Everything posted by தூயவன்
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
95ம் ஆண்டு அவ்ரோ முதல் தடவை, சுட்டு விழுத்தப்பட்டபோது சிறிலங்கா அரசுக்குப் புலிகளால் தான் அது சுட்டு விழுத்தப்பட்டது என்று தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால், அடுத்தநாள், அவ்விமானம் பற்றிய விசாரணைக்குச் சென்ன மேலதிகாரிகளின் விமானமும், அதே பாதையில் திரும்பிச் சென்றிருக்காது. முதலாம் நாள் சுட்டு விழுத்தப்பட்ட அவ்ரோ தொடர்பாக ஈழநாதம், வெளிட்ட பின்னேரச் செய்தியில் மர்மமான முறையில் விழுந்ததாகவே குறிப்பிட்டிருந்தார்கள். அடுத்த நாளும் விழுந்த பின்னரே, சிறிலங்கா அரசு ஊசாரடைந்து பாதையைக் கடல்வழிப்பக்கமாக மாற்றியது. எனவே முதல்தடவை சுட்டதை மறைக்கப் போய்த் தான், 2வது விழுந்தது என்றது பிழையானது.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இன்று வரைக்கும் 97இல் நடந்த முல்லைச்சமரில் கொல்லப்பட்ட 2000 பேர்கள் குறித்தான செய்தியை 10 வருடங்கள் ஆகின்ற நிலையில் கூடச், சிங்கள அரசு ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் காணாமல் போன பட்டியலில் தான் இப்போதும் உள்ளார்கள். அதை ஒத்துக்கொள்ளாத சிங்கள அரசு, இதை ஒத்துக் கொள்ள வேண்டுமென்றில்லை. சமாதான காலத்தில் அப் படையினரின் பெற்றோர், புலிகளிட்ம உள்ளதாக நம்பி செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்கள் இப்போது உண்மையை அறிந்து கொண்டாலும், சிங்கள அரசு என்னும் காணாமல் போன பட்டியலில் தான் வைத்திருக்கின்றது. சிறிலங்கா அரசு ஒத்துக் கொள்கின்றதா இல்லையா என்பது முக்கியத்துவமே இல்லை. சுட்ட புலிகளுக்கும் உண்மை தெரியும். மிக்கை இழந்த சிறிலங்கா அரசுக்கும் உண்மை தெரியும். இடையில் நின்று வம்பு பார்க்கின்ற உங்களுக்கு எதற்கு, உண்மை தெரிய வேண்டும். அதை நிருபிக்க வேண்டிய தேவை யாருக்கும் அவசியமில்லை. நம்பினால், நம்புங்கள்.இல்லாவிட்டால் நம்பாமல் போங்கள். நீங்கள் நம்பவிட்டால் எமக்கு ஒன்றும் குறைந்து போகாதே! நாம் எப்போதும் நம்புவது புலிகளை மட்டும் தான். எனவே சிறிலங்கா அரசு வந்து புலிகள் சொன்னதைப் புறுப் பண்ணி எங்களை நம்ப வைக்க வேண்டும் என்ற தேவை எமக்கில்லை.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
கடந்த சிறிலங்கா சுதந்திரக் கொண்டாட்டத்தில் மிக் விமானங்களை வைத்துப் படம் காட்டியதும், அதை வைத்துப் பூரிப்படைந்து சிங்களப் பத்திரிகைகள் வெட்டி வீழ்த்தியது நினைவில் உண்டு.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
தக்க நேரத்தில் தக்க வேலைகளைச் செய்வது என்பது இது தான். ஆரம்ப காலத்தில் விமானப்படையைச் சுட்டிருந்தால், அவன் திரும்பவும் சமாதானம் பேச அழைத்து விட்டு, விமானப்படைக்கு பாதுகாப்பிற்கு ஆயுதம் வாங்கி விட்டு யுத்தத்தைத் தொடங்கியிருப்பான். ஏனென்றால் அக் காலப்பகுதியில் யுத்தத்தில் தோற்றால் சமாதானம் பேசுகின்ற நிலையிருந்தது. ஆனால் இன்று சமாதானப் பேச்சுவார்த்தையை நினைத்துப் பார்க்க முடியாத அளவு வந்து விட்டோம். அதனால் சந்தர்ப்பம் வாய்க்கின்றது. அன்று தாக்கி, அவன் புது ஆயுதம் வாங்கியிருந்தால், இயக்கமும் புது ஆயுதத்துக்கு அலைய வேண்டி ஏற்பட்டிருக்கும். இது தேவையா?? எனவே காலத்தின் தேவை கருதி அமைதி காக்க வேண்டியது அவசியமாகும். இப்போது மெளனம் கலைகின்றது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரன் சுபீந்திரனுக்கும், முன்பு பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குளம் அண்ணாவின் வாழ்த்துக்கு நன்றி. ஆனா வயது போகின்றதை ஞாபகப்படுத்தி துன்பத்தில ஆழ்த்தாதிங்க. 5ம் மாதம் மோகன் அண்ணாவும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். அவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ( திகதி தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக வாழ்த்துங்கள்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
14ம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அன்புச் சகோதரி அனிதாவிற்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ்ப்புத்தாண்டு அன்று பிறந்தநாள் கொண்டாடுவதால், இரட்டிப்பு வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருவி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாங்கோ அனிதா! நீண்டநாட்களுக்குப் பிறகு! இந்தியப் பயணங்கள் எல்லாம் எப்படி?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
78ம் ஆண்டு பிறந்தால் 95 வயதா ஆகும்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய வாழ்த்துக்கள் இராவணனே!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகானா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழவன், யாழ்பாடி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா! ( என்ன ஆளைக் காணவே முடியுது இல்லை)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
:angry: :angry: :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓய் டண்! நாங்கள் எப்போது சுயநினைவில் தத்துவங்களை அருளியிருக்கோம்?. எல்லாம் மப்பிலேயும், மந்தத்திலேயும் தானே கொட்டியிருக்கோம். (அது சரி தொலைபேசி தான் இப்ப உம் புலநாயோ ;) ! )
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சின்னா! எந்தப் பக்கம் கோல் போடுகின்றோம் என்பது முக்கியமில்லை எத்தனை கோல் போடுகின்றோம் என்பதுதான் முக்கியம். அருளியவர்:தூயவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பெரிய கண்டுபிடிப்பு டண்! வேலைத்தளத்தில் முதலாளியின் ஒற்றைக்கால் சாப்பாத்து எப்படிக் காணமல் போனது எப்படி என்றதை எப்ப கண்டுபிடிச்சு முடிக்கப் போகின்றீர். :P :P எது எப்படியோ? நீங்கள் களப்பக்கம் அடிக்கடி வந்து போறதில் சந்தோசம்! இரவு நேரத்தில் மாலைக்கண் நோய் உங்களுக்கு என்றால் பகலில் வந்து சந்தித்திருப்பனே! நல்ல பதில்! ஆனால் இது இரண்டையும் விட்டால் வேறு பதில் ஒண்டும் வராதே!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செந்திலை விடக் கொஞ்சம் கறுப்பு. அவ்வளவு தான். ;)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உண்மையில் மதன் அண்ணாவை நேரே பார்த்தவன் என்ற வகையில் அவர், மாதவன் போல, அழகான இளையவர் என்பதே உண்மை( என்ன இருந்தாலும் அண்ணரை விட்டுக் கொடுக்க கூடாது பாருங்கோ! :P )
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விளக்க உரை கொடுத்தபின்பும் வாழ்த்துகின்றீங்களே! என்னவென்று இதைச் சொல்ல! நிர்வாகம் இதை என்னும் அகற்றவில்லையா! :angry: :angry: :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன சொல்வது என்ற தெரியவில்லை. நான் நேற்று "செக்" பண்ணிப் பார்ப்பதற்காக நேற்றைய நாளைப் போட்டு விட்டு, மாற்ற மறந்து விட்டேன். அதனால் ஏற்பட்ட, இடர்பாட்டுக்கு வருந்துகின்றேன். ஆனால் பாசத்தோடு, வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். உங்களின் அன்புக்கு தலைவணங்குகின்றேன். நிர்வாகம் இத் தலைப்பை அகற்றி விடுவது நன்று! (சந்தியா கேக் கேட்டதற்காக, இவ்வாறன மறுப்பை விடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மையில் என் பிறந்தநாள் வைகாசி மாதம் தான்.) ஈழப்பிரியன் உண்மையில் உங்களின் மகனை விட, ஓரிரு வயது எனக்கு அதிகம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
29.10.2006 யாழ்களத்தின் சகோதரி ஜெனனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய வாழ்த்துக்கள் வினித், மற்றும் அபிக்கு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ப்ரியசகி!