Jump to content

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    27353
  • Joined

  • Last visited

  • Days Won

    74

Everything posted by akootha

  1. - நாளொன்றிற்கு பல நூறு திரிகள் ஆரம்பிக்கப்படுவதால் ஒரு சில நிமிடங்களே களத்திற்கு வருபவர்களுக்கு 'இன்றைய மூன்று திரிகள்' (today's top three threads) என ஒன்றை காணக்கூடிய மாதிரி செய்யலாம். இந்த மூன்றும் எத்தனை பார்வையாளகள் / எத்தனை பதில்கள் என்ற ஒரு கணக்கின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படலாம். - பச்சை / சிவப்பு ஒருவருக்கு எத்தனை உள்ளது என உறுப்பினருக்கு எந்த நேரமும் (real time) தெரியக்கூடிய மாதிரி செய்யலாம். இதனால் குத்தியபின்னர் முடிந்துவிட்டது என்பதை அறியவேண்டிய நிலைமை ஏற்படாது (தொழில்நுட்பரீதியாக சவாலாக இது அமையலாம்)
  2. சுதந்திர வர்த்தகத்துக்குள் அரசுகள் தலையிடும்போழுது அது பொருளாதார இழப்பையே எதிர்கொள்ளும்.
  3. ஒருவரின் கருத்து நிர்வாகத்தால் அகற்றப்படும்போழுது கீழே உள்ளது போன்று கனடாவின் முன்னணி பத்திரிகையான 'குளோப் அண்ட் மெயிலில்' செய்வார்கள்: - கருத்து எழுதியவற்றின் பெயர் அகற்றப்பட்டது - எமது விதிமுறைகளை மீறியமை என்ற காரணத்தால் அகற்றப்பட்டுள்ளது Name withheld 9:00 PM on April 1, 2012 This comment has violated our Terms and Conditions, and has been removed.
  4. நாளைக்கு டக்கிக்கும், கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் மகிந்தர் என்ன சொல்லுவாரோ? எப்படி சொல்லுவாரோ??
  5. மகிந்தர் தொண்டமானைப்பார்த்து 'கள்ளத்தோணி' எனத்திட்டியதாக ஒரு கனடா தமிழ்ப்பத்திரிகை எழுதியுள்ளது.
  6. இன்றும் கூட சீண்டினார். ஆனால், எவரும் இந்த வலைக்குள் மாட்டுப்படவில்லை. அப்படியே தொடருட்டும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=100105
  7. நீங்கள் அர்யுனை '.....' என திட்டக்கூடாது எனக்கேட்டிருந்தீர்கள். நான் அதை ஆதரித்ததுடன், கைதட்ட இரண்டு கைகள் வேண்டும் என்ற அடிப்படையில் அர்யுனை மற்றைய உறவுகளை மதித்தும், சீண்டாமலும் கருத்துக்களை முன்வைக்கவேண்டும் எனக்கேட்டேன். இல்லை, இல்லை.
  8. நிச்சயம் பேச்சு சுதந்திரத்தை தடுக்ககூடாது. அதேபோன்று அதை துஸ்பிரயோகமும் செய்யக்கூடாது
  9. இவரது கருத்துக்கள் pragmatic ஆக இருப்பதில்லை. உதாரணத்திற்கு பல நல்ல முயற்சிகளை 'மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்' என வர்ணித்து வருவார். இன்னொரு உதாரணம் நாடுகடந்த அரசின் சபாநாயகரும் கனடாவின் பிரநிதியுமான பொன். பாலராஜனை நம்பி நீங்கள் பயணிப்பது ஏமாற்றம் தரும் என எழுதினார். எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கில் வசந்தம் அங்கு போய் பாருங்கள், இங்கிருந்து எழுதாதீர்கள் என்றார்.
  10. வழிமொழிகிறேன். அதேவேளை அர்யுன் அவர்களும் சக உறவுகளை தீண்டுவது, நக்கல் அடிப்பது அதற்கும் மேலாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதாரமில்லாமல் கீழ்த்தரமாக விமர்சிப்பானவற்றையும் நிறுத்தவேண்டும்.
  11. ஜெனீவா தீர்மானம் 22 MARCH 2012
  12. வாசலைத் தேடி வந்துள்ள வல்லரசை இராஜதந்திரமாகக் கையாளவேண்டும்
  13. ஜெனீவா செலவுகளும் யதார்த்தமும்
  14. ஐ.நா. தீர்மானம் - சிங்கள நாட்டிற்கு எதிராக 22, பங்குனி 2012
  15. செய்யும் தொழிலே தெய்வம்
  16. சனல் நாலு - இலங்கையின் கொலைக்களம் பாகம் இரண்டு ஒரு போர்குற்ற சர்வதேச சட்ட ஆவணம் http://www.alaikal.com/news/?p=99753
  17. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தாக்குப்பிடிக்குமா ?
  18. இரத்தக்கறை படிந்த கை கொண்ட சிங்கள அரசு
  19. ஆகா சிக்கிக்கொண்டது மகிந்தாவா இல்லை தமிழர் தரப்பா??
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.