Jump to content

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    27353
  • Joined

  • Last visited

  • Days Won

    74

Everything posted by akootha

  1. வன்னியிலே வாழ்ந்த எங்கள் அக்கா ஈழமண்ணில் வாழ்ந்த வீரவேங்கை துர்கா புலிமறத்தி நெருப்பினிலே களமாடினாள் போர் நடுவில் வீரமகள் விழி மூடினாள்
  2. 03.04- கிடைக்கப்பெற்ற 52 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  3. 2009 வருடம் இதே மாதம் 04 தேதி கண்ணீராலும் செந்நீராலும் ஆனந்த புர மண்ணில் எம் காவிய செல்வங்கள் உலகின் நயவக்ஞ்சகத்தாலும் சிங்களனின் கோழைத்தனத்தாலும் ஒருவருக்காய் இருவருகாய் அழுத நாங்கள் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான போராளிகளை பறிகொடுத்து துயரில் தொலைந்தோம் அன்று தொலைந்த நாம் இன்றுவரை மீளவே இல்லை தொலைந்து கொண்டே இருக்கிறோம் தமிழின வரலாற்றை... தமிழின வீரங்களை... கொள்ளையி ட்ட சித்தைரை மாத நினைவுகளை நினைவேற்றி வணங்குகின்றோம். ஆயிரமாய் ஆயிரமாய் அன்று அழுத துயரோளிகள் இன்றும் நெஞ்சுக்குள் கனக்கிறது ஆனந்த புர மண்ணிலே ஆகுதியாகிய காவியசெல்வங்களுக்காய் !.
  4. 02.04- கிடைக்கப்பெற்ற 73 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  5. புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் - இந்தியா # புலி இருக்கும்போதும் அச்சுறுத்தல்.. இல்லாத போதும் அச்சுறுத்தல்..இதிலயிருந்து என்ன விளங்குது..? பிரச்சினை புலியில்லை..உங்கட கொள்கை வகுப்பாக்கம். அதை முதல்ல மாத்துற வழியை பாருங்கோ.. பிறகு தெரியும் புலி அச்சுறுத்தலா? சிங்க(ள)ம் அச்சுறுத்தலா என்று..! இல்லை மாத்தமாட்டம் என்று அடம்பிடிச்சா சிங்களவனும் சீனாக்காரனும் கட்டுற பாடையில போய்ச்சேருங்கோ.. Best of luck..
  6. 01.04- கிடைக்கப்பெற்ற 88 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  7. தன் இளமைக்காலத்தில் கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் சிறைச்சாலை செல்லும் ராஜபக்சே!!
  8. இந்திய அரசாங்கம் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை அடியோடு புறக்கணித்து விட்டது..மற்றும் நம் தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மிகவும் கேவலபடுத்தி விட்டது.... 2 கேரளா மீனவர்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு.....600 தமிழ் மீனவர்களை கொன்ற இலங்கை அரசிற்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்காமல்..நட்பு நாடு என்று கூறுகிறது......... கேரள மீனவர்கள் கொல்லபட்டால் இந்திய மீனவர்கள் என்று சொல்லும் ஊடகம்.....தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லபட்டால் தமிழ் மீனவர்கள் என்று தனிமை படுத்தும் ஊடகம்........... பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டகாரர்களை ipl..ல் சேர்க்காத இந்தியா....இலங்கை கிரிக்கெட் ஆட்டகாரர்களை ipl..ல் சேர்ப்பது இளிச்சவாய(அவர்களை பொறுத்தவரை மற்றும் நாமும் அதற்கு ஏற்ற மாதிரிதான் .....) தமிழர்களை கொன்ற தாலா.....பாகிஸ்தான் ஆட்டக்காரர்களை சேர்க்காத பொது...ஒன்றும் சொல்லாத வட இந்திய ஊடகம்.....சென்னையில் நடக்கும் ipl போட்டியில் மட்டும் இலங்கை ஆட்டக்காரர்கள் விளையாட மறுப்புக்கு......அரசியலும் ,விளையாட்டையும்......தொடர்பு படுத்தாதீர்கள் என்று சொல்லும் வட இந்திய ஊடகம்............ கேரளா மீனவர்களை கொன்றதுற்கு கடும் நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்....எடுக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை....பாகிஸ்தான் ஆட்டகார்களை சேர்க்க வில்லை என்றால் நாம் எதவும் சொல்லவில்லை......ஆனால் எமக்கு மட்டும் ஏன் நீதி மறுக்க படுகிறது......??எமக்கு மட்டும் ஏன் மாற்றான் தாய் மனப்பான்மை.........?? காங்கிரஸ் தான் இப்படி ..பி.ஜே.பி...வந்தால்.....மாற்றம் வரலாம் என்ற நம்பிக்கை இல்லை.....நம் இனத்தை இலங்கை ,(அங்கு உள்ள தமிழர்கள் ஆகட்டும்,இங்கு உள்ள மீனவர்கள் ஆகட்டும் ....)வேரோடு அழித்தாலும்.....இவர்கள் யாரும் இனி கேட்க போவது இல்லை.....இந்த விடயத்தில் காங்கிரஸ்,பி.ஜே.பி,கம்யூனிஸ்ட்,மார்க்கிஸ்ட்..மற்றும் பல பிற மாநில கட்சிகள் ஒற்றுமையாக் உள்ளன.......அவர்களை பொறுத்தவரை இலங்கையை விட்டு கொடுக்க முடியாது..... அப்படி என்றால்..எங்களை முழுமையாக விட்டுவிடுங்கள்....பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசத்தை பிரித்து கொடுக்க இந்தியா முழுவதும் கேட்டார்களா.....அங்கு வாழ்பவர்கள் கேட்டார்களா???பூரவகுடிகளான ஈழ தமிழர்கள்..அங்கு வாழ்பவர்கள் தான் கேட்கிறார்கள்....... ஈழ தமிழர்களின் விடுதலைக்கு இந்தியா உதவவில்லை என்றால் அமெரிக்கா உதவ முன்வரலாம்......... ஆனால ஈழ தமிழர்கள் தந்தை நாடான இந்தியா தான் முன்வந்து உதவ வேண்டும் என்ற வெளியுறவு கொள்கையில் உள்ளார்கள்.......இந்தியா வெளியுறவு கொள்கையை மாற்ற வில்லை என்றால்....ஈழ தமிழர்கள் மாற்றி விட்டால் பிறகு........இலங்கையில் சீனா தளமும்....தமிழ் ஈழத்தில் அமெரிக்க தளமும் வர வாய்ப்பு உள்ளது....... இவ்விடயத்தில் இந்தியா மீண்டும் சிந்திக்க வேண்டுகிறோம்.......இந்தியா உதவி இல்லாமலும் தமிழ் ஈழம் மலர வாய்ப்பு உள்ளது...அதை உதாசின படுத்தாமல் சிறிது கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறோம்.........ஈழம் மலர்ந்தால் அதை உலகம் மறுக்க போவது இல்லை....வலிமை உள்ளவனுக்கே வாழ்க்கை,,இதுவே உலக இயற்கை நியதி.... உனக்கான உரிமை மறுக்கப்படும்போது அமைதியாக இல்லாமல் கேட்டுபெறு....மீண்டும் மறுக்க பட்டால் நீயே எடுத்துகொள் உன்னால் முடிந்தால் *..முடிந்தால்------முடியும் வரை போராடுகொல்ல வந்தால் தற்காத்து கொள்ள கொன்றுவிடு இல்லை நீ கொல்லபடுவாய்..............................................................நான் தமிழன்.
  9. இன்று தந்தி டிவில் காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல்போன்சிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். ‘’ இன்னொரு நாடிற்கு எதிராக இந்தியா தீர்மானம் நிறைவேற்றாது என்கிறீர்கள்.. ஆனால் ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததே..?’’ அதற்கு பீட்டர் அல்போன்ஸ் போடாரே ஒரு போடு. ‘’ ஈரன் தூரத்துல இருக்க நாடுங்க...பிரச்சினை இல்ல...இலங்கை பக்கத்து நாடு. பகைச்சுகிட்டா சீனாகாரனோட வந்து மதுரை..திருச்சி..கோயமுத்தூர் மேல எல்லாம் குண்டு போட்ருவான்..’’
  10. 30.03- கிடைக்கப்பெற்ற 62 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
  11. 29.03- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  12. தமிழக மாணவர் எழுச்சி மற்றும் சமகால அரசியல் நிலவரம் பற்றி தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் இணைப்பாளர்களில் ஒருவரான தினேஸ் அவர்களின் நேர்காணல்
  13. இலங்கை வீரர்கள் விளையாடாதது வருத்தமளிக்கிறது-குஷ்பு... உன்ன சொல்லி குத்தமில்லை..உனக்கு கோவில் கட்டி வளர்த்து விட்ட எங்கள சொல்லனும்!! - முகநூல்
  14. 27.03- கிடைக்கப்பெற்ற 58 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
  15. மாணவர் போராட்டம் பற்றியும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தீர்மானம் பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிறிலங்கா பாராளமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனுடனான நேர்காணல் - (27-மார்ச் 2013)
  16. மாணவர் போராட்டம் பற்றி குபேந்திரன் கணேசன் அவர்களுடனான நேர்காணல்- Tamil Leader இணைய செய்தித் தளத்தின் முதன்மை ஆசிரியர்
  17. 26.03- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  18. தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் பல்லின மக்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பிவருகின்றனர். அவ்வாறாவர்களில் தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட மாணவி மோனிஷா ஜெயபாலன் அவர்களின் நேர்காணல்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.