Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by akootha

  1. வலை பாயுதேவில் படித்தது.. - நகைச்சுவை வடிவமைப்பாளர் பாலா அவர்கள் கசப்பான உண்மை.. ஈழத்தமிழர்கள் இனிமேலும் தமிழக சவுண்டு சந்தானங்களை நம்பி சீரழியாதீர்கள். உங்களுக்கான விடுதலையை நீங்கள் நடத்தும் போராட்டம் தான் பெற்றுக்கொடுக்கும்.. -
  2. சற்று நேரத்திற்கு முன்பு ராமபுரம் எஸ் ஆர் எம் ஈஸ்வரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தினை அந்த வழியாக சென்ற போது கவனிக்க முடிந்தது. நின்று அந்த மாணவர்களிடம் மிக விளக்கமாக தமிழீழ விடுதலை, தமிழீழ அரசு, பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரனை, அது ஒரு இனப்படுகொலை-’போர்குற்றம் மட்டும் அல்ல’ மற்றும் அமெரிக்க தீர்மானத்தின் அயோக்கியத்தனம் குறித்து விரிவாக பேசினேன். உணர்ச்சிப் பிளம்பாக மாணவர்கள் கைகளை உயர்த்தி ‘தமிழீழமே தீர்வு’ என்றார்கள்.. எந்த ஒரு குழப்பமும் இல்லை...தமிழீழத்தினை தவிர்த்து வேறெதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே சொல்லும் போது நம்பிக்கை வராமலா போகும். தமிழர்களுடைய அனைத்து பிரச்சனைகள், மூன்று தமிழர் தூக்கு, முல்லைப்பெரியாறு, கூடன்குளம் என அனைத்திற்கும் போராட வருவீர்களா என்றபோது கர ஒலி எழும்பி ஆமோதித்தது.... பெப்ஸி, கோக், ஏர்டெல்லினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதும் முழக்கத்துடன் ஏற்கப் பட்டது. இந்தப் போராட்டம் நடக்கும் போது முதலில் அங்கு பதாகையை பிடித்திருந்த மாணவரின் அருகே சென்ற போது அவன் சொன்னான், ‘ I am proud to be tamil' , என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், அவனுடய தமிழன் என்கிற திமிர் எனக்கு ஆயிரம் ஆண்டுகால உயிர்ப்பினை அளித்தது. இனி ’செத்தான் எதிரி’. -திருமுருகன் காந்தி - முகநூல்
  3. வலுப்பெறும் மாணவர்கள் போராட்டம்: ஆளுநர் மாளிகை இன்று முற்றுகை இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளனர். விரிவான செய்திக்கு: http://puthiyathalaimurai.tv/students-protest-against-lanka-intensifies
  4. உறவுகளே... திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் என்ற சின்ன கிராமத்தின் பேருந்து நிறுத்ததில்ஒரு பதாகை ..... "இந்தியாவே நீ எமக்கான நாடா ? இல்லை சிங்களனுக்கான நாடா ? இந்தியாவின் எதிர்பார்ப்பு ஒருங்கிணைத்த தமிழ் நாடா ? ஒருமனதாய் பிரியும் தமிழ் நாடா ?" பதில் சொல்லூமா பாரததேசம்......
  5. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். உலகமெங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு மாணவ நெஞ்சினுள்ளும் இனமானம் ஊற்றெடுத்து எழுகை கொள்ள வேண்டிய காலம் இது. உலகமெங்கும் வாழும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் போராட வேண்டிய காலம் இது. மாணவர்களுக்கு இனமானம் உள்ள மாந்தராக உலகத் தமிழினம் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வலுச்சேர்க்க வேண்டிய காலம் இது. மாணவ எழுச்சி மக்கள் எழுச்சியாக பரிணமித்து மாபெரும் இனவிடுதலை போராட்டமாக உச்ச நிலை எய்தி தமிழீழத்தை வென்றெடுக்கும் காலமாக மாறிட ஒன்றிணைந்து உழைப்போம்! இந்த காலத்தை உலகத் தமிழர்கள் நாம் சரியாகப் பயன்படுத்தி கொள்ள எம் மாணவ சமுதாயத்தின் பின்னால் அணி திரள்வோமாக!. விழ விழ எழும் தமிழர் நாம்! தமிழின் பெயரால் ஒன்றுபட்டு அணி திரள்வோம்! http://www.youtube.com/watch?v=c3JXwRuZT3s
  6. IPL 2013 BOY COTT SINHALA CRICKETERS NO PLACE TO SINHALA CRICKETERS IN IPL IPL 2013 கிரிக்கெட் சீசனில் (ஏப்ரல் 3 முதல் மே 26 வரை) தமிழ்நாட்டை சார்ந்தவர்களான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா ரூ.50 லட்சத்துக்கும் அகிலா தனஞ்ஜெயா ரூ.10 லட்சத்துக்கும். கலாநிதி மாறனின் சன் டிவி தனது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது என்பது தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதாகும். சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டிகள் ஏப்ரல் 6 சென்னை எதிர் மும்பை, ஏப்ரல் 13 சென்னை எதிர் பெங்களூர் ஏப்ரல் 15 சென்னை எதிர் பூனா ஏப்ரல் 22 சென்னை எதிர் ராஜஸ்தான் ஏப்ரல் 25 சென்னை எதிர் ஹைதிராபாத் சன்ரைசர்ஸ் ஏப்ரல் 28 சென்னை எதிர் கோல்கத்தா மே 2 சென்னை எதிர் பஞ்சாப் மே 5 சென்னை எதிர் டெல்லி மே 19 சென்னை எதிர் பெங்களூர் விளையாட்டு என்று சொல்லி எம்மை ஏமாற்றும் எவனையும் தாய் தமிழ் நாட்டில் அனுமதியோம். சிங்களவனை வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு இடம் இல்லை. இனியும் இவர்களை வைத்து விளையாடினால் தமிழ் நாட்டை விட்டு விரட்டுவோம். நன்றி யாழ் இணையம் பாக்கியராசன் சே வழக்கறிஞர் கலையரசன் கோவை
  7. தமிழக மக்களில் என்றும் நாம் நம்பிக்கை வைத்தவர்கள். எம்ஜிஆர், நெருமாறன் ஐயா, வைகோ போன்றவர்களும் நேர்மையான தலைவர்கள். இதில் எம்ஜிஆரை தவிர மற்றயவர்கள் ஆட்சியில் அமர முடியவில்லை. வரும் காலங்களில் வரும் முதல்வர் எம்ஜிஆர் போன்றவராக மட்டுமே இருந்தால் அதுவே இந்தபோராட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி.
  8. 17.03- கிடைக்கப்பெற்ற 42 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  9. 16.03- கிடைக்கப்பெற்ற 42 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
  10. 15.03- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  11. 14.03- கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்!!!
  12. 13.03- கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  13. 11.03- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீரவணக்கங்கள் !!!
  14. 10.03- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  15. 09.03- கிடைக்கப்பெற்ற 11 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  16. 08.03- கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!
  17. 07.03- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
  18. 06.03- கிடைக்கப்பெற்ற 106 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
  19. கருணா என்ன பெயிண்ட் அடிச்சாலும் சரி கருணாவின் மீது படிந்த ஈழத்தின் ரத்தக்கறை மறையாது.. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. சும்மா ராஜபக்சேவை செல்லமாக ஒரு தட்டு தட்டி வைக்கும் நடவடிக்கையாகவே அது இருக்கும்.. இப்போது கருணா கும்பல் அதை தீவிரமாக வலியுறுத்துவதைப் பார்க்கும்போது என் சந்தேகம் உறுதியாகிறது. - Cartoonist Bala

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.