Everything posted by தூயவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திறமை தான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விகடகவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளைக் கொண்டாடும் களவுறவுகள் பிரியசகி மற்றும் இலக்கியனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதுவா? யாழ்களத்தில் உள்ள தங்கை ஒருத்தியின் தெரிவு. நன்றாக இல்லையா? B)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கந்தப்பு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளைக் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரியல்ல. வாழ்த்துச் சொன்னதற்கு வாழ்த்தா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளைக் கொண்டாடிய புத்தன், குமாரசாமிக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சோழியன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பயணங்கள் தொடர்ந்து செல்லட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தயா அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்த்தினை அழகாக வடிவமைத்த அனிதாவிற்கும் பாராட்டுக்கள் அதில் நிதர்சனும் தன்னுடைய பெயரைச் சொல்லவில்லை. நீண்டவாழ்த்து ஒன்றைச் சொன்னவர் நிதர்சன். தலகுழப்பிக் கொள்ளரீர்கள். சண்டை என்பது என்ன குடும்பச் சண்டையா பிடிக்கப் போகின்றோம். குறித்த கருத்தில் மற்றவர்களோடு ஒற்றுமையில்லை. அதை வாதங்களாக்குகின்றோம். அம்புட்டுத் தான். B) எனவே உலகப் புகழ்பெற்ற இச் சண்டைகளை எந்த விடயமும் நிறுத்தாது.
- இன்று ஆடிப்பிறப்பு
-
இன்று ஆடிப்பிறப்பு
http://www.arusuvai.com/tiffin/village/aadikkool.html இவ்விணைப்பில் ஆடிக்கூழ் செய்முறையைப் பார்வையிடலாம். மேலதிகமான உணவு தயாரிப்புக்களும் உள்ளன. கந்தப்பு தமிழ் அழிகின்றது என்று கவலைப்படுவதால் ஒன்றுமே ஆகப் போவதில்லை. தமிழைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றியே நாங்கள் சிந்திக்க வேண்டும். அவ்வாறே நீங்கள் சொல்லுகின்ற கலைகள் அழிகின்றது என்றால் அதைக் காப்பாற்ற நாங்கள் ஒரு வழி முறை கண்டு பிடிக்க வேண்டும். கவலைப்படுவதோ, கண்ணீர் விடுவதோ மற்றவர்களுக்கு புரிவதற்கான வழியல்ல.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டித்தம்பி என்றும் நல்நாளாக அமையட்டும்.
-
பெயர் மாற்றங்கள்.
அரி என்றால் சிங்கம், தவளை, அழகு என்று பொருள் வருமாம் நீங்கள் எதைக் கருதினீர்கள்?
-
பெயர் மாற்றங்கள்.
அரிசந்திரனா? அரிச்சந்திரனா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
22ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும் வெண்ணிலாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், **************************************** 23ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும் தோழர் டன்னுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி!
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
கேகாலையில் மர்ம விமானம் பறந்ததாக சிறிலங்காப் பொலிஸ் திணைக்களத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வானவில்லிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இயக்கம் ஒன்று என்று சொன்னால் அதை 10 ஆக்கி,100 ஆக்கி சனத்தை முட்டாள் ஆக்குவதே வேலை. எந்த ஊடகத்திலும் வராத செய்தி என்னும் போதே தெரியவில்லையா? இது பரபரப்பின் செய்தி என்று
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓ அது உண்மையாக எருமைகளா?உருவமைப்பினைப் பார்த்து? நீங்கள் 2 பேரும் தான் என்று நம்பி, நல்லப் போட்டு அடி கொடுத்துப் போட்டு வந்திட்டேன். அடித்தும் சொறணையில்லாமல் நின்றதால் 100 வீதம் உறுதியாக வேறு நம்பி விட்டேன். புலிகளை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கின்றேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் எருமை மேய்க்கப் போனது என்றது, உங்களின் பமிலியைக் கண்காணிக்கப் போனதையே. அதைப் போய் அந்தப்புரத்தோடு ஒப்பிடலாமா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் இனிய நன்றிகள். ஆனால் பிறந்தநாள் கொண்டாடுகின்ற மனநிலை போய்க் கனகாலம் ஆகிவிட்டது. ஓ! இன்றைக்கு அந்தப்புரத்து அமைச்சர் ஆக்கிவிட்டார்களா? செய்தி தெரியாமல் வழமை மாதிரி எருமை மேய்க்கும் அமைச்சரவைக்குப் போய் விட்டேன். தகவலுக்கு நன்றி :P
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
புலிகள் தான் தாக்கினார்கள் என்று தெரிந்திருந்தால், மறுநாளும் அதே பாதையை ஏன் பாவிக்க வேண்டும். 2வது விழுந்தது சிறுப்பிட்டிப் பகுதியில், யாழ்பாணத்தின் நடுப்பகுதியூடாகவே அது திரும்பிச் சென்று கொண்டிருந்தது.