Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by P.S.பிரபா

  1. ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மெளனத்தில் முடிகின்றதே.. மெளனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே...
  2. கடலுக்குக்கூட கரை இருக்கும் அந்த அலைகளை தடுப்பதற்கு.. மனதுக்கு மட்டும் கரை இல்லையே இந்த நினைவினை தடுப்பதற்கு..
  3. Memories... song by Maroon 5 Here's to the ones that we got Cheers to the wish you were here, but you're not 'Cause the drinks bring back all the memories Of everything we've been through Toast to the ones here today Toast to the ones that we lost on the way 'Cause the drinks bring back all the memories And the memories bring back, memories bring back you There's a time that I remember, when I did not know no pain When I believed in forever, and everything would stay the same Now my heart feel like December when somebody say your name 'Cause I can't reach out to call you, but I know I will one day, yeah Everybody hurts sometimes Everybody hurts someday, aye aye But everything gon' be alright Go and raise a glass and say, aye Here's to the ones that we got Cheers to the wish you were here, but you're not 'Cause the drinks bring back all the memories Of everything we've been through Toast to the ones here today Toast to the ones that we lost on the way 'Cause the drinks bring back all the memories And the memories bring back, memories bring back you Doo doo, doo doo, doo doo Doo doo, doo doo, doo doo, doo doo Doo doo, doo doo, doo doo doo Memories bring back, memories bring back you There's a time that I remember when I never felt so lost When I felt all of the hatred was too powerful to stop (ooh, yeah) Now my heart feel like an ember and it's lighting up the dark I'll carry these torches for ya that you know I'll never drop, yeah Everybody hurts sometimes Everybody hurts someday, aye aye But everything gon' be alright Go and raise a glass and say, aye Here's to the ones that we got (oh oh) Cheers to the wish you were here, but you're not 'Cause the drinks bring back all the memories Of everything we've been through (no, no) Toast to the ones here today (aye) Toast to the ones that we lost on the way 'Cause the drinks bring back all the memories (aye) And the memories bring back, memories bring back you Doo doo, doo doo, doo doo Doo doo, doo doo, doo doo, doo doo Doo doo, doo doo, doo doo doo Memories bring back, memories bring back you Doo doo, doo doo doo doo Doo doo, doo doo, doo doo, doo doo Doo doo, doo doo, doo doo doo (ooh, yeah) Memories bring back, memories bring back you Yeah, yeah, yeah Yeah, yeah, yeah, yeah, yeah, no, no Memories bring back, memories bring back you Source: LyricFind Songwriters: Adam Levine / Jacob Hindlin / Jonathan Bellion / Jordan Johnson / Michael Pollack / Stefan Johnson / Vincent Ford Memories lyrics © BMG Rights Management, Universal Music Publishing Group
  4. நன்றி.. ஆனால் இறந்தகால சுமைகளை இறக்கிவைக்க சுமைதாங்கியும் அமையவில்லை.. நேரமும் வரவில்லை. தென்னையை நோகவில்லையே...மனிதர்களையே சாடுகிறேன்.. வேர் ஊன்றாமல் எப்படி மரம் வளரும்.. வேர் ஊன்ற நிலத்திலும் வழியில்லை ஏன்எனில் நிலத்தில் எத்தனை தென்னைகள்/மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஒரு மரத்தை தேவைக்காக வெட்டும் போது பதிலாக இன்னொரு மரக்கன்றையோ, தென்னம்பிள்ளையோ வைக்கிறோமா?. பின்பு எப்படி நிலத்தில் வேர் ஊன்ற முடியும்?? கடற்கரையோரங்களில் மணலரிப்பு வேகமாக நடைபெறுவதை கவனிப்பது இல்லையோ? அலைகளும் வேரை அரிக்கின்றன.. இவற்றை கருத்தில் கொண்டே அப்படி எழுதினேன்..
  5. “ வேரின்றி வாராது சீரான தென்னை”. நிலத்திலும் வேர் ஊன்ற வழியில்லை.. கடற்கரையோரங்களிலும் நிலைக்க முடியவில்லை..
  6. முட்டி போட்டு, ஆரம்ப பாடசாலை அதிபரின் பிரம்பு எங்களது கையை நன்றாக பதம் பார்த்த அனுபவங்கள் நிறையவே உண்டு. நல்லதொரு பதிவு.. நன்றி
  7. நான் இங்கே நீயும் அங்கே.. சல்லி அம்மன் கோவில் வாசலிருந்து தெரியும் திருகோணேஸ்வரம்.
  8. கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல்... உன்னையே மீண்டும் நினைக்கிறேன்...
  9. சிட்னி காடுகளின் தீயினால் சிவந்த சூரியன்..
  10. இது என்ன 19.11.2019 திகதி கடந்தும் “ புதுப்பித்தல் பற்றிய அறிவிப்பு வருகிறது????
  11. விண்ணும் மண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ?? அலையும் கடலும் பேசும் பாஷை பேசிடுமோ....
  12. ஊரார் பார்வைக்கு ஊர்கோலம்...உள்ளே நுழைஞ்சா கடிவாளம்..
  13. அலைகள் அடித்தும் அழியாத நிழல்கோலங்கள் போல.. மனதில் இட்ட கோலங்களும் அழியாதவையே...
  14. மனதோடு தங்கும் மழை ஓசையும்.. மலை வாசமும்.. கதை பேசும் காற்றும் பல கோடி காலம் அயராமல் வீசும்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.