இந்தப் போட்டியில் ஒருவர்.. தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை கண்டறிந்து கத்தினார். இந்த நால்வரில் அவர் எவர்..? - B
எப்படி அவர் அதனைக் கண்டறிந்தார்..? - C ஒருவரால் மட்டுமே தனக்கு முன்னுள்ள இருவரையும் பார்க்க முடியும். தனக்கு முன் உள்ள இருவரும் ஒரே நிற தொப்பியை அணிந்திருப்பின், அவர் மற்றைய நிறத்தை சொல்லி இருப்பார்.
ஆனால் சொல்லவில்லை.
இதைப்பார்த்த நம்ம ஆளு B, தனக்கு முன்னால் உள்ள A அவர்களை நிறத்திற்கு எதிரான நிறத்தை சொன்னாராம்.
102. இனியவள் இனிப்பு வாங்க கடைக்குச் சென்றாள்.
ஒரு இனிப்பின் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு இனிப்பு வாங்கினாள். மூன்று இனிப்பு உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு இனிப்பு இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர்.
காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை இனிப்புகளையும் சாப்பிட்டாள். மொத்தம் இனியவள் சாப்பிட்டது எத்தனை இனிப்புகள்?
-
அயர்லாந்து போயும் அவர் ஓயவில்லை.அங்கும் தமிழ்மாணவர் அமைப்பை உருவாக்கி விடுதலையின் தேவையை சொல்லியபடியே இருந்தார்.எந்தநேரமும் அவருக்குள் ஒரு விடுதலைத்தீ கனன்று கொண்டே இருந்திருக்கிறது.
1983யூலையில் தென்னிலைங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்களஅரசு கட்டவிழத்துவிட்ட படுகொலைகளின்போது அயர்லாந்தில் எமது போராட்;டம் பற்றியும் சிங்களஅரச பயங்கரவாதம் பற்றியும் ஒரு புகைப்படக்கண்காட்சியை குமரப்பா ஏற்படுத்தி இருந்தார்.அதன்பின்னர் பாலா அண்ணையுடன் தமிழகத்துக்கு வந்த அணியில் குமரப்பாவும் இணைந்திருந்தார்.
- இன்றைக்கும் யப்பானிய சாமுராய் வீரர்களை பற்றிய படமோ புத்தகமோ எது படித்தாலும் புலேந்திரனின் முகம் மனதுக்குள்வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.அப்படியான ஒரு உண்மைவீரன் அவர்.அவரின் கண்களின் ஒளி என்பது விடுதலை வேள்வியை முழுக்க உள்வாங்கியதாக இருக்கும்.
http://www.alaikal.com/news/?p=84379