Everything posted by தூயவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் இலக்கியன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்த மாதம் பிறந்தநாளைக் கொண்டாடும், முகத்தார் ஜயாவிற்கும், ஹரியண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வந்திட்டா தமிழ் ரீச்சர்! எனி எல்லோரும் கவனமாகத் தமிழ் எழுதுங்கள்! :oops: :oops:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்பு ஜயாவிற்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னாச்சு சின்னா! 4ம் பக்கத்தில் போட்ட மாதிரியே, திருப்பிப் போடுகின்றீர்கள்! அவருக்கே 12 தான் வயது எண்டால், நீங்கள் பிறந்தே இருக்கமாட்டியள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
26ம் திகதி தனது 12வது :oops: வயதைக் கொண்டாடும் கிரிபிக்ஸ் கிங் வசிசுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரனே!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியன் அண்ணாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P :P தகவலைக் குழப்பியதால் குழம்பி விட்டேன். உண்மையாக அவருக்கும் பிறந்தநாளா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வைதேகிக்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
ரெம்பத் தணிவு தான் உங்களுக்கு பிருந்தன் அண்ணா! :wink:
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
இப்போது தானே நுழைந்திருக்கின்றிர்கள். அப்படியிருக்க களத்தைப் பற்றி தெளிவாக அறியவேண்டும் என்பதற்காகத் தான் இப்படியான விதிகள் என நினைக்கின்றேன். மற்றும்படி கவலைப்படாமல் கருத்துக்களை எழுதுங்கள். :P
-
பெயர் மாற்றங்கள்.
நன்றி அண்ணா. உங்கள் துரித சேவைக்கு :wink:
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
ஓஓஓ... அதுவா காரணம். நான் நினைத்தது தண்ணியில் யாரும் பதிவு செய்வதை தடுப்பதற்காக என்று. அதனால் தான் எழுத்துக்கள் தாறுமாக இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.