Everything posted by நன்னிச் சோழன்
-
anti_air_craft LTTE.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
P_-_28 elepahnt pass memorial.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
dsc05528.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
dsc05572.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
P_-_9.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைக் கிளைகள் & பிரிவுகள் | திரட்டு
இனி இப் படைத்துறை பிரிவுகளுக்கான இலச்சினைகளைப் பற்றிப் பார்ப்போம் விடுதலைப்புலிகள் அமைப்பின் படைத்துறை இலச்சினை: சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு: பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஜெயந்தன் படையணி 'நீலத்திற்குப் பின்புலத்தில் போராளிகள் படமில்லாமல் 'பச்சை-நீலம்-மண்ணிறம்' என்ற நிரல் வரிசை ஒழுங்கு முறையில் மூன்றாகப் பிரிந்த நிறங்கள் வர வேண்டும்.' குட்டிசிறி மோட்டார் படையணி முழக்கம்: "புதிய மூச்சாய் பிறந்தோம் புதிய வரலாற்றைப் படைப்போம்" விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி ஜோன்சன் பீரங்கிப் படையணி சோதியா படையணி இம்ரான் - பாண்டியன் படையணி முழக்கம்: "தலைவன் நினைவைச் செயலில் செய்வோம் தலைகள் கொடுத்தும் தடைகள் வெல்வோம்" தேசிய மண்மீட்புப் படை முழக்கம்: "உடல் தேசத்துக்கு, உயிர் விடுதலைக்கு" திலகா படையணி அன்பரசி படையணி வினோதன் படையணி கீழே நீங்கள் காண்பதை ஒத்த சின்னமே வினோதன் படையணியினது ஆகும். மெய்யான சின்னம் கிடைக்கப்பெறவில்லை. மாலதி படையணி முழக்கம்: "எட்டும்வரை மாய்வோம் கிட்டும்வரை ஓயோம்" பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு: கிட்டு பீரங்கிப் படையணி: முழக்கம்: "பீரங்கி கொண்டு தமிழீழம் மீட்போம்" 'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்.' இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. தமிழீழத் தேசியத் துணைப்படை '2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில் நிகராளிகள்(Representatives) வலமிருந்து: அன்பரசி படையணி, மாலதி படையணி, திலகா படையணி, சோதியா படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறுத்தைப்படை, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி, பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவு, கடற் படையணி | இதில் இவர்கள் கொண்டுள்ள கொடியின் நிறங்களே படையணிக் கொடிகளின் செந்தரமான நிறங்களாகும்' இங்குதெரியும் கொடி எந்தப் படையணிக் கொடி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை இது எந்த சின்னம்மென்று தெரியவில்லை மட்டக்களப்பில் தரித்து நின்ற படையணிகளில் சின்னம் அறியப்படாதவை: → மட்டக்களப்பில் இருந்த படையணிகளின் மொத்த சின்னங்கள்: இங்கிருப்பவை கருணா துரோகியாகும் வரை தவிபுவின் தலைவரின் தலைமையையேற்று புலிகளின் சிந்தாந்தத்தின் கீழ் மட்டக்களப்பில் தரிபெற்ற படையணிகளின் இலச்சினைகளாகும். இவை எவற்றினதும் விவரம் எனக்குத் தெரியவில்லை. யாரேனும் அறிந்தால் எனக்கு வரலாற்றை எழுத கொடுத்துதவுங்கள். ''இது அன்பரசி படையணி" ''கருணாவிற்குப் பின்னால் இருக்கும் அந்த மேடையில் ஐந்து சின்னங்கள் தெரிகின்றன'' மேலுள்ள படிமத்தில் தெரியும் இலச்சினைகளில் இடமிருந்து மூன்றாவதாக உள்ள அன்பரசி படையணிக்கு அடுத்துள்ள இரண்டும் கீழுள்ள படிமத்தில் இருப்பதோடு அடுத்தடுத்து மேலும் இருவேறு இலச்சினைகளும் உள்ளன. மொத்தம் ஏழு படையணிகளின் இலச்சினைகள இங்குள்ளன. மேலுள்ள படிமத்தின் இடது பக்கத்தில் இருக்கும் இரு இலச்சினைகளினதும் அண்மையாக்கப்பட்ட படங்கள்: 'தேனகம் - கரடியனாறு, மட்டக்களப்பு, தெந்தமிழீழம் | பறக்கும் கொடிகளில் இனங்காணப்பட்டவை: (இடமிருந்து வலமாக) அன்பரசி, தெரியவில்லை, தெரியவில்லை, தெரியவில்லை' 'ஜோன்சன் பீரங்கிப் படையணி' மேற்கண்ட படத்தில் இரு மேல் மூலைகளிலும் இரு சின்னங்கள் தெரிகின்றன. அவையாவும் எந்தப் படையணியினது என்று எனக்குத் தெரியவில்லை! ---------------------------------------------------------------------- படையல் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி கடற்புலிகள் : கடற்புலிகளின் கடற்படையணிக் கொடிகள் தமிழீழக் கடற் துணைப்படை வால் மேன்னோக்கி நின்றபடி இடது புறம் நோக்கி பாயும் சிறுத்தை. (எனது தன்விரிப்புப் படத்தில்(Profile picture) இருக்கும் புலியினை ஒத்த சின்னம். இச்சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்புறம் ஒரு விதமான நீல நிறம். நீல நிற விதப் பெயர் எனக்குத் தெரியவில்லை). சின்னத்திற்குக் கீழே 'தமிழீழக் கடற் துணைப்படை' என எழுதப்பட்டிருக்கும், அரை வட்ட வடிவத்தில். 'தென் பிராந்திய கட்டளையாளர் கேணல் சிறிராம் அவர்கள் லெப். கேணல் ஒஸ்கார்(ஆதிமான்) அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார். அவரின் பின்னால் உள்ள முந்நிறக் கொடியே தமிழீழத் துணைப்படையின் கொடியாகும்.' வான்புலிகள்: தரைக்கரும்புலிகள்: 'இவர்கள் தங்கள் உடையில் இச்சின்னத்தைப் பொறிக்கும் போது இவ்வாறு இருக்கும்' கடற்கரும்புலிகள் (முந்தைய சின்னம்) கடற்கரும்புலிகள் (பிந்தைய சின்னம்) மறைமுகக் கரும்புலிகள்: முழக்கம்: "எம் தேசத்திற்காய் எங்கெங்கும்" மக்கள்படை:- ''இரு இலச்சினைகளும் ஒன்றுதான். மக்கள் படையின் இலச்சினைகளில் புலியின் கால்களுக்கு இடையில் 'தமிழீழ மக்கள்படை' என எழுதப்பட்டிருக்கும். அதன் மேற்பக்கத்தில் விதப்பாக அதனது உட்பிரிவின் பெயர் எழுதப்பட்டிருக்கும். எ.கா: வலது பக்க இலச்சினையை நோக்குக. அதன் மேற்பக்கத்தில் 'உள்ளகப் பாதுகாப்புப் படை' என எழுதப்பட்டிருக்கிறது.'' சிறுத்தைப்படை: முழக்கம்: "எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும்"
- 8 replies
-
- brigades of lttes
- divisions of ltte
- ltte divisions
- ltte fighting formations list
-
Tagged with:
- brigades of lttes
- divisions of ltte
- ltte divisions
- ltte fighting formations list
- ltte rebel wings
- ltte regiments
- regiments of ltte
- tamil tiger military divisions
- tamil tigers airforce
- tamil tigers army
- tamil tigers division
- tamil tigers navy
- tamil tigers units
- இராணுவக் கட்டமைப்புகள்
- தமிழீழ இராணுவ படையணிகள்
- தமிழீழ இராணுவம்
- தமிழீழ படையணிகள்
- தமிழீழ படையம்
- தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு
- தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரிவுகள்
- தமிழீழப் படைத்துறை
- தமிழ் ஈழ படைப்பிரிவுகள்
- தமிழ் புலிகளின் படையணிகள்
- படையணி விபரம்
- படையணிகள் விபரம்
- புலிகளின் கட்டமைப்புகள்
- புலிகளின் படைப் பிரிவுகள் விபரம்
- புலிகளின் படைப்பிரிவுகள்
- புலிகளின் படைப்பிரிவுகள் விபரம்
- புலிகளின் படையணிகள்
- புலிகளின் படையணிகள் விபரம்
- புலிகள் இராணுவக் கட்டமைப்புகள்
- புலிகள் கட்டமைப்புகள்
- புலிகள் ராணுவக் கட்டமைப்புகள்
- ராணுவக் கட்டமைப்புகள்
- விடுதலைப் புலிகளின் படைகள்
- விடுதலைப் புலிகளின் படையணிகள்
- விடுதலைப்புலிகள்
-
123504757_114923880413936_3874109132473158738_n.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
123505396_114923790413945_7905561185777899745_n.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Sea Tigers attack regiment commander Lt. Col. Iraavanan.png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
LTTE tank.png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Sri Motor Brigade Womens division commander Colonel Bhavanithi.png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
14012009 silaavaththai_Moment11.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
14012009 silaavaththai_Moment10.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
14012009 silaavaththai_Moment7.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
14012009 silaavaththai_Moment6.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
14012009 silaavaththai_Moment4.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
14012009 silaavaththai_Moment3.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
14012009 silaavaththai_Moment2.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
14012009 silaavaththai_Moment.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
14012009 silaavaththai_Moment PK GPMG ltte cadre.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ltte cemetry in mullivaaykkal.. some interior place.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
main-qimg-f6926747938666913c834e99d562b567.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
main-qimg-61c9fc2a3aaf917ca5cdcacb6a8aa1f5.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
main-qimg-36560bb4c9da07b630bd1cb7842b84bc.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
main-qimg-27afa0450a7d55f1e2432baae8162fb3.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்