Jump to content

appan

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  148
 • Joined

 • Last visited

Everything posted by appan

 1. நியாமான காரணமாக வாதிடலாம் . தெரிந்தும் மாட்டி விடும் கூட்டத்துடன் சகாசம் கூடாது.
 2. சீமான் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தால். ஒன்றில் படம் நின்று இருக்கும் அல்லது சீமான் உள்ளே சென்று இருக்க வேண்டும். (உண்மையோ பொய்யோ சூசை குரலால் நன்றாகவே புரியும்)
 3. உண்மை தான். ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு எவ்வளவு சிரமம் இன்று வரை நம்பமுடியவில்லை எப்படி விட்டார்கள் என்று. (ஆனாலும் தவறான கருத்து வேறுபாடுகள் தினிக்கப்படுவது தவறு அல்லவா எங்கள் இனத்தை கொச்சை படுத்துவது சரியா? )
 4. இதை யாழ்ப்பாணத்தில் செய்தால் இந்த திரி எங்கே சென்று இருக்கும்.
 5. 7. எலும்பு. 8.மூலையில் உள்ள பச்சை மரம்.(பையன்பக்கத்தில்) 9.மரத்தில் உள்ள இரண்டு ஓட்டைகள். 10.மரத்தில் உள்ள கிளை (சிறுமி பக்கத்தில்)
 6. அவர் வெள்ளை நிறம். பக்கம் நிற்பவர் கறுப்பு நிறம் அல்லவா.
 7. ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது)
 8. நீங்கள் ஆக வந்து ஏன் தூண்டிலில் மாட்டுகீறீர்கள் ( அது தான் புரியவில்லை நான் பொதுவாக தானோ எழுதினோன்)
 9. நீங்கள் எத்தனை வீடியோ போட்டாலும் நாங்கள் எங்கள் எசமானர்களுக்கு விசுவாசம் காட்டுவதர்க்காக இதை எல்லாம் பொய் என்று நிரூபிக்க எவ்வளவும் கிறுக்குவோம். ( நீங்கள் இப்படி வீடியோ போட்டாலும் எப்படி நாம் பிழைப்பது எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்)
 10. அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது?
 11. 100% உண்மை அதனால் தான் நான் இதில் எழுதுவதை நிறுத்தினேன் . ஆனாலும் இதை இன்னும் அழிக்காமல் இருப்பது அதிசயம்.
 12. இதை நீங்கள் ஏன் சம்பவம் நடந்த போது கூறவில்லை.( கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு)
 13. எழுதும் முன் நீங்கள் சரியாக வாசிக்கவும். இவர்களை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. குற்றம் இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்.
 14. நீங்கள் பார்த்தீர்களா அடித்து உதைத்து அச்சுறுத்தல் விடுத்ததை? (சும்மா அளந்து விடுவது எல்லாம் தெரிந்த மாதிரி)
 15. ஈழத்தமிழர் வாழ்வது இலங்கை தீவில். ஆகவே தமது புத்தி கூர்மையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் தமக்கான உரிமைகளை பெறுவதிலேயே ஈழத்தமிழர் தமது நெகிழச்சியை காண முடியும். அப்படி வாழ்ந்தவர்களை இப்பவும் மாற்று இயக்கத்தினர் இந்திய உடன் இணக்கம் மாக போக வேண்டும் என்று ஏன் இப்பவும் குத்தி முறியினம்.
 16. யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? சிலருக்கு யேர்மனி ஆட்கள் போத்தல்கள் போன பிறகு ஞானம் பிறக்கும். எங்களுக்கு ஊரில் எங்கள் உறவுகள் இப்போதும் ஊரில் வசிக்கின்றனர். அவர்கள் கருத்து முக்கியம். யாரவது ஊரில் பிரச்சனை இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம் .ஆனால் எங்கள் உறவுகளுக்கு அப்படி இல்லை.
 17. ஊரில் இப்ப இதைத்தான் கூறுகிறார்கள். ஏனெனில் அங்குள்ளவர்கள் படும்பாடு அவர்களுக்குதான் தெரியும். நீங்கள் இரவில் திரியுங்கள தெரியும். ஆசிரியர்கள் இதைவிட கஸ்டம். அவர்கள் மாணவர்களுக்கு பயம் கல்லால்தான் எறிவுலும்.
 18. இதை யாருக்கு கூறுகிறீர்கள்? தெரிந்தும் நித்திரை போல் நடிப்பவர்கள் இவர்கள் எல்லாம். நாளைக்கு பிடித்தவர்களே தவறு நடந்து விட்டது என்றாலும் இவர்கள் அடம்பிடிக்கும் கூட்டம். ****** இந்த படத்தை போல் எத்தனையோ பாத்தாச்சு. இது சினிமாவில் வந்த காட்சி. நாங்கள் எங்கள் ஆராய்ச்சி யாளர்கள் சொன்னால் மட்டுமே நம்புவோம்.
 19. நாங்கள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று கருத்தை பார்ப்பதில்லை. அவர்கள் கூறும் கருத்தை பார்க்கிறோம்.
 20. தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது . என்ன பாஸ் இவரை தெரியவில்லை என்று கூறி விட்டீர்கள். இவர் தானே எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் திமுக. (இது எல்லாம் தெரியாது ஓ உங்களுக்கு றோ வை தான் தெரியும்)
 21. பதவி வாங்கினால் தானே இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்ய முடியும். அதை கொண்டாட பல கூட்டம் இருக்கு. (இங்கும் )
 22. சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால் வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது.
 23. . 1வது ஊசி மெல்லிய கை வலி வீட்டில் தும்பு கட்டையால் வீடு கூட்ட குறைந்து விட்டது.( ஊசி போட்ட உடன் வேலைக்கு செய்பவர்களுக்கு வலி தெரியவில்லை என்றார்கள்.)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.