• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

kkaran

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    567
  • Joined

  • Last visited

Everything posted by kkaran

  1. நாங்களும் இறுதிவரை முள்ளிவாய்க்காலில் இருந்துதான் வந்தோம்.எனது வலது காலை விடுதலைக்கு கொடுத்திருக்கிறேன்.நேற்றுத்தான் இந்த நாவலை வாசித்தேன்.பல பொய்களை தமிழ்க்கவி அம்மா இட்டுக்கட்டி எழுதியிருக்கிறார்.ஏன் அம்மா இப்படி செய்கிறீர்கள்? உங்கள் பேட்டியிலும் பொய்களை கூறுகிறீர்கள்.இறுதிக்காலத்தில் அங்கும் உங்களைக்கண்டேன்.உங்கள் குடும்பத்தோடேயே சுயநலமாய் திரிந்தீர்கள்.
  2. புலிகள் பிழைவிடவில்லை என்று யாரும் சொல்லமுடியாது.ஆனால் அவர்கள் நிறைய சரிகளை செய்திருக்கிறார்கள். எதிரியின் தரப்போடு இருப்பவர்கள் அந்த பிழைகளை மட்டும்தான் மேலதிக புனைவுகளுடன் பூதக்கண்ணாடியால் பெருப்பித்து காட்டுகிறார்கள்.இது ஊடக தர்மமா?
  3. குமாரசாமி அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
  4. வீரச்சாவை தழுவிய வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்
  5. எந்த இயக்கத்தில் இருந்தாலும் அந்த இயக்கத்தால் விலத்தப்பட்ட அல்லது இயக்கத்தில் இருந்து ஓடியவர்களை முன்னாள் போராளிகள் என்று ஏற்று கொள்ளமுடியாது.இவர்கள் இயக்கத்தை பற்றி கட்டுக்கதைகளை விட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.தங்களுக்கு தெரிந்த கொஞ்சத்துடன் மிகுதியை இட்டுக்கட்டுகிறார்கள். ஏமாற்றுப்பேர்வழிகள்.
  6. ரதி அக்கா, கருணாகரன்,நிலாந்தன்,கர்ணன் ஆகியோர் இறுதிவரை அங்கு (முள்ளிவாய்க்கால்)இருக்கவில்லை. முடிந்தால் அவர்கள் சொல்லட்டும்.
  7. சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.