Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. அனுதாபங்கள். துயர் மீள்வதற்கு பிரார்த்தனைகள்.
  2. ஏற்கனவே ஈரான், ஹமாஸ் அதனிடம் அறிவித்ததாக, இராணுவம் அல்லாதோரை விடுவிக்க ஆயத்தம் என்று பதில் வெளிப்படையாக வழங்கப்பட்டு உள்ளது
  3. https://www.iranintl.com/en/202310164050 https://www.iranintl.com/en/202310164050 ஹமாஸ் இராணுவம் அல்லாத கைதிகளை விடுவிக்க விரும்புவதாக தம்மிடம் அறிவித்து உள்ளதாக ஈரான் அறிவிப்பு. அறிவிப்பு உண்மையாக நடந்ததா என்பது சரிபார்க்கப்பட்டது அல்ல. இது ஈரானின் அறிவிப்பு. ஹமாசின் அறிவுப்பு அல்ல. "As Israel confirmed that 199 hostages are held in Gaza, Iran's Foreign Ministry claims that its proxy Hamas has expressed readiness to release civilian detainees." ...
  4. ஹமாஸ் அன்றி வேறு எவரும் செய்து இருக்க முடியாது என்பததற்கான ஆய்வு ஆதாரம். https://www.bangkokpost.com/world/2664086/the-secrets-hamas-knew-about-israels-military
  5. The Flotilla 13 elite unit was deployed to the area surrounding the Gaza security fence in a joint effort to regain control of the Sufa military post on October 7th.
  6. இது இஸ்ரேலின் முழு இராணுவ ஆளுமைக்குள், எல்லை. அனால் நிலம் ஒருபகுதி காஸா. அனால், தொடக்க 2-3 நாட்களில் நடந்து இருக்க வேண்டும். ஹமாஸ் கொண்டுபோனதே 100 - 150 என்றே இஸ்ரேல் இதுவரை வெளியில் சொல்லியிருக்கிறது.
  7. இந்தக் கதை தெரியும். அதுவே எனது கேள்வியில் அடிப்படையும். அதில் கூட Hagar அடிமை இல்லை, வேலைக்காரி; சாராவே Hager ஐ அப்ரஹாமுக்கு உறவை ஏற்ட்டப்படுத்தி கொடுத்தார், ஏனெனில் நீண்ட காலம் அப்ரஹாம் - சாராவுக்கு பிள்ளை இல்லாததால் என்ற விதத்தில் கதையும் இருக்கிறது.
  8. இதைத் தானே இஸ்லாமும் சொல்கி வெகு அருமையாக சிலரை தவிர, 3 மதங்களின் தோற்றமும் ஆபிரகாம். இவை 3ம் அப்ரஹாமிக் மதங்கள் என்றே அழைக்கப்படுகின்றன ஏன் யூதம் மட்டும் தான் ஆபிராம் இல் இருந்து தோன்றியதாக, அதனால் ஆபிரகாம் யூதர் எனும் முடிவு? இஸ்லாம் சொல்லுவது பொய் என்ற எடுகோளின் அடிப்படையில். ஆகக்குறைந்தது Arabs ஆபிரகாமின் எதாவது ஒரு மகனின் வழித்தோன்றல்கள் என்பதை ஏற்றுக்கொண்டால், யூதே இனத்துக்கு உள்ள நவீன இஸ்ரேல் அதே தொன்மை உரிமை, Arab இனமான நவீன பலஸ்தீனத்துக்கு உண்டு, பலஸ்தீனியர்களுக்கு எந்த மதமும் இல்லாவிட்டாலும் என்பதை எதிர்ப்பீர்களோ மறுப்பீர்களோ தெரியாது.
  9. பதிவது தவறு என்றே தெரியாமல் பதிவது. என்ன மற்றவர்களுக்கு தெரியாது என்று அடிக்கிறீர்களோ அனால், ஆபிரகாம் Jew அல்ல ஏனெனில் அவர் பிறந்தது, வளர்ந்தது pagan சமய வழிபாட்டு முறை நிலவிய காலத்தில். Glasgow University, (சொல்பவரின் நம்பிக்கை தோற்றத்தின் படி வேலை இலலாமல்) ஒருவரை சமய வராலாற்று துறைக்கு நியமிக்க, அவர் சொல்வதை கருத்தில் எடுக்காமல் , ஒரு பக்கத்தை கேட்டுவிட்டு இங்கே ஒருத்தரும் சரி பார்க்கமாட்டார்கள் என்று சொல்லுவது. சாதாரண சரி பார்த்தாலே சொல்லும் Abraham யூதர் அல்ல என்று. ஏனெனில், அவரின் வரலாறற்று காலம் pagan வழிபாடு முறைகள், பல தெய்வ வழிபடும் காலம். சரி விடுவோம். 3- 4 நூற்றாண்டு கிமுக்கு முதல், அலெக்சாண்டர் Darius ஐ வெற்றி கொண்ட (BC 331, நம்பப்பப்டுவது )பொது Darius இன் சமயம் Zorastrian , அது அரச சமயனாகவும் இருந்தது. Persia பேரரசு இன்றைய இஸ்ரேல், பலதீனந்த்தை உள்ளககி இருந்தது. இதற்கு கிறீக் குறிப்புகள் இருக்கின்றன. அலெக்சாண்டர் இன்றைய இஸ்ரேல், பலதீனந்த்தை வெற்றி கொண்டதில் (BC 329, நம்பப்பப்டுவது ), ஜெருசலேம் என்றோ Jews என்றோ எந்த கிறீக் குறிப்புகளும் இல்லை. (அனல் Jews பின்பு திரித்து எழுதிய Jews ,Alexander க்கு அடிபணிந்தனர், High Temple கடவுளை கண்டு பக்தி மயமாகி அலெக்சாண்டர் Jew ஐ ஒன்றும் செய்யவில்லை என்ற குறிப்புகளும் இருக்கிறது). அனால் Judea என்ற இடம் இடம் இருந்தது, அதில் (அநேகமாக) இன்றைய யூதரின் மூதாதையர்கள் இருந்து இருக்கலாம். ஆனா, அவர்களின் எண்ணிக்கை போற்றுட்படுத்தும் அளவில் அன்று இல்லை. சரிபார்த்தல் இல்லாமல் சும்மா கதை அளப்பது. இரு பகுதிக்கும் ஒரேஅளவு மூதாதைய உரிமை இருக்கிறது.
  10. இது உண்மையானால். அந்த நிலம் இருபகுதிக்கும் ஒரே கால அளவு சொந்தம் இல்லையா? மதம் / மொழி தான் மாறி, அல்லது மாற்றப்பட்டு இருக்கிறது. (உரித்தது படைத்தது தமிழ், சிங்களம் போல - சிங்களம் தமிழர்கள் பௌத்தத்துக்கு மாறியதால் வந்த திரிவு மொழி - சிங்களம் ஏற்றப்பதில்லை, ஆனல், அது தன உண்மை) முழு நிலமும் தனக்கு என்று சிங்களத்தின் நிலையில் இஸ்ரேல் இருக்கிறது. அனால், ஆபிரகாம் Jew அல்ல என்பதும், ஆனல், Arabs மற்றும் Jew க்களின் தந்தை என்பதும் இந்த துறைசார் நிபுணரின் கருத்து, முடிவும்.. https://www.bbc.co.uk/religion/religions/islam/history/ibrahim.shtml#:~:text=Abraham is called Ibrahim by,Isma'il in Arabic). https://www.bbc.co.uk/religion/religions/judaism/history/abraham_1.shtml எவ்வாறாயினும், இருபகுதிக்கும் ஒரே கால அளவு சொந்தம்.
  11. இதில் முக்கியமான ஒன்று விடுபட்டு இருக்கிறது. அமெரிக்கா காப்பக ஆவணங்களை ஒற்றியதால், அநேகமாக காப்பக ஆவணஙக்ளில் தவிர்க்கப்பட்டு இருக்கும். 1945 - 1949 அல்லது 50 வரையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்டிருந்த திட்டம், சோவியத்தை அணு ஆயுதத்தால் அழிப்பது எனும் திட்டம்.
  12. உங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான். ஊடகவியலார் சபாரெத்தினமே, அவர் எழுதிய , ரஞ்சித் மொழிபெயர்க்கும் இதே (வரலாற்று) குறிப்பில் பாலசிங்கத்தின் வருகை, உமா எதிர்கொண்ட விதம் பற்றி தொட்டு சென்று இருக்கிறார். அனைய நிலையில் ஒவொருவரின் நிலையும் முக்கியமானது. 1984 இல் வளர்ந்தது விட்டகது என்று எடுகோள் வைத்து . பூசி மெழுகுவது ... பாலசிங்க . சொல்லிய காரணம் இதை விட மேல் (காலத்துகு பிந்திய கொள்கைகள் என்று), அத்துடன் அடேல் உம் ஒரே சீரான நிலைப்பாடு. ஆனல், அந்த நிலைப்பாட்டை பிரபா ஏற்கவில்லை உமா -ஊர்மிளா மீதான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டில்; தனது ஊரறிந்த பரகசிய காதலில் ஏற்றுக்கொண்டு மாற்றினார். இதுவே நடந்தது.
  13. உமா - ஊர்மிளா குற்றம் சுமத்தப்பட்ட பிரச்னையில், (பாலசிங்கம் முயன்று இருக்கலாம்), அனால் காதல் / கல்யாணம் என்பதை பிரபா ஏற்றுக்கொள்ளவில்லை ; இயக்கத்தினுள் அப்படி ஒன்றும் நடக்க கூடாது என்பது பிரபாவின் பிடிவாதம். இதுவே பிரிவின் அடிப்படை. உமா -ஊர்மிலா ஒத்து கொண்டு இருந்தாலும், பிளவு நடந்தே இருக்கும். அனால், இதில் தவறு என்னவென்றால், ஒரு ஆதாரமும் இல்லாத குற்றசாட்டு உமா - ஊர்மிளா மீது சுமத்தப்பட்டது. அதே பிரபா தனக்காக விதியை மாற்றியதே வரலாறு. பூசி மெழுக வேண்டிய அவசியம் இல்லை. பாலசிங்கத்துக்கும், உமாவுக்கும் போட்டி, சவால் தன்மையானா எதிர்ப்பு இருந்தது. உமா விலத்துவது பாலசிங்கத்துக்கு கேள்வியற்ற, சவால் அற்ற இடத்தை உருவாக்கும் நிலையும் தோன்றி இருந்தது. பாலசிங்கம் இதில் எந்த அளவு தூரம் நடந்த எல்லாவற்றையும் வெளியில் சொன்னாரென்பதும் கேள்வி. பாலசிங்கம் உளப்பூர்வமாக உமா பிரச்சனையை ட்றது வைக்க முயன்றாரா என்பதும் கேள்வி.
  14. நல்ல பதிவு, அடிப்படை காரணங்களையும் உள்ளடக்கி.
  15. யாழ், இதை முன் பக்கத்தில் பிரசுரிக்கவும் (எதாவது மேலதிக விபரங்கள் வந்தால் திரியி இணைக்கிறேன்) நிதி அறிவுரை இல்லை. 1) XRP airdrop நடக்க இருப்பதாக தகவல். 2) xrp இருக்க வேண்டிய கிரிப்டோ Wallet, XUMM wallet - இப்போதைக்கு mobile க்கே இருக்கிறது. 3) ஆக குறைந்த அளவு இருக்க வேண்டிய XRP அறியப்படவில்லை, அனால் 30 - 40 இல் இருப்பது நல்லது. 4) Snap shot time, செப்டம்பர் 1. எனவே நேரம் இருக்கிறது. 5) XUMM wallet ஐ சோதித்து பார்க்கவும், gas எவ்வளவு போன்றவற்றுக்கு. 6) முழுமையாக, ஈடுபடுவரின் பொறுப்பு பிரச்சனைகள், இழப்புகள் (ஏற்பட்டால்) போன்றவற்றுக்கு.
  16. இந்த xrp வழக்கு 'வெற்றியை' இருபக்கமும் கொண்டாடுகிறது அமெரிக்காவின் SEC க்கும் , XRP (Ripple) உம். ஏனெனில், இரு பக்கத்துக்கும் முழு வெற்றி இல்லை. XRP ஐ நிறுவனமயமடுத்தப்பட்ட முதலீட்டில் ஈடுபடத்தாவிட்டால் (மட்டுமே), XRP நிதி பத்திரங்கள் (securities) அல்ல என்பதே முடிவு. அனால் ,எல்லா கிரிப்டோ க்களின் நோக்கமும் ஏதோ ஒரு நாள், அவை, எதோ ஒருவிதமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட நிதி / செல்வ புழக்கத்தில் ஈடுபடுத்த சந்தர்ப்பம் உருவாகும், அதன் மூலம் செல்வதை கட்டி எழுப்பும் பங்கு பரந்த அளவில் வகிக்கும், அவற்றின் பெறுமானம், உபயோகம், பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை, ஏறத்தாழ fiat currency (அரசால் அங்கீகரிக்கப்பட்ட பண வடிவம்) க்கு ஒப்பானதாக மாறும் என்று. xrp க்கு வெற்றி ஆயினும், xrp ஐயும், மற்ற கிரிப்டோகளையும் ஒருவிதத்தில் இது சொன்ன விளக்கத்தால் கட்டிப்போட்டுவிட்டது. ஏனெனில், SEC ஆனது Polygon, BNB மற்றும் வேறு சில முக்கியமான கிரிப்டோகளை குறிவைத்து வழக்கு போட்டு உள்ளது. ஆயினும், நீண்ட கலப்போக்கை சொல்ல முடியாது, அப்படி அமெரிக்கா தடுத்தால், அமெரிக்காவை விட்டு விட்டு, மிகுதி உலகில் கிரிப்டோ ஈடுபடுத்தப்படும் போக்கு அதிகரிக்கிறது. இதை பிரித்தானியா, eu முன்னெடுக்க அரச பக்கத்தில் இருந்து ஆவன செய்கின்றன. இது நிதி ஆலோசனை அல்ல
  17. இப்போதைய, எதிர்வு கூறக் கூடிய கணிசமான காலம் மிகவும் சவாலானதாகவும், நிலசித்தன்மை இல்லாததாகவும் இருக்கிறது. இவர் சொல்வது மிகவும் பொருத்தமான அணுகுமுறை (value investing) - இது நிதி அறிவுரை ஆலோசனை அல்ல. அனால் இவரின் youtube இணையத்தில் பயனுள்ள விடீயோக்கள் இருக்கிறது. மற்றும் முதலீடு, கணக்கியல் போன்ற துறையில் முறையாக பயிற்றுவிக்கப்பட்டவர். இது போன்ற அறிவு தரும் வீடியோக்கள், புத்தசகங்கள் மிகவும் முக்கியம் - உங்களுக்கு ஆகாயத்தில் இருந்து நிலத்தில் என்னென்ன இருக்கிறது (bird's eye view) - இந்த நேரத்தில் மிக முக்கியம் (missing wood for the trees என்பது போல முதலீட்டில் அறியாமல் இருக்க கூடாது என்பததற்காக)
  18. இது UK இருப்பவர்களுக்கு மாத்திரம் தான் இந்த பதிவு. நிதி அறிவுரை அல்ல. இது முதலீடு திரியில் வர வேண்டும். அனால், இந்த திரியில் ஓய்வொத்தியம், மானியம், காப்புறுதி அலசப்படுவதால், UK இல் இருபவர்கள் உங்கள் அரச தேசிய காப்புறுதி (NI) மேலதிகமாக கட்டி, அரச ஓய்வூதிய வருடங்களை வாங்கலாம். அல்லது முன்பு அரச NI காட்டாமல் விடப்பட்ட வருடங்களுக்கு NI கட்டி (ஒரு கால எல்லை வரைக்கும்) வருடங்களை கூட்டலாம் இது 06 April 2023 உடன் செய்பட வேண்டியது. அனால் இப்பொது அரசு ஆடி 2023 வரை காலா எல்லையை நீட்டி இருக்கிறது. இது நான் இப்பொது கேள்விப்படுகிறேன், அனால் சரி பார்க்கவும். UK தேசிய காப்புறுதி (NI) - அரச ஓய்வூதியதுக்கு கட்டுவது, ஓர் காப்புறுதியாகவே நோக்கப்பட வேண்டும் - அதுவே அரசின் பார்வையும். (சில வேளைகளில், ஓய்வூதியம், முதலீடு பற்றி அறிவுரை எடுத்து இருந்தால், உங்களுக்கு தெரியாமலே நீங்கள் அரச ஓய்வூதியத்தில் இருந்து வெளிவந்து (opt out ) இருப்பீர்கள். அதையும் சரி பார்க்கவும்). நிதி அறிவுரை அல்ல. உங்களின் தேசிய காப்புறுதி பங்களிப்பை - நீங்கள் கட்டிய வருடங்களை - உங்களின் அரச ஓய்வூதிய தரவுகளை - இப்பொது இணைய வழி ஊடாகவே பார்க்கலாம். https://www.tax.service.gov.uk/check-your-state-pension/account/nirecord அனால், அரச இணையத்தில் புகுமுக கணக்கு (login) தேவை. ஏற்கனவே இல்லாவிட்டால் இணையவும், ஏனெனில் 1-2 வாரங்கள் அல்லது அதை விட அதிக நேரமும் எடுக்கலாம் .
  19. இவரின், இவர் நிறுவனத்தின் பிரச்சனை - crypto exchange business இல் திருகுதாளம் செய்தது அல்லது ஒழுங்கு முறை தவறி நடத்தியது. இப்படியான திருகுதாளம், ஒழுங்கு முறை தவறுதல், கிரிப்டோ அல்லாத exchange இல் கூட நடக்கலாம். கிரிப்டோ ஆலோ அல்லது கிரிப்டோ இலோ பிரச்சனைகள் ஏற்படவில்லை. Terra Luna இல் நடந்தது கூட கிரிப்டோ ஆல் ஏற்படவில்லை. அது எந்த நாணயத்திலும் ஏற்பட்டு இருக்க கூடியது (பிரித்தானிய pounds க்கு 91 இல் நடந்தது போல)
  20. கடன் வாங்கவதற்கு ஒப்பீடு என்று நினைக்கிறன் (முழுமையாக நேரம் எடுத்து பார்க்கவில்லை), இலகுவாக விளக்கம் கொடுக்க. ஆனால், வட்டி வீதம் ஏற்றம் பாதிக்குமா என்பது தனித்தனி ஒப்பந்தங்களை பொறுத்தது. ஏனெனில், இவை தனிப்பட்ட, over the counter instruments. நீங்கள் சொல்வது futures அல்லது forward swap ஐ பாவிப்பதற்கு ஓர் உதாரணம்.அனால், அப்படித் தான் எல்லாம் இருக்கும் என்று இல்லை. அனால் bis சொல்வது, பல வருட derivatives ஆகவும் இருக்கும். அனால் பிரச்சனை, அவர் சொல்வது போன்று ஓர் குறிப்பிட்ட காலத்தில் மிகவும் கூடிய தொகை செலுத்த வேண்டி வருகிறது. இது systemic ஆக மாறுமோ என்பதும், ஏனெனில், வலைப்பின்னலாக நிறுவனங்கள், வங்கிகள் தொடர்பு பட்டு இருக்கின்றன. ஏனெனில், கடன் கட்ட முடியாமல் roll over க்கு கடினமாக இருக்கலாம் வட்டி வீதம் கூடுவதால். (2008 யிலும் roll over க்கு குறுகிய காலா கடன் பெறமுடியாமல் சிறு பிரச்சனை ஆக தொடங்கியது; interbank lending உறைந்து விட்டது; ஒரு வங்கியை மற்ற வாங்கி நம்பாமல்; எதை ஒழிகிறார்கள் என்று சந்தேகித்து)
  21. வேறு திரியில், சீனாவின் வீடு கடன், நிதி பிரச்னை நெருக்கடி பற்றிய திரியில், அன்று சொல்லி இருந்தேன் மேற்கின் நிதி அமைப்பிலும் வெளியில் தெரியாத derivatives risk இருப்பதாக. அதை இப்பொது, bis (bank of இன்டர்நேஷனல் settlements) அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. அனால், இது 2012 / 13 அளவில் வெளியில் சாடை மாடையாக வந்தது, அனால் அமத்தப்பட்டு விட்டது. இப்பொது, பகிரங்கமகா bis வெளியிட்டு இருக்கிறது. ஆனால், இது சீனாவின் நெருக்கடியை விட ஆபத்தானது; ஏனெனில் தீர்க்கப்படும் நிலையிலேயே வெளியில் தெரியவேண்டி வரும்.
  22. குறிப்பாக REITS க்கான காரணம் (அறிவுரை அல்ல.). 1) சிறு தொகையுடன் சொத்துக்களில் முதல் இடுவதை ஆரம்பிக்கலாம் ( £100 இலும் குறைவான தொகையே போதும்) 2) வாடகைக்கு கொடுத்தல், அறவிடுதல், திருத்துதல் போன்ற பிரச்சனைகள் இல்லை. 3) வாங்குவதும், விட்றப்பதுவும், பங்கை வாங்குவது, விற்பது போல. 4) நீண்ட காலத்துக்கு அநேகமான்ச உகந்த முதல் எட்டு கருவி. 5) risk ஐ நன்றாக மட்டுப்படுத்தக் கூடிய முத்த ஈடு கருவி, அனால் ஆய்வு வேண்டும். 6) பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்க, சமாளிக்க பொருத்தமானது. 6) REITS இல் லெவெரேஜ் (முதல் ஈடு நெம்பு ) இல்லை. பொதுவாக இந்த நெம்பு தன்மையே, வதியும் வீடுகளில், சொத்துக்களில் (கடன் எடுத்து) முதல் இடுவதற்கு காரணம் உ.ம். 40, 000 போட்டு, 200, 000 வீட்டை வாங்கி (எல்லாம் சரியாக அமைந்து) வாடைக்கு விட்டால், 10% வீட்டின் விலை கூடினால், வீட்டின் காகித பெறுமானம் 220, 000. எனவே, 20, 000 காகித இலாபம், 40, 000 முதல் ஈட்டில். REITS கோணத்தில் இருந்து பார்த்தல், மேலே சொல்லிய (முதலீட்டு) வடிவம், மிகவும் ஆபத்தானது. இந்த வீடு கடனெடுத்து வாங்கி வாடைக்குக்கு விடுதல் (buy to let) என்பதில் ஓர் தார்மீக பிரச்னை இருக்கிறது. (இந்த பிரச்சனையின் பல கோணங்களை UK யிலேயே அறிந்தேன், அனால் இது உலகளாவிய பிரச்சனை, நன்கு ஆய்ந்து விளங்கிய பின், வதியும் மனையில் buy to let முற்றாக அகற்றி விட்டேன்). விளக்குவதற்கு நேரம் இல்லை, நன் சொல்லியது அக்கறை இருந்தால் மற்றவர்கள் தேடி அறிவதற்கு, buy to let, predatory capitalism த்தின் நன்கு பூசி மெழுகப்பட்ட ஓர் வடிவம் (தனிப்பட்ட அடைந்த முடிவு). ஆனல், சொந்த பணத்தில் காணி வாங்கி, வீடு கட்டி வாடகைக்கு கொடுப்பது buy to let அல்ல. அது, உண்மையில், மூலதனம் இட்டு, ஆபத்துகளை சமாளித்து செய்யும் சேவை வியாபாரம். இது இது தனிப்பட்ட கருத்தும், முடிவும், சரி பிழை சொல்லவில்லை
  23. இந்த நேரத்தில் REITS ஐ கருத்தில் எடுக்கவும். அறிவுரை அல்ல.
  24. க்ரிப்டோ 2018 மந்த சந்தை போக்கை வைத்து சொல்கிறார்கல் என்று நினைக்கிறன்
  25. இவை நேர்மாறு etf - inverse exchange traded fund. ETF என்பது பல பங்குகள், வேறு நிதி கருவிகள் (debt, credit போன்றனவும், அடிப்படை commodities போறனவும், மற்றும் அதற்கு வேறுபட்ட அல்லது இடைப்பட்ட நிதி அமைப்பை அடிப்படையாக கொண்டு) உருவாக்கப்படுவது. Inverse ETF என்பது, அதன் பெயருக்கு ஏற்ப, ETF இல் அடிப்படையாக இருக்குக்கும் நிதி கருவிகள் இறங்கும் போது ஏறும், நிதி கருவிகள் ஏறும் போது இறங்கும். அதாவது, trade இல் உள்ள shorting ஐ போல , பெரிய ரிஸ்க் எடுக்காமல், சாதாரண முதலீட்டாளர்கள் முதல் இடுவதற்கு. Inverse ETF இருக்கும் பங்குகல்,சுட்டிகள் என்பதன் ஏற்ற, தாழ்வை கொண்டு, Inverse ETF இந்த நிகர ஏற்றம், இறக்கம் இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.