.முன்பு இயக்கம் இருக்கும்போது இப்படி சம்பவங்கள் நடந்ததா?
  3. அண்ணா இந்த மாணிக்கம் என்பது மாணிக்கதாசனா?
  4. நூல்வெளியீடு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
  5. அண்ணா எப்படி நீங்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கத்தில் சேர்ந்தீர்கள்?எப்போது இணைந்தீர்கள்?தெரியபடுத்தக்கூடியதை எழுதுங்கள்.
  6. தொடருங்கள் அண்ணா
  7. அர்ஜுன் அண்ணா தனது அனுபவங்களை விபரித்து செல்கிறார்.தயவுசெய்து யாரும் குழப்பாதீர்கள்.எங்களைப்போன்ற அந்த காலத்திற்கு பின் வந்தவர்கள் பல விடயங்களை அறியக்கூடியதாய் உள்ளது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும்.அனுபவம் அழகானது.
  8. ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும். மனோகணேசன் குடும்பத் துயரில் பங்கேற்கிறேன்
  9. அர்ஜீன் அண்ணா தொடருங்கள்.
  10. உங்கள் நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள் சகாறா அக்கா
  11. சாட்சியமில்லாவிடத்து உண்மையும் அனாதையாகிவிடும்.
  12. கிருபன் அண்ணா, இன்று போராட்டத்தைப்பற்றி இலகுவாக விமர்சிக்கிறார்கள்.ஒரு களப் போராட்டத்தின் வலிகளை அறியாமல்.மிகவும் ஆளணி குறைந்த அமைப்பு , எந்த நாடுகளின் உதவிகளும் அற்ற அமைப்பு எவ்வளவு கடினப்பட்டிருக்கும்.ஒவ்வொரு போராளியும் மாற்றிவிட ஆள் இல்லாமல் எவ்வளவு சுமைகளை சுமந்திருப்பார்கள்.இன்று கண்மூடி விமர்சிப்பவர்கள் அங்கும் தங்களை பாதுகாத்துக்கொண்டவர்கள் வெளியிலும் அப்படித்தான்.
  13. தேவ அபிரா போன்ற விமர்சகர்கள் போராட்டத்திட்க்கான தங்களது நேரடிப்பங்களிப்பை முதல் தெரியப்படுத்தவேண்டும்.பின் விமர்சிக்கலாம். மலடிகள் பிள்ளைபெறுவது பற்றி வகுப்பெடுக்ககூடாது.
  14. உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.
  15. நல்லதொரு ஆக்கம் பதிவிற்கு நன்றி