Everything posted by தமிழகன்
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
குஷ்பு பாஜக. நாம் தமிழர் கட்சி இல்லை. உறவே சேரி தவறான சொல் இல்லை. துடியர், பாணர், பறையர், கடம்பர் நால் வகை தமிழ் குடியில், பறையர் குடிப் பெருமக்கள் வாழ்ந்த இடத்தைத்தான் சேரி என அழைப்பார்கள்.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
நான் தோராயமாக மூன்று வருடங்கள் முன்பே இணைந்துவிட்டேன் உறவே. அண்ணன் சீமான் கொள்கைகள் மேலும் தமிழ் குடிகளின் பகுப்பு மேலும் திராவிட குடிகள் மீதான (ஆம் அவர்களைத்தான் - நேரிடையாக எழுதின் நீக்குகிறார்கள்) எதிர்ப்பை கருத்திட்டமையால் தடை செய்தார்கள். இப்போதும் கூட எனக்கு சாட் ரூம் தடை என சிவப்பு நிற எச்சரிக்கை தெரிகிறது. தலைவரையும், உலக தமிழினத்தின் தலைவர் அண்ணன் சீமானையும் மனதில் வைத்தே எழுதுகிறேன் உறவே.
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
குஷ்புல்லாம் ஒரு ஆளுன்னு கிட்டு….
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
யார் நானா? ஏன் இப்படி பொய்யாக எழுதுகிறீர்கள்? இந்த இணையத்தில் சீமான் ஆதரவாக எழுதியதால் எனக்கு தடை போட்டார்கள். இப்போ விலக்கியுள்ளார்கள்.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
இவனுகள இன்னுமா நம்பிகிட்டு இருக்கிறாங்க ஈழத்து ஆட்கள்? புரிஞ்சுகோங்கோ - நாம் தமிழரை விட்டா உங்கள ஏன்னு கேட்க தமிழ் நாட்டில நாதி இல்ல.
-
வணக்கம் - தமிழ் மெய் நிகர் நாணயம் (Tamil Crypto Project) ஓர் அறிமுகம்
வாழ்த்துக்கள். நன்றிகள்.
-
எப்படி பதிவு போடுவது?
அரவிந்த அவர்களே, உங்களுக்கு அனுமதி கிடைத்து விட்டதா?
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம். அனைத்து பகுதிகளிலும் ஏன் என் கருத்தை எழுத இயலாமல் உள்ளது?