Everything posted by P.S.பிரபா
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிகள் ஈழப்பிரியன் ஐயா...நீங்கள் கூறிய postimages எனக்கு மிகவும் பயனளிக்கிறது.. கடந்த வருட கோடைகாலத்தில் ஒரு 3 நாட்கள் பசுபிக் சமுத்திரத்தில் கப்பல் பயணம் ஒன்றில் எனது கையடக்க தொலைபேசியில் எடுத்த படங்கள்தான் இந்த சூரியன் மறையும் காட்சியும் அதிகாலை வேளையில் Opera Houseம்.
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மாலை மங்கும் நேரம்..
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வாழ்க்கை எனும் கடலில் தினமும் அலையின் மேல் அலை அடிக்க.....இதயம் எனும் படகு அதில் தடுமாறி மோதிடுதே...
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இந்த” அசத்தல் படங்கள்... அட்டகாசமான வரிகள்” பதிவை ஆரம்பித்து வைத்ததற்கு நன்றிகள்.. கவிதையெல்லாம் ஓரிரு வரிகள் என்றால்கூட எழுத தெரியாது.. ஆனால் கூடுமானவரை பாடல்களிலிருந்து பொறுக்கி எடுத்து எனது படங்களுடன் இணைக்கிறேன்..படங்களுக்கும் வரிகளுக்கும் பொருந்தாவிடில் கூறுங்கள்..
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அதிகாலை நேரமே.. புதிதான ராகமே..
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மழை தருமோ என் மேகம்!!!!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
Adam & Eveற்கு இப்படியும் ஒரு அர்த்தம். உண்டு...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மிகவும் நன்றி.. படம் ஒன்றை இணைத்துள்ளேன் ..
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கடந்த வருட கோடைகாலத்தில் ஒரு அதிகாலையில் சிட்னி
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொல்லாத்தான் நினைக்கிறேன் ....
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்களது தகவலிற்கு நன்றிகள்.. முயற்சி செய்து பார்க்கிறேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நானும் “ இரசித்த... புகைப்படங்கள்” பகுதியில் இரசித்த படங்களை phoneலிருந்து இணைப்பதற்கு முடியாதிருக்கிறது.. எப்படி இணைப்பது என கூறமுடியுமா???
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சில பாடல்கள் பலபேருடைய வாழ்க்கை அனுபவங்கள் இல்லையா? மாலைப்பொழுதின் மயக்கத்திலே ... பிடித்த வரிகள் “ தெளிவும் அறியாது..முடிவும் தெரியாது..மயங்குது எதிர்காலம்..”
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பிடித்தமான பாடல் ஒன்று