Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by P.S.பிரபா

  1. சிட்னி காடுகளின் தீயினால் சிவந்த சூரியன்..
  2. இது என்ன 19.11.2019 திகதி கடந்தும் “ புதுப்பித்தல் பற்றிய அறிவிப்பு வருகிறது????
  3. விண்ணும் மண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ?? அலையும் கடலும் பேசும் பாஷை பேசிடுமோ....
  4. ஊரார் பார்வைக்கு ஊர்கோலம்...உள்ளே நுழைஞ்சா கடிவாளம்..
  5. அலைகள் அடித்தும் அழியாத நிழல்கோலங்கள் போல.. மனதில் இட்ட கோலங்களும் அழியாதவையே...
  6. மனதோடு தங்கும் மழை ஓசையும்.. மலை வாசமும்.. கதை பேசும் காற்றும் பல கோடி காலம் அயராமல் வீசும்..
  7. தனிமை - கபிலன் வைரமுத்துவின் “ கடவுளோடு பேச்சுவார்த்தை “ கவிதை தொகுப்பிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த கவிதை. “ உயிர் பிழிந்து.. காலங்கள் சிந்திவிட்டு, உணர்ச்சிகளைக் கொஞ்சம் உறைய செய்து என் கதை என்னால் வேடிக்கை பார்க்கப்படும்போது ஒரு தனிமைக்கு தகுதியாகிவிடுகிறேன். ஒரு ஒற்றை நட்சத்திரத்தை உள்வாங்கிக் கொள்வது இலைகளின் அசைவில் இசை பறிப்பது மயங்கி வரும் காற்றை கண்களுக்குள் கரைப்பது ஒரு மாயத் தேநீர் கோப்பை கொண்டு மனப்பதம் காப்பது தனிமையின் துணைகொண்டு நிறைவேற்ற முடிகிறது எனைச்சுற்றி ஏற்படும் ஊமை வெளிச்சத்தில்... உண்மை நுரைக்க நுரைக்க.. ஒரு மெளனம் ஓடிக் கொண்டிருக்கிறது ஒரு சில உருவங்கள் ஓவியங்களாய் எழுந்து ஓரிரு நொடிகளில் ஒழுகிவிடுகின்றன பழைய சில கேள்விகள் பதில்களைத் தொலைத்துவிட்டுத் திரும்பிவருகின்றன சுதந்திரத்தின் முகமூடி அணிந்து இன்பங்களையும் துன்பங்களையும் பயமுறுத்துகிறது மனம் ஒரு தனிமையின் தொடக்கத்தில் ஆன்மா மழலை பேசுகிறது ஒவ்வொரு முழுமையான தனிமையின் இறுதியிலும் ...ஒரு போதிமர இலையின் நறுமணம் நிறைகிறது....”
  8. மிகவும் மகிழ்ச்சி.. நான் படங்களை இணைக்க விரும்புவது “ அசத்தல் படங்கள் .. அட்டகாசமான வரிகள்” பகுதியில் மட்டுமே.. “ images” பகுதியில் அல்ல.. பார்ப்போம்.. வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று..
  9. கிருபன் 3,157 Posted September 1 காணொளிகளை நேரடியாக தரவேற்றமுடியாது. YouTube போன்ற தளங்களில் இருந்துதான் இணைப்புக் கொடுக்கமுடியும். இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும். சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம். இவைதான் நான் பாவிக்கும் முறைகள் —————————————————————— கிருபன் அண்ணாவின் இந்த முறையை பாவித்தால் imagesல் வருகிறது..Postimage முறையை பாவித்தால் குறிப்பிட்ட காலத்தின் பின்பு காணாமல் போகிறது..😟.
  10. இது websiteல் இருக்கும் படங்களுக்கு பொருந்தும்.. ஆனால் iPhone கமராவில் எடுத்த படங்களுக்கு சரிவருமா? நான் “ அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகளுக்காக . படங்களை கிருபன் அண்ணாவின் முறையில் upload செய்தேன்.. அது imagesல் வந்துவிட்டது..🤔
  11. என்னை வெளியே விட்டால் .. பாதகர்களை ஒரு பதம் பார்க்கமாட்டேனா!!!!!
  12. “கால்கள் காற்றில் செல்ல.. மேகம் தேடி மெல்ல பறந்தாலும் நீயும் மறுக்காதே.. கல்லாகி காற்றும் நீரும் ஆகி பூக்கும் பூவும் ஆகும் பயணத்தை நீயும் நிறுத்தாதே...” அழகான பாடல் ..
  13. படம்: அவள் அப்படித்தான் பாடியவர்: கமல்ஹாசன் பாடலாசிரியர்: கங்கை அமரன் இசை: இளையராஜா பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம் தொட்டு ஓ புது ராகமிட்டு ஆண் கொண்ட தாகம்தீர்க்கின்ற தேகம்பெண்ணென்ற ஓரினமோ இது யார் பாவம் ஆண் செய்த சட்டம்அவர் போட்ட வட்டம்அதற்கென்று பெண்ணினமோ இது யார் சாபம் நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது .(பன்னீர்)பாஞ்சாலி வாழ்ந்தபரிதாப வாழ்வைபாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே பலபேரைச் சேரும்பரந்தாமன் தன்னைபுகழ் பாட கேட்டதுண்டுஇந்த பூமியிலே நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு
  14. அரும்பாகி...மொட்டாகி...பூவாகி ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.