• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

kkaran

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    567
  • Joined

  • Last visited

Everything posted by kkaran

  1. செய்திகளையும் படங்களையும் இணைத்த அனைவருக்கும் மிக்க நன்றி.
  2. சக கள உறவாக ஐயாவை.. மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி.
  3. இரவு சுடரேற்றும் போது சிறுவர்கள் பார்க்க முடியாமல் போய்விடும்.அவர்கள் நித்திரையாகிவிடுவார்கள் என்பதால் அந்த நேரம் மாற்றப்பட்டது.
  4. தேசத்துக்காக தமது உயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
  5. தனது போராட்ட வாழ்வுக் காலத்தில் தனக்காக எதையுமே ஆசைப்பட்டதோ அனுபவித்ததோ இல்லை. மிகவும் எளிமையாக வாழ்ந்து முடித்த பெருமைக்குரிய வீரன்
  6. கண்ணீர் அஞ்சலிகள். அவரின் பிரிவால் துயருறும்... உற்றார், உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  7. அக்கா தங்களை அன்புடன் வரவேற்கின்றோம். உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது.
  8. டொச்சன் அண்ணையின் நினைவு வருகையில் அவரின் அம்மம்மாவின் நினைவும் தானாக வருகிறது.பகிர்விற்கு நன்றி அக்கா.