Everything posted by akootha
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களுக்கு எனது வீர வணக்கங்கள் !!!
-
லெப்.கேணல் விடுதலை நினைவு நாள்
மாவீரருக்கு எனது வீர வணக்கங்கள் !
-
பூநகரியில் காவியமான லெப்.கேணல்கள் குணா, அருணன், நவநீதன், அன்பு, பாமா நினைவு நாள்
மாவீரர்களுக்கு சிரம் தாழ்த்தி என் வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல்கள் தாரணி, வள்ளுவன் - மேஜர் வளவன் நினைவு நாள்
எனது வீர வணக்கங்கள் !!!
-
கரும்புலிகள் மேஜர் அருளன் - மேஜர் சசி நினைவு
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள் !!!
-
லெப்.கேணல்கள் மணிவண்ணன், தர்சன், அசோக்குமார் நினைவு நாள்
இந்த மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்!!!! (லெப்.கேணல் மணிவண்ணனின் போராட்ட வரலாற்றை இணைத்ததிற்கு நன்றி)
-
கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ் - மேஜர் சுடர்மணி நினைவு நாள்
வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். !!
-
ஓயாத அலைகள் 3 - ஒட்டுசுட்டான் சமரில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள்
வீர வணக்கங்கள் !!
-
லெப்.கேணல் நெடுங்கீரன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள் !
-
கப்டன் நிசாரின் நினைவு நாள்
கப்டன் நிசாருக்கு வீர வணக்கங்கள் !
-
துன்கிந்த கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகளின் நினைவு
இந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள் !!!!!!!!
-
லெப்.கேணல்கள் அகிலா - உருத்திரா - வரதா(ஆதி) ஆகியோரின் நினைவு
இந்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள் !!!
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் - திருமலை துறைமுகத்தில் காவியமான 6 கடற்கரும்புலிகளின் நினைவு நாள்
வீர வணக்கங்கள் இந்த மாவீரர்களுக்கு !
-
கொக்குளாய் கடலில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்
வீர வணக்கங்கள் !
-
முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
இந்த வீர மகளுக்கு வீர வணக்கங்கள் !
-
தளபதிகள் லெப்.கேணல் நிரோஜன் - லெப்.கேணல் அக்பர் மற்றும் கடற்புலிகளின் நினைவு நாள்
இந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள் !!
-
இடிமுழக்கம் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று
வீரவணக்கங்கள் !
-
லெப்.கேணல் அண்ணாச்சி 11ம் ஆண்டு நினைவு
இந்த மாவீரருக்கு எனது வீர வணக்கங்கள் !
-
லெப்.கேணல் நரேஸ் - லெப்.கேணல் ரதன் நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !!!!
-
லெப்.கேணல் நிசாந்தன் - 3ம் ஆண்டு நினைவு
எனது வீரவணக்கங்கள்.இம்மாவீரரிற்கு!
-
ஓயாத அலைகள் 2ல் வீரகாவியமான மாவீர்களின் நினைவு
எனது வீரவணக்கங்கள்.இம்மாவீரர்களிற்கு!
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
தமிழீழ விடுதலைப்போராளி திலீபன் நினைவு நாள் விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்க அஞ்சலி தமிழீழ விடுதலைப்போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி திலீபன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.09.2010) ஞாயிறு காலை 10.30 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை, வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி திலீபன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். நிறைவாக தொல்.திருமாவளவன் திலீபன் குறித்த நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தனிச்செயலாளர் பாவலன், சேகுவேரா, வெளியீட்டு மைய மாநில துணைச் செயலாளர் நீல.தமிழேந்தி உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திலீபன் நினைவு நாளையொட்டி, தென் சென்னை மாவட்ட மருத்துவர் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாமையும் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை மாவட்டச் செயலாளர் மருத்துவர் செ.முரளிதரன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். http://www.thiruma.in/2010/09/blog-post_26.html#more
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
http://video.google.com/videoplay?docid=4973319842600269537# இந்த மாவீரன் ஒரு காந்தீய, இல்லை அகிம்சை போராளி. குழந்தைகள் முதல் முதியோர் வரை எதிரி முதல் பகைவர் வரை நேசித்த மதித்த ஒரு உன்னத ஒப்பற்ற மாவீரன் ! http://www.tamilcanadian.com/page.php?cat=120&id=5963 வீர வணக்கங்கள் !!!
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் நினைவு நாள்
எனது வீரவணக்கங்கள் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபனுக்கு !
-
லெப்.கேணல் சுட்டா மற்றும் கடற்புலிகளின் நினைவுநாள்
தமிழீழத்தில் அனைவரும் சுதந்திரமாகவும் உரிமைகளுடனும் வாழ தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் என் வீர வணக்கங்கள்.