இந்திய அரசாங்கம் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை அடியோடு புறக்கணித்து விட்டது..மற்றும் நம் தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மிகவும் கேவலபடுத்தி விட்டது....
2 கேரளா மீனவர்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு.....600 தமிழ் மீனவர்களை கொன்ற இலங்கை அரசிற்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்காமல்..நட்பு நாடு என்று கூறுகிறது.........
கேரள மீனவர்கள் கொல்லபட்டால் இந்திய மீனவர்கள் என்று சொல்லும் ஊடகம்.....தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லபட்டால் தமிழ் மீனவர்கள் என்று தனிமை படுத்தும் ஊடகம்...........
பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டகாரர்களை ipl..ல் சேர்க்காத இந்தியா....இலங்கை கிரிக்கெட் ஆட்டகாரர்களை ipl..ல் சேர்ப்பது இளிச்சவாய(அவர்களை பொறுத்தவரை மற்றும் நாமும் அதற்கு ஏற்ற மாதிரிதான் .....) தமிழர்களை கொன்ற தாலா.....பாகிஸ்தான் ஆட்டக்காரர்களை சேர்க்காத பொது...ஒன்றும் சொல்லாத வட இந்திய ஊடகம்.....சென்னையில் நடக்கும் ipl போட்டியில் மட்டும் இலங்கை ஆட்டக்காரர்கள் விளையாட மறுப்புக்கு......அரசியலும் ,விளையாட்டையும்......தொடர்பு படுத்தாதீர்கள் என்று சொல்லும் வட இந்திய ஊடகம்............
கேரளா மீனவர்களை கொன்றதுற்கு கடும் நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்....எடுக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை....பாகிஸ்தான் ஆட்டகார்களை சேர்க்க வில்லை என்றால் நாம் எதவும் சொல்லவில்லை......ஆனால் எமக்கு மட்டும் ஏன் நீதி மறுக்க படுகிறது......??எமக்கு மட்டும் ஏன் மாற்றான் தாய் மனப்பான்மை.........??
காங்கிரஸ் தான் இப்படி ..பி.ஜே.பி...வந்தால்.....மாற்றம் வரலாம் என்ற நம்பிக்கை இல்லை.....நம் இனத்தை இலங்கை ,(அங்கு உள்ள தமிழர்கள் ஆகட்டும்,இங்கு உள்ள மீனவர்கள் ஆகட்டும் ....)வேரோடு அழித்தாலும்.....இவர்கள் யாரும் இனி கேட்க போவது இல்லை.....இந்த விடயத்தில் காங்கிரஸ்,பி.ஜே.பி,கம்யூனிஸ்ட்,மார்க்கிஸ்ட்..மற்றும் பல பிற மாநில கட்சிகள் ஒற்றுமையாக் உள்ளன.......அவர்களை பொறுத்தவரை இலங்கையை விட்டு கொடுக்க முடியாது.....
அப்படி என்றால்..எங்களை முழுமையாக விட்டுவிடுங்கள்....பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசத்தை பிரித்து கொடுக்க இந்தியா முழுவதும் கேட்டார்களா.....அங்கு வாழ்பவர்கள் கேட்டார்களா???பூரவகுடிகளான ஈழ தமிழர்கள்..அங்கு வாழ்பவர்கள் தான் கேட்கிறார்கள்.......
ஈழ தமிழர்களின் விடுதலைக்கு இந்தியா உதவவில்லை என்றால் அமெரிக்கா உதவ முன்வரலாம்.........
ஆனால ஈழ தமிழர்கள் தந்தை நாடான இந்தியா தான் முன்வந்து உதவ வேண்டும் என்ற வெளியுறவு கொள்கையில் உள்ளார்கள்.......இந்தியா வெளியுறவு கொள்கையை மாற்ற வில்லை என்றால்....ஈழ தமிழர்கள் மாற்றி விட்டால் பிறகு........இலங்கையில் சீனா தளமும்....தமிழ் ஈழத்தில் அமெரிக்க தளமும் வர வாய்ப்பு உள்ளது.......
இவ்விடயத்தில் இந்தியா மீண்டும் சிந்திக்க வேண்டுகிறோம்.......இந்தியா உதவி இல்லாமலும் தமிழ் ஈழம் மலர வாய்ப்பு உள்ளது...அதை உதாசின படுத்தாமல் சிறிது கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறோம்.........ஈழம் மலர்ந்தால் அதை உலகம் மறுக்க போவது இல்லை....வலிமை உள்ளவனுக்கே வாழ்க்கை,,இதுவே உலக இயற்கை நியதி....
உனக்கான உரிமை மறுக்கப்படும்போது அமைதியாக இல்லாமல் கேட்டுபெறு....மீண்டும் மறுக்க பட்டால் நீயே எடுத்துகொள் உன்னால் முடிந்தால் *..முடிந்தால்------முடியும் வரை போராடுகொல்ல வந்தால் தற்காத்து கொள்ள கொன்றுவிடு இல்லை நீ கொல்லபடுவாய்..............................................................நான் தமிழன்.