வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ,,,,,,,,,,,,, தமிழனுக்கு இனி எல்லாமே ஆயுதம் தான்,,,,,,,,,,,,,,,,
செல்லும் இடமெங்கும் எடுத்துசெல்வோம் ஈழ விடுதலையை ,,,,,,,,,,,,, உணர்வாளர்கள் அணைவரும் தங்கள் வாகனங்களை விடுதலை வாகனமாக மாற்ற வேண்டுகிறேன்,,,,,,,, ஒரு நாளைக்கு சுமார் 200 பேராவது படிப்பார்கள் ,,,,,,,,,, 50 பேராவது என்னிடம் ஈழத்தில் நடந்ததை குறித்து வருந்துவார்கள்,,,,,, இவர்கள் யாவரும் போராட்ட களத்திற்கு பழக்கமில்லாதவர்கள் ,,,,,,,பொது மக்களிடம் செல்வது நம் போராட்ட கரங்களை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன் ,,,,,,,, மக்களிடம் கருத்தியல் புரட்சி செய்வதே மிக சிறந்த முதல் படி,,,,,,,,,,,,,,,,,,,, என் சொந்த ஊடகம் !
தமிழக உறவின் முகநூல்