Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. இது நிதி அறிவுரை அல்ல. அவதானம் மாத்திரம். இப்போதைய கிரிப்டோ சரிவில் (US இன் infrastructure bill இல் க்ரிப்டோ reporting ஐ உள்ளடக்கியாதல் வந்த வினை ), பெரும்பாலும் முதன்மை க்ரிப்டோகள் அடிபட்டன. ஆனல், meta, NFT மற்றும் defi கிரிப்டோகள் ஒன்றில் பொதுவாக அடிபடவில்லை அல்லது ஏறி உள்ளன உ.ம். meta, sandbox, enj போன்றவை.
  2. கிரிபோட்ட இல் ஆவல் உள்ளவர்கள், ஈடுபட்டு இருப்பவர்கள் இதை கட்டாயம் வாசிக்கவும். முதலில் இது ஒன்றும் நிதி அறிவுரை அல்ல. கிரிப்டோ ஐ பற்றிய அறிவு மாத்திரமே. முன்பு இணைத்த (XRP) வழக்கை ஒருவரும் வாசிக்கவில்லை போல் இருக்கிறது. அந்த வழக்கின் முக்கியத்துவம், XRP சாதகமான முடிவு (பல முடிவுகள் இருக்கின்றன), கிரிப்டோ இன் முரட்டுக் காளை (bull மார்க்கெட்) தனமான விலை எகிறுதல் நடக்க மிக கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. XRP க்கு பாதகமான முடிவு என்றால், க்ரிப்டோ சாதுவாக நகரக் கூடிய அல்லது குறையக் (dip) கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணம், SEC (US இன் நிதி ஒழுங்குமுறையை நிரவகிக்கும் அரச அலகு) பாவிக்கும் முறைப்பாட்டு மொழியும் (ஏறத்தாழ terms of reference உம்). இது முதல் இணைத்த வீடியோ இல் இருக்கிறது. அந்த மொழியை பாவித்தது எந்த கிரிப்டோ ஐயும் வழக்குக்கு இழுக்கலாம். காரணம், இந்த வழக்கு முழு கிரிப்டோ ஐயும் பாதிக்கிறது. December 6 முக்கியமான நாள், இங்கு UK இல் expert witness என்று சொல்லப்படும் செயன்முறையை ஒத்த நிகழ்வு இந்த வழக்கில் நடக்க இருக்கிறது.
  3. நான் இங்கு பல முறை எழுதி இருக்கிறேன், அரசாங்கங்கள் கிரிப்டோ ஐ, பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு ரெகுலேஷன் என்ற போர்வையில், கிரிப்டோ ஐ மூட அல்லது வெகு இறுக்கமாக கட்டுப்படுத்த முயற்க்கின்றன என்று. சனநாயக என்று வாய் கிழிய கத்தும் US ம், ccp ஆல் உள்ள சீன அரசாங்கத்திடற்கும் இதில் ஒற்றுமை. கீழே இருக்கும் வீடியோ, SEC, அமெரிக்காவின் நிதி ஒழுங்குமுறையை நிர்வகிக்கும் அலகு, உலகில் உள்ள கிரிப்டோ அமைப்புகள் மீது கைவைக்க முனைகிறது. SEC இன் இப்போதைய தலைவர், முன்னாள் Goldman Sachs இன் ஓர் managing டைரக்டர். இவர்களின் சொந்த நலங்கள் SEC இன் தொழிற்றப்பாடுக்கு தலையீடு செஇயக் கூடாது ஆயினும், நடைமுறையில் அப்படி இல்லை என்று 2008 இல் இருந்து அப்படி இருக்கிறது. வங்கிகள், கிரிப்டோ ஐ ஒழித்து காட்ட வேண்டும் என்றும் கங்கணம் கட்டி நிற்றுகிறது; ஏனெனில் அவற்றின் (அரசாங்கத்தால் பகிர்ந்து அளிக்கப்பட) நிதி உருவாக்கும் ஏகபோக உரிமை, வருமானம், மற்றும் இலாபத்தை கிரிப்டோகள் பங்கு போடுகிறது. மற்றது, வங்கித்துறை சாரண பொது மக்கள் வாழ்க்கையில் அவர்கள் அறியமுடியாத வகையில், இறுக்கமான பிடி கொண்டு இருந்தது ; அது தளர்கிறது கிரிப்டோ ஆல். மற்றது, சாதாரண, வெகு சோம்பேறித்தனமான, மிக கூடிய கட்டணத்தில் இதுவராயில் வங்கிகள் மட்டுமே செய்து வந்த, செய்யக் கூடிய சேவைகளை, க்ரிப்டோகள் செய்யும் நிலைக்கு வந்துள்ளதால், வங்கித்துறையை புரட்டிப் போடும் நிலைக்கு கிரிப்டோகள் சந்ரு கொண்டு இருக்கிறது. முன்பு சொன்னது போல கிரிப்டோ இரத்தம் சிந்தாத புரட்சி. அதிகம் எழுதலாம், அதிலும் பார்க்க யூடுபே ஐ பாருங்கள்..
  4. முனைய பகுதி, 1)கிரிப்டோ வுக்கான உந்துதல், 2)வங்கித்துறையின் அதிகார துர்ப்பிரயோகம் சமூகத்தை ஆத்திரம் கொள்ளவைத்தது 3)தொழில் நுட்பம், மற்றும் 4) சந்தை கிரிப்டோ ஐ எப்படி பார்க்கின்றன என்பதன் அடிப்படையில். இப்பொது, பொருளியல் அடிப்படையில் கிரிப்டோ. இதை இங்கு நான் எழுத தான் வேண்டும். இதை விளக்குவது, திரட்டி எழுதுவது மிகவும் கடினமாக இருக்கிறது (கதைக்கும் போது இலகு) . இயலுமானவரை முயற்சிக்கிறேன். மற்றது, இதை நான் குழப்புவதற்கு எழுதவில்லை. இதை வாசித்து, புரிந்து கொண்டால், கிரிப்டோ இன் ஊன்றுதல், எழுச்சிக்கான பின்புலம், முக்கியமாக பொருளியல் பின்புலம், bitcoin போன்றவை இப்படி விலை எகிறுவதில் பொருளியல் நியாயப்பாடுகள் இருக்கிறதா, எந்தவொரு கிரிப்டோ உம் தக்க பெறுமானம் கொண்டு இருக்கிறதா என்பதை கேல்விக்கு உள்ளாகும் போக்கு என்று பல ஆய்வு கோணங்ககளில் சிந்திக்க தூண்டும். எந்தவொரு crypto currency இலும் உள்ளக பெறுமானம் இருக்கிறதா என்றால், crypto currency இன் உற்பத்தி செலவை தவிர்த்து, இல்லை என்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை. ஆனால், அரசுகள் உற்பத்தி செய்யுயும் நாணயங்களுக்கு உள்ளக பெறுமானம் இருக்கிறதா இருக்கிறதா என்றால், உற்பத்தி செலவை தவிர்த்து, அதற்கும் இல்லை ன்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை. நாணயம் பெறுமானத்தை கடத்தும் கருவிகள் (இதை வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்). நாணயத்தின் உள்ளக பெறுமானத்தை அரசுகள் எவ்வாறு, அவற்றின் financial system ஊடக பெறுகிறது, நிர்ணயிக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறேன் (அதைவிட்டு வேறு இலகிய வழியில் கதைப்போம்). உண்மையில், நாணய உற்பத்தி என்பது, நாணயத்தை உற்பத்தி செப்பவர்களுக்கு வருமானத்தையும், இலாபத்தையும் ஈட்டிக் கொடுக்கிறது. அரச சேவைகளில், அதி கூடிய, நோகாத வருமானமும், இலாபமும் இருப்பது, நாணய உற்பத்தி, பெறுமான நிர்ணயம், உத்தரவாதம் என்ற, பொதுவாக வெளிப்படையாக (இதில் ஈடுபாடு கொண்டோரை தவிர) தெரியாத, உணரமுடியாத (intangible) சேவையில். நாணய உடற்பதியில் அரசு ஈட்டும் இலாபத்தித்திற்கு, குறிப்பாக ஓர் பெயர் இருக்கிறது பொருளியலில், அது Seigniorage (google இல் தேடி பார்க்கவும்). உண்மையில், இந்த Seigniorage ஐ நேரடியாக மத்திய வங்கிகள் உழைப்பதில்லை, அது வட்டி வழியாகவே உழைக்கப்படுகிறது. அனால், அந்த உழைக்கும் முறை இங்கே சொல்வதின் அடிப்படையை மாற்றாது. ஆகவே, நாணய உற்பத்தியின் ஏகபோக உரிமையம், அதிகாரமும் இருப்பது அரசுகளுக்கு வேண்டும், அதை வேறு எவரும் அசைப்பதை எந்த ஓர் அரசும் விரும்பாது. இங்கே முக்கியமான அரச அலகு மத்திய வங்கிகள். அரசுக்கள் தமது நாணய உற்பத்தி செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டு, தங்கம், வெள்ளி, ஈயம், செப்பு என்று வரலாற்றின் வழியாக இப்பொது plastic notes இல் வந்து நிற்கிறது. crypto இலும், உற்பத்தி செய்பவர்களுக்கு வருமானம், இலாபம். ஆனால், crypto ஐ உற்பத்தி செய்பவர்கள் தனியார்கள். அரசுகளுக்கு போட்டியாக இப்பொது தனியார்கள் நாணயத்தை கிரிப்டோ வடிவில் உற்பத்தி செய்கிறார்கள், அரசின் ஏகபோக நாணய உற்பத்தி, அதன் வருமானம், இலாபத்தை, தனியார்கள் பங்கு போடுகிறார்கள். மத்திய வங்கிகள் மற்றும் அரசுக்கள் ஒன்றும் வெளிப்படையாக சொல்லவில்லை ஆயினும், ஒருபக்கம் அவர்களுக்கு பயமும், மறு பக்கம் ஆத்திரமும்; அவர்களை மீறி, தனியார் நாணயம் ஊன்றி, வலுப்பெற்று வருகிறது, விட்டது என்று. இப்போது, மத்திய வங்கிகள் இடம் இருந்து, crypto உம் அதன் பகுதியான stable coins உம் இறுக்கமாக regulate பண்ணுபடவேண்டும் என்ற குரலும்ம் கருதும் ஓங்கி ஓலிக்கிறது. கிரிப்டோ இல் regulation தேவை தான், ஆனல் அது செய்யப்பட்டு இருக்க வேண்டியது 5 - 6 வருடங்களுக்கு முதல். இப்பொது, ரெகுலேஷன் என்று சொல்லப்படுவல், public பாதுகாப்பது முன்னிறுத்தப்பட்டாலும், உண்மையான கரிசனை crypto க்கள் தேசிய நாணயம் மற்றும் மத்திய வங்கிகளை அசைக்கது சவால் விடும் நிலைக்கு வந்துள்ளதால். இதை, ஓர் நாட்டின் தேசிய நாணயம் (குறிப்பாக major currencies usd, gbp, eur, போன்றவை) நாணயம் ஒப்பீட்டளவில் அளவுக்கு அதிகமாக பெறுமானம் கூடும்போது எங்காவது இந்த குரல் கேட்டு இருக்கிறதா? இல்லை. ஏனென்றால், அது மத்திய வங்கிகளுக்கு, மற்றும் அரசுகளுக்கு வருமானமும், இலாபமும் கூடுகிறது. ஆனா, மத்திய வங்கிகளுக்கு ஓர் கரிசனை இருக்கிறது, மனனயப் பெறுமதி கூடும் பொது, ஏற்றுமதியை தாக்கும் என்று; இதை fiscal policy வழியாக சமாளிக்க முற்படும் கிரிப்டோ பெறுமதி கூடுவதில், இந்த கரிசனைகள் இல்லை, ஏனெனில், ஒன்று தனியார் வசம், மற்றது நாட், எல்லை கசடைந்து அநேகமாக எல்லா பொருளியல் பலம் கொண்ட நாடுகளில் பெம்பான்மையாக பரவி இருப்பது. அனால், அரசுகளின் நாணயம் உள்ளக பெறுமதியின் நிர்ணயமும், crypto இந்த நாணய பெறுமதி நிர்ணயமும் வேறு படுகிறது. அரசுகள் தமது ஏகபோக அதிகாரத்தை பாவித்து, நாணயத்தின் பெறுமதியை நிர்ணயிக்கின்றன. நாணயதாய் உருவாக்கிய பின், அரசுகள் தமது இறைமை அதிகாரத்தை பாவித்து, legal tender என்று பிரகடனப்படுத்தினாலும், அந்த நாணயத்தை கொண்டு ஏதாவது யில் பெறுமானம் கொண்ட பொருளை, சேவைகளை அல்லது பொருட்களளை வாங்காத அல்லது விற்கத இடத்தில், அந்த நாணயத்துக்கு பெறுமதி என்பது அவற்றின் தாட்கள், குற்றிகள், மற்றும் அவற்றை உருவாக்குவாதத்திற்கு செலவு செய்யப்பட்ட உழைப்பு, மின்சாரம் போன்றவை. அதாவது, நாணயத்தின் உண்மையான face value என்பது, நாணயம், சேவைகளுக்கு, பொருட்களின் விற்றபிணையில் கைமாறும் போதே பெறுகிறது. இந்த வட்டம் (உருவாக்குதல், legal tender, கைமாறுதல்) ஏற்கனவே இருப்பதால், அரசு உருவாக்கியவுடன் நாணயம் legal tender இன் face value ஐ உடனடியாக பெறுகிறது. உ.ம். ஆக குறைந்த வருமானத்தை எடுத்து, அரசு எவ்வாறு பெறுமானத்தை தீர்மானிக்கிறது, நாணய உற்பத்தி யில் இலாம் ஈட்டுகிறது எனபதை பார்த்தால் இது அநேகமாக எல்லோருக்கும் புரியும். London இல் ஒருநாள் குறைந்த வருமானம் £100 என்று எடுத்து கொண்டால், அந்த £100 ஐ பெறுவதற்கு வேலை செய்பவர் ஆக குறைந்தது 7.5 மணித்தியாலம் முறிய வேண்டும். அனால், அந்த £100 ஐ உற்பத்தி செய்யும் செலவு அரசுக்கு மிக குறைவு. மறுவளமாக, அந்த £100 ஐ குறைந்த சம்பளமாக வேலை செய்பவர்கள் ஏற்க மறுத்தால், அந்த £100 க்கு என்ன பெறுமானம்? சொல்ல முடியாது. அது 5 மணி நேர வேலைக்குதாதான் ஏற்கப்படும் என்றால், இப்பொது அந்த £100 என்பதன் பெறுமானம் அதனது பெருமான இடத்தை மீள் கண்டு கொண்டது (value discovery). £100 இ பெறுவதத்திற்கு வேலைசெய்பவர் செலவளிக்கும் நேரத்தையும், அரசு £100 ஐ உற்பத்தி செய்யும் நேரத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டால், அரசின் இலாபம் இப்பொது கிரிப்டோகள் ஏறும் 1000 கணக்கான வீதத்திலும் மிகவும் கூடியது. மாறாக, கிரிப்டோ இன் உள்ளக பெறுமானத்தை market தீர்மானிக்கிறது. Bitcoin இன் பாவனை, ஒன்று செலவுக்கு நாணயமாக உபயோகம் மற்றது wealth ஐ காத்து வைக்கும் கருவியாக வளர வளர, bitcoin இன் விலையும் (உள்ளக பெறுமானம்) கூடியது. இப்போது, bitcoin உம், அரசுகளின் நாணயங்கள் speculation இல் இருப்பது போல (இது ஒவ்வொரு கணப்பொழுதிலும் currency சந்தையில் நடப்பது, அது தான் trading, சாதாரண பொதுமக்களும் தங்களை அறியாமல் speculate பண்ணுகிறார்கள், பணவீக்கம் என்ற கரிசனையின் தோறற்றமும், விளைவும் speculation), bitcoin உம் speculation இல் இருக்கிறது 24 மணிகள், ஏனெனில் கிரிப்டோ மார்க்கெட் 24 / 7 / 52 / 365. அதனால், bitcoin, கிரிப்டோ ஐ உற்பதி செய்பவர்கள், அரசுகள் போல இலாபத்தை எடுத்துவிட்டார்கள். வாங்குபவர்கள் , விற்பவர்கள், speculation செய்கிறார்கள். அதனால், bitcoin மற்றும் பிற கிரிப்டோ களின் பெறுமானம் சரியா என்பதே இப்போதைய கேள்வி. இன்னொரு கரிசனையனான tangibility of the currency எனபதில், முதல் கேள்வி அரசுகள் உற்பத்தி செய்யும் நாணயத்தில் எங்கு tangibility இருக்கிறது. அவற்றின் பெறுமானத்தை நிர்ணயிப்பதத்திற்கு, உத்தரவாதம் அளிப்பதத்திற்கு பாவிப்பது கண்ண்ணுக்கு தெரியாத இறைமை அதிகாரம். வேறு எதாவது விடுபட்டு நினைவு வந்தால் பதிகிறேன்.
  5. எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்று தான் எழுதுவது. சில சொற்கள் தவிர்க்க முடியாதாகி விட்டது. அரசுகள் வெள்ளி, செப்பு, அல்லது தாள் நாணயம், அச்சடிக்கும் இயந்திரத்தை கொண்டு குறிப்பிட்ட அளவு உலோகத்தை நாணயமாக அச்சடிக்கிறது. இப்படியே தாட்களிலும், குறிப்பிட்ட எண்ணை அச்சடித்து நாணயம் ஆக அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் உத்தரவாதம் கொடுக்கிறது. கிரிப்டோ (நாணயம்) என்பது, உலோகத்துக்கு பதிலாக, உயர் கணிதத்தில் (eliptic curve) உள்ள தனித்தன்மையினை மற்றும் அடையாளத்தினை உறுதி செய்யக் கூடிய தொழிற்றப்பாட்டை கொண்டு, இயந்த்திரத்துக்கு பதிலாக கணணி தொழிநுட்பத்தினால் உருவாக்கப்படுவது. ஆழமாக செல்லாமல், கணிதம் இதன் அடிப்படை என்பதால், உருவாக்கப்படும் ஒவ்வொரு நாணயத்துக்கும் அதற்கே உரிய அடையாளத்தை கொடுக்கும் குறிப்பிட்ட எண் (சாதாரண எண் அல்ல) அல்லது அந்த எண்ணை மீளுருவாக்கம் செய்வதற்கன தனித்தனமையான தகவலை ஒவொரு நாணய மும் கொண்டிருக்கும். இது தான் crypto இன் அடிப்படை. LTC support and resistance க்கு இடையில் சிக்குப்பட்டுள்ளதா?
  6. சரி, தவறு ஒன்றும் இல்லை. அந்தந்த நேரத்தில் எல்லாம் சரியாகவே இருக்கும். உங்களின் risk tolerance க்கும் appetite க்கும் இடைப்பட்டது தான் exit. பொதுவாக முதல், மற்றும் இலாபம் எடுத்த பின் , மிகுதி சந்தைக்கு திறந்த கணக்கில் இருப்பது. ஒன்று சொல்ல வேண்டும், market பணவீக்கத்தை கணக்கில் எடுக்க தொடங்கி விட்டது. ஆனாலும், மத்திய வங்கிகளின் பணவீக்கம் தற்கலிகமானது என்று எடுப்பதால், market இல் தடுமாற்றம், கொந்தளிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் கூட.
  7. இருந்தால் இப்போதே எங்கு, எப்படி exit ஐ பற்றி சிந்தியுங்கள். Exit என்பது நீங்கள் தீர்மானிப்பது. விலை Market மார்க்கெட் தீர்மானிப்பது.
  8. இதை ஆவல் இருக்கும் எல்லோரும் வாசிக்கவும். நன்றாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவும் கிரிப்டடோ, Block Chain இ பற்றி எழுதிவதற்கு என்னிடம் நேரம் இல்லை. எனவே சுருக்கமாக. நீங்கள் சொல்வது greater fool theory (ஓர் version). அனால், Block Chain என்பதின் ஓர் பிரயோகம் நாணயம். நான் கருதுவது, Crypto (Bitcoin தொடக்கம்) வந்ததுக்கான அடிப்படை உந்துதல் எது என்பதில், பலர் எதிராக, ஆதரவாக சொல்லும் கருத்துக்களை நோக்க வேண்டும் . கிரிப்டோ வந்தது, central banks இன் quantitative easing இன் துர்பிரோயகத்தால், சந்தை மதிக்காத சொத்துக்களை, வங்கிகளிடம் அடுத்து வாங்கியத.ன் மூலம், பணத்தின் பெறுமானத்தை வெகுவாக மத்திய வங்கிகள் குறைத்தன 2008 -2009 தொடங்கி. சேமிப்பின் பெறுமானம் குறைந்தவர்கள், நாணயதாய் உருவாகும் அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்க கூடாது என்ற அடிப்படையிலேயே bitcoin தொடங்கியது. இப்பொது சில கிரிப்டோக்கள், பணப் பரிமாற்றத்திற்கு ஏற்கப்படுகிறது இப்பொது asset class ஆக உருவெடுத்து இருக்கிறது. ஆனல், கிரிப்டோ ரிஸ்க் மிகவும் கூடிய asset class. Bitcoin இல்லாமல் போகலாம், அனால், கிரிப்டோ currency நிலைக்கும் (எனது பார்வையில் காரணம் அதிகூடிய அளவு bitcoin 21 மில்லியன்; 18 மில்லியன் வரை கடையப்பட்டு விட்டது அதனால்நாணயமாக மாற்றுவது கடினம், செலவழிப்பதும் 0.000001 என்று செலவழிப்பது தலை சுற்றும் வேலை, இலகுவாக பிழையும் நடக்கும், சில வேளைகளில் wrapper எதாவது வரலாம், இலகுவாக நாணயமாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக). கிரிப்டோ என்பது, நாணயம், பணப்பரிமாற்றம் என்பதில் இரதம் சிந்தாத புரட்சி. கணிசமான (இதுவரையில் 12000 கு மேல்) கிரிப்டோ கள் Tulip Mania ஆக அல்லது குரங்கு கதையாக இருக்கலாம். கிரிப்டோ dotcom போல crash நடந்தாலும், கிரிப்டோ ஆள் கடந்து வந்துள்ள தொழில் நுட்பமும், பிரயோகமும் அகலப் போவதில்லை. Dotcom crash உடன் இப்போது இருக்கும் இணைய தொழில் நுட்பமும், அதன் வளர்ச்சியும், அதன் பிரயோகமும் எங்கு நிற்றுகின்றன என்பதை ஒப்பிடலாம். தனிப்பட்ட அபிப்பிராயம், dotcom போன்ற பல crash நடந்து விட்டது, bitcoin, etherreum இல் . இதற்காக, தனிப்பட்ட கிரிப்டோ க்கள் கிராஷ் பண்ணாது என்பது அல்ல. மற்றது, கிரிப்டோ இல் பம்ப் அண்ட் டம்ப் இருக்கிறது. மறுக்கவில்லை. நீந்கள் எழுதிய பின், crypto market ஐ மேலோட்டமாக technical analysis செய்து பார்த்தேன். இப்பொது அது, எரிமலை வெடித்து ஓரளவு அடங்கி, மீண்டும் பீறிட்டு எழுவது, இதை trading technical analysis இல் melting parabola என்று அழைப்பது. bitcoin பின் விலை k, 100k, 150k, 200k என்று எதிர்வு கூறப்படுவது, இதன் போக்கின் technical analysis அடிப்படையில் தான். https://coinmarketcap.com/charts/ https://www.tradingview.com/markets/cryptocurrencies/global-charts/ வசிக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறன், EMA cross (9,26), (20, 50) daily, weekly charts இலும் நடந்து உள்ளது. இதை technical analysis சாதாரண மொழியில், buy and go to the beach என்பது. இங்கு நான் முதலில் பதிந்த ECB, BoE, Fed, BoJ அவர்களுது நிலையை சென்ற வராம் வெளியிட, முதலீட்டார்கள் Bitcoin ஐ வாங்கி கூடிவிட்டது. ஆனால், markets ஐ ஒரு போதும் எதிர்வு கூற முடியாது.
  9. முதல் இடும் mindset இல் இது சரியான போக்கு அல்ல. equity என்பது ஓர் மாயக் கண்ணாடி. அதுவும் இருக்கும் வீடு. உண்மையில் அது equity அல்ல. கையில் தேறியதாக இருக்கும் காசோ அல்லது பொருளோ தான், உண்மையான வெல்த், மிச்ச எல்லாமே மாயக் கண்ணாடி. ஏனெனில், நீங்கள் வசிப்பதற்கு வீடு தேவை, இருக்கும் வீட்டை விற்று விட்டு, விற்ற விலையிலும் குறைந்த விலையில் வசிப்பதத்திற்கு ஓர் வீடு வாங்கிய பின்பே, தேறியது உண்மையான equity. எப்போதும், உங்களின் போக்குக்கு எதிராக மார்க்கெட் திரும்பினால் என்ன நடக்கலாம் என்பதில் ரிஸ்க் அனாலிசிஸ் ஐ தொடங்குவது நல்லது. ரியல் எஸ்டேட் இல் stop loss என்பது உடனடியாக செய்ய முடியாத காரியம். முக்கியமாக ரியல் எஸ்டேட் மார்க்கெட் திரும்பும் போது ரியல் எஸ்டேட் ஐ exit பண்ணுவது அல்லது liquidate பண்ணுவது மிகவும் கடினம். அந்த நேரத்தில், வேறு property (வாடகை வீடு) இல் leverage உம் இருந்தால், இன்னும் பழுவாக இருக்கும். property மார்க்கெட் திரும்பும் பொது, வாடகை குறைதல், அல்லது வாடகைச் சந்தை படுத்தல் போன்றனவும் நிகழும். வசியை மாற்றும் என்னை தவிர, இங்கு பலருக்கு equity பார்த்து கொண்டிருக்க மறைந்த அனுபவம் இருக்காது (வேறு விடயங்களில் இழந்து இருக்கலாம்) என்று நான் நினைக்கிறேன். பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன். பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன். மற்றது, ஓர் வீட்டை வாங்கி வாடைக்கு விடுவது என்பதற்கன mortgage, உண்மையில் ஓர் business mortgage. அதில் margin குறைந்தால், மேலதிக பணத்தை இட்டு margin ஐ உரிய அளவுக்கு கொண்டு வரும் படி வங்கி / மோர்ட்ககேஜ் நிறுவனம் கேட்கலாம். அப்படி செய்யாவிட்டால், mortgage ஐ foreclose பண்ணலாம். தாவது வதியும் வீட்டுக்கு உள்ள mortgage இல் இருக்கும் சட்ட பாதுகாப்பு, business மோர்ட்ககே க்கு இல்லை. அது நியமானது, ஏனெனில் பிசினஸ் ரிஸ்க் என்பது சடுதியான மாற்றத்துக்கு உள்ளாவது. இது வெகு சிலருக்கே தெரியும். நான் நினைக்கிறன் அநேகமாக வீடு வாடைக்கு விடுவோர், mortgage எடுத்து வாங்கி இருந்தால், அவரகள் அறியாமலே personal guarantee கொடுத்து இருப்பார்கள். அதன் அர்த்தம். வா டகை வீடு mortgage அடைக்க முடியமால் போனால், வதியும் வீட்டையும் எடுக்கலாம். பாதிரியார், title திரியில் நான் சொன்னது போல ஈடுபட. ஈடுபடும் எல்லாவற்றிலும் இழப்பும், பிரச்னைக்கும் ஊடாகவே இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன். ஆனாலும், விடவில்லை.
  10. விரிவாக பதில் எழுத நேரம் இல்லை. எல்லா indices உம் மிகவும் உயர்ந்துள்ளது. அந்த trade இல் எனக்கு இழப்பும் இருக்கிறது. முக்கியமான கரிசனை பணவீக்கம். Dollar index உம் உயர்ந்துள்ளது. அனால் US treasury yield குறைந்துள்ளது. ஆனல் அனைத்து மத்திய வங்கிகளின் பார்வையும், பணவீக்கம் சுட்டி அதிகரிப்பு தற்கலிகமானது. ஆயினும், முக்கியமான பணவீக்க காப்பான தங்கம் குறைத்துள்ளது, resistance ஐ test செய்யும் நிலைக்கு அண்மையாக. போனக கிழமை ,இந்த கிழமை முக்கியம். சென்ற வாரம் - ECB policy அறிவிப்பு. இந்த கிழமை US Federal interest rate and gradual tapering of stimulus நாளை Bank of England இன் வட்டி வீதம் மற்றும் பாலிசி அறிவுப்பு. இவை இப்போதைய நிலவரம். அனால், மத்திய வங்கிகள் எப்போதோ உண்மையான பணவீக்க சுட்டியின் மிகவும் முக்கிய தரவான வீட்டின் விலை மற்றும் வாடை என்பவற்றை நீக்கி விட்டது. எனவே இப்போது இருக்கும் பணவீக்கம், அது வரப்போவது என்பது, வந்தால் கூட, எனக்கு பெரிதாக இருக்கும் என்று தோன்றவில்லை, இதுவே, தேவையான நேரம் yield, inflation ஐ கையில் எடுக்கவும், yield விடவும் வசதியாக இருக்கிறது. ஆனால், தங்கம் டாலர் என்பவை, எதிர்மாறான விலை உறவு இருப்பதால் தான் தங்கத்தின் வில்ல;ஐ குறைகிறது இப்பொது. Ethereum விலை கூடியது Shiba Inu ஆல். ஏனெனில், Shiba Inu கைமாறும் போது ethereum எரிக்கப்படும் (விளக்கதுக்கு நேரம் இல்லை) . அப்படி எரிக்கப்படுவது, தற்கலிகமாக mining விட கூடி, சாதாரண supply & demand ஆல் ethereum கூடி இருக்கிறது.
  11. இன்னுமொருமுறை கஆழமாக பார்த்து விட்டு பதில் அளிக்கிறேன். இலக்கங்கள், மட்டத்தோடு துல்லியமா தெரியாததால், தெரிந்த வரையில் எனது துல்லியமான கணிப்பு.
  12. வசி, இது எனது ரிஸ்க் மேனேஜ்மென்ட் இல் ஓர் பகுதி. தனியே நாணயம் என்று இல்லாமல், வேறு மார்க்கெட் ஐயும் பழகுகிறேன். crypto சிலவேளை இல்லாமல் போகலாம், மற்றும் அது சோதிக்கும், சவால் விடும் மார்க்கெட், crypto சுட்டும் இருக்கிறது. ஆனால், விடமுடியாது.
  13. சிறி பிழை நடந்து விட்டது இருக்கிறது, 1.37895 ஐ 1.37995 ஆக எடுத்து கொண்டு வாங்கி விட்டேன். அனால் test இந்த முடிவை மாற்றது என்று நினைக்கிறன். ஏனெனில், நேற்று 1.37990 இ தாயத்து அருமை என்றே நினைவு. இந்த செக்கண்டில் (26 / 10/ 2021), 11:25 - 11:28, அருமையான வாங்குதல்கக்ளுடன், 1.38222 இ அடைந்தது. ஏனெனில் இன்று uk பட்ஜெட் உரையும், வாய்ப்பான (opportunistic) விற்றல் ஆக சோர்ட் பண்ணி உள்ளேன்.
  14. சிறி பிழை நடந்து விட்டது இருக்கிறது, 1.37895 ஐ 1.37995 ஆக எடுத்து கொண்டு வாங்கி விட்டேன். அனால் test இந்த முடிவை மாற்றது என்று நினைக்கிறன். ஏனெனில், நேற்று 1.37990 இ தாயத்து அருமை என்றே நினைவு.
  15. வாங்குவது அல்லவா? ஏனெனில் நேற்று (25 / 10/ 21), , 1.37895 (இது untested எல்லையான 1.37990) கடந்து இருப்பதால், சோதனைக்காக வாங்கினேன். நேற்று loss , ஏனெனில் 1.37990, கீழ் வந்தது. மற்றது, நேற்று market அலங்கோலமாக பிராயணித்தது இன்று ((26 / 10/ 21), அந்த எல்லைக்கு (1.37895) வந்த பின், profit (yesterday long) ஆகி இருக்கிறது. close பண்ணவில்லை, இது எனது test reference ஆக இருப்பதற்கு. இன்று (26 / 10 / 2021), மஞ்சள் கோட்டுக்கு (1.37815) கீழ் வந்த போது, tested இ தாண்டி 1.37800 இல் விற்றேன் (short) சந்தையின் போக்கு குறையும் போது, அது இப்பொது loss, ஏனெனில் இப்பொது மார்க்கெட் முதல் சொன்ன 1.37895 ஐ திட்டு விட்டது. ஆகவே மஞ்சள் கோட்டுக்கும், tested இற்கும் இடையில் 50 : 50 (short or long). ஆகவே, tested இற்கு கீழ், short க்கு இலாபம் வருவது 50% கூட என்பது போலவே தெரிகிறது. இன்னும் 3 சோதனைகள், மஞ்சள் கோடு, tested இற்கு இடையில் வாங்குவது, மற்றது மார்க்கெட் க்கு எதிராகவும் செய்ய வேண்டும். tested இற்கு கீழ் வாங்குவது, விற்பது, இவைகளும் செய்ய வேண்டும். நீங்கள் பாவிக்கும், graphing tool எது?
  16. மெழுகு திரியை கொண்டு எவ்வாறு சந்தையின் போக்கு கணிப்பது பற்றிய ஓர் புத்தகம். அனால், முடிவு எடுப்பது மெழுகு திரியை மட்டும் வைத்து அல்ல. புத்தகமும் அதையே சொல்கிறது. எளிதான விளக்கம். https://dl.kohanfx.com/pdf/the-candlestick-trading-bible-(KohanFx.com).pdf
  17. நன்றி, இதை நான் சோதனை செய்து பார்து விட்டு, உங்களுக்கு அறியாத தருகிறேன்.
  18. நான் இதை முதலில் சொல்லி இருக்க வேண்டும். இங்கே பலர் investment மற்றும் trading இல் குழப்பம் இருப்பது போல தெரிகிறது. இரண்டுமே, இருக்கும் பணத்தை பெருகுவது தான் இறுதி குறிக்கோள். ஆனால், முறைமை வேறுபடுகிறது. Trading என்பது பணம் உழைப்பது - உங்களது நேரம், சிந்தனை உழைப்பு (உடலால் மட்டும் தான் உழைக்க முடியும் என்பது அல்ல), நிதி அபாயங்களை ஏதிர் கொண்டு போன்றவற்றையும், பணத்தையும் முதலீடு செய்து உழைப்பது. அனால், investment என்பது பொதுவாக passive ஆக பணம் பெருகுவது. இங்கே பலர், பணம் உழைப்பதை investment என்று எடுத்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது. இது என்னை பொறுத்தவரையில் தவறான போக்கு.
  19. இதில் சொல்வது ஒன்றுக்கும் நான் பொறுப்பு அல்ல. bit coin விழுவதற்கு சாத்திய கூறுகள் அதிகம் இப்போதைய நிலையில். விடுமுறை நாட்களில் சாத்திய கூறுகள் அதிகம்.
  20. நான், எனது சொந்த பணத்தை முதல் இட்டு சோதனையாக நேரடியாக செய்த போது , trend ஐ அவதானித்து குறுகிய, மத்திய நேர shorting, longing செய்யும் போது, என்னை அறியாமலே support & resistance ஐ பாவிக்க தொடங்கினேன். morning star, hanging man, marching போன்றவற்றையும், இப்படி இருக்கிறது என்று தெரியாமல், பாவிக்க தொடங்கினேன். அனால், நான் கேட்பது high probability key level பற்றியது. இன்று, gold விழுந்தது, பிடித்தீர்களா? முதல் இழந்த போது பெரிதாக இருந்தது. அனால், தன பின் இழப்பு, வரவு, எல்லாம் ஒரே உணர்வு. இலாபம் வர வேண்டும் என்பதே இலக்கு.
  21. இதை பற்றி எங்காவது இணைய தளத்தில் இருக்கிறதா? google இல் தேடுதல் தரும் இணைய இணைப்புகளை எல்லாவற்றையும் நம்ப முடியாது. இது உங்களின் secrets of trade ஆகா இருப்பதால், முற்று முழுதாக மறுக்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
  22. இது வசிக்கு மட்டும் அநேகமாக புரியும் என்று நினைக்கிறன். நீங்கள், trend லைன் உம், fibonaanchi பின் இழுப்பும் அதன் நீட்சியும் ஒருங்கும் புள்ளிகளை கொண்டா trade ஐ திறப்பது பற்றி முடிவு செய்வது?
  23. காரணம், bit coin முதலாவது ETF (exchange traded funds) trade பண்ண, 19 அல்லது 20 ஆம் திகதி US regulators அனுமதித்து விட்டார்கள். தாறுமாறாக ஏறியது. ஆனாலும், bit coin இல் systemic ரிஸ்க் இருக்கிறது. ஆனால், இன்வெஸ்டிங் மற்றும் டிரேடிங் என்பது கிளினிக்கில் ஆக உணர்வுகளுக்கு இடம் அளியாமல் செய்வது. என்னிடம், அவளவு நேரம் இல்லை. இயலுமானவரை எழுதுகிறேன்.
  24. இந்த மெழுகுதிரி என்பது, சந்தையில் வாங்குபவர்களும், விற்றுபவர்களும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் முட்டி மோதி, எவரின் விலை இறுதியாக தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிக்கிறது. இது எப்போதுமே இறந்த கால தரவு என்பதால், குறிப்புட கால இடைவெளியை, நிமிடம், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று பார்ப்பவர் வகைப்படுத்தலாம். சிவப்பு நிற மெழுகு திரி, விற்பவர்கள் ஒங்கி விட்டதை குறிக்கும். பச்சை நிறம் வாங்குபவர் ஓங்கி விட்டார்கள். தடித்த மெழுகு திரியின் மேலேம், கீழும் சற்று கோடாக இருப்பவை, முறையே அதி கூடிய விலை, அதி குறைந்த விலை. தடித்த மெழுகு திரிரில் இருக்கும் விலைவாசிகளே பெரும்பான்மையான வாங்குதல்கள் (பச்சை நிறம்), விற்பனைகள் (சிவப்பு நிறம்) நடை பெற்று இருக்கிறது. அதனால், சிவப்பு நிற மெழுகு திரி நேர இடைவெளியில், வாங்குதல்கள் நடைபெற இல்லை என்பது அல்ல, வாங்குதல்கள் நடைபெற்று இருக்கிறது, ஆனால், விற்றுபவர்கள் விலையை தஹிர்மானிப்பதில் ஓங்கி விட்டார்கள். இதை நீங்கள், livecharts.co.uk இணைய தளத்தில், எதாவது ஓர் சந்தையை தெரிவு செய்து, பொறுமையாக அவதானியுங்கள், உங்களுக்கு புரியும். சிலவேளை, சிவப்பாக ஆரம்பித்து, பச்சையாக மாறும், மறு வளமாகவும் நடக்கும். முட்டி, மோதி ஒன்றை ஒன்று ஓங்குவதற்கு நடைபெறும் போராட்டத்தையும் உணரலாம். முக்கியமாக, மெழுகு திரி, சந்தையின் முட்டி மோதும் உணர்வை (emotions) மற்றும் போக்கை காட்டுவது. அனால், எப்படி கணக்கு பார்ப்பது என்பது வேறு விடயம், முழு chart உடன் தொடர்பு பட்டத, technical analysis.
  25. இல்லை. அனால், சீன பொருளாதாரத்தை பாதிக்கலாம் (இது பெரிய பாதிப்பாக இருக்காது என்பதற்கு, சீனாவின் மதியச பொருளாதார திட்டமில் காரணம்). Chinese regulators 2015 இல் இருந்தே இதை வேலி போட்டு அடைத்து கொண்டு இருக்கிறார்கள் (RING FENCED). 2018 இல் Davos இல் சீன வங்கிதுறை regulator இன் பேட்டியை பார்க்கவும் அனால், எதை சொன்னாலும், macro economic அளவில் சீனாவின் கொள்கை சரி. மேற்கு, இந்த unproductive, debt based housing assets based economy இல் இருந்து எப்படி அதனை விடுவிக்கப் போகிறது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.