Jump to content

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    27353
  • Joined

  • Last visited

  • Days Won

    74

Everything posted by akootha

  1. தாயக விடுதலையில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள் !!!
  2. வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம் http://www.eelamview.com/2011/12/12/anton-balasinga/
  3. லெப்.கேணல். மனோஜ் உட்பட தாயக விடுதலைக்கு தம்மை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
  4. தாயக விடுதலையின் தடை நீக்கிகளான இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
  5. தளபதி லெப்.கேணல்.ஜீவன் உட்பட்ட இந்த நாளில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள் !!!
  6. மாவீரனுக்கு சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!!
  7. மாவீரர் தினம் 2011, பல தடைகளை தாயகத்திலும் புலத்திலும் வெற்றிகரமாக நடந்தது. இது மக்களை அடிமையாக ஆள முடியாது என்ற செய்தியை சிங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் கூறியுள்ளது.

  8. வேர் இன்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி வானம் பார்க்கிறதே கண்ணீரோடு யார் இந்த பிஞ்சு ? அன்னையும் தந்தையும் அமைதியாய் உறங்கும் கல்லறை வந்து காணிக்கை செய்கிறதோ! எண்ணிப்பார்க்கையிலே இதயம் வெடிக்கிறது……… புதியதொரு வீச்சிலே புறநானூறு ஒன்று புயலாகி எழுகிறதோ…. நாளை புதியதொரு விதியொன்றை எழுதுவதற்காகப் புறப்படத் தாயராகிறதோ… (முகநூலில் இருந்து)
  9. 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்
  10. பன்முக திறமைமிக்க இந்த மாவீரனுக்கு எனது வீர வணக்கங்கள் !!!
  11. தாயக விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
  12. மாவீரனுக்கு வீர வணக்கங்கள் !!!
  13. ஈழப்பிரியன், ஆட்கள் கூடிய இடங்களில் தான் பிரச்சனைகள். உங்கள் இடத்தில் எல்லாம் உணர்வுபூர்வமாக நடக்கட்டும். நாமும் மனத்தால் உங்களுடன் இணைந்திருப்போம்.
  14. தமிழீழ இலட்சியத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  15. தாயக விடுதலைக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.