-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
அது திட்டும் தமிழ் மொழி இல்லை என்பது தெரியாவிட்டால், உங்களுக்கு தமிழ்மொழியும் அரைகுறையிலும் என்பது என்பதை வெளிச்சம் 1) ஒப்புவிப்பதில் - விற்பன்னர். 2) பரீட்சிய சட்டத்துறை - அரை குறை (ஆனால் அதை பாவித்து சிந்திக்க எப்போதும் பின்னிற்பது 2-3 திரிகளில் நீங்களாகவே காட்டியது , இந்த திரியிலும்) 3) தமிழ் - அரைகுறையிலும் குறைவு 4) ஆங்கிலத்தில் அரைகுறை - இந்த திரியில் கூட.. ஆக குறைந்தது அறிந்ததை முன்னுக்கு பின் முரணாக ஒப்புவிப்பு பிரயோகம். 5) அதை கால,நேர, சந்தர்ப்பத்தில் பொருந்தி வருகிறதா என்பது (சிந்தனை) - முற்றாக இல்லை. (இது தனிபட்டது தான், அனல் உங்களை பொறுத்தவரை ஆக குறைந்தது இருக்கவேண்டும்) 6) நீங்களால ஒப்பபுக் கொண்ட தென்னிலங்கை வாழ்க்கையில் சிங்களவரை பற்றி அறிந்ததும் - அரைகுறை (அறிந்து இருந்தால் கிரிபத்தை வழமையான உணவுக்கு ஒப்பாக்கி கருத்து வந்து இருக்காது. சிங்களவர்கள் கிரிபத் உணவை அடிக்கடி உணவாக எடுத்தாலும்.) ஆனால்,இதில் உங்களில் முற்றாக பொறுப்பு சொல்ல முடியாது. ஏனெனில். தமிழர் அப்படி வேறு கலாசாரத்தை அறிவதில் இப்போது கூ ட அக்கறை இல்லை. 7) அமைச்சரவை (கூட்ட) தன்மை / விபரங்கள் - இதை நான் பட்டியலில் எடுக்கவில்லை. ஏனெனில், பொதுவாக எல்லோர்க்கும் அந்த வாய்ப்பு இல்லை.
-
ஈரான் எச்சரிக்கை : “உலகின் எந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்காது”
இரானுக்கு முழு உரிமை இருக்கிறது, எங்கும் எதிரியை தாக்க. பொது இடம் எனும் பொது, அங்கு எதிரியின் நிலை (உ.ம். 1 படைச்சிப்பாய் கூட) இருந்தால் தாக்கலாம். இதை மேற்கும் செய்வது. இஸ்ரேல் செய்கிறது. முன்பு மேற்கிற்கு இருந்த நிலையான எவரையும் தாக்கும் போது, அந்த இடத்தில் மட்டுமே எதிர்ப்பு வரும், வரவேண்டும் என்ற தன்தகுதி (entitled) எதிர்பார்ப்பு இப்போதும் மேற்கிடம் இருக்கிறது. இதனால் தான், Diego Garcia ஐ இரான் தாக்கியதை UK கண்டித்து இருப்பது.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
விடயத்தை திருப்ப திட்டுவதாக பொய் சொல்வது. எனவே, இப்பொது தமிழிலும் அரைகுறை எனும் பூனைக்குட்டி வெளியில் மெல்ல மெல்ல முகத்தை காட்டுகிறது.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
என்ன அரைத்த மாவை .... அறிந்தது காலத்துக்கு, நிலைமைக்கு பொருந்துகிறதா என்பதை கூட சிந்திக்காது ஒப்புவித்தது. இதுக்கு விடய விபரங்களில் பரீட்சயம் தேவை இல்லை. அப்படி விடய விபர அறிவு தேவை அற்றதுக்கே பிறழும் போது ... வேறு ஏதும் ஒப்புவிக்க கிடைக்கமல், மொத்தத்தில் வெளிக்காட்டிய அரைகுறையும் இல்லை என்று முக்குவது.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
சட்டத்துறைக்கு பரீட்சியம் என்று சொல்லி கொண்டு, இதை இங்கு சொல்வது மொ... தனமாக படவில்லை? எல்லாம் ஆதாரத்தை கொண்டா தீர்மானிப்பது? நான் சொன்னதை உங்களால் கற்பனை பண்ணி கூட (நான் சொல்வதற்கு முதல்) இருக்க முடியாது என்பதே யதார்த்தம். இதில்வேறு ஒருவர் கொச்சையான இரு அர்த்தத சொல்லவாகையை பாவித்து சொல்ல வந்த முக்கிய விடயத்தில் மூக்கு உடைபட்ட நிலை, வடகொரியாவின் யாப்பு தன்மை தெரியாது, அவரின் சொந்தம் வடகொரிய அரசாங்கத்தில் வேலை, அதன் வழியாக அறிந்ததாக. ஏன் நீங்கள் செய்வதை மற்றவர்கள் மீது சுமத்துகிறீர்கள்? நான் (அறிந்ததை) சொல்லியது 2-3 வரிகளில் எந்த மொழி, யாதார்த்தம் , மற்றும் விடயம் முரண்பாடு இல்லலாமல். சொன்ன பின்பும், விளக்கத்துக்கு முக்கியும், மொழி, விடய உள்ளடக்க முரண்பாடுகளே சொல்கிறது, தவிர்க்க முடியவில்லை, வெளிப்படையாக இருந்தும் புரியாமலே பதிந்தது. 1) அமைச்சரவை கூட்டம் எனபதை அரசியல் (கூட்டம்) என்று விடயம் தெரியாத பிறழ்வு அடிப்படை எடுகோளாக எடுத்து. (அல்லது கற்பனையா?). (அமைச்சரவை (சர்ச்சையான) உரையாட ல் எங்கும் பிற்காலத்தில் வாசிக்கப்பட முடியாது என்பதும் அறியாது, ஏனெனில் பதியப்படுவது இல்லை. அதனால் வாய்வழியாக கூட்டத்தில் இந்தவர்கள் வழியாக கேள்விப்பட்டால் ஒழிய வேறு வழியாக அறியப்பட முடியாது.) (இதனால் தான் UK முதன்மை பத்திரிகைகள், அமைச்சரவை (கூட்ட) கசமுசா போன்றவற்றை அனாமதேயம் என்பது. UK இல் இருந்து கொண்டு இந்த விளக்கம் சொல்லும் கால்வாசியிலும் விளக்கம் குறைந்த தன்மை ) 2) பின் மொழியில் அரைகுறையாக விளக்கம் என்பதை முன்னுக்கு பின் முரணாக சொல்லி 3) அதுவும் போதாது என்று கிரிபாத் என்றால் நம்பகூடியது எனறு முன்னுக்கு பின் முரணாக பின்னூட்டமும் கொடுத்து. (இதில் சிறிமா போன்றோரின் கிட்டத்தட்ட 2 வாழ்கை தெரியாமல் சொல்வது -கிரிபத் அவர்களுக்கு புனிதமான / தெய்வ கடாட்ஷம் / சிங்கள பௌத்த அரசியல் முக்கியதுத்துவம் உள்ள உணவு, குறிப்பாக பகிரங்கமாக அப்படி காட்டி கொள்ள வேண்டும் என்ற கடப்பாடு , ஒழுங்கான உணவு அல்ல) இவை எல்லாவற்றையும் விடுவோம் ஒன்றும் வேண்டாம் சாத்திய கூறுகள் என்ன? இல்லை என்பதே உங்களின் அரைகுறை மொழி, விடயம் புரிவு அடிப்படையில் முன்னுக்கு பின் முரணான பதில். (ஆம், நான் காண்பது எந்த வித சிந்தனை இல்லாத ஒப்புவிக்கும் பதில், ) வரலாற்றில் இது மன்னர் ஆட்சியில் சொன்னது என்ற காலத்திலே பாணே குடிகளுக்கு மிகவும் தள்ளி, கேக் உச்ச ஆடம்பரதுக்கு அப்பால், - அப்படியான நிலையில் தான் எந்த இளவரசியோ சொன்னது என்று. சிறிமா காலத்தில் (ஆட்சிக்கு வரும் போது) - பாண் சமூகத்தின் அன்றாட உணவு, கேக் பொதுவாக அவ்வப்போது, பெரிய முயற்சியுடன் எட்ட கூடிய தூரத்தில். சிறிமா வுக்கு , அவரின் பார்வையில், நாளாந்த வாழ்க்கையில் - கேக் ஒரு ஒழுங்கான உணவு, பாணை போல. ஆகவே, (சிறிமா) கேட்டு இருக்க கூடிய சாத்திய கூறுகள் இளவரசியை விட மிகவும் கூட. அந்த நேரத்தில் political correctness என்பதே என்ன என்று கேட்கும் காலம். சிறுமை பகிரங்கமாக சொல்லி இருந்தால் கூட அது புறம் தள்ளப்படும் காலம். அனால் கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் சிரிமாவுக்கு பா, கேக் இன் அருமை தன்மை, சராசரியாக மக்கள் பெறக்கூடிய நிலையை சொல்லி அந்த விடயத்தை மூடியதாக. அனால், சிங்கள பௌத்த அரசியலுக்கு எது சரி என்பதில் மிகவம் கவனம் ( ஏனெனில், அவர்களை பொறுத்வசரை , சிங்கள பௌத்த சமுகத்தை பொறுத்தவரைஅவர்கள் பௌத்தர்கள் இல்லை. கிறிஸ்தவத்தில் இருந்த்துமாறி , மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட பௌத்த பகிரங்க தோற்றம் / வாழ்க்கை. உள்ளே கிருஸ்தவ / மேற்கத்திய போக்கு வாழ்கை. இப்படியாக மாற விரும்பாத uk வந்த சிங்கள குடும்பங்கள் இருக்கிறது.) இதை புலம் பெயர் தமிழரிலும் காணலாம் - அங்கு வசதி குறைவான நிலையில் இருந்து, இங்கு வந்து நெடுங்காலம் இருந்த பின் - WASHING MACHINE, hoover (vacuum cleaner), microwave, வாசனை திரவிய பாவனை போன்றவை அங்குள்ளவர்களிடம் சராசரியாக இருக்கும், இருக்க வேண்டும் என்று எதிர்பார்பது. இது ஏனைய சமூகங்களிலும் இருக்கிறது. அதுவும் இந்த காலத்தில். தர்க அடிப்படையில் கூட (அதுக்கு நிதர்சனம் சமூக நடத்தை) நீங்கள் சொல்லுவது நில்லாது, எந்த அரைகுறை பிறழ்வை தவிர்த்தாலும். (அனால், இதை சொல்லும் போது இவை எல்லாவற்றையும் கருத்தில் எடுத்த அச்சொட்டாக பொருந்த கூடியவாறு கற்பனை கதை சொல்லி உள்ளேன் என்றால், எதிலும் நான் அரைகுறை இல்லை) முற்று முழுதாதாக தெரியாத விடயமும், அரைகுறை, முரண்பாடு மொழியம் எல்லாம் உங்களிடம்.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
ஆகக்குறைந்தது 2ம் படச்சமாக, அதில் இருந்த தமிழ், சிங்கள அதிகாரிகளின் வழியாக. அது வாய்வழிதான். அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனது உற்ற உறவு அ ந்த நேரத்தில் கொழும்பில் அரச நிர்வாகத்தில் அமைச்சரவைக்கு அண்மையான நிலை உள்ள பதவியில இருந்தது. காலம் கடந்து என்னுடன் இணைந்த உறவின் உற்ற உறவின் (அவர் அந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் உணர்திறன் உள்ள பொறுப்பில்) வழியாகவும் இப்படி நடந்ததாக அறிந்து கொண்டேன். ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் என்று சொன்ன பின், சொந்த நாட்டில் நா தெரியாமல் .. விளக்கம் கொடுப்பது.ஏன் சுற்றிவளைத்து. ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் என்று சொன்ன பின், சொந்த நாட்டில் நடந்தது தெரியாமல் .. விளக்கம் கொடுப்பது சுற்றிவளைத்து. இதில் இருந்து தெரிவது அமைச்சரவை கூட்டம் என்பதை பற்றியே எதுவும் தெரியாது என்பதும். நன்றி. நீங்கள் சொன்னது எல்லாவற்றையும் முரணாக்கி, (ஆங்கிலமும், தமிழும்) விளங்காமல் சொல்வதாக வெளியில் காட்டி கொண்டதுக்கு. இதில் இருந்து தெரிவது அமைச்சரவை கூட்டம் என்பதை பற்றியே எதுவும் தெரியாது என்பதும். இனி ஏன் ஆதாரம்?
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
சிறிமா சொல்லியது உண்மை, பாண் தட்டுப்பாடு (அமைச்சரவை) கூட்டத்தில். (வராற்றில் வேறு இடத்தில் முதலில் சொல்லப்பட்டு இருக்கலாம்) இப்போதாவது (சொந்த நாட்டில் நடந்ததை ) தெரிந்து கொள்ளவும்.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
மொக்கு அமெரிவுக்கு தெரியவில்லை, இஸ்ரேலின் உள் திட்டம், அமெரிக்காவும் அழியவேண்டும், மதிக்கிழக்கில் அமேரிக்கா எந்த செல்வாக்கும் செலுத்த முடியாத அளவுக்கு என்பது அறப்படித்த அமெரிக்கா. உலகத்தில் மூலை முடுக்கில் நடப்பதை அறிய திறன்களும் , வசதிகளும் இருந்தும், இஸ்ரயேலின் உல் திட்டத்தை உணராமல், இஸ்ரேல் ஆக்கிய கூல் பானைக்குள் விழுந்து விட்டது.
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
இது அதிர்ஷ்ட வசத்தால் உருவாக்கிய வாய்ப்பு அல்ல என்ற தோற்றத்தையே வீடியோ இல் பார்க்க கூடியதாக உள்ளது. முதலில் , இரான் , விமான தாக்குதலுக்கு தேவையான பின் கட்டுமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானம் ,நிலத்தில் உள்ள ரேடார், இலத்திரனியல் யத கட்டுமானங்களை, மற்றும் growlers (இது வெளியிடப்பாவில்லை ), இவையே எதிரி ரேடார், இலத்திரனியல் யுத்த முனைவுகளை முடக்குவது, விமான தாக்குதலில் போது. GROWLERS சவூதியில் தாக்கப்பட்டதை CENTCOM வெளிவிடவில்லை. அதனால், இது புதிய ஆயுதம் தொழிநுட்பத்தால் ஏற்பட்டதா, அல்லது பின்கட்டுமான பற்றாக்குறை / இல்லாமையால் இரான் செய்யக்கூடியதாக இருந்ததா என்பதும். அல்லது 2 ம் காரணமாக இருக்கலாம்.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
ஓம் கிம்முக்கு மூக்கை பொத்தினால், வாயை ஆவென்று திறக்க தெரியாதவர். சிலவேளை சிறிமா சொல்லிய - பாண் இல்லாவிட்டால், ஏன் கேக் இல்லையா, சாப்பிட முடியாதா என்று சொன்னது - மேற்கி நிறுவன நினைவில் ஓடி இருக்கலாம். (மேற்கு கோர்த்து விளையாவதில் கில்லாடிகள் என்பதை அப்பாவியான சிந்தனை அறியவில்லை போலும்) ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நம்பலாம் சிறிமா முழுதாக இலங்கைதீவு வாழ்க்கை, கண்டி இராச்சிய ரத்வத்தை குடும்பத்தை சேர்ந்தவர் - ஆகவே ஒரே சூழலில் இருக்கும் போது பாண் / கேக்கின் அருமை தன்மை தெரியவில்லை என்று. மேற்கு (cia இதில் முன்னணியில்) உளவு நஞ்சுக் கிருமிகளே இந்த உணவு, தோற்றத்தை வைத்து கதைகட்டி, கோரா இழிவு பிம்பத்தை உருவாக்குவது. அதன் பின்பே அமெரிக்கா நஞ்சு கிருமிகள் எந்த காலத்தில் இருக்கின்றன என்பதை குறிக்க , ஆங்கிலத்தில் புழக்கமற்று போன சொல்லானா dotard என்பதை கொண்டு டிரம்ப் ஐ வாகொரியா வர்ணித்தது. பிரபாவை பற்றியும் CIA நஞ்சுக்கிருமிகள் தோற்றத்தை வைத்து, உணவையும் சேர்த்து கதை கட்டின என்பது .
-
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொலரை கோரும் பென்டகன்!
இரானின் பந்தயம் - அமெரிக்கா படை பல செலவு மாடல் ஐயே ஆயுதமாக்குவது - சரிவருகிறதோ? ஏறத்தாழ, அமெரிக்கா ஓரிரண்டு பாதுகாப்பு பாதீட்டின் 1/5.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
இவை இவளவு கொடுமையாக முன்பு இருந்தது. ஆயினும், கிம் சுவிஸில் வாழ்ந்த அனுபவத்தை கொண்டு சிலவற்றை சீரமைத்ததாக. அனால், அரசு என்ற அடிபணியில், ஈராக், லிபிய, தற்போது இரான் .. வடகொரியா எடுத்த போக்கு சரி என்றே பெரும்பாலான அரசியல் / இராணுவ ஆய்வாளர் ... நிபுணர்கள் (அமெரிக்காவில் கூட) ஏற்றுக்கொள்வது. அனால், கிம்மை பொறுத்தவரை வடகொரிய அரசு என்ற அமைப்பை பாதுகாப்பதே முன்னுரிமை ... ஏனெனில் கிம்மின் அரை சகோதரத்தை, மாமனாரை கூட விட்ட வைக்கவில்லை
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
என்னை சந்தை விலை கூடினால், அமெரிக்க / மேற்கு பொருளாதாரம் படுத்து விடும். ஏனெனில். அமெரிக்கா பெற்றோ டாலர் கடனில் (சுருக்கமாக) இயங்குவது இந்த மாடல் இல்லை என்றால் அமெரிக்கா எப்போதோ இரானின் என்னை வளத்தை தாக்கி இருக்கும். ஹோர்மோஸ் நீரிணையில் இரானின் என்னை கப்பல்களை மட்டும் தாக்கி இருக்கும் அதாவது petro டாலர் என்பது - அமெரிக்காவின் கடனை நிதிவடிவத்துக்கு க்கொண்டு வருவது. இதுவே அமெரிக்கா பொருளாதாரத்தின் அடிப்படை. அது உலகப்பொருளாதாரத்தின் பெரும்பகுதி. pax americana இன் அடிப்படை. இதில் உள்ள சிறப்பு - அமெரிக்கா கடன் பெற்றோ டாலர் ஆல் நிதிவடிவம் ஆக்கப்பட்டு, மீண்டும் அமெரிக்காவுக்கு முதலீடாக வருவது. அதாவது அமெரிக்கா கடன் முதலீடாக வருகிறது. இந்த வட்டத்தை முறித்தால் அமெரிக்கா படுக்கும். (இதுவும் ஒரு காரணம் அமெரிக்கா பசுமை சக்தி, மற்றும் காலநிலை மற்றம் போன்றவற்றை புறக்கணிப்பது, எதிர்ப்பது) அந்த பெரும் முதலீட்டை செய்வது அரபு நாடுகளே, அமெரிக்கா பங்கு மாற்றம் இதர சந்தைகளில் அந்த பெரும் முதலீட்டை செய்வது அரபு நாடுகளே, அமெரிக்கா பங்கு மாற்றம் இதர சந்தைகளில் இப்போதைய (போர் , மற்றும் அமெரிக்கா கடன் நிலையில்) நிலையில் இன்னும் கூர்மையானதை இந்த பிரச்சனை . இது petro dollar உம் ஆக குறைந்தது பகுதியாக படுத்தால்,குறிப்பாக pax americana பகுதியாகவேனும் படுத்துவிடும் படுத்துவிடும். பின் அமெரிக்கா / மேற்கு முன்பு இருந்த நிலைக்கு வரமுடியாது. அமெரிக்கா (எவரின்) எண்ணை வளத்துக்கு அழிவை ஏற்படுத்தினால், இரானின் வலைக்குள் அதுவாக போய் விழுவது. இதில் இரானும் அரபு நாடுகளின் எண்ணெய் வளம், உற்பத்தி கட்டுமானங்களை தாக்கும் இங்கு ஈரான் தான் சொல்கிறது யுவானில் விலை குறிக்கப்படும் எண்ணெய்க்கு வழிவிடுவதை பற்றி, அனல் சீனா அதை சொல்லவில்லை. அதாவது அது இரானின் தெரிவு -அமெரிக்கா / மேட்ற்கு பொறுளாதாரத்தை முறிப்பதத்திற்கு, இரானின் பொருளாதாரத்தை அமெரிக்கா / மேட்ற்கு முறித்தது போல. இதூவும் முக்கிய ஈரான் அமெரிக்கா தளங்களை தாக்குவது - அந்த தளங்கள் பெற்றோ டாலர் அமைப்புக்கு, அரபி நாடுகளுக்கு பாதுகாப்பு - அதனால் அரபுக்கு நாடுகள் பெற்றோ டாலர் அமைப்பை ஏற்பது. அத்துடன் இந்த அரபு நாடுகளும் அமெரிக்கா இரான் தாக்குதலுக்கு பலலவழிகளில் உதவுகின்ன்றன இதை தான் முன்ப வேறு திரியில் சொல்லி இருந்தேன் - ஈரான் அரபு நாடுகளிடம் அறிவுறுத்தியது, இரான் மீது அமெரிக்க தாக்குதலுக்கு வழிகொலு;வத்துக்கு துணைபோவதை கைவிடல் என்பது. அமெரிக்கா எப்போது மற்றவரை பார்த்து நடந்தது? அனால், இபோதையா நிலையில், அமெரிக்கா / மேற்கு ஆப்பிழுத்த குரங்கு என்பதிலும் பாதக நிலை என்பதே பொதுவாக.
-
இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
இதை நேற்றே சொல்லி இருந்தேன் நாடு - சவூதி அரேபியா. எண்ணிக்கை 4-7 க்கு இடையில் மாறுபடுகிறது.
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
அமெரிக்கா / மேற்றுகின் ஆயுத உற்த்தி / கொள்வனவு மற்றும் அதன் செலவு / பொருளாதார model ஐயே புதைகுழியாக மாற்ற்றும் வியூகத்தை இரான் பாவிக்கிறது.
Kadancha
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited