Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. 7.62 சன்னம் பாவிக்கப்படும் ஒரு கன இயந்திர சுடுகலனுடன் நான்காம் ஈழப்போரில்(2008<) புலிவீரர்கள்
  2. 07-10-2008 முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல் நிகழ்படம்: https://eelam.tv/watch/7-10-08-ம-ற-கண-ட-ம-ற-க-அக-கர-யன-க-ளம-ம-ற-யட-ப-ப-த-த-க-க-தல-akkaraayankulam-counter-battle_3mX7YNqCfAMC41M.html
  3. நான்காம் ஈழப்போரில் இவ்விரு புலி வீரரும் ஒரு விதமான நீல நிற சீருடை அணிந்துள்ளனர் கிளாலி | 2008-12-16
  4. முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையிலுள்ள மண்ணரணில் நின்றபடி வகை 85 சுடுகலனை இயக்கும் பெண் போராளி ஒருவர் 12-5-2008 களமுனை அறியில்லை (தாரகம் என்ற கீழான இணையத்தளம் கீழ்த்தனமான செயலான படிமத்தின் மேல் தம் பெயரை எழுதும் செயலினைச் செய்துள்ளது)
  5. நான்காம் ஈழப்போரில்... மழையால் ஏற்பட்ட சேற்றினுள் W85 கன இயந்திரச் சுடுகலனுடன் போராளிகள் ------------------------------------------------------------------------ -----------------------------------------------
  6. ஒயாத அலைகள் ஒன்றின்போது முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்கள் நீ-004 என்ற கலப்பெயரைக் கொண்ட வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மற்றும் செங்கண்ணன் என்ற கலப்பெயரைக் கொண்ட சகடை வகுப்புப் படகு ஆகியவற்றின் உதவியோடு கடல்வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படும் காட்சி 1996 நீ-004 என்ற கலப்பெயரைக் கொண்ட வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மேற்கண்ட படகில் இருந்து வேறுபட்ட மற்றொரு 'வோட்டர் ஜெற்' வகுப்புப் படகு: இதன் கலப்பெயர் க வரிசையில் தொடங்குகிறது
  7. 2008 ஆம் ஆண்டு மன்னார் களமுனையில் காயமடைந்த போராளி ஒருவரை காவிச் செல்லும் போராளிகள்
  8. 1992 மண்டைதீவில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்ட 'வோட்டர் ஜெட்' வகுப்புப் படகு நிகழ்படம்: https://eelam.tv/watch/british-vessel-captured-by-ltte-கடற-ப-ல-கள-ல-க-ப-பற-றப-பட-ட-இங-க-ல-ந-த-ந-ர-ந-த-வ-ச-ப-படக_8lbRw2x8rLvJwui.html
  9. 16&17 - 12- 2008 கிளிநொச்சி சமரில்... 'சமர்க்கள மானவர்'(Field Marshal) சரத் பொன்சேகாவின் கிளிநொச்சி பிடிக்கும் கனவினை மொங்கினர், புலிவீரர்... 400 மேற்பட்ட சிங்கள வன்வளைப்புப் படையினர் கொல்லப்பட்டன... பொலன்னறுவை மலர்ச்சாலை முட்டி வழிந்தது, சிங்களச் சடலங்களால்! இச்சமரினை சிங்கள சார்பு வாரயேடுகளான Sunday Times - Black Friday Lakbima - Blood Tuesday என்றும் அழைத்து நகைத்தன. வரும்பகை விரட்ட ZPU-1 உடன் எல்லையில்..... கொட்டும் மழையின் நடுவிலும்...
  10. தமிழீழ வான்கரும்புலி லெப். கேணல் சிரித்திரன் அவர்களின் உடலில் இருந்து சிங்களவரால் எடுக்கப்பட்ட இரட்டைக் குப்பியும் அநுராதபுரத்துக் கரும்புலிகளின் பட அட்டையும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.