Everything posted by நன்னிச் சோழன்
-
படைத்துறை தொப்பிகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
காவல்துறையின் சீருடைகள் மற்றும் பல
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் காவல்துறையின் சீருடைகள், அணிகலங்கள், பொறிகள் மற்றும் பற்பல தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
படைத்துறைப் பொறிகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையினால் அவர்தம் சீருடையில் குத்தப்பட்ட பல்வேறு வகையான படைத்துறை பொறிகள்(Military Insignia & Ensign) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
சமர்க்கள அணியங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான சமர்க்கள அணிகலங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
தாக்குதல் கஞ்சுகங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான தாக்குதல் கஞ்சுகங்கள்(Assault Vests) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
சடாய்மா உடுப்புகள் & முக்காடுகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான சடாய்மா உடுப்புகள்(Ghillie suits) & சடாய்மா முக்காடுகள் (Hood) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
கவசவூர்திகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான கவசவூர்திகள் & காப்பூர்திகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
வான்புலிகளின் வான்கலங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான வானூர்திகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
வான்புலிகளின் வான்பொல்லங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட வான்பொல்லங்கள் (Airstripes) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
உள்நாட்டுச் சேணேவிகள் மற்றும் உந்துகணைகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான சேணேவிகள்(Artilleries) மற்றும் உந்துகணைகளின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
உள்நாட்டு ஆயுதங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான படைக்கலங்களின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
ஆழிக் கப்பல்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசிடமிருந்த ஆழிக் கப்பல்கள்(Ocean going ships) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
நீர்மூழ்கிகள் மற்றும் தா.தோ.க.
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவக் கடற்கலன்கள்(தா.தோ.க.) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
வேவ் ரைடர் (Wave Rider) வகுப்புப் படகுகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகளின் முதன்மை சண்டைப்படகுகளான வேவ் ரைடர் (Wave Rider) வகுப்புப் படகுகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
கடற்கரும்புலிகளின் கடற்கலங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் கடற் தற்கொடைப்படையான கடற்கரும்புலிகளின் கடற்கலங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
கடற்புலிகளின் கடற்கலங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகளின் கடற்கலங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
large.1714818589_RiseoftheTigers(2).png.4fc2753bb6b90431f91bd15bdfbac6da.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
large.335510240_RiseoftheTigers(1).jpg.b769f6588bfcf22e413912f8a1c2b419.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
தமிழீழக் குடிமைக் கட்டமைப்புகள்
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்கள் கட்டமைப்புகளின் விரிப்பு உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
-
தமிழீழப் படைத்துறைக் கட்டமைப்புகள்
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகளின் விரிப்பு உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
-
வன்னி இடப்பெயர்வு
இதனுள் ஓகத்து 11, 2008 - சனவரி 6, 2009 வரை தமிழீழத்தின் வன்னி பெருநிலப்பரப்பில் நடந்தேறிய இடப்பெயர்வு தொடர்பான படிமங்கள் உள்ளன. இவை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் நேரடியாக களப்படப்பிடிப்பு செய்யப்பட்டவையாகும்.
-
குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்கள்
இதனுள் தமிழீழக் குறிசூட்டுநர்கள்(Snipers) & குறிசாடுநர்களின்(Marksmen) படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
-
சேணேவிகள் - கணையெக்கிகள்
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் 'ஜோன்சன் பீரங்கிப் படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி மற்றும் பசீலன் மோட்டார் பிரிவு' ஆகியவற்றின் கணையெக்கிகளின் (Morrar) படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
-
LTTE howitzer வகை-83 122மிமீ தெறோச்சி & வகை-66 152 மிமீ தெறோச்சி.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
சேணேவிகள் - தெறோச்சிகள்
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் 'கிட்டு பீரங்கிப் படையணியின்' தெறோச்சிகளின் (Howitzer) படிமங்கள் உள்ளன. இதனை இருபால் போராளிகளும் இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.