Everything posted by P.S.பிரபா
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: அறுவடைநாள்(1986) பாடலாசிரியர்: கங்கைஅமரன் இசை: இசைஞானி பாடியவர்: சின்னகுயில் தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே.. நான் ஒரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி.. பிரிந்தே வாழும் நதிக்கரைபோல.. தனித்தே வாழும் நாயகி.. இணைவது எல்லாம் பிரிவதற்காக.. இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக.. மறந்தால் தானே நிம்மதி.. தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. ஒரு வழிப்பாதை என்பயணம்..மனதினில் ஏனோ பல சலனம்.. கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று தந்தாயா?ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்.. அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்.. நான் ஓர் கண்ணீர் காதலி.. தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே .. என் மனம் ஏனோ சாயுதே..- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பச்சை கம்பளத்தின் மேல் சிட்னியின் ஒரு முத்து...- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இந்த Blue Mountains எனக்கு மிகவும் பிடித்த இடம்.. பொதுவாக இயற்கையை ரசித்தபடி கார்பயணம் போவது மிகவும் பிடித்தமான விடயம்.. அதிலும் இந்த Blue Mountains drive எப்போதும் சலிக்காத drive. நீங்களும் இந்த இடத்தை பார்த்தது மிகவும் சந்தோஷம்.- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மேலே உள்ள படத்தில் உள்ள எழுத்துபிழையை மாற்ற முடியவில்லை .. அபூர்வ சகோதரிகள் என்பதே சரியானது.- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கல்லிலே கலைவண்ணம் ...ஆபூர்வ சகோதரிகள் - Three sisters Blue Mountains Sydney- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நீல மலைச்சாரல் ....தென்றல் நெசவு நடத்துமிடம்...- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
விண்வெளி சேரினும்..வயல்வெளி வேண்டுமே..- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஓடை நீரோட இந்த உலகம் அது போல..ஓடும் அது ஓடும், இந்த காலம் அது போல...- சிந்தனைக்கு சில படங்கள்...
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால்..?- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வானம் விட்டு வருமா இந்த பஞ்சு மெத்தை மேகங்கள் என் விழிகள் மூடி உறங்க...- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கூட்டை விட்டு சிட்டு குருவி பறந்த திசையும் தெரியவில்லை .......- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை ..- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தலாட்டுதே வானம்.. தள்ளாடுதே மேகம் !!!!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அத்துடன் நான் இணைத்த படங்களிற்கு விருப்புப்புள்ளிகள் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
https://i.postimg.cc/90LtchCD/A8-B073-B7-21-B4-4341-A1-CD-E56-CE2-D275-A8.jpg- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நான் இணைத்த படங்கள் காணாமல் போனதால் மீண்டும் இணைத்துள்ளேன் .. இனி படங்கள் காலாவதி ஆகாது!!!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தேடல் வரும்பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி..!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்...அன்பே சிவம்!!!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன்....- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்... உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்... மாபிள் கடற்கரை - திருகோணமலை- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்... என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்...- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அரிசிமலை கடற்கரை - திருகோணமலை அலைகள் வந்து அழிப்பதற்கு காத்திருக்கும் மணல்வெளி கிறுக்கல்கள்..! கங்காரு ஆறு - கங்காரு பள்ளத்தாக்கு பிரிந்தே வாழும் நதிக்கரை போல...!!! - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.