Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தூயவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  8,385
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by தூயவன்

 1. தக்க நேரத்தில் தக்க வேலைகளைச் செய்வது என்பது இது தான். ஆரம்ப காலத்தில் விமானப்படையைச் சுட்டிருந்தால், அவன் திரும்பவும் சமாதானம் பேச அழைத்து விட்டு, விமானப்படைக்கு பாதுகாப்பிற்கு ஆயுதம் வாங்கி விட்டு யுத்தத்தைத் தொடங்கியிருப்பான். ஏனென்றால் அக் காலப்பகுதியில் யுத்தத்தில் தோற்றால் சமாதானம் பேசுகின்ற நிலையிருந்தது. ஆனால் இன்று சமாதானப் பேச்சுவார்த்தையை நினைத்துப் பார்க்க முடியாத அளவு வந்து விட்டோம். அதனால் சந்தர்ப்பம் வாய்க்கின்றது. அன்று தாக்கி, அவன் புது ஆயுதம் வாங்கியிருந்தால், இயக்கமும் புது ஆயுதத்துக்கு அலைய வேண்டி ஏற்பட்டிருக்கும். இது தேவையா?? எனவே காலத்தின் தேவை கருதி அமைதி காக்க வேண்டியது அவசியமாகும். இப்போது மெளனம் கலைகின்றது.
 2. சகோதரன் சுபீந்திரனுக்கும், முன்பு பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குளம் அண்ணாவின் வாழ்த்துக்கு நன்றி. ஆனா வயது போகின்றதை ஞாபகப்படுத்தி துன்பத்தில ஆழ்த்தாதிங்க. 5ம் மாதம் மோகன் அண்ணாவும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். அவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ( திகதி தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக வாழ்த்துங்கள்)
 3. 14ம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அன்புச் சகோதரி அனிதாவிற்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ்ப்புத்தாண்டு அன்று பிறந்தநாள் கொண்டாடுவதால், இரட்டிப்பு வாழ்த்துக்கள்
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருவி!
 5. வாங்கோ அனிதா! நீண்டநாட்களுக்குப் பிறகு! இந்தியப் பயணங்கள் எல்லாம் எப்படி?
 6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகானா!
 7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழவன், யாழ்பாடி!
 8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா! ( என்ன ஆளைக் காணவே முடியுது இல்லை)
 9. ஓய் டண்! நாங்கள் எப்போது சுயநினைவில் தத்துவங்களை அருளியிருக்கோம்?. எல்லாம் மப்பிலேயும், மந்தத்திலேயும் தானே கொட்டியிருக்கோம். (அது சரி தொலைபேசி தான் இப்ப உம் புலநாயோ ;) ! )
 10. சின்னா! எந்தப் பக்கம் கோல் போடுகின்றோம் என்பது முக்கியமில்லை எத்தனை கோல் போடுகின்றோம் என்பதுதான் முக்கியம். அருளியவர்:தூயவன்
 11. பெரிய கண்டுபிடிப்பு டண்! வேலைத்தளத்தில் முதலாளியின் ஒற்றைக்கால் சாப்பாத்து எப்படிக் காணமல் போனது எப்படி என்றதை எப்ப கண்டுபிடிச்சு முடிக்கப் போகின்றீர். :P :P எது எப்படியோ? நீங்கள் களப்பக்கம் அடிக்கடி வந்து போறதில் சந்தோசம்! இரவு நேரத்தில் மாலைக்கண் நோய் உங்களுக்கு என்றால் பகலில் வந்து சந்தித்திருப்பனே! நல்ல பதில்! ஆனால் இது இரண்டையும் விட்டால் வேறு பதில் ஒண்டும் வராதே!
 12. செந்திலை விடக் கொஞ்சம் கறுப்பு. அவ்வளவு தான். ;)
 13. மதன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உண்மையில் மதன் அண்ணாவை நேரே பார்த்தவன் என்ற வகையில் அவர், மாதவன் போல, அழகான இளையவர் என்பதே உண்மை( என்ன இருந்தாலும் அண்ணரை விட்டுக் கொடுக்க கூடாது பாருங்கோ! :P )
 14. விளக்க உரை கொடுத்தபின்பும் வாழ்த்துகின்றீங்களே! என்னவென்று இதைச் சொல்ல! நிர்வாகம் இதை என்னும் அகற்றவில்லையா! :angry: :angry: :angry:
 15. என்ன சொல்வது என்ற தெரியவில்லை. நான் நேற்று "செக்" பண்ணிப் பார்ப்பதற்காக நேற்றைய நாளைப் போட்டு விட்டு, மாற்ற மறந்து விட்டேன். அதனால் ஏற்பட்ட, இடர்பாட்டுக்கு வருந்துகின்றேன். ஆனால் பாசத்தோடு, வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். உங்களின் அன்புக்கு தலைவணங்குகின்றேன். நிர்வாகம் இத் தலைப்பை அகற்றி விடுவது நன்று! (சந்தியா கேக் கேட்டதற்காக, இவ்வாறன மறுப்பை விடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மையில் என் பிறந்தநாள் வைகாசி மாதம் தான்.) ஈழப்பிரியன் உண்மையில் உங்களின் மகனை விட, ஓரிரு வயது எனக்கு அதிகம்.
 16. 29.10.2006 யாழ்களத்தின் சகோதரி ஜெனனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P :P
 17. பிந்திய வாழ்த்துக்கள் வினித், மற்றும் அபிக்கு!
 18. இளைஞனுக்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
 19. இந்த மாதம் பிறந்தநாளைக் கொண்டாடும், முகத்தார் ஜயாவிற்கும், ஹரியண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P
 20. வந்திட்டா தமிழ் ரீச்சர்! எனி எல்லோரும் கவனமாகத் தமிழ் எழுதுங்கள்! :oops: :oops:
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.