Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூயவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by தூயவன்

  1. உண்மை தான். உங்களின் வக்கிரமான கவிதை மட்டும் அதற்கு மறுமொழியாக இருக்கவில்லை. குறித்த பெண்ணின் பெயரில் இருப்பவர், ஏதோ ஆண்கள் பெண்களின் அங்கங்களை இரசிக்காமல் இருந்தால், அவன் தன்னினச்செயற்கையாளனாகத் தான் இருப்பான் என்பதற்காக, நீங்கள் காட்டிக் கொண்டு திரிவீர்களா என்ற கோபத்தில் எழுதியது தான்.
  2. ஆமாம் கிருபன் . உங்களின் பாலியல் வக்கிரங்கள் நவீனசிந்தனை.. அதை எதிர்த்து எழுதினால் பழமைவாதம். நல்லாத் தான் செய்கின்றீர்கள். நீங்கள் இணைத்த வசனநடையில்( அது கவிதையாம்?) பெண்ணின் மார்பைத் தவிர என்ன இருக்கின்றது? இலக்கிய்ம, வார்த்தைகளில் கவித்துவம்? அல்லது குறைந்தது ராஜேந்திரர் பேசுவதைப் போல அடிப்படை அடுக்குமொழி.... ஏதுமே இல்லை. வெறுமனே வக்கிரமான சிந்தனையைத் தவிர..... உங்களது நவீனத்துவமான சிந்தையை அந்தளவு தான்
  3. நிர்வாகத்திடம் கேள்வி யாதெனில்இ பாலியல் கவிதைகள் அனுமதிக்க முடியுமெனில்இ பாலியல் கதைகளையும்இ படுக்கையறைக் கதைகளையும் நிர்வாகம் அனுமதிக்குமா?? இரண்டுக்கும் எவ்வாறான வேறுபாடுகள், விதிமுறைகள் வைத்துள்ளீர்கள்?? ஏலவே சொன்னது போல, யாழ்களம் என்பது தேசியமும் அது சார்ந்தே பயணிக்கும் என்றே நான் இத்தனை காலமும் நம்பியிருந்தேனே, தவிர பெண்களின் அங்களை விற்றுத் தான் பிழைப்பினை ஓட்டும் என அனுமானித்திருக்கவில்லை. முன்பு பேசாப் பொருள் என்ற பிரிவினை உருவாக்கி, கவிதை என்ற பெயரில் உடல் அங்கங்களை இரசிக்கும் செயலினைச் சிலர் செய்ய முயன்றனர். அவர்களில் சிலரே இங்கேயும் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அனை்றைக்கு நாம் கொடுத்த சில எதிர்ப்பு அதில் பல கட்டுப்பாட்டு சார்ந்த விதிமுறைகளை நிர்வாகம் அறிவித்தது. அப்போது யாழ் எங்களின் ஒரு அங்கமாக இருந்தது, அதை எங்களின் சொந்த உறவாக, உரிமை கொண்டதாகவும் இருந்தது. சிலர் இங்கே பழந்தமிழ் இலக்கியங்களைக் காட்டி, அங்கே பெண்களின் அங்கங்களைகப் பற்றிக் கதைத்திருக்கின்றார்களே என்று நிறுவ முயல்கின்றனர். பெண்களின் உடல் உறுப்புக்களை பாலியல் சிந்தையோடு வரைவதையோ, அதையே முதன்மைப்படுத்துவதையோ வேண்டாம் என்கின்றோம்.அதற்கு யாழ் வேண்டாம் என்கின்றோம். அங்கே உள்ள பாடல்களில் பெண்களின் அங்கம் முதன்மை பெறவில்லை. ( அதை ஒப்பீடு செய்கின்றவர்கள், கவிதை என்ற பெயரில் செய்கின்ற வசனநடையை, அக்காலப் பாடல்களின் தரத்தோடு ஒப்பீடு செய்வதில்லை. ஏன்?) இப்படியான சிந்தனையோட்டங்கள், கருத்துக்களை நிர்வாகம் நன்றாகவே அனுமதிக்கின்றது. நல்லது வாழ்த்துக்கள்... இதை வைத்துத் தான் யாழ்களத்தின் வாசகர் வட்டத்தைக் கூட்ட முடியும் என நீங்கள் நிரப்புங்கள். ஆனால் இந்த வாசகர் கூட்டம், தங்களை தேவைகளுக்காக மட்டும் தான் இங்கே நிரம்பியிருக்கும் என்பதையும் நினைவுறுத்துகின்றேன்.
  4. ஆண்கள் பெண்களின் மார்புகளை இரசிக்கவிடின், அவன் தன்னினச் செயற்கையாளனாகத் தான் இருப்பான் என்றோ, அல்லது பச்சைப் பொய் சொல்லுவனாகத் தான் இருப்பான் என்ற கருத்தினையும், உங்களின் எழுமாந்தமான முடிவுக்காகத் தான் அந்தப் பதில் சொல்ல வேண்டி ஏற்பட்டது. அப்படி ஒரு முடிவினை எடுக்க நீங்கள் யார்?? அது ஒரு வகையில் ஆண்கள் பெண்களின் அங்கங்களை ரசிக்கச் சொல்லிச் செய்கின்ற தூண்டுதலே.... அப்படி ரசிப்பது தப்பில்லை எனில், உங்களின் குடும்பத்தினரை முதலில் நினைத்துக் கொண்டு கதையங்கள் நான் சுத்தமானவனாகக் காட்டவரவில்லை. ஆனால் அந்த உணர்வினைப் பொது இடத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை. கலவி எல்லோரும் தான் கொள்கின்றார்கள் . அதற்காக அதை இங்கே வெளிப்படுத்த முடியுமா? அதற்கென்று தளங்கள் இருக்கின்றன. அவ்வகையான தளங்களில் யாழும் இணைந்து கொள்ளுமாயின், வெளிப்படுத்துங்கள். பெண்களின் உடலில் உள்ள அங்கங்களையோ, அல்லது ஆணின் உடலில் உள்ள அங்கங்களையோ பாலியல்ரீதியாக வர்ணிப்பது, கதைப்பது எல்லாம் சரியாகத் தோன்றவில்லை. உங்களுக்கு ஏதாவது பாலியல் பிரச்சனை என்றால் தகுந்த வைத்தியரை நாடுங்கள்... அதை விட்டு விட்டு, ஆண்கள் இப்படி, அப்படி என வரையறை எங்களுக்குத் தரத் தேவையில்லை
  5. அப்படியா? மிக்க நல்லது ரதி... உங்களது மார்புகளை ரசிக்கலாமா? உங்களின் படங்கள் தரமுடியுமா? நான் ஓரினச் செயர்க்கயாளன் இல்லை என்பதை நிருபிக்க வேண்டி உள்ளது. மார்பு ரசிக்கலாம் என்ற பிறகு என்ன சொந்தங்களில் ஏற்றத் தாழ்வு... எல்லோரையும் ரசியுங்கள்...இந்தக் கவிதையை இரசிப்பவர்களின் உறவுக்காரப் பெண்கள் அனைவரினதும் மாரப்பினையும் ரசிக்க ஆசைப்படுகின்றேன்...
  6. பால்ராஜ் அண்ணா மறைந்து ஒரு வருடத்துக்குள்ளாகவே நம் போராட்டம் பேரழிவைச் சந்தித்தது...
  7. அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்!! யாழில் எழுதுவதை மட்டுமே வைத்துக் கொண்டு செயற்பாட்டாளர் என்று வரையறை செய்யாதீர்கள்! அப்படி எழுதுவது தவறாகும்...
  8. சுஜிக்கும், அனிதாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  9. அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கடந்த 25ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடிய தயா அண்ணாவுக்கும் இனிய வாழ்த்துக்கள்! 2007ம் ஆண்டு அவருக்கு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக குரல் வடிவ வாழ்த்தினைத் தெரிவித்திருந்தோம். அதில் பங்கேடுத்த வினித், சாத்திரி,சுண்டல், என்னைத் தவிர மற்றவர்கள் யாழில் எழுதுவதினை நிறுத்தி விட்டார்கள்.
  10. அனைத்து சொந்தங்களுக்கும் மிக்க நன்றி
  11. நன்றி உங்கள் கருத்துக்கு... அத்தோடு நினைவுபடுத்தலுமாம்...
  12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஜீவன்
  13. இவ்வாரம் பிறந்தநாளைக் கொண்டாடும் யாழ் நிர்வாகிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  14. ஆரியத்தைத் தான் நாங்கள் எதிர்ப்போம். சேகுவரா தமிழனத்தின் தந்தை.
  15. யார் சொன்னது அனி செய்தது மறந்து போச்சு என்று. உங்க காணொளி அழகாக இருந்திச்சு. எங்களின் பிறந்தநாள் வந்தாலும் இப்படி மினக்கெடுவீங்களா என்று ஆதங்கத்தில் கேட்டுவிட்டன்பா! எங்களில் அன்பில்லையோ?
  16. ஆஹா! 20 மணித்தியாலம் செலவளிச்சு வாழ்த்துச் செய்தீர்களா? எங்களுக்கும் இப்படி நேரம் செலவளிப்பீங்களோ?
  17. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிதா. என்றும் நலமாகவும், சிறப்பாகவும் வாழ வாழ்த்துகின்றேன்.
  18. யாழ்களத்தில் தம்பியுடையானாக இணைந்து செந்திலாகத் தற்போது நிற்கும் அன்புச் சகோதரன் செந்திலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  19. பிறந்தநாள் தவிர்ந்த மற்றய நாட்களைப் பிறநாள் என்று சொல்கின்றாரோ?
  20. வாழ்த்துக்கள் ஈழத்திருமகன்
  21. திட்டுவதா.... உங்களைப் போய்... சீ சீ அதெல்லாம் கிடையாது.... ஆனால் நேரே சந்திக்கும் போது இருக்குது...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.