kkaran

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    567
  • Joined

  • Last visited

Everything posted by kkaran

  1. புலனாய்வாளர்கள் எழுதிய புத்தகங்கள் என்றல்லவா சொன்னார்கள் இவர்கள் எழுதிய புத்தகங்களா? தமிழினி அக்காவின் கணவரால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாமே.இவர்களுக்குள்ளும் பிரிவா?
  2. இம்முறை நினைத்துப்பார்க்கமுடியா சனம் , சீரழிவுகளை தடுக்க சரியான நிர்வாகமில்லா குறை.
  3. விடுதலைப்புலிகளின் மருத்துவர்கள்தான் முள்ளிவாய்க்கால் வரை காயப்பட்ட மக்களுக்கான முழு ஒப்பிரேசன்களையும் செய்தார்கள். அவர்களுக்குத்தான் அந்த அனுபவம் இருந்தது. அரச மருத்துவர்கள் நிர்வாகவேலைகளைத்தான் செய்தார்கள். உண்மையிலேயே இவர்கள்தான் கடவுள்கள்.
  4. நான் செத்துப்போட்டான் பாவி என்று நினைச்சன் . பாட்டு நல்லா இருக்கு
  5. தவளைப்பாய்ச்சல் அன்பு அண்ணையையும் குணா அண்ணையையும் எப்படி மறப்பது அக்கா நிறைய எழுதவேண்டும். போராட்ட வாழ்வு வெளிஉலகுக்கு தெரியபடுத்துங்கள். நாங்கள் ஜெரி அண்ணையோட நின்றோம்.
  6. பவா அண்ணை ( கவியன்பன்) , இப்போதும் போராளி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தலைவர் இருந்த காலத்தில் போராளியாய் இருந்தார்கள்.இப்போது தங்கள் வாழ்க்கையை பார்க்கிறார்கள். என் அபிப்பிராயத்தில் தற்போது போராளிகள் என்று எவரும் இல்லை. போராளிகள் என்ற பதம் எப்போதும் மதிப்புக்குரியது.
  7. தொடருங்கள் அர்ஜுன் அண்ணா
  8. கற்பனை என்றே நினைக்கிறேன்
  9. எமது விடுதலை போராட்டம் பற்றி பலர் அறியாத பக்கங்களை அதில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் எழுதவேண்டும் என்பதே ஆதங்கம்
  10. சுமே அக்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
  11. கோமகன் சொல்லுறதில ஒரு நியாயம் இருக்கு. சாத்திரி முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்படும்போது இலங்கையில் இல்லை. இங்குஇருந்த போராளிகள் உண்மையை எழுதுவார்கள். நான் இந்த புத்தகத்தை வாசித்தேன்.இதைப்போன்று பல இடங்களில் பொய்கள் புனையப்பட்டிருக்கிறது.ஆனால் பல உண்மைகளும் எழுதப்பட்டிருக்கிறது.இதன் காரணமாய் பலர் இதை உண்மை தொடர் என்று நினைக்கலாம்.
  12. ஹரிகரனுக்கும் சாத்திரிக்கும் எவ்வளவு உறவு இருந்திருக்கிறது ? ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்
  13. சாத்திரியின் புனைகதைகளின் தொகுப்பு வாசிக்ககிடைத்தது. அழகாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் உண்மைச்சம்பவங்களும் உள்ளன. வாசிக்கலாம்.